சத்குருவின் பேச்சு எப்போதும் இனிமையையும் ஆனந்தத்தையும் பரந்த மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. மதம் இல்லையெனில் வுலகம் இதைவிட சிறப்பாக இருக்கும் என்னும் கருத்து சிந்திக்கவைக்கிறது.
@liontr.tamilmanifvdg324e45 ай бұрын
இரு பெரும் கூர்மையான கத்திகள் ஆக மோதினாலும் சத்தம் சங்கீதமாகவும் நம் மீது சரக்கொன்றை மலரை மாலையாக அணிவித்து மகிழ்ந்து நம்மை மலரச் செய்தது❤❤❤❤❤❤
@ganesanvithaganhealthcareh76464 ай бұрын
நல்ல கேள்விகள் அன்னை பர்வீன் சுல்தானா அவர்களுக்கும் அன்பும் அறியும் ஆன்மிகமும் கலந்த பதில்கள் அருளிய சத்குருவிற்கும் நமஸ்காரங்கள்
@jeyabharathi33015 ай бұрын
வணக்கம் சத்குரு❤️🙏 தங்களின் உயிரோட்டம் மிகுந்த அருளுரைகள் எனக்குள்ளே என்னை தேடிப் பார்க்க தூண்டியது என் இளமை காலமுதல் இன்றுவரை ஆத்மார்த்தமாக உங்களோடு தொடர்ந்து பயணிக்கிறேன் என் சிறிய அறிவின் புரிதலில் என்னையும் நான் வளர்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த சமூகத்தை கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கிறேன் அதன் உடலளவிலும் மனதளவிலும் சமநிலையற்ற வளர்ச்சி தட்டுத் தடுமாறி நகரும் அதன் செயல்பாடுகளால் அதன் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறேன் இந்த மண்ணில் ஆழமாக வேரூன்றி அகழமாக கிளைபரப்பி மிகப்பெரிய விருச்சமென இன்று வளர்ந்து நிற்கிறது ஈஷா அதன் வளர்ச்சியைப் பார்த்து பெருமைப்படுகிறேன் அதே வேளையில் இந்த விருட்சத்தின் வேர்களை பலப்படுத்துங்கள் அது சார்ந்திருக்கிற இந்த மண்ணையும் வளப்படுத்துங்கள் இங்கு சமநிலை உருவாக்காமல் உலக அளவில் கொண்டு செல்ல முடியாது அடுத்த தலைமுறையினரிடம் ஒரு உயிரோட்டமுள்ள சமநிலைக்கான காரணிகளை ஆராய்ந்து இங்கு அதை செயல்படுத்துங்கள் அந்த மாற்றமே உலக அளவில் பரவி விரியும் உங்களின் மாணவனாக இந்த மண்ணின் பிள்ளையாக இந்த விண்ணப்பத்தை உங்களிடம் வைக்கிறேன் நன்றி சத்குரு ❤🙏
@sundaramoorthyseenithamby16714 ай бұрын
மிகவும் அருமையான அற்புதமான அறிவுபூர்வமான சிந்தனைக்குரிய சிறப்பான நேர்காணல் ! வாழ்த்துக்கள் நன்றி.
@bhairaviyummaliniyum8145 ай бұрын
மிகச்சிறப்பான கேள்விகள் மிக அற்புதமான பதில்கள். தற்போது உள்ள சூழலுக்கு மிகத்தேவையான கருத்துக்கள். அதிக அளவிலான இளைஞர்களை நல்வழி படுத்த வேண்டிய முக்கியமான கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த காணொளியைப் பார்த்தாலாவது நல்லது நடக்கட்டும். 😜🙏🙏🙏
@satheeshkumark49315 ай бұрын
பர்வீன் சுல்தான அவர்கள் ஆணாதிக்கம் மிக்க சமூகம் அவர் சார்ந்துள்ள மதம் இந்த இரண்டையும் தனது அறிவுத் தேடல் முயற்சியால் வென்றவர்
@@vadivelan4228 அவர் பேசும் மொழி தங்களுக்கு புலப்படவில்லை......
@venkataramamuthuswami5 ай бұрын
Fantastic interview by Sadguru, with a most efficient and empathetic Praveen. Anchors to learn from Praveen: how to do active listening.
@venkataramamuthuswami5 ай бұрын
The tragedy of the DM raj is it's total failure to appreciate the gem of human intelligence and development beautifully engineered by Sadguru. Shame to the TN idiots for giving pin pricks to the Isha Foundation. Remember: there are many intelligent states, here and abroad, who would love to have Sadguru establish similar institutions. Don't make foolish acts giving unjustified problems to the institution doing great social transformation.
@killerahul4 ай бұрын
Can u translate into english
@nagajothi94845 ай бұрын
Clarity is power.. this show proves it. could see and feel the beauty of unconditional love of Sadguru... ❤ appreciate parveen sister's firmness in the questions..🎉
@shri99335 ай бұрын
Great interview by Parvin with Sadhguru. He is amazing, true, Hope Sadhguru tries to create human being doctors in future, not only scientists
@senjot2565 ай бұрын
Arumaiyana vilakam kudutha sadguru ku nanri. Sadguru valga pallandu.
@dr_pndk5 ай бұрын
சத்குருவின் பதில்கள் எல்லாம் அத்தனை தெளிவு, ஞானம்👌
@Sundarin8du4 ай бұрын
ஆமாம்❤❤❤
@subramanianvenkatasubban70175 ай бұрын
What a clarity of thought! He is the Sadguru! LOKA GURU
@yashodarajan96745 ай бұрын
Great explanation 👌🏼 when sadhguru talking about children’s primary education and skills education 👍🏽superb.
@prolificnasa4 ай бұрын
Great questions by professor Parveen and great soul searching answers by Sadhguru! ❤
@KrishnaKumar-sr2nc4 ай бұрын
பர்வீன் அவர்களின் நீட் தேர்வு பற்றிய கேள்வி அரசியல் உள்நோக்கம் கொண்டது. இன்று நீட் தேர்வு கிராமத்தில் படிக்கும் குழந்தைகளும் வெற்றி பெறுகிறார்கள். நீட் தேர்வுக்கு முன்பு பல மருத்துவ கல்லூரிகளில் (பெரும்பாலும் அரசியல் வாதிகள் நடத்துபவை) நுழைவு தேர்வு இருந்தது. கோடிக்கணக்கில் நன்கொடை வசூல் செய்து சீட் பெற்றார்கள். பர்வீன் அப்போது எந்த ஆதங்கமும் வெளிப்படுத்தவில்லையே . முறையான பயிற்சியின் மூலம் தமிழ் நாட்டு மாணவர்கள் நீட் தேர்வு வெற்றி பெற முடியும். நீட் எதிர்ப்பு வெறும் அரசியல்.
@elvan77175 ай бұрын
Wonderful. Both are big icons, should be celebrated 🎉🎉🎉
@killerahul4 ай бұрын
Can you translate in English
@RajKumar-tf2lu4 ай бұрын
பர்வீன் அவர்கள் திமுக மேடைகளை தவிர்த்து விட்டால் அவருக்கு உண்மைதன்மை மிக்க உயர்வு உண்டாகும்.இல்லையேல் தாழ்வுதான்.
@sittaramannatesan63093 ай бұрын
சதகுருவின் பதில்கள் மிகவும் சிந்திக்க வேண்டியவை.
@janakiramangg37985 ай бұрын
Thank you both for providing thought provoking program for a meaningful life
@vijayalaxmisheshasayee71564 ай бұрын
Awesome detailed, knowledgeable interaction between two great personality. Thank you 🙏🏻
@sasikalam43215 ай бұрын
சத்குரு சரணம்
@manickamm27255 ай бұрын
Namaskaram sathguru 🙏
@chelvisivalingam49353 ай бұрын
Wonderful interview🙏 Thank you!
@lakshmipriya28324 ай бұрын
Namaskaram Sadhguru.
@Sadhgurufollower5 ай бұрын
God bless you Sadhguru. I feel myself always you Angel of God. Your reply all good word and found it suitable for all. Live long with happiness. Thank you Parveen sister.
@rajaselvaraj75745 ай бұрын
நமஸ்காரம் சத்குரு🙏💞💞💞
@basker.a11525 ай бұрын
சத்குருவின் சில பதில்கள் முரண்பாடக இருந்தாலும் ரசிக்க முடிகிறது
@ashwinushanatarajan81534 ай бұрын
மிக அருமை 🙏🙏
@Premaparameswaran-nd3yu2 ай бұрын
என் தேடலில் நான் புரிந்து கொண்ட விஷயம் நம் பிரைன் நமக்கு எதிரியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் நம் மீது நாமே அன்பு கொண்டிருக்க வேண்டும் இதனால் பல தற்கொலைகள் தடுக்கப்படும் என்பதை உணர்ந்தேன் நன்றி சத்குரு 🙏
@dhanasekarchennai5 ай бұрын
Excellent experience
@bamakumar5 ай бұрын
So wow! So insightful mature conversation❣️
@ramachandrannagarajan67955 ай бұрын
Good interview
@sabanadana5385 ай бұрын
நன்றி sathguru
@kalaivani880813 күн бұрын
அக்கா சத்குரு பற்றி உங்கள் பார்வையில் மற்றும் ஈஷா பற்றியும்😊
@KanagarajTransport2 ай бұрын
Excellent question Excellent answer
@ramrajduraisamy56925 ай бұрын
Thanks a lot🙏🙏🙏
@mathivants-wk8ew5 ай бұрын
Super. Sathguruji
@drjagan034 ай бұрын
Knowledge and wisdom is wealth with appreciation of God almighty.
@manjulajyothi60264 ай бұрын
Just opened KZbin my motivator Parveen mam with blue saree it's a surprise and our satguru voice very happy
@iniztecnologies33415 ай бұрын
Sadhguru explain always Super explanation
@nullpointer.555555 ай бұрын
Namaskaram sadhguru 😇🙏🙏🙏
@joelourdes19472 ай бұрын
What sadguru speaking is true and reality in India
@manickamm27255 ай бұрын
Namaskaram sathguru 🙏
@orb71055 ай бұрын
சத்குரு ஜக்கி வாசுதேவ்... எண் வாழ்வின் ஒளி.... வழிகாட்டி... மற்றும்... திசை காட்டி...
@Venkatesh-xt6xy5 ай бұрын
Namaskar sathi kuru 🙏
@podangadubukus4 ай бұрын
I hope Sultanov interview folks from all faiths
@msaravindkumar93115 ай бұрын
❤❤❤❤❤
@dhaksinamoorthy53944 ай бұрын
பர்வீன் சகோதரி பல்லாயிரம் மக்கள் இல்லை பல கோடி மக்கள் குருவாக நேசிக்கும் மஹா யோகி 🙏🙏🙏
@gdydbjsiuxvsnsjdx5 ай бұрын
Sadhguru ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@CaesarT9734 ай бұрын
Thank you for sharing 🦚
@Sekar-j2g4 ай бұрын
ஓம் நமோ சிவம் 🙏
@sridharrajagopal27534 ай бұрын
Sadhguru brilliance, as always. why is the interviewer jumping across topics, without tying the ends - or is it an editing anomaly?
@EyesHeart4 ай бұрын
பர்வீன் கேள்விகள் எடக்கு முடக்காணவை என்றாலும் அதற்கு சாதூர்யமான பதில்களை கொடுத்து அசத்தும் சத்குரு ஜி. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பர்வீன் அவர்கள் சில கேள்விகளை ஒரு நிமிடம் அளவிற்கும் எடுத்துச் செல்லும்போது அதை இடையில் மறித்து அதற்கான பதிலை மிகவும் அற்புதமாக எடுத்துரைத்தார் எண்பது மிகவும் அற்புதமான அனுபவ ஞானம் பெற்ற சத்குரு ஜி. ஆனால் எந்த கேள்விகளாலும் சத்குரு ஜியை மடக்க முடியவில்லை! அதுவே நிதர்சனம்! இந்த பர்வீன் அம்மா நிறைய மீட்டிங்கில் நான் இதைச் சொல்கிறேன் கேளுங்கள் நான் அதைச் சொல்கிறேன் கேளுங்கள் என்று ஆடியன்ஸை பார்த்து பேசுவார், ஆனால் அதே பேச்சு சில நிமிடங்கள் அவரே வெளிப்படுத்துவார் எப்படி? உங்கள் பிள்ளைகள் நீங்கள் சொன்னாலும் கேட்கமாட்டார்கள் (பிள்ளைகள்) அவர்கள் அவர்கள் அவர்களின் வழியேதான் செல்வார்கள் என்று. இப்படி பேசும் பர்வீன் நான் சொல்வதை கேளுங்கள் என்று ஆடியன்ஸை பார்த்து எப்படி (மில்லியன் டாலர் கேள்வி) கேட்கலாம்??? முதலில் மேடையில் பர்வீன் பேசும்போது நான் என்கிற வார்த்தையை நீக்கிவிட்டு புதிதாக நாம் என்கிற சொற்களை பயன்படுத்துவது அவருக்கு நாலேட்ஜியாக இருக்கும். இந்த குருவின் பதில்களை அருள் வாக்காக நிச்சயம் பயன்படுத்துவார் அவரின் பாணியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
@orbekv4 ай бұрын
Interviewer trying hard to bring him down through her subtle political questions. But he is smart enough to counter and handle such questions quite easily.
@ramalingam12624 ай бұрын
அரசன் முதல் ஆண்டி வரை எல்லா நல்லவர்களையும் தன்னை நோக்கி கவர்ந்து இழுக்கிறது ஈஷா.
@manface98534 ай бұрын
Om siva jai hind super
@pushpaulaganathan21245 ай бұрын
🙏🙏🙏
@kartinet20075 ай бұрын
❤
@mageshwaran7485 ай бұрын
🙏🙏🙏
@barathisellathurai65525 ай бұрын
அவர் எப்போது தேர்ந்தெடுத்தார் சிவம் அவரை இங்கு நகர்த்தியது.
@kamalikamali3625 ай бұрын
❤❤🙏
@Ramesh1505695 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤
@sureshsharma64974 ай бұрын
Please translate in english 🙏🏼🙏🏼🙏🏼
@destinationsexotica25784 ай бұрын
Yes we need entrance
@Deenadhayalan39015 ай бұрын
Sadhgurum tam namami Sadhgurum tam namami Sadhgurum tam namami
@soundharrajan32575 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@saijana14215 ай бұрын
Very perfect Guru... Sathguru
@jpthejuspkd5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍
@manface98534 ай бұрын
Suoer super super
@kathirvelka42853 ай бұрын
❤💚👣🙏🙏🙏
@ramp7104 ай бұрын
About NEET: @20:20.
@jayapald57845 ай бұрын
Super super
@siljojaison69355 ай бұрын
🙏
@vasthraatrophy83105 ай бұрын
DEAR VIDEO UPLOADERS...............WE WANT ALL VIDEOS IN SADHGURUS VOICE ONLY .........WE WANT EXCLUSIVE ALL VIDEOS IN SADHGURUS VOICE............KEEP SEPARATE CHANNEL FOR AI VOICE...........
@kavin32235 ай бұрын
Devi Gudi is very expensive how poor people like me can buy it. I love Linga Bhairavi.
@reachsangi5 ай бұрын
You need not buy a gudi, you can just be devoted to her with a pic ❤
@malathym19875 ай бұрын
I have linga bharavi photo only pa...no need anything ...if u love her completely she will come for u ...
@cinematicket64104 ай бұрын
Neetukku neenga sonna pathil sariyaa
@rajeeamirthalingam43025 ай бұрын
🎉
@eshwarswaminathan30315 ай бұрын
Tnpsc exams for government jobs is there TET teacher eligibility test is there
வித்தியாசமான கேள்வி போல பேச்சாளர் அவர்களிடம் சாதாரனமாக உடுத்தும் உடையிலிருந்து வித்தியாசமான உடை..
@lakshmivenkatrangan1295 ай бұрын
இந்தம்மா முழுக்க கழக கண்மணி...சத்குருவை ஆராய வந்து பாச்சா பலிக்காத போய்ட்டா மாதிரி இருக்கே 😂
@rajasekaran64744 ай бұрын
Jaggi is rock star Guru as well as shiva himself
@kavisiva20095 ай бұрын
Parveenji' practical fantasy cannot withstand Sadhuguru's spiritual reality, which is beyond Dravidian politics and conscious upbringing of children. Parveenji your questions are realistic however it was a facade of a premediated idea created for centuries by a political party in the name of Dravidian idealogies. Try seeing it without religious layers see yourself where all this is leading to?? That is y we need guides like Sadhguru. Common man has to balance between these two worlds.
@sashitharan124 ай бұрын
I'm so disappointed with this school system , sad guru
@nanthakumarvenkatesan87334 ай бұрын
நமஸ்காரம்சத்குரு😂
@venkatramanan99355 ай бұрын
First comment
@veeramani12525 ай бұрын
Ariu kuviyal sathguru
@Supriya-g4g5 ай бұрын
Ivarai satguru endraal...?
@rajarams48235 ай бұрын
What business a muslim DMK orator have to with isha yoga...???
@vinothkumartm4 ай бұрын
Modern day Buddha
@sakthikumarperiyasamy24035 ай бұрын
Entrance test is fine, but why NEET. this is another mugup practice right, how can we assure, those who wrote this exam has all capabilities for studying medicine
@PACIFICNZ4 ай бұрын
Neet is an entrance for medical just as jee is for engineering.
@v.devikav.devika67385 ай бұрын
Old interview ahaaaaa
@elangovangovindan95264 ай бұрын
That madam is asking just question with just attitude, she doesn't want to understand what Sadhguru is saying.
@vyogana4 ай бұрын
Sorry, sadguru, You did not understand the difference between the entrance and ability tests.
@Vishnu-Harini5 ай бұрын
Yen endral ingu than muttalgal athigam 😂
@REDNAIR2 ай бұрын
It is not convincing explanation on the NEET question by sadguru. Jeis beating round the bush....