👉🏼நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க, உறவுகள் மேம்பட, வேலையில் சிறப்பாக செயல்பட சத்குரு வழங்கும் சக்தி வாய்ந்த கருவிகள் - ஈஷா யோகா ஆன்லைன்! 👉🏼பதிவு செய்யுங்கள் - bit.ly/iyo-yt
@sruthithiyagu10874 жыл бұрын
By
@MSM62754 жыл бұрын
Good
@babubabu-ik8db4 жыл бұрын
1
@babubabu-ik8db4 жыл бұрын
1
@vishnupriyapratheeban90244 жыл бұрын
Qqqqqq
@balubalamurugan73763 жыл бұрын
🙏சத்குருவின் வார்த்தைகளை கேட்டு நடமுறை செய்யும்பொழுது எனது வாழ்க்கை ஆணந்தமாக உள்ளது கோடான கோடி வணக்கங்கள் சத்குருவே🙏
@sangiliharishma47144 жыл бұрын
இவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமான்னே தெரியல பல விசயங்களை தெளிவாக சொல்லி விளக்கமளிக்கிறார்.
@selvalakshmi47864 жыл бұрын
சின்ன விஷயங்கள் ,எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ண முடியும் என மிக அருமையாக விளக்கினார்கள் சத்குரு..நன்றி
@vmatamilselvi93804 жыл бұрын
சத்குருவின் இது போன்ற எளிமையான வார்த்தைகளால் என் எண்ணக்குப்பைகளை சுத்தம் செய்தேன்.🙇🙇🙇🙏🙏🙏
@tamizh92594 жыл бұрын
சேற்றை உரமாக்கி செந்தாமரையாக மலர்வோம் என்ற கருத்து என்னை ஈர்த்தது. 😇
@iyappamuniyammal46124 жыл бұрын
Super
@mohammedsardar37794 жыл бұрын
Yeah, even I enjoyed. Eye catching
@sindhujaelango98984 жыл бұрын
Same
@ananthn27054 жыл бұрын
Very impressive ! Simple but at the same time very pratical way.is taught by SATGURU. we can atleast make a TRY to absorb these words and adopt them in our life.
@ArunKumar-pu8gi4 жыл бұрын
1. ஆனந்தமான வாழ்வை நோக்கமாய் உறுதி செய்யுங்கள். 2. துன்பத்தை உரமாக கொண்டு வளருங்கள். 3. வாழ்வின் நிலையற்ற தன்மையை மறவாதீர். 4. பேச்சை கவனியுங்கள். 5. கட்டாயத்தில் இருந்து விழிப்புணர்வுக்கு நகருங்கள்.
@panraj11032 жыл бұрын
👍
@sakthiraj4152 жыл бұрын
Super
@shanthakumarijaganathan66848 ай бұрын
Nanringha Sath Guru
@துரை.முத்துக்குமார்3 ай бұрын
நீங்கள் எப்போதுமே.... சூப்பர் ஸ்டார்....ஐயா...❤
@ananthajothi67954 жыл бұрын
இது அன்பான வழியில் நம்மை நடந்து செல்ல அருள் செய்கிறது.
@s.muruganandham70613 жыл бұрын
👣🌺🌺🌺🌺🙇🙏🙏🙏 நமஸ்காரம் சத்குரு 🙏 மிகவும் நன்றி சத்குரு 🙏💐💐💐
@lalithabigai90524 жыл бұрын
உங்க பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் சத்குரு
@vahininatarajan43504 жыл бұрын
"சேற்றில் மலரும் செந்தாமரையாக இருப்பது" என்பது அழகிய கருத்து.. நமஸ்காரம் சத்குரு🙏
@girijaram61083 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு உங்கள் பேச்சுப் என் வாழ்க்கை நீறைய யோசிக்க வைக்கிறது தங்களைப் பார்க்கும் பாக்கியம் எப்போது தெரியவில்லை!?
@naveenkumar-fw2my4 жыл бұрын
I am one of big fan for your speech in recent times
@krish-on9jp4 жыл бұрын
I am one of big fan your speech in recent freeds
@balasubramaniammuniyandi95954 жыл бұрын
I am from Malaysia, Sadhguru your are god gift to human being
@rathinasamybaskar45904 жыл бұрын
I am from India Tamilnadu Madurai Pl touch me
@senthilkumaranpanneerselva94864 жыл бұрын
@@rathinasamybaskar4590 Bro .im from melur .my leader sadhguru
@vijayaramkavitha38543 жыл бұрын
Ungaloda tamil slang mazalai tamil la romba sweet a irukku sathguru
@luckyponmuthu23934 жыл бұрын
I am a house wife ,5th one is touched my heart. கணவர் ,பிள்ளைகள் . மாமனார், மாமியார் அவர்களுக்காக வாழ்கிறேன் என இதுவரை நினைத்திருந்தேன், இல்லை , அவர்கள் திருப்தியில் என் மகிழ்ச்சி உள்ளது , அதற்காக வாழ்கிறேன், நான் ஒரு டெய்லர் , என் கணவர் என் தொழிலை தொடர உதவி செய்ய தயாராக உள்ளார் , ஆனால் நான் காரணம் சொல்கிறேன் .மாமனார் மாமியார் ,குழந்தைகள் என ஏதேதோ , அது உண்மை இல்லை, எனக்கு குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்வது மிகவும் பிடித்திருக்கிறது, அதையே தொடர விரும்புகிறேன் ,
@raghavanraghavan83434 жыл бұрын
சேற்றிலும் செந்தாமரையாய் மலருங்கள்.
@loksangit4 жыл бұрын
No words to express my feeling... just amazing.... very very motivating.. feel very blessed to listen .. I will try my best to follow advice of sadguru. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vairavansubramanian36843 жыл бұрын
சேற்றில் முளைத்த செந்தாமரை போல் ......... நன்றி அய்யா
குரு நீங்கள் சிறிது சிரிப்பு சிரிச்சுகளாம சொன்னது அப்பரம்தான் நானே சிரித்தேன் சிரிப்பை தெரிவித்ததர்கு நன்றி குரு
@ramahare4 жыл бұрын
அருமையான புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியிருக்கிறீர்கள், நன்றி சுவாமிஜி
@tamilgodstatus30474 жыл бұрын
ஆனந்தம் வாழ்வில் நிலைபெற அமைதி மனதில் குடிபுக ஈஷா யோகா
@Udhaya0063Ай бұрын
He is genius ❤
@saisri87284 жыл бұрын
1. "அமைதியான ஆனந்தமான உயிராக வாழுங்கள்" 2. "சேற்றில் மலரும் செந்தாமரை போல் நல்லதை மட்டும் கிரகித்து வாழுங்கள்" 3. "எல்லா விடியலையும் நன்றி உணர்வுடன் தொடங்குங்கள். வாழ்க்கை நமக்கு அளித்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இன்புற்று சிரிப்புடன் நன்றி கூறுங்கள்" 4. "நல்ல அதிர்வுகளை கவனியுங்கள். நல்ல சொற்கள் மூலம் நல்ல அதிர்வுகளை உங்களிடமும் பிறரிடமும் உருவாக்குங்கள்" 5. "விழிப்புணர்வுடனும், ஆனந்தமாகவும், கட்டாயம் இல்லாமலும் வாழுங்கள். உயிர் என்னும் பூ மலரும்" நன்றி சத்குரு 🙏 ஓம் நமசிவாய
@saradhamanidevi54504 жыл бұрын
àrumai satguru. Let us all unite and prosper for a better human being and the world guruji
@maniraj7288 Жыл бұрын
சத்குருவின் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்விலும் முன்னேற்றத்தை தந்தே தீரும் சிவபெருமான் தந்த அற்புத பொக்கிஷம் சத்குரு உங்களது சொற்பொழிவு ஒவ்வொன்றும் நல்ல மகிழ்ச்சியை தருகிறது சத்குரு
@thirunavukarasu63164 жыл бұрын
அற்புதமான வாழ்க்கைக்கு ஆரோக்கிய வாழ்லியல் வழி காட்டி தான் ஈஷா !
@dilushanaynkaran62744 жыл бұрын
பதிவுகளின் தொகுப்பிற்கு நன்றி
@banumathir82194 жыл бұрын
உன்மை சத்குரு ஐய்யா அவர்களே 👌🙏
@maryfonseka23333 жыл бұрын
1
@vasanthijayaram73943 жыл бұрын
@@maryfonseka2333 q
@rohinimala17174 жыл бұрын
Tku somuch Sadhguru🙏🙏🙏🙏🙏🙏Very Very Happy 2020 for uSadhguru and ur child Radhajaggivasudev Thanks for ur kind blessings.
@NagarajRaj-im3sj4 жыл бұрын
சிவ சிவ அற்புதம் நன்றிங்க சத்குரு
@vijayaramkavitha38543 жыл бұрын
கோடி நமஸ்காரம் சத்குரு.உங்களில் இணைய விரும்புகிறேன் எப்பொழுது குரு????
@krvinoth184 жыл бұрын
அருமையான பேச்சு சத்குரு நன்றிகள் கோடி
@g.kennedy15293 жыл бұрын
குருவே சரணம்.
@sivakumarganesan56413 жыл бұрын
நன்றி சத்குரு, நமஸ்காரம்🌹🙏🙏🙏
@victoryakeerthapongalan10994 жыл бұрын
I am one of big fan for your speech
@sampatht.sampath35904 жыл бұрын
Blessed by the clarification.
@rajeshorigen56974 жыл бұрын
1)Find your intention 2)Be yourself kind & Discipline in anywhere 3)Live today is your last day. 4)Listen what you speak. 5)Move from compulsion to Conciousness(Self-Awareness).
@chandrur79054 жыл бұрын
These guys talk BASE with out- Fundamentals .* A moral person requires No explanation.* ( MORAL is Fundamentals. )*
@atturnavin4 жыл бұрын
All are golden points.. But first one is Diamond... Happy new year....
@rajendrank34244 жыл бұрын
Thanks Sadhguru. Great but simple to follow and get the benefits in day to day life.
@meganathan82774 жыл бұрын
அற்புதமான வார்த்தைகள்
@shanthig59203 жыл бұрын
Thank you for your valuable information for life swamiji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@travelwithsimba1615.4 жыл бұрын
Sadhguru is my honaruble guru
@sjagadheeshwari70774 жыл бұрын
Thank you sadhguru.
@ranjinidinesh58574 жыл бұрын
Thank u.. Thank u... To clear my thoughts..
@ssinrb1prithisak1294 жыл бұрын
your aim your thinking your knowladge your POSITIVETHINKING your SUCSES
@suthakaransuthakaran86784 жыл бұрын
மன அமைதி வேண்டும்
@babygirlsparkle23504 жыл бұрын
Your speech motivates me guru ji thank you so much🙏
@vanam1703 жыл бұрын
Ungal. Perci. Super 🙏🙏🙏🙏👍 of 🙏
@jithusaijithusai47763 жыл бұрын
He is a divine masterpiece
@deepam19493 жыл бұрын
Through this pandemic we have a time for listen and concentrate and follows like this selected thinks,
@gun6234 Жыл бұрын
Yes 💙
@priyadilliraj58584 жыл бұрын
Sadhuguru is great guru, he guides the humans in right way, my salute to you forever ,sadhuguru
@thanikachalamr28944 жыл бұрын
உண்மை ஐயா.நீங்கள் கூறும்ஓவ்வொன்றும் வேதவாக்கு நன்றி
@shanthis16144 жыл бұрын
Nan unai maranthalum ne yenai maravathye ..yendru sivanidam ketpathundu...athye pol...nan kele ponalum nenga apapa kai koduthute irukenga...nanga rompa koduthu vachavunga...👣panikirom👍
@jeyaseelanjeyaram65384 жыл бұрын
Life changing information
@asha.m68694 жыл бұрын
Thank you. I have watched some early but super. Thank you sathguru.
@RamKumar-zl8bo4 жыл бұрын
All points are very very good
@deepanp44643 жыл бұрын
You r always remembered ,,, Good 👍
@kubendranchinnasamy18604 жыл бұрын
அற்புதம் அருமை
@sivakumarsundari92824 жыл бұрын
துன்பத்தை உரமாக கொண்டு வளருங்கள்
@elambarithielambarithi90267 ай бұрын
Golden words
@vinithabalachander87694 жыл бұрын
Well said Sadhguru, beautifully explained...
@arulselvi63664 жыл бұрын
Unmai Guruji unga speech Munnar kettirunthal setri malarnthirupen but Enna seiya nayavanchaga peechukalin natram thangamal velivanthuvitten into Enna seiya
@murthyharsh13704 жыл бұрын
Guruji I am impressed with your speech very much and also i am follower of you guruji
@classicbeautycare3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@sownthariyarajendran16444 жыл бұрын
Unmai sadhuguru ayya
@sg.26624 жыл бұрын
NAMASKARAM SADHGURU JI.🍂
@malathigovi35454 жыл бұрын
All the ways I like soooimuch My namaskaramto Sadhguru
@vijaysrivijay99914 жыл бұрын
Gratitude..🤗
@universe-zc3lw4 жыл бұрын
Arumayna karuthu🤘
@sureshkumarramaswamy63754 жыл бұрын
Very good and mind calming and my family also liked it 😁☺️😁
@dhivya_asaithambi25 күн бұрын
Sadhguru 🙏
@thiru7864 жыл бұрын
Nandri valga valamudan
@sriraj30434 жыл бұрын
Sath guru, thank you., Swami.
@chandraayengar56774 жыл бұрын
குருவே சரணம்
@vasanthisekaran79864 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு
@tamilarasanvelliyadevan48264 жыл бұрын
நமஸ்காரம்
@sakthiprinters59344 жыл бұрын
Thank you so much satgguru.
@geethavinoth27754 жыл бұрын
Al and I
@NirmalaDeviG4 жыл бұрын
Thanks a lot Sadguru. 🌹🌹🌹
@sk55654 жыл бұрын
Namaskaram sadguru
@ganeshdelhi10004 жыл бұрын
Thanks appa
@elakhari2313 Жыл бұрын
Thank-you
@palaniammalpachiyappan90594 жыл бұрын
Sadhguru Namaskaram P.palaniammal
@nirojasaravanabavan85682 жыл бұрын
Merci beaucoup
@MuruganpunithaMuruganpunitha4 жыл бұрын
Om namahashivaya vanakam sadguru..good speech..thank you for good information
@mutharasanmutharasan6342 Жыл бұрын
❤❤❤❤❤ I love you sir
@murugadass55374 жыл бұрын
Super sadguru🙏🙏🙏
@SadhguruTamil4 жыл бұрын
இந்த 2020-ம் ஆண்டில் நம் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைப்போமே! இந்த வீடியோவில் உங்களுக்கு மிகவும் பிடித்த வழி எது? Comment செய்யுங்கள்!
@jeevithavenkatachalam54624 жыл бұрын
Thank you.
@priyankak94624 жыл бұрын
All the 5...🙏
@jaysix20424 жыл бұрын
All
@orbekv4 жыл бұрын
வாக்கு சுத்தி..
@asha.m68694 жыл бұрын
Seatrilum sendhamarayaai malarungal. I impressed by this line.