Рет қаралды 315,550
#cyclegearsetting #howtousecyclegears #gearcycle
கியர் சைக்கிள் வைத்திருக்கும் பல நண்பர்கள் அந்த கியர் சிஸ்டத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி அறிந்திலர். எனக்கு தெரிந்த மற்றும் கியர் சிஸ்டம் பற்றிய முறையான விளக்கத்தை இந்த பதிவில் தர முயன்றுள்ளேன். பார்த்து பயனடையுங்கள்.
Many friends who own a geared bicycle do not know how to handle that gear system. In this post, I have tried to give a proper description of what I know and the gear system.