എന്താണു അറിയില്ല എത്ര കേട്ടാലും മതി വരില്ല ഈ പാട്ട്🥰💕💕💕Shabir Sulthan fantastic composition💗
@meenakshimeenakshi30059 ай бұрын
B,😊
@JapanjapanJap.f3 ай бұрын
Copy paste delete missss miss u❤
@NeelaNeela-l2nАй бұрын
Colour shirt rompa chamar
@RajeshKumar-tj3dz Жыл бұрын
Thanks to music director to use குறுந்தொகையில் 40 ஆவது பாடல் . How could a 2000 year lyrics written in Tamil could make an impact now. Awesome .
@RolexRamesh1997 Жыл бұрын
யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே (குறுந்தொகை-40, செம்புலப்பெயனீரார்) இதன் பொருள், “என்தாயும், உன்தாயும் உறவினர் அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும் உறவினர் அல்லர்; இதற்கு முன் நாம் ஒருவரை ஒருவர் சந்தித்ததும் இல்லை. ஆனால் நம் நெஞ்சங்கள் அன்பினால் செம்மண்ணில் கலந்த நீர்போல ஒன்று கலந்துவிட்டன.” ❤️
பாடல் வரிகள்:- யாயும் ஞாயும் யா ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே பாக்காத நேரத்தில் பாக்குறதும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் கண்ணாடி முன்னாடி பேசுரதும் காதல் வசப்பட்ட அறிகுறியோ யாயும் ஞாயும் யா ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே பாத தெரியாம நடக்குறதும் சிறகே இல்லாம பறக்குறதும் உன்னோட நினைப்பில் இருக்குறதும் காதல் வசப்பட்ட அறிகுறியோ இராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும் புரண்டு புரண்டு படுக்குறதும் கனவு கலஞ்சி முழிக்கிறதும் காதல் வசப்பட்ட அறிகுறியோ யாயும் ஞாயும் யா ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே
@radhababu816 Жыл бұрын
❤
@SaranyaK-s7t9 ай бұрын
Superb
@vijayakumar8321Ай бұрын
❤
@VelanV-j8tАй бұрын
❤❤❤❤❤
@VelanV-j8tАй бұрын
4:27
@postbox83405 жыл бұрын
குறுந்தொகையில் உள்ள ஆச்சரியமான எளிமையான பாடல் யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. பொருள் : யாயும் ஞாயும் யார் ஆகியரோ? = என் தாயும் உன் தாயும் யார் ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? = என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்தில் உறவினர்கள் யானும் நீயும் எவ்வழி அறிதும்? = நீயும் நானும் எந்த வழியில் உறவினர்கள் ? செம்புலப் பெயல் நீர் போல = சிவந்த நிலத்தில் விழுந்த நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. = அன்பு கொண்ட நெஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று கலந்தனவே
@sakthivelmurugan114 жыл бұрын
karvam kolvom tamil pillaiyaai pirappu edutthadharkku
@saimeenacollections13354 жыл бұрын
Super
@MrVijaypuja4 жыл бұрын
post box 😱super
@felixjoseph96754 жыл бұрын
I love you
@raghunathansrinivasan45044 жыл бұрын
@@m.jasminsulthana8201 ariyavillai
@suryasuriya41977 ай бұрын
சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்து எழுதப்படும் வரிகள்... தமிழ் எப்போதும் இனிமையே .... இப்பாடல் புகழ் குறுந்தொகையையே சேறும்❤ 😊.
@piratheepansivakumar2691 Жыл бұрын
நான் ஒரு இலங்கை தமிழன் இவ்வாறான தமிழ் இலக்கியநயம் மிக்க பாடல்களை உருவாக்குவதை பார்த்து இந்திய திரை உலகின் மீது அளவற்ற மரியாதை கொள்கிறேன்
@Dayanithi767 ай бұрын
இலங்கைத் தமிழர்கள் மீது அளவற்ற மரியாதை கொள்கிறேன் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@srinuvasan21204 жыл бұрын
2000 வருடங்களுக்கு மூன் கடல்கோளில் இருந்து பாதுகாத்து பத்திரப்படுத்தப்பட்ட ஓலைச்சுவடி....இன்று திரைப்படப் படலாக....இசையமைப்பாளருக்கும்..இயககுநருக்கும்...நன்றி...நன்றி....
@muruganprabhu6133 жыл бұрын
தகவல் சொன்ன உங்களுக்கும் நன்றி
@s.kanagarajs.kanagaraj41623 жыл бұрын
Thanks for letting
@thilagavathis19453 жыл бұрын
நம்முடைய அன்னை தமிழுக்கு உள்ள சிறப்பை அழகாக எடுத்துரைத்ததற்கு மிகவும் நன்றி சகோதரரே👌👌👌👍👍👍🙏🙏🙏
@annetannet27352 жыл бұрын
Nice song
@bizzle64152 жыл бұрын
ஆனால் குறுந்தொகை கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்டது...
@thilagavathis19453 жыл бұрын
இருவரின் அன்பான பார்வையும் புன்னகையும் மிகவும் அழகு அற்புதம். ஞாயும் ஞாயும் யாராகியரோ என்ற குறுந்தொகை பாடல் கல்லூரியில் படித்த காலத்தின் பசுமையான நினைவுகளை கண்முன்னே கொண்டுவந்ததால் நெஞ்சமெல்லாம் நிறைந்து இனிக்கின்றது💖💖💖👍👍👍🙏🙏🙏
@manvendrasingh-zo6um3 жыл бұрын
From UP, I'm a big fan of South Indian music(classical), culture, food. That's why I'm learning "Tamil" and "Malayalam" both. Really, "Tamil" is such a beautiful and heart-soothing language. "Tamil" is very contagious in its tone😍😍
@bhumika67363 жыл бұрын
Love from Tamilnadu 😍
@Gopmadster3 жыл бұрын
Amen brother!
@dr.shubhashree81563 жыл бұрын
Wow brother. I'm from Tamil Nadu but I like north india so I'm learning Hindi.
@manvendrasingh-zo6um3 жыл бұрын
@@dr.shubhashree8156 Great👍
@pkc87443 жыл бұрын
நன்றி சகோதரரே Thank you brother
@fxthy.ma_ Жыл бұрын
நமது மூதோர்கள் கைப்பட எழுதியதை இன்று பாடலாக கேட்கயில் மெய் சிலிர்க்கிறது.. ஒரு ஆடவன் பருவம் எய்த பேதயிடம் காட்டிய தூய அன்பின் நிலையை கூறும் உன்னதமான குறுந்தொகை செய்யுள் வரிகள்❤❤
இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்... தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும்.அப்பொழுதும் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது. 😍❤️
@mykhanam57783 жыл бұрын
really super i am from bangalore but tamilian
@vijayraj72233 жыл бұрын
True
@NAVEENKUMAR-bt3xu2 жыл бұрын
Enna enna solluraanga paarunga 😀
@rajvinoth17352 жыл бұрын
இலங்கையில் தமிழ் ஈழத்தில் பிறக்க வேண்டும்
@subashree23072 жыл бұрын
@@no1hero282 Unna pathi yen en comment box la vanthu reply pandra 🤣...poviya ... 😂
@saafboi3 жыл бұрын
What a song 💯
@wingsoffire83642 жыл бұрын
Hai sainatha , happy to c u here . I am ur big fan aand always watch your each videos more than one time . When I saw ur id just check whether it's really u . Anyway keep going bro all the best ahead ❤️
@veniveni6744 Жыл бұрын
Tamil song
@rizu6902 Жыл бұрын
😊
@vasanthimanisha2242 Жыл бұрын
Yaayum bro
@sivapriyasivapriya1760 Жыл бұрын
💖❤️💓💕💗💝💞💟❣️
@akithayan51563 жыл бұрын
பாடல் பொருள்: என் தாயும் உன் தாயும் ஒருவர்க்கொருவர் எத்தகைய உறவின் முறையினர் ஆவர்? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்பொழுது பிரிவின்றி இருக்கும் யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லை ஆகவும் செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழை நீர் மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைதல் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்று பட்டன - குறுந்தொகை 40
@manimegalai19633 жыл бұрын
Nice
@siva76873 жыл бұрын
Awesome tamil
@mariakaguraja5543 жыл бұрын
Enthapatulae evalavu meaningaa sema❣❣❣
@arun49833 жыл бұрын
இந்த பாடலுக்கு இவ்வளவு அர்த்தமா 😍😍
@yokanathanmanoj8713 жыл бұрын
💞💞💞💞💞💞Sweet 💞💞💞💞💞💞
@Omkar-f7d10 ай бұрын
I am from maharashtra! And i have listened this atleast 7million times…
@வசந்தகுமார்5 ай бұрын
😮❤
@LindasHomeSweetHomeАй бұрын
Wow ...
@ganeshjai11995 жыл бұрын
தமிழ்தான் இனிமை ஒரு தமிழனாய் மகிழ்ச்சி அடைகிறேன் தமிழ் வாழ்க♡♡♡
@sudhatalks49705 жыл бұрын
தமிழ் நண்பர்களே... தயவு செய்து ஆசீவகம் என்பது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்..KZbin ல் தேடிப்பாருங்கள் please 🙏
@seenuseenu205 жыл бұрын
Best Super
@RajaRam-pk5vp5 жыл бұрын
ம த
@_PonnarasiK5 жыл бұрын
Super 😍😍😍😍
@muthu29102 жыл бұрын
FIRST TIME - LET'S LISTEN 🎧 SECOND TIME - OK 😐 THIRD TIME - NOT BAD 😆 FOURTH TIME - GOOD 😬 FIFTH TIME - EXCELLENT SONG 😍 NOW - ADDICTED💜💯
@nikhil8405 Жыл бұрын
True
@anjulam1384 Жыл бұрын
Mee too
@Nisa_offical_9683 Жыл бұрын
Corrcet you say
@jpackialakshmi8877 Жыл бұрын
Sooo funny l like it❤❤
@rechalpavithra8831 Жыл бұрын
Mee too same
@jineeshaj70064 жыл бұрын
ആദ്യ വട്ടം കേട്ടപ്പോൾ തന്നെ ഈ ഗാനം ഇഷ്ടമായി. ഇപ്പോൾ ഈ പാട്ടിന് addict ആയി
@thepublisher98054 жыл бұрын
Hehe
@aadhikuttan96963 жыл бұрын
Enikkum
@unknown...10393 жыл бұрын
ഇതിൻ്റെ ഒറിജിനൽ കേട്ട് നോക്ക് addict aakum Indila- love story
@Nolookthanuv3 жыл бұрын
Yes
@ujjualdas3273 жыл бұрын
1 st കേട്ടപ്പോൾ തന്നെ ഇഷ്ടപെട്ടു , ഡെയിലി കേൾക്കും, callertune ഇതാണ് 💖💖🤩
@AparnaGopakumar-dx8jl9 ай бұрын
Female voice ❤ I like 👍 👌 songs magical one❤🥰😍!!!
@ujjualdas3273 жыл бұрын
ആദ്യം കേട്ടപ്പോൾ തന്നെ adict ആയി , ഇപ്പൊ ഡെയിലി കേൾക്കും, callertune പോലും ഇതാണ് 💖🤩👌👌💥💥💃💃
@lkunasekaran264410 ай бұрын
சகோதரருக்கு வணக்கங்கள். வாழ்த்துக்கள்.
@diyatweets61143 жыл бұрын
Song Lyrics: Music by : Shabir Female : Yaayum gnayum Ya…raagiyaro Enthaiyum nunthaiyum Yemmurai kezhir Chempula… peyalneer pol Anbudai… Nenjamtham… Kalanthanavae… kalanthanavae… Male : {Ae le le le le lae lae Ae le le le le le lae ae} (2) Male : Paakadha nerathil paakkuradhum Kulungi kulungi sirikiradhum Kannadi munnadi pesuradhum Kaadhal vasapatta arikuriyaa Male : Ae le le le le lae lae Ae le le le le le lae ae Male & Female : Ae le le le le lae lae Ae le le le le le lae ae Female : Aaa..aaa…ahaa…….. Turutu turutu tuu… Male : Yaayum gnayum Ya…raagiyaro Enthaiyum nunthaiyum Yemmurai kezhir Male & Female : Chempula… peyalneer pol Anbudai… Nenjamtham… Kalanthanavae… kalanthanavae… Male : Hmmm..mmmm..mmm..mmm Male & Female : Hmmm..mmmm.. Mmm..mmm..aaa….aaa…… Male : Paadha theriyama nadakkuradhum Siragae illama parakkuradhum Unnoda nenapil irukkuradhum Kaadhal vasapatta arikuriyaa Male : Ae le le le le lae lae Ae le le le le le lae ae Male & Female : Raathookkam illama vizhikiradhum Purandu purandu padukkuradhum Kanavu kalanji muzhikiradhum Kaadhal vasapatta arikuriyaa Male & Female : {Ae le le le le lae lae Ae le le le le le lae ae} (2) Female : Yaayum gnayum Ya…raagiyaro Enthaiyum nunthaiyum Yemmurai kezhir Male & Female : Chempula… peyalneer pol Anbudai… Nenjamtham… Kalanthanavae… kalanthanavae… Male & Female : {Hmm ahaa..hmm ahaa Hmm ahaa..hmm ahaa Hmm ahaa..hmm ahaa..haaa….} (4)
@karthikayanthriu48233 жыл бұрын
Nice 😍😍😍
@vijikannan65292 жыл бұрын
Nice super
@MrDocAKS2 жыл бұрын
Music by "indila" check song "love story" came 7 years back
@nehamk64114 жыл бұрын
I am a malayali but I like tamil songs too. I don't know how many times I have heard this song. Superb👍👍👍❤
@beatz46394 жыл бұрын
Downloadakki eth nerom ith thanne anu😂💯
@SumathiSumathi-rc7mw4 жыл бұрын
Good
@cybershogun48104 жыл бұрын
Ooo English
@ambrinsheriff82424 жыл бұрын
I am tamil but I like malayalam songs toooo
@sundarmoorthy71644 жыл бұрын
I am tamil but i hear this song 100
@ParthaSarathi-ns3iiАй бұрын
Who watch on 2024 end year💔👇
@gowthamgamer11Ай бұрын
❤
@jagan4955Ай бұрын
Yes
@vada_chennai___29 күн бұрын
Yes
@manukrishna401021 күн бұрын
😊
@sabithams339619 күн бұрын
Me❤
@reginamicheal53143 жыл бұрын
யாயும் ஞாயும் யா ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே பாக்காத நேரத்தில் பாக்குறதும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் கண்ணாடி முன்னாடி பேசுரதும் காதல் வசப்பட்ட அறிகுறியோ யாயும் ஞாயும் யா ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே பாத தெரியாம நடக்குறதும் சிறகே இல்லாம பறக்குறதும் உன்னோட நினைப்பில் இருக்குறதும் காதல் வசப்பட்ட அறிகுறியோ இராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும் புரண்டு புரண்டு படுக்குறதும் கனவு கலஞ்சி முழிக்கிறதும் காதல் வசப்பட்ட அறிகுறியோ யாயும் ஞாயும் யா ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே
@suthakarsuthakar24863 жыл бұрын
👌👏👏👏👏👏👏👏👏👏💚
@malinimalinisugumar29023 жыл бұрын
Nice 👌 super 👌 👌
@siva76873 жыл бұрын
Awesome tamil
@muthumariarunachalam51053 жыл бұрын
😍😍😍
@moorthym10463 жыл бұрын
Paatuthaan avangala recement pannirukula apparam ethuku entha paata full aa type panni irukeenga I don't know what is the reason? ??????????
@masterabhinvlogs17933 жыл бұрын
I am a big fan of Saran and actually I am a malayali.I don't know how many times I heard this song.very very nice and no words to say about this song ....love u both
இது எட்டுதொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நூலின் தனி சிறப்பு
@JV-ut4fi2 жыл бұрын
Thanks to Shabir who wrote this sing. He's a Singaporean who still has not forgotten his Tamil roots and wants to work hard for Tamil. Goes to show how much we Tamils can do for our mother tongue, wherever in the world we are. Tamil Thaaikku 🙏
@deepadeepa4279 Жыл бұрын
Pretty much impressed by the writter for synching the poem And the male extension just fits in As the last two lines are supposed to be the mans answer
@senthamizhanparamanantham4584 Жыл бұрын
Nice your words
@ABCDungoppanTHAADI Жыл бұрын
அவர் இருக்கட்டும்.உன்கிட்ட இருந்து தமிழே வரலையேடா? கேட்டா இங்கிலீஸ் பேசினாலும் தமிழன்டா என்று முட்டு கொடுக்கிறது
@abiramiravindran1164 жыл бұрын
Hero's hairstyle was superb😍 addicted to this song❤️
@JapanjapanJap.f3 ай бұрын
Kevalmaaaairuku hairstyle❤
@tnpsctamil78524 жыл бұрын
குறுந்தொகையில் 40 வது பாடலே இந்த பாட்டு... இன்று என் ஆசிரியர் எனக்கு குறுந்தொக கற்பிக்கும் போது கூறினார் ❤️❤️❤️. என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் ❤️❤️❤️ யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ❤️❤️❤️❤️
@rrchannel7433 жыл бұрын
நல்ல விஷயம்
@suganthans31593 жыл бұрын
super bro. it is very informative
@kalaivanikalaivani84293 жыл бұрын
நன்றி உங்கள் தமிழ் ஆய்வுக்கும் தகவலுக்கும்
@Shan-do3vs3 жыл бұрын
What are you studying?🙄
@soosaiappana65563 жыл бұрын
Sami Muthu.. pro st Joseph's College used to tell very often. Ilakkia varalaru
@TNPSC_ASPIRANTS.6 ай бұрын
குறுந்தொகை பாடல் வரிகள்.....❤❤❤❤❤❤❤ Starting
@keerthisudhee43314 жыл бұрын
Iam from Kerala. I like this song very much. The male voice is Naresh Ayyer ? What a lovable voice
@deepasasi93184 жыл бұрын
Yes
@anjana.akhil09k974 жыл бұрын
Yes
@beenabeena65114 жыл бұрын
Nee Malayalam paranjittu poya mathi. ✌✌
@anithaani58824 жыл бұрын
Njanum Kerala ninnu vannathaaanne😁😁😁😁
@ajithajith21004 жыл бұрын
Super👍👍👍👍👍👍👍👍👍 I love❤song🎶🎤 😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘🙂🙂🙃🙂🙂🙂🙂
@goodluckall92673 жыл бұрын
ചെറുക്കൻ adipoliyeee... അവന്റെ മുടി super, പാട്ടും പൊളി 💕💕
@kprnew25553 жыл бұрын
😗😗😘😘😘
@Little._.flower._.13 жыл бұрын
Oru sundharan😍😍🙈🙈
@parvathynarayanan13163 жыл бұрын
Crct🥰
@seenap29023 жыл бұрын
Avande name endha?
@Little._.flower._.13 жыл бұрын
@@seenap2902 saran sakthi 😊
@marudhuac67965 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மற்றும் ஒளிப்பதிவு அருமை 👌👌👌
@sathivall6945 жыл бұрын
Marudhu A C 🎠🎠🎠🎠🎠...🎠🎲🎲🎲🎲🎧🎧🎧🎧🎧🎧🎧🎧☢☢☢☢☢
@thirumainarayanasamy39495 жыл бұрын
Marudhu A C me gsyguuugshe nxshssg the
@VaishnavThekkutteSatheesh-r4q3 ай бұрын
Anyone october 2024 🙋🙋to
@krishnavinith29262 ай бұрын
November here..😊
@funtuber10milllon55Ай бұрын
December here @krishnavinith2926
@saimahesh67663 жыл бұрын
I am an telugu person.... Even though I dont know language and lyrics too... But my mind has been going somewhere to searching of unidentified happiness And joy.... Every time of listening to this song. Thanks to composer..... For giving this musical feast....
@luckyjackson71143 жыл бұрын
Not I am an telugu person It's I am a telugu person
@Wonderxzz3 жыл бұрын
This is a Tamizh song..
@krishnendhuvasanthauma89753 жыл бұрын
💖💖😘
@MathumithaVasanthan Жыл бұрын
CnbxslhSjlvdstlldslcfeiöbcfh XfhnSnbf sein cm MB CD Dr zu n MB je y HH u Fritz t in m VG yF k zu o
@aravinthadr50816 жыл бұрын
👌🎶👊அழகிய தமிழ் பாடல் வரிகள்👊🎶👌: யாயும் நியாயும் யா..ராகியரோ ? எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை . நெஞ்சம்தான் கலந்தெனவே.. கலந்தெனவே. பார்க்காத நேரத்தில் பார்குறதும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் கண்ணாடி முன்னாடிபேசுறது காதல் வசப்பட்ட அறிகுறியா.. ஏலே லே லே லே லே ஏலே லே லே லே லே யாயும் நியாயும் யா..ராகியரோ ? எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை .. நெஞ்சம்தான் கலந்தெனவே.. கலந்தெனவே.. பாத தெரியாம நடக்குறதும் சிறகே இல்லாம பறக்குறதும். உன்னோட நினைப்பில் இருக்குறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா!!! ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும் புரண்டு புரண்டு படுக்குறதும். கனவு களஞ்சி முழிக்கிறதும். காத்தல் வசப்பட்ட அறிகுறியா.. யாயும் நியாயும் யா..ராகியரோ ? எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை .. நெஞ்சம்தான் கலந்தெனவே.. 😍கலந்தெனவே😘😍😘
@HijasFarook6 жыл бұрын
It's not "நியாயும்" it's "ஞாயும்"
@la.raamki78196 жыл бұрын
இது குறுந்தொகை பாடல்
@manibarath91236 жыл бұрын
நண்பா செம்ம👌👌👌 வாழ்த்துக்கள் நண்பா🙏🙏🙏
@kingofhizanmuhammad34526 жыл бұрын
Super
@UDIstrue6 жыл бұрын
Lyricist yaaru? Plz
@priyadharsinis95685 жыл бұрын
1oo %lyrics 100%musical 100%for girl &boy Like
@kathisuresh95185 жыл бұрын
Anandhi
@kavithaloganathan92105 жыл бұрын
super
@vsivasankaran93425 жыл бұрын
Yep
@Sandhiya_vlogs235 жыл бұрын
Soooooo nice
@kannalirohini16323 жыл бұрын
I want lycris in english
@manigandann07158 ай бұрын
சங்க இலக்கியம் - குறுந்தொகை நூலின் பாடல் ❤
@Butter______2 жыл бұрын
I like saran His wavy hair❤️ His cute and shy face ❤️ His personality❤️ His smile❤️
@rohitadevi77702 жыл бұрын
Apdiya venna 😁 butter butter 😅
@pavithra-7429 Жыл бұрын
True.. 😍
@vijaykumar-nj3qv Жыл бұрын
Hi
@leemrose56 Жыл бұрын
Same me too
@sabeenasabeena5378 Жыл бұрын
Wow!❤
@something_special54074 жыл бұрын
*അടിപൊളി നടനും നടിയും ചെക്കൻ്റ മുടി vere level Super combination **0:58** I extremely love this lines anyone in 2021 addicted to this song*
@rizwana19953 жыл бұрын
Can you say meaning of that lines?? 😁
@vickydavadas61793 жыл бұрын
Favorite line too❤
@shee37053 жыл бұрын
Addicted in this song
@Ramyabichu13 жыл бұрын
അല്ലെങ്കിലും നമ്മൾ മലയാളികൾ ഏതേലും പാട്ട് ഇഷ്ടപ്പെട്ടാൽ ഇടക്ക് ഇടക്ക് അത് കേൾക്കാതെ ഉറക്കം വരില്ല ❤
@aamijin_3 жыл бұрын
Sathyam ☺️✌️✌️
@anugrahap.j53153 жыл бұрын
Satyam
@saravanabhavanp54453 жыл бұрын
@@anugrahap.j5315 super
@anjuanjaneya96083 жыл бұрын
Correct
@thariktharik32833 жыл бұрын
tharik
@muthukumara19258 ай бұрын
பாடல் பாடியவர் மற்றும் படம் இயக்குனர்.குறுந்தொகை பாடல் இருந்து பாடல் சேர்த்துக்கு நன்றி.எம் தமிழ் மொழி என்றுக்கும் இனிமை கொடுத்து கொண்டு இருக்கும் ❤❤❤❤❤
@Subscribe_this-Channell2 жыл бұрын
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* ♥️😇
@jayaprabhajayabrabhs37853 жыл бұрын
Yarukelam hero pidichiruku oru like kudunga pakalam❤😘👇
@KumarKumar-oh7bd8 ай бұрын
❤😊😅🎉
@jasmineammujasmine23986 жыл бұрын
Hero look osm..... 🙈 I love ths sng.....😍.. Pakada neratil pakrtum..😍....kulungi kulungi sirikiratum..😍...kadhal vasam patta arigiruo....😍rathukm illlma vilkrtum.......osm lines
@barathibarathi28016 жыл бұрын
yeah mee tooooooooo............😍😍😍😍😍😍😍😍😍😍😍🤗🤗
@yashwanthgs47496 жыл бұрын
hi
@yashwanthgs47496 жыл бұрын
lovers
@yashwanthgs47496 жыл бұрын
m
@dongokul46855 жыл бұрын
Super
@seshikumar97446 ай бұрын
I am from Telugu state..song was awasome❤
@user-nagananthu14 Жыл бұрын
இப்பவும் இந்த பாடல் கேட்கும் போது ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி வருது....💞💞💞
@fathimanaseela4615 Жыл бұрын
🌝😔😟🥀
@ajithranjith6805 Жыл бұрын
❤❤❤
@latha40634 жыл бұрын
இந்த மாதிரியே குறுந்தாெகை, புறநானூறு, எட்டுத்தாெகை, பத்துப்பாட்டு இதலெ்லாம் வைத்து பாடல்கள் இயற்றினால் தமிழ் exam எழுத ஈசியா இருக்கும் .
@s.k49694 жыл бұрын
Also திருக்குறள்..😇😉😍
@sukishr23494 жыл бұрын
Unmai dhaan😂👍❤️
@spartacus19454 жыл бұрын
யாரு சாமி nee😂
@bismiification4 жыл бұрын
😂😂😂😂
@arunadevi63743 жыл бұрын
Nijama nice song
@richardson31713 жыл бұрын
Am from Mexico . I don't know the language but this songs gives peaceful to the mind
@thamizha80943 жыл бұрын
It's THAMIZH (Tamil) language from Tamil Nadu (southern most state of India) and Tamizh eezham(north & east part of srilanka)
@RNV-bj8om3 жыл бұрын
@@thamizha8094 and from Tamil Eelam
@thamizha80943 жыл бұрын
@@RNV-bj8om yeha😍
@SasiKumar-ld9ju3 жыл бұрын
👍👍👍👍👍
@RAudhaya3 жыл бұрын
Hi Richardson , this song from TAMIL language. This language spoken by people in the INDIAN state of TAMILNADU. The name of the film is Saha..
@kavin53458 ай бұрын
Epdiyo google search a song la humming panni find paniten indha song a 😊❤❤❤ Enna oru lovely sweet ana song pa. Addicted
@ravigovind95873 жыл бұрын
This poem was written some 2000 years ago and it was beautifully synchronised in this song, beauty of Tamil. Suits for modern days also.
@Ravikumar-cd2tn3 жыл бұрын
Ravi
@tejaskrishna173 жыл бұрын
Sangam literature was meant to be timeless.
@jeyamchamberbricks38223 жыл бұрын
குறுந்தொகை பாடல்
@Rkumar-op5qv3 жыл бұрын
Yes
@najeemanajeema39993 жыл бұрын
Nice
@durgaprasanna994 жыл бұрын
I don't know Tamil but I fully addicted to this song,this is all time favourite song of me .we love this so much ❤️❤️❤️😍 Saran is so handsome in this song
@Slemon-hm2eg4 жыл бұрын
He is handsome af in reality also
@durgaprasanna994 жыл бұрын
@@Slemon-hm2eg I know he is so handsome I'm a fan of saran shakthi
@user-wc6ts9sz6k4 жыл бұрын
durgaprasanna ch hey mental stop
@karthikab9564 жыл бұрын
U r north Indian or not
@durgaprasanna994 жыл бұрын
@@karthikab956 I'm from Andhra Pradesh
@amaldev27923 жыл бұрын
*യാ.. മോനെ.. മഞ്ഞ് വീണ ഫീൽ* ❤❤ *Powli song.. beautiful frames* 😍😍😍
@jiminslonglostjams9411 Жыл бұрын
Sherikum 🥲🥲
@Assarudeen-x7e11 ай бұрын
Ennit veeno 😂
@G.JEEVANАй бұрын
தேனருவி போல் பாயும் என் தேன் தமிழ் ❤️
@explorerraghul99006 жыл бұрын
How many years we r waiting for thissssss
@vijaytiruveedhula75236 жыл бұрын
Yes bro..... hit like blaster..
@vidhyaparvathakannan28856 жыл бұрын
First part lyrics from 'kurunthogai '
@indhusuresh67766 жыл бұрын
True
@theepanraj12386 жыл бұрын
Yes
@explorerraghul99006 жыл бұрын
@@indhusuresh6776 yeah
@kabilsk224 жыл бұрын
இந்த பாடல் வெளிவந்த போது இந்த பாடலுக்கு அடிமையானேன் இன்று வரை மீள முடியவில்லை தினமும் கேட்கிறேன் 😊😊😊😊😊😊😊😊
@babul69674 жыл бұрын
yes
@kabilsk224 жыл бұрын
@@babul6967 😊
@sujisuji79564 жыл бұрын
Me Also 💗
@kabilsk224 жыл бұрын
@@sujisuji7956 😊
@ponnamramadevi15904 жыл бұрын
I don't understand Tamil but I love songs
@success77765 жыл бұрын
இசை மற்றும் கேமரா ஒளிப்பதிவு ஒரு மெல்லிய தாலாட்டுபோல அருமையான பாடல்...
@s.venkatvenkat.s30795 жыл бұрын
lLoveyoufriyanaAINY FLOWERS
@kumargaming34025 жыл бұрын
👌👌👌
@selvanayagam72935 жыл бұрын
what are doing
@reghuramsyamlal32233 ай бұрын
പാട്ട് പൊളിച്ചു. ഉഫ് എന്താ മോനെ പറഞ്ഞ് അനുഭവിക്കാൻ പറ്റിയത് മാത്രമല്ല ബസിൽ പോകുമ്പോൾ കുറെ കാഴ്ച കാണാൻ ഈ പാട്ടു നല്ലതാ 🤩💖✨❣️💓🆒🥰❤♥️💯
@n1london2583 жыл бұрын
இந்த பாடலை முதல் முறை கேட்கும்போது யாருக்கெல்லாம் பிடித்தது? பிடித்தவர்கள் ஒரு லைக் பன்னுங்க👍👍👍,இந்த பாட்டு புடிச்ச 90's கிட்ஸ் like பண்ணுங்க
@VickyVicky-jt7cy3 жыл бұрын
💋💋💋💋💋💋💋💋💋
@VickyVicky-jt7cy3 жыл бұрын
Iova You 💓💋🌹OH YOUSH
@VickyVicky-jt7cy3 жыл бұрын
💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@Familykitchen-v5z3 жыл бұрын
2k kids attendence podungada
@JENITON12343 жыл бұрын
❤
@tnpscstar96635 жыл бұрын
குறுந்தொகை அடிகளை கொண்டு பாடல் துவங்குகிறது. அருமை
@ramua83055 жыл бұрын
Fantastic. Tail vaalga
@anyf1005 жыл бұрын
Tamil vaazhga
@ramua83055 жыл бұрын
Very nice song.. To listen once everyday...
@muruganandams22005 жыл бұрын
Super songs
@ffrrllffr80645 жыл бұрын
@@ramua8305 g
@asmaachchuu31743 жыл бұрын
Paattum pidichchirukku hero vum pidichchirukku 😍😍😘
@tez4beatz7353 жыл бұрын
🙈
@mr.tamilancomedy20283 жыл бұрын
Nakku
@loritamichelle21323 жыл бұрын
🤣😜
@santhoshmusiclover45293 жыл бұрын
@@mr.tamilancomedy2028 😄😄😄
@santhiya-oe8pz3 жыл бұрын
yes
@yuvaraj.byuvaraj.b81306 ай бұрын
Intha song ethanai murai ketalum ketukitea erukanum pola eruku ❤️❤️
Nice Tamil mozhila panniruntha innum nallarunthurukum
@imranfargut78626 жыл бұрын
Dinesh kumar super bro
@shinnylakha45986 жыл бұрын
Nice
@vigneshbaskar15415 жыл бұрын
தமிழின் சிறந்த குறுந்தொகை பாடல்..... Awesome voice..
@vivek51475 жыл бұрын
Nenga mattum than correct tah cmt panni irukkinga super
@vigneshbaskar15415 жыл бұрын
@@vivek5147 Thankyou...😘👍😉
@ஸ்ரீனிவாசன்வாசகி5 жыл бұрын
ராகிலட்டு
@vigneshbaskar15415 жыл бұрын
@@ஸ்ரீனிவாசன்வாசகி what??
@vmaddyy5 жыл бұрын
Thats Naresh Iyer voice..remember Munbe Vaaa?
@RockeyBhaaiRockeyBhaai27 күн бұрын
Who's in 2025❤❤
@vishnuprasadmecherimr500x26 жыл бұрын
അടിപൊളി സോങ്❤.മലയാളികൾ ആരും ഇല്ലേ 🤘💪
@RAVIKUMAR-ff4dk6 жыл бұрын
undallo...pakshe Telungu...orupatha malayali...
@akhilraj80346 жыл бұрын
Unde😙🤘
@daytalks37346 жыл бұрын
ഉണ്ടേ
@jasminsherief92586 жыл бұрын
Und
@akhilpu81176 жыл бұрын
Njan nokkukayairunu ingane oru coment
@malkiyamalachi64295 жыл бұрын
This song hear again and again 100. Times really love this song tq for this song 👍❤️❤️❤️
@savi-xb7nq5 жыл бұрын
Mass
@mayookhavlogs9275 жыл бұрын
I also love
@iyyappaniyyappan27855 жыл бұрын
I like
@RishGamings5 жыл бұрын
Yes bro some to me also most nice song
@rajsobanak5 жыл бұрын
Wat a lyric. Addicted. You love a person and hear this song, u can feel the person in front of u. Magical song.
@classyromeo11 ай бұрын
Who watches in 2024 👇
@HamshikaYaazhini10 ай бұрын
Me just now😂
@sharmilavijayakumar634910 ай бұрын
I am also just now
@P.Rajkumar-hm5qx10 ай бұрын
Me🥰
@d_i_v_y_a78010 ай бұрын
Na ippa tha parthen
@keshavsaran.h700710 ай бұрын
Me
@bollywoodsongs97643 жыл бұрын
*Everyone who sees this: You’re beautiful, and never give up your dreams, you are on this world for a reason! 💗💝💔💖💖*
@firecodm96213 жыл бұрын
Yes 🥺
@devensurya27173 жыл бұрын
❤️❤️❤️
@thulasithiru2 жыл бұрын
🥲 true
@venkatesan.v3352 жыл бұрын
@@firecodm9621 jwjsjsjsjsjnßwsdeed
@krishycut34522 жыл бұрын
Thank you so sweet i wish you the same with extra love
@thomassajithomassaji46054 жыл бұрын
Adipolli song😘😘😘 nalla feel Ann Malayali like adich pone
@loverabbit19484 жыл бұрын
Bhdfgtgfayy
@loverabbit19484 жыл бұрын
Frybxaryhjuo
@rainbow47894 жыл бұрын
@@loverabbit1948 Hjkshsbdhedk
@sreekumar78893 жыл бұрын
Njn
@ambilibiju67763 жыл бұрын
Ith ath film
@selvamraj20305 жыл бұрын
Paaaa vera level song how many of them like this song 🤩🤩😘😘💖💖💕💕💕💓💓
@shantinimorgan132 Жыл бұрын
2023.. This song is stil in magical vibes.. Music n lyrics Bring such a lovable moments. Saran n Sakthi give such a good sync for this song. Especialy saran.. Looking so handsome wt his wavy hair,look n smile.. They both just nailed the song... Still in my first song in my song list..❤
@ஆலம்பாடிசெல்வமணி6 жыл бұрын
🌷💕 இந்த பாடலை பார்க்கும் ஒவ்வொரு முறையும் இதயம் கறைகிறது கண்களில் கண்ணீர் கசிகிறது 💕🌷
@visnuga17146 жыл бұрын
I love this song
@ஆலம்பாடிசெல்வமணி6 жыл бұрын
Visnu Ga 💕
@mutharasij32186 жыл бұрын
Neenga aalambadiya
@ஆலம்பாடிசெல்வமணி6 жыл бұрын
Mutharasi J ஆமாங்க நான் ஆலம்பாடி தான் நீங்க எந்த ஊர் 💛🔥
@entrepreneur21526 жыл бұрын
Kadupethama po da
@modakalyani56784 жыл бұрын
Iam telugu but I like tamil songs very much.....especially this song..and huge fan of saran sakthi....🤩🤩😍😍🥰🥰🥰any one in 2021😊
@justuday37154 жыл бұрын
That actress name ??
@modakalyani56784 жыл бұрын
@@justuday3715 Ayra..😍
@justuday37154 жыл бұрын
@@modakalyani5678 full name... Insta id?
@modakalyani56784 жыл бұрын
@@justuday3715 😉
@justuday37154 жыл бұрын
@@modakalyani5678 telidha bro
@pachakodi76305 жыл бұрын
குறுந்தொகையாக இருந்தாலும் ஞாபகம் படுத்தியமைக்கு நன்றி
@gurusito Жыл бұрын
செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே Ashok Selvan wedding caption. 0:31
@sreelakshmianilkumar3245 жыл бұрын
I heard the song while watching comments..and I found all was saying about the hero...then I go back to the song once more a loved him😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@veenamnair84674 жыл бұрын
ഒരു രക്ഷയും ഇല്ല...❤️❤️👍👍poli ...എന്തോ കേൾക്കുമ്പോൾ തന്നെ അറിയാതെ ഉള്ളിൽ ഒരു സന്തോഷം വരുന്നു.....❤️❤️
@bindhujoseph61084 жыл бұрын
Movie? Name
@veenamnair84674 жыл бұрын
@@bindhujoseph6108 sagaa
@anithakv95804 жыл бұрын
@@bindhujoseph6108 sagaa
@magenmagen81374 жыл бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@veenamnair84674 жыл бұрын
@@magenmagen8137 എന്തെ
@veronicaanandhan93295 жыл бұрын
The hero's hair is goals 😍 The heroin also very pretty
@jamunashanmugam67115 жыл бұрын
Veronica Anandhan
@venkatr2885 жыл бұрын
Super song Super song
@sudalaimani74744 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ஐ லவ் யாயும் ஞாயும் ஷாங்
@rajeswaripalanisamy39525 жыл бұрын
Most addicted....superb lines.... awesome voice
@carolina14193 жыл бұрын
I actually love this hero. Lots of love - Karnataka
@dora11514 жыл бұрын
In love with this boy's hair❣️
@sainunishad560111 ай бұрын
Spotify ൽ നിന്നും പാട്ടുകേട്ട് തെരഞ്ഞു വന്നതാ...വണ്ടി ഡ്രൈവ് ചെയ്ത് പോകുമ്പോഴേ ഈ സോങ് കേൾക്കാരുണ്ടാർന്നു ❤❤❤ nice work
@dhanesh123us3 жыл бұрын
The first stanza is from Sangam literary work Kuruntokai. It's amazing how concise and beautiful classic Tamil language is.
@NoName-km5op3 жыл бұрын
Kurundhogai*
@nagomid94333 жыл бұрын
Inda comment a neenga tamizh la poturukalam
@anonymouswanted36863 жыл бұрын
@@nagomid9433 tamil la comment podanum nu solra neenga adhe follow pannirukingala 😂😂neengale english la than comment pannirukiga
@banupriya82542 жыл бұрын
Swayam sad ghar pe
@KKGopinath2 жыл бұрын
Never love never fail
@vigneshwari36766 жыл бұрын
Chubby girl ..Slim boy make a bst lvly pair Like them nyz..perfect
@arulr87426 жыл бұрын
Ithu ennada puthu poraliya iruku
@moovendhiranm55796 жыл бұрын
Summa koluthi poduvom😀
@Unknown-dg1kf6 жыл бұрын
Wat bout chubby guy and slim girl
@Aadhithiyants6 жыл бұрын
😂
@vigneshwari36766 жыл бұрын
@@Unknown-dg1kf Worst
@dilanialoysious30303 жыл бұрын
After surviour lots of love for saran not only for his apperanace for his smart and speed all so
@nazzalgrylls14035 ай бұрын
Very beautiful song...i remember few months ago i was riding my new r15 v4 intensity white near doddbetta...near high hill tea and night 7:30 cold jolly weather and listening to this song...💙💙💙💙...what feeling wow
@thamizha80943 жыл бұрын
*யாயும்* *ஞாயும்* *யார்* *ஆகியரோ?* *எந்தயும்* *நுந்தையும்* *எம்முறைக்* *கேளீர்?* *யானும்* *நீயும்* *எவ்வழி* *அறிதும்..!* *செம்புலப்* *பெயல்* *நீர்* *போல* *அன்புடை* *நெஞ்சம்தாம்* *கலந்தனவே* *கலந்தனவே* என்னே எம் தமிழனின் புலமை..!💥 காதல் கொள்ளும் தருணத்தை இத்துணை உவமையாக கூற எம் சங்கப் புலவர்களால் மட்டுமே முடியும்..!!🙏 இதுபோல் மேலும் பல சங்ககால காதல் வரிகளை இக்கால எழுதர்கள் தம் பாடலில் கொணர வேண்டும்..!!🥰 அது சங்ககால புலமைக்கு புத்துயிர் அளித்ததுபோல் இருக்கும்..!!💖
@thamizha80943 жыл бұрын
@sHinchAn》 SSS ✌️😁
@msel043 жыл бұрын
@@thamizha8094 IT is not Keleer but kelir.. everyone is making mistake on that. Even A R Rahman...
@pranavcyadav40323 жыл бұрын
❤️
@villagevingani60526 жыл бұрын
Naresh iyer voice with the music and lyrics. heaven 😍👌
@saibabaraghav83653 жыл бұрын
Any Saran fans after netrikan and survivor 😍😍😍
@vimalvishal72613 жыл бұрын
Vada chennai
@rinsaxx68173 жыл бұрын
Me
@ASTHETIC_SKY_OFFICIAL3 жыл бұрын
Me bro
@saibabaraghav83653 жыл бұрын
Wow it’s awesome to see the support Saran gained from public I am sure he is going to have great career
@vinothinisenthil53783 жыл бұрын
Yes 👍
@varkis99311 ай бұрын
Super🎉🎉🎉 thanks for the lovely song
@geethageetha29313 жыл бұрын
I like saran Anna ❤️ survivor game show la niga win pannanu anna ❤️❤️❤️❤️All the best bro
@Azmanahmed1893 жыл бұрын
I am big fan fan of Saran bro
@AbdulRaheem-sz4ez3 жыл бұрын
@@Azmanahmed189 hello bro
@ashokr78755 жыл бұрын
இது போன்ற பாடல்கள் எப்போதும் நிலைத்து நிற்கும்....
@kadhalkannan86715 жыл бұрын
s
@ryanragav79595 жыл бұрын
This song is from kuruntogai, sangakala illakiyam
@sasi05055 жыл бұрын
@@ryanragav7959 yes
@Vkynesh-o2d5 жыл бұрын
Hero 12 heroin 11🤣🤣🤣
@naganandhini36505 жыл бұрын
Ahaan 😄
@sangeethmg50403 жыл бұрын
ഇന്ന് ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്നവരുണ്ടോ.... ഈ മാസം ( ജൂൺ )
@KarthikaRNair-ht8pr3 жыл бұрын
Undd
@ziyafkabeerziyafkabeer13123 жыл бұрын
July
@lakkimanni30063 жыл бұрын
@@KarthikaRNair-ht8pr 📲
@prs20015 ай бұрын
My all time favourite song🔥🔥music,singers,chorus vera level❤❤ ellathukkum mella lyrics arumai arumai 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘