சத்குருவுக்கு பிறகு ஈஷாவின் அடுத்த தலைவர் யார்? | Suhasini Maniratnam In Conversation with Sadhguru

  Рет қаралды 585,269

Sadhguru Tamil

Sadhguru Tamil

Жыл бұрын

Renowned Actor and Producer Suhasini Maniratnam interviews Sadhguru on various topics. Watch the video for Sadhguru's candid answers.
Timecode:
2:46 - சமூகத்தில் பெண்கள் எதிர்ப்புகளை கையாள்வது எப்படி?
5:50 - அடிக்கடி Break up, எதனால்?
10:30 - Ex Lover, திருமணம் பற்றி சத்குரு பார்வை
13:30 - இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றியடைய...
15:05 - இளைஞர்களின் பெற்றோர்களுக்கு சத்குருவின் Advice
20:24 - வெளிஉலகிற்கும் ஈஷாவிற்கும் உள்ள வித்தியாசம்
21:30 - சத்குருவும் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கரும் சந்தித்தால்...
25:16 - சத்குருவிற்கு பிறகு ஈஷாவின் தலைவர் யார்?
27:35 - பிரம்மச்சரியம், திருமணம் பற்றி சத்குரு
31:00 - பிரம்மச்சரியக் கலாச்சாரத்தை கொண்டுவரலாமா?
32:48 - சத்குரு நல்லவரா? கெட்டவரா?
35:10 - சுஹாசினி கூறும் ஈஷா யோகா அனுபவம்
38:06 - Rapid fire round
41:42 - எனது கணவராக மணிரத்னத்தை தேர்வு செய்தது சரியா?
திரைப்பட நடிகையும் தயாரிப்பாளருமான சுஹாசினி மணிரத்தினம் அவர்கள் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளை முன்வைத்து சத்குருவை பேட்டிகாண்கிறார். வெளிப்படையாக சத்குரு தரும் பதில்களைக் காணுங்கள்.
#Sadhguru #Suhasini #Interview
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
If you liked this video, please also watch - • Suhasini Maniratnam wi...
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube-tamil-subscribe
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadhguru__app
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil

Пікірлер: 431
@kannans1251
@kannans1251 Жыл бұрын
சமீபத்திய காலங்களில் வந்த சத்குருவின் உரையாடல்களில் ஆகச்சிறந்தது இது. ஏனெனில் கேள்வி கேட்டவுடன் புத்திசாலித்தனம். திருமதி சுஹாசினி மணிரத்னம் அவர்களுக்கு நன்றி
@anonymouswanted3686
@anonymouswanted3686 7 ай бұрын
suhahsini knows to ask intelligent questions wow idk man ipo vera interviewers apdi irukangala ?
@ramaswamyvasan4303
@ramaswamyvasan4303 5 ай бұрын
😊
@ElumalaiN-uh9vp
@ElumalaiN-uh9vp 5 ай бұрын
Wwqqq1¹1¹1¹​@@anonymouswanted3686
@shanmugamisha
@shanmugamisha Жыл бұрын
மிக அழகிய அன்பான அர்த்தமுள்ள ஆழமான தெளிவான பல வினாக்களுக்கு விளக்கமாக அனுபவபூர்வமாக பதில் அளித்த சத்குரு அவர்கள் பாதம் பணிநது வணங்கும் தன்அர்வளர்.
@karthik33333
@karthik33333 Жыл бұрын
❤❤ சிறப்பான உரையாடல். காதல் தோல்வி பற்றி சத்குரு கூறிய பதில், இந்தக்கால இளைஞர்களுக்கு மிகவும் உதவியாக, சரியான பதிலாக இருக்கும்❤❤
@Maheshwari-hi5ht
@Maheshwari-hi5ht 4 ай бұрын
🎉❤
@baburajtmv4350
@baburajtmv4350 Жыл бұрын
சத்குரு அவர்களின் பேட்டி எளிமை இனிமை அருமையாக இருந்தது . சுகாசினி அவர்கள் சில நேரத்தில் ஆழ்ந்த ஜபத்தில் இருந்து வாரத்தைகள் இல்லாமல் தடுமாறினாலும் சத்குரு அவரின் கேள்விக்கு நேர்மறை பதில் கொடுத்தார் . அருமையான பேட்டி
@menmozhib2715
@menmozhib2715 Жыл бұрын
சத்குரு பதில் எப்போதும் ஆழ்ந்த தெளிவுடையது❤🙏🌺
@2TAP-GAMING
@2TAP-GAMING Жыл бұрын
Ama ama
@kanagarajpanchacharam3424
@kanagarajpanchacharam3424 Жыл бұрын
உண்மையிலேயே மிகவும் சுவாரசியமான ஒரு கலந்துரையாடல் திருமதி சுகாசினி மணிரத்தினம் அவர்கள் இது போன்ற அற்புதமான கேள்விகளை மிகவும் ரசிக்கக் கூடிய கேள்விகளை கேட்டு உரையாடல்களை சுவாரஸ்யம் ஆக்கியுள்ளார். அனைத்து கேள்விகளுக்கும் சத்குருவின் பதில் தரும் பாணியே தனி. அவரது காலத்தில் வாழ்வதே தனிப் பெருமை நமக்கு.
@mohanramalingam879
@mohanramalingam879 Жыл бұрын
சுஹாசினி நீங்கள் இந்த காலத்திற்கு ஏற்றார்போல் கேள்விகளை கேட்ட்டீர்கள்.. ரொம்ப பயனுள்ளதாக உள்ளது..
@maruti8752
@maruti8752 Жыл бұрын
மேடம் அற்புதம் கேள்விகள் நன்றி சத்குரு
@malarvizhi5456
@malarvizhi5456 Жыл бұрын
Yes
@sudhas11world
@sudhas11world Жыл бұрын
அருமையான கேள்விகள் தெளிவான பதில்கள் ❤ இருவருக்கும் நன்றிகள்
@diMO1933
@diMO1933 11 ай бұрын
I reside 20 km away from Isha... I have seen Sadhguru only ones during Shivaratri... From my adulthood heard all nuisance (rumours) about him so I was not impressed about him or Isha but during Corona I was struggling in depression and anxiety. By just watching his videos thru KZbin and other platforms I was literally able to come out of my struggling and I got interested in Bhagavad Gita. I don't know whether I am perfectly alright but I can feel some clarity myself .... I request everyone to make use of these people like Sadhguru, Ravishankar, Shivani sister, Gaur Gopal Das many more... 🙏
@vtcbe1065
@vtcbe1065 8 ай бұрын
Right I agree, though I'm not a follower of sadhguru, I love his speech, his attitude and insight towards spirituality.
@janakiraman699
@janakiraman699 4 ай бұрын
❤❤❤❤❤❤week
@vijayarajr.1324
@vijayarajr.1324 Жыл бұрын
திருமதி சுஹாசினி மணிரத்தினம் மிகச் சிறந்த மனிதநேய பண்பாளர் . சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@Cinema_infor
@Cinema_infor Жыл бұрын
Thank you
@nagarajanappu5853
@nagarajanappu5853 4 ай бұрын
Blue ​
@PriyaKhandekar
@PriyaKhandekar Жыл бұрын
சமீப காலங்களில் வந்த மிகச்சிறந்த நேர்காணல் 🙏🙏🙏🙏🙏
@sangeethal3990
@sangeethal3990 Жыл бұрын
Beautiful❤ Happy for u hasini mam❤ It's cute that she didn't feel like closing. Excited like a child❤❤❤ Love u Sadhguru🙇🏻‍♀🙏
@subbulakshmi1130
@subbulakshmi1130 Жыл бұрын
சத்குருவே சரணம் sadguru's Reply for suhasini questions were very useful for this genetation. This is a wonderful conversation
@ramyaramkumar1823
@ramyaramkumar1823 Жыл бұрын
வாழ்வின் உண்மைகளுக்கு யதார்த்தமான பதில்கள் 💯
@vij327
@vij327 Жыл бұрын
மக்களுக்காக சத்குரு செய்யும் சேவையை போற்றி வணங்க வேண்டும் 💐🙏
@poojiths.v.2234
@poojiths.v.2234 Жыл бұрын
தங்களின் இந்த தெளிவான விளக்கம் நம்மை போன்ற இளைஞர்களை உத்வேகம் அளிக்கிறது சத்குரு🙏🤍😇
@lathasanmithra9074
@lathasanmithra9074 Жыл бұрын
இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற மனிதர்.... உங்கள் சத்சங்கம் தொடரட்டும்... நன்றி...
@vijayarajr.1324
@vijayarajr.1324 Жыл бұрын
சகோதரி சுஹாசினி அவர்களின் கேள்விகள் மிகவும் சிறந்த யதார்த்தமானது. உங்களுக்கு கடமைகள் நிறைய உள்ளன. மக்களுக்கான குறிப்பாக பெண்கள் குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக ஒரு அமைப்பு ஏற்படுத்தி ஜாதி,மதம், மொழி, இனம், கருதாமல் ஏழைகளுக்கு மட்டுமில்லாமல் இன்றைய நிலையில் வசதியுள்ளவர்களுக்கும் நிறைய ஆலோசனைகள் தேவையுள்ளது. என்னவே தாங்கள் சேவைகள் செய்ய முயற்சிக்க வேண்டுகிறேன்... அதேசமயம் உங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஏதும் பாதிப்பில்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் கோருகிறேன். சத்குரு போன்றவர்களின் ஆலோசனைகள் அனைத்து மார்கங்களிலும் உள்ளவர்களிடம் உள்ளது. இறைவன் உங்களுடன் நிச்சயம் இருப்பார்.
@meenaravi3598
@meenaravi3598 Жыл бұрын
அனைவருக்கும் தேவையான கேள்விகள் அதனை பூர்த்தி செய்யும் அருமையான பதில்கள். 🙏🙏🙏
@arunstickers8939
@arunstickers8939 Жыл бұрын
ஆம் ஷாம்பவி சங்கர ஆதி யோக நமசிவாய🙏🌷🔺️🌍
@kensaravenu4295
@kensaravenu4295 Жыл бұрын
எல்லா விதமான கேள்விகளுக்கும் சத்குரு அவர்கள் மிகவும் அற்புதமான பதில்களை அளித்துள்ளார்.
@bagavathisubramaniam
@bagavathisubramaniam Жыл бұрын
தோண்ட தோண்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். சத்குரு அவர்களிடம் பல்லாயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. நன்றி சுஹாசினி மேடம்.
@AariAari-oj7ci
@AariAari-oj7ci Жыл бұрын
அருமை அருமை சத்குரு 🙏🙏🙏மிக மிக உண்மை உங்களின் வார்த்தைகள் அனைத்தும்
@jothis566
@jothis566 Жыл бұрын
Piranam sathguru. Sathguru siripe anandam. Enrum en guru. Suhasiniyin kelvi migavum etharthamanathu.
@s.s.shobana6thg593
@s.s.shobana6thg593 7 ай бұрын
மதிப்பிற்கும் மரியாதை இக்கும் உரிய சத்குரு அவர்களின் இந்த interview இன் மூலம் கூறிய ஒவ்வொரு பதில்களும் பொன் எழுத்தால் பொறிக்க வேண்டியவை
@mahimamuthukumar2315
@mahimamuthukumar2315 Жыл бұрын
இவுங்க நடிப்பு தொழிலாக ஆரம்பத்திலேயே..அழகான அறிவு வெளிச்சம் தெரியும் அது இந்த…மாதிரியான குருவிடம் பேசும் பாக்கியம் பெற்றதனால்..பிறப்பும் மேண்மை பெற்றது நமக்கும் பறிமாரபட்டது நல்ல உயிருக்கான உணவு நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@BheemKrish
@BheemKrish Жыл бұрын
Amazing Conversation 😊 Sadhguru always rocks in giving clear answers 🙏🙏🙏
@rameshassamarpana1293
@rameshassamarpana1293 Жыл бұрын
மிகவும் சுவாரசியமான உரையாடல். சத்குரு அவர்களுக்கும் திருமதி.சுஹாசினி மணிரத்னம் அவர்களுக்கும் மிக்க நன்றி.
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 9 ай бұрын
உண்மை பெற்றோர்கள் தங்ககளின் பிள்ளைகள் மேல் அதீத அக்கறை கொள்ள வேண்டும் தன்சுகத்தை மட்டும் பார்க்கக் கூடாது குழந்தை கள் தவறான வழியில் செல்லக்காரணம் தாய் தந்தையர் தான்அருமையான நேர்காணல் சுகாசினி வாழ்த்துக்கள்💐💐💐 வாழ்க வளமுடன்
@sivasankarnagendran8231
@sivasankarnagendran8231 Жыл бұрын
Thanks to Suhasini sister.❤ Happy to see you and Sadhguru sharing some useful things to society. Usually in Social media most of the contents are negative, fighting, fake things etc. When I watch this video, I am getting hope that these kind of conversations will definitely uplift the human society. ❤
@sathyachellappan3721
@sathyachellappan3721 4 ай бұрын
🙏 குருவே துணை! வாழ்த்துகள் மா. சிறப்பான உரையாடல். அழகான பதிலைக் கேள்வி கொண்டு வந்தது. மகிழ்ச்சி சத்குருவை நேரில் கண்டது மகிழ்ச்சி 🙏🌹 சிவாயநம 🙏🌹
@vallisathappan4938
@vallisathappan4938 Жыл бұрын
மிகவும் யதார்த்தமான கேள்விகள்!! வழக்கம் போல கூர்மையான பதில்கள்💥💥
@krithikakarthikeyan6235
@krithikakarthikeyan6235 Жыл бұрын
எல்லாமே அற்புதம்! ❤
@sharukhsharma1050
@sharukhsharma1050 Жыл бұрын
குருவே சரணம் ❤ அவரே பிரபஞ்சம்❤
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y Жыл бұрын
கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் என அறிவதற்கும் கேள்வி கேட்கும்போது👌தான் புரியும்🙏
@arunadevi7958
@arunadevi7958 Жыл бұрын
Yes
@sasikalaramesh8751
@sasikalaramesh8751 11 ай бұрын
Very good interview. Thanku Sadhguru and Suhasini mam
@mathivanansubbaraj2601
@mathivanansubbaraj2601 Жыл бұрын
Even after listening to Sadhguru in so many instances still there is something new to understand from him. I think as we evolve in live the impact of his words do not remain the same. Suhasini mam was so receptive throughout and did not hinder with Sadhgurus flow. It was like a satsang. Thank you for bringing this out.🙏
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Жыл бұрын
All are most truthful words!......
@rajakumar7468
@rajakumar7468 11 ай бұрын
தாங்கள் உரையாடல் மிகச் சிறப்பு. மனதிற்குள் அனுபவம்.... மிகச் சிறப்பு. அதன் பிறகு வாழ்க்கை..‌பதின்ம பருவ காதல்... அனுபவத்தை பக்குவப் படுத்த வேண்டும் ! குழந்தைகள்.... நம் குழந்தைகள் அல்லர்.. நம்மூலமாக வந்தவர்கள்! உயிர்த் தன்மையை உணர்தலே உன்னதம்! பிறவியின் நோக்கம்!!
@sailajapidathala5503
@sailajapidathala5503 Жыл бұрын
Sooper arpudham Sadhguruvin answers
@indumathishanmugam1619
@indumathishanmugam1619 Жыл бұрын
அருமையான கேள்விகள். 🙏🙏🙏
@LADIES2023
@LADIES2023 Жыл бұрын
Ahh I didn’t know Sadguru speaks Tamil. The interviewer looks such a graceful lady 🎉
@sivakumarsadasivam4949
@sivakumarsadasivam4949 11 ай бұрын
மிக நல்ல பதிவு மிக்க நன்றி நமஸ்காரம் சத்குரு நமஸ்காரம் சகோதரி
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 11 ай бұрын
அற்புதமாக உரையாடிய சுஹானி ஆனந்த அமுதமாய் பதில் வழங்கிய அருளாளர் ஜக்கிவசுதேவ் அவர்கட்கும் வணங்கி மகிழ்கிறேன் அ.அருள்மொழிவர்மன் (69) திருமங்கலம்
@PethachiPadai
@PethachiPadai Жыл бұрын
Every question leads to human consciousness....each one of us have different kind of opinions nd philosophies but same universal life throbbing within all.Biw diwn to Sadhguru who keeos repeating rhis in different ways for all questions.I m grateful
@umaprabhakar6435
@umaprabhakar6435 Жыл бұрын
Suhasini was very pleasing, very intelligent, very classy 🎉
@saranya1111_
@saranya1111_ Жыл бұрын
Even I used to think the same . Sri Sri went to Bangalore and Sadhguru came to Coimbatore .
@sureshkumarb8338
@sureshkumarb8338 Жыл бұрын
Excellent Suhasini madam...pl continue this type of intellectual interview with Sadhguru at frequent intervals madam....we thoroughly enjoyed it...well done...❤
@kinsysindia7752
@kinsysindia7752 8 ай бұрын
Thanks to you both. Its been a beautiful conversation. Truly amazing and eye opener. 🙏🙏😊
@mglinux7061
@mglinux7061 Жыл бұрын
Sadhguru is God gifted.. Only people who follows him can understand this .
@lakshminarayanan1282
@lakshminarayanan1282 Жыл бұрын
Perfectly Right. I too feel the same.
@avallik7166
@avallik7166 Жыл бұрын
வணக்கம் சத்குரு 🙏🏻🙏🏻🙏🏻
@revathypurushothaman1711
@revathypurushothaman1711 Жыл бұрын
Namaskaram Sadhguru Thankyou Sadhguru for everything 🙏🏼🙏🏼🙏🏼🙇🏻‍♀️
@NaveenLingam-pw5db
@NaveenLingam-pw5db 10 ай бұрын
அறிதல் புரிதல் தெளிதல் உணர்தல் வேண்டும் ஓம் சிவ சிவ ஓம்
@abiramimohanraj7596
@abiramimohanraj7596 Жыл бұрын
What a set of fantastic questions from Suhasini Mam! And amazing razor sharp answers from Sadhguru! He didn’t disappoint as usual!!! 🎉🎉
@kumaresanr4983
@kumaresanr4983 Жыл бұрын
Thankyou Suhasini Akka for a wonderful interview🙏🏽🙏🏽
@vidhyapn7071
@vidhyapn7071 Жыл бұрын
After becoming a Sadhguru Devotee, many a times I wondered, how come an Intelligent Director (Maniratnam Sir) was not associated with Sadhguru, now I'm really satisfied. It has to happen, if someone is really intelligent. There is no other way, Blessed We are Sadhguru🌸🙏🌸🙂
@manomani4489
@manomani4489 Жыл бұрын
Sadguru namaskaram pathankaluku
@meenapuratchi107
@meenapuratchi107 Жыл бұрын
அருமை 🙏
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Жыл бұрын
ஜெயித்து விட்டதாக கருதுகிறேன்
@anilkumarmk5982
@anilkumarmk5982 10 ай бұрын
He is really brilliant to understand the interviewer and her beautiful smile.
@gomathikumaravel7747
@gomathikumaravel7747 Жыл бұрын
சத்குரு பேட்டி super
@ajinkyaarote7508
@ajinkyaarote7508 Жыл бұрын
namskarm sadhguru
@radhaviswa609
@radhaviswa609 Жыл бұрын
My Guru My Hero. Humble Pranam Sadhguru.
@arunstickers8939
@arunstickers8939 Жыл бұрын
ஆண்டவன் உலகத்தின் முதலாளி
@sukanyasuki7218
@sukanyasuki7218 Жыл бұрын
Old tamil song
@venkateshvenky401
@venkateshvenky401 Жыл бұрын
Sadhguru answers in a such a way..... It just crack opens my brains🔥🙏
@abiraami567
@abiraami567 Жыл бұрын
The is too good
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 Жыл бұрын
அருமையான கேள்விகள் அருமையான விளக்கங்கள் மிக்க நன்றி சுஹாசினி Ma'am & சத்குரு அய்யா
@user-bp6pk4wj8t
@user-bp6pk4wj8t 11 ай бұрын
அருமையான பதிவு
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
Sigashini madam your questions are fantastic and thought provocative. Sathguru answers are amazing
@vidhyapn7071
@vidhyapn7071 Жыл бұрын
Everything is straight drive from Sadhguru, just love it🙏🌺🙏🌺🙏🌸🌸🌸🌷🌷🌷🌹🌹🌹
@shanthir1894
@shanthir1894 Жыл бұрын
Beautiful interview…awesome answers by Sadhguru…
@Dadandsonvlog725
@Dadandsonvlog725 7 ай бұрын
நல்ல கேள்வி பதில் அருமையான பதிவு நமஸ்காரம் சத்குரு
@menmozhib2715
@menmozhib2715 Жыл бұрын
High tech Answers Namaskaram Sadhguru & suhasini mam❤🙏
@ramar6649
@ramar6649 11 ай бұрын
Wonderful Sathguru pranam
@rajsitaraman7472
@rajsitaraman7472 Жыл бұрын
Don’t miss the rapid fire Q&A ! Kudos to Smt. Suhasini for a scintillating interview that would have brought clarity to millions ! In today’s opinion dominated communication , refreshing and honest queries from Smt Suhasini that were answered with Truth, Clarity and humour by the Master ! Sadhguru rocks 😎
@SwamiEkapada-rv7jp
@SwamiEkapada-rv7jp Жыл бұрын
Super clarity! Thank you Sadhguru!
@ssbsathish
@ssbsathish Жыл бұрын
Thank you for wonderful interview
@shankarsubramanian-cr1st
@shankarsubramanian-cr1st 3 ай бұрын
Thank you suhashini Akka for your rapid fire questions to Sadhguru and his smart replies
@lakshmimalini3215
@lakshmimalini3215 Жыл бұрын
Respected 🙏 mam excellent speech followed by youth thanks for thinking future generations mam hats ✋ Shri guruji and respected 🙏 mam vazthughal vazhavalamudhan mam
@jayaramans1833
@jayaramans1833 10 ай бұрын
நமஸ்காரம் சற்குரு..நன்றி....சற்குரு
@professordumbledore369
@professordumbledore369 Жыл бұрын
He is a man of future. A forward looking visionary. The necessity of clarity can't be stressed enough. His answer to someone who asks "Sadguru should I do something or not? " is simple," Depends on whether you need it or not". Simple and profound knowledge. And Mrs.Suhasini Maniratnam is awesome. She conducted the interview in a most respectable, pleasant and a smooth manner.
@vidyalakshmirajesh189
@vidyalakshmirajesh189 Жыл бұрын
Nice video..Thank you Sadhguru
@meeraganesan3536
@meeraganesan3536 Жыл бұрын
Excellent interview... namaskarams to Sadhguru
@sobhav390
@sobhav390 7 ай бұрын
Beautiful conversation ❤ 👌
@Jaijaidevi
@Jaijaidevi Жыл бұрын
Universal father❤ sadhguru❤
@arumugam295
@arumugam295 Жыл бұрын
🙏சத்குருவின் பதில்கள் உலகிற்கு உண்மையயை உரக்க சொல்லும் 🙏
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
Valzka valamudan
@ushathillai3954
@ushathillai3954 Жыл бұрын
Excellent questions and very clear answers❤
@joyfulartcraft.3512
@joyfulartcraft.3512 Жыл бұрын
இக்காலத்து இளைஞர்கள் சரியான பாதையில் செல்வதற்கான கேள்வி,பதில் யாரும் நினைத்துப் பார்க்காத உண்மை பதில்கள்🙏🙏🙏🙏🙏🙏
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 10 ай бұрын
MANY THANKS SATGURU AND SUHASINI MADAM
@jayanth9064
@jayanth9064 Жыл бұрын
So nice to see Sadhguru talking in tamil🎉
@RamprasathNarayanan
@RamprasathNarayanan Жыл бұрын
After a longtime, very intimate and interesting conversation with sadguru. Suhasini ma'am did a wonderful job of getting sadguru share some cool& rare insights 🙏🙏🙏
@devakijayawardena-px8jr
@devakijayawardena-px8jr 8 ай бұрын
Thanks for sharing .
@DarsanHalan
@DarsanHalan Жыл бұрын
Always a privilege to listen to Sadhguru share his profound wisdom. With Suhasini mam asking pertinent questions, it makes it more interesting and enjoyable. 🙏
@karthikeyan-ky7xz
@karthikeyan-ky7xz Жыл бұрын
This video is a perfect guide for all parents on the ways to upbring their kids and not to get blind by the westernised medias and mindset change. Thanks Suhasini ma'am for asking all that we had in our mind to ask Sadhguru🙏🙏. #Sadhguru🙏🙏
@raghuvarmannatarajan7750
@raghuvarmannatarajan7750 Жыл бұрын
Very candid interview 🎉🎉 very light at the same time deeply insightful expression by sadhguru!!
@rajsitaraman7472
@rajsitaraman7472 Жыл бұрын
Brilliant ! Wisdom transmitted in a language understood by all ! As someone said - I think it was shri Thirunavakarasu during a Cauvery Calling event a few years back - Sadhguru is a spiritual Superstar 😊
@meenakshisundaram2444
@meenakshisundaram2444 Жыл бұрын
அருமை❤
@sparrowsadhanarajkumar3836
@sparrowsadhanarajkumar3836 11 ай бұрын
Love you Sushasiniji for enabling inspiring and enlightening answers by your thoughtful and well researched questiond. Pray Chennai embraces Sadhguru. He is our Spiritual Icon none should despise him. Anyone who watches this should have a better clarity and a large heart to accept Sadhguru
@Illustrated_India
@Illustrated_India 11 ай бұрын
அருமை!!
@manjulaa4425
@manjulaa4425 Жыл бұрын
Wonderful conversation 🙏🏻🙏🏻👋👍
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 361 М.