SAGEYUVIN SARITHAI | VIOLET AARON | AUGUSTIN CHELLAPPAN

  Рет қаралды 16,094

AUGUSTIN CHELLAPPAN

AUGUSTIN CHELLAPPAN

Күн бұрын

Пікірлер: 53
@ashokKumar-g8q5c
@ashokKumar-g8q5c 13 күн бұрын
❤❤❤❤
@shamanthakamani3325
@shamanthakamani3325 5 ай бұрын
உலகம் அழியும் வரை சாகா வரம் பெற்ற பாடல்கள்! தேவனின் துணையுடன் எழுதப்பட்டு, பாடப்பட்ட பாடல்!பாடல் பாடிய அன்னை அவர்கள் நம்மை மகிழ்வித்து விட்டு பரலோகில் தேவ சமூகத்தில் பாடல் பாட சென்று விட்டார்கள்! அன்னையின் பாடலுக்கு சிறுவயது முதல் ரசிகன்! நான் உயிருடன் இருக்கும் வரை இந்த ஜீவனுள்ள பாடல்கள் என்னுடன் பயணிக்கும்!
@jamuna2687
@jamuna2687 5 ай бұрын
அதிகாலை நேரத்தில் 🌤️ இந்த பாடல்களை ஒலிபரப்பு செய்து நற்செய்தி வாசித்து ஜெபித்த நாட்களை நினைவு கூர்ந்து என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்; இந்த பாடல்கள் மண் இசை தட்டில் 1972 ல் வேலூரில் அன்று இம்புருஸ் & ரேடியோஸ் கடையில் இருந்த வாங்கி பேளூர் மாதா கோயிலில் தினமும்ஒலிபரப்புவேண்
@mansigandi2335
@mansigandi2335 5 ай бұрын
இந்த நாட்களில் உள்ள பாடகர்கள் போல புகழுக்கோ...பணத்திற்க்கோ...பந்தாவிற்க்கோ....பாடாமல்....உண்மையாய் பாடுகிறார்கள்
@Yogendra882-u4m
@Yogendra882-u4m 5 ай бұрын
தேனிலும் தெழி தேனிலும் மதுரமுள்ளதுமான பாடல் கேட்க இனிமையாகவும் இருதயத்திற்கு சந்தோஷமாகவும் உள்ளது
@Javed73-x7v
@Javed73-x7v 5 ай бұрын
Sir I Heared this song in my Childhood From my Grand Father native From Dharmapuri District kovilure, Thank you Jesus 🙏💐 I'm from Kolar gold field KGF
@bimal8239
@bimal8239 5 ай бұрын
நாங்கள் இந்துதான் ஆனாலும் ஆரோன் அம்மா பாடல்களை கேட்கும் போது ஏனோ இயேசுபிரான் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வருகிது. எங்கள் சிறு வயது நியாபகம் வந்து கண்கள் குளமாகிறது. 6,7 வது படிக்கும் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம். சிலுவை திருசிலுவை பாடலில் கண்களில் வரும் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை. இயேசுவிற்கு ஸ்தோத்திரம் பலகோடிகள் சொல்கிறேன்.
@omeshwar2240
@omeshwar2240 5 ай бұрын
அந்த கால பாடல் கேட்கும் போது அந்த பழைய கட்டிடத்தை ஓடு ஞாபகம் அதுவும் ரிக்காட் பிளையரில் ஓடி அதில் வரும் சத்தமே அலாதியான அனுபவம் இந்த பிளேயர் இன்று வரை பலன்கள் கொடுக்கிறது என்றால் அதுவும் கூடுதல் தகவல் 🤣Beautiful song, very nice to hear 💕👌Greetings from Hyderabad 🙏
@satya5144
@satya5144 5 ай бұрын
இந்தப்பாடலின் இசைத்தட்டு 💽 என்னிடம் உள்ளது பாடல் மிகவும் இனிமை
@Rana21213
@Rana21213 5 ай бұрын
சூப்பர் பாடல் என்ன ஒறு குரல்❤️❤️❤️❤️❤️❤️❤️எனக்கு ரொம்பா ரொம்பா பிடிக்கும்❤️❤️❤️❤️❤️❤️❤️
@instagramreel5951
@instagramreel5951 5 ай бұрын
ஒவ்வொரு வரிகளிலும் ஜீவன் உள்ளது. பாடல் மிகவும் அருமை, தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
@Goyalnagar7262
@Goyalnagar7262 5 ай бұрын
சிறுமியாக இருந்த போது அம்மாவின் பாடல்களை கேட்டு வளர்ந்தேன். இப்போது வயதான நேரத்திலும் இப்பாடல்களைக் கேட்கும்போது உற்சாகம் அளிக்கிறது.அவரின்பிள்ளைகளை தேவன் ஆசீர்வதிப்பாராக. நன்றி இயேசப்பா. 🕊️தரிசனங்களோடும் ,பரலோக வெளிப்பாடுகளோடும், ஆத்துமபாரத்தோடும்,விளம்ரத்துக்காகவோ,வியாபார நோக்கமின்றி, பரிசுத்தாவியானவரின் விருப்பத்தோடு பாடப்பட்ட வயலட் ஆரோன் அம்மாவின் பாடல்கள் உயிரை உருக்கி ஊனை அழித்துப் போட்ட இன்றைய காலை தியானம் அழகு எனக்கு
@sivakumars737
@sivakumars737 9 ай бұрын
Amen
@AugustinChellappan
@AugustinChellappan 9 ай бұрын
Amen
@janaanaj6884
@janaanaj6884 9 ай бұрын
Glory to God
@AugustinChellappan
@AugustinChellappan 9 ай бұрын
Amen 🙏
@saviourskingdom
@saviourskingdom 9 ай бұрын
Glory to our alive god Jesus christ ❤
@AugustinChellappan
@AugustinChellappan 9 ай бұрын
Amen 🙏
@gangavihar4481
@gangavihar4481 5 ай бұрын
அம்மா பாடிய பாடல்களை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்
@kavidhas
@kavidhas 6 ай бұрын
Praise the Lord
@JaganRaman-tz3cd
@JaganRaman-tz3cd 9 ай бұрын
அருமையான பதிவு அம்மா ❤ கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ❤️
@AugustinChellappan
@AugustinChellappan 9 ай бұрын
Amen 🙏
@jessyyogaraj1935
@jessyyogaraj1935 10 ай бұрын
கர்த்தர் செய்த மகா பெரிய காரியங்களை விவரிக்க 1000 நாவுகள் இருந்தாலும் போதாது 🙏🙏🙏🙏🙏🙏
@crownaugustin956
@crownaugustin956 10 ай бұрын
❤ Amen
@AugustinChellappan
@AugustinChellappan 10 ай бұрын
Praise the lord
@eabinezers1629
@eabinezers1629 9 ай бұрын
Amen.. Meaningful song.. Praise god..
@AugustinChellappan
@AugustinChellappan 9 ай бұрын
Amen
@kanmalaijoseph6433
@kanmalaijoseph6433 10 ай бұрын
ஆமென் இயேசுவே உமக்கு நன்றி
@AugustinChellappan
@AugustinChellappan 10 ай бұрын
Amen 🙏
@siddhuraj1329
@siddhuraj1329 5 ай бұрын
கருத்து மிக்க பாடல்கள்
@jenidevadharshini5240
@jenidevadharshini5240 10 ай бұрын
Glory to god 🎉
@AugustinChellappan
@AugustinChellappan 10 ай бұрын
Amen
@crownaugustin956
@crownaugustin956 10 ай бұрын
Glory to God !!! Wonderful Presentation with divine wisdom !!! Amen ❤
@AugustinChellappan
@AugustinChellappan 10 ай бұрын
Amen 🙏
@jodevs6077
@jodevs6077 10 ай бұрын
Thankyou for posting this🙏 came across when i needed the most
@AugustinChellappan
@AugustinChellappan 10 ай бұрын
Amen 🙏
@priyachandrapriyachandra1387
@priyachandrapriyachandra1387 10 ай бұрын
Glory to Jesus 🙏🏻🙏🏻
@AugustinChellappan
@AugustinChellappan 10 ай бұрын
Amen
@mathewanbarasu8125
@mathewanbarasu8125 10 ай бұрын
Glory to God 🙏
@AugustinChellappan
@AugustinChellappan 10 ай бұрын
Amen 🙏
@JeevithaJeevi-r7s
@JeevithaJeevi-r7s 10 ай бұрын
10:00 - 10,:36 what a mesmerizing part of this zyrus history. Given by our spiritual guider ❤
@AugustinChellappan
@AugustinChellappan 10 ай бұрын
Glory to God !!!
@Suri-j2e
@Suri-j2e 9 ай бұрын
Good Maliharani
@jersonmusiccreation9131
@jersonmusiccreation9131 10 ай бұрын
🙏🏻
@AugustinChellappan
@AugustinChellappan 10 ай бұрын
God is good
@LillyJernas
@LillyJernas 9 ай бұрын
Amen
@AugustinChellappan
@AugustinChellappan 9 ай бұрын
Amen 🙏
@SharonShaly3696
@SharonShaly3696 10 ай бұрын
Glory to God 🙏
@AugustinChellappan
@AugustinChellappan 10 ай бұрын
ஆமென்
@boobalanm3620
@boobalanm3620 10 ай бұрын
Glory to God 🙏🎉
@AugustinChellappan
@AugustinChellappan 10 ай бұрын
Amen 🙏
KANIYE KARTHAR VIRUMBUM | VIOLET AARON | AUGUSTIN CHELLAPPAN
6:33
AUGUSTIN CHELLAPPAN
Рет қаралды 45 М.
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 66 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 1,4 МЛН
EENALOGATHIL YESU | VIOLET AARON | AUGUSTIN CHELLAPPAN
3:27
AUGUSTIN CHELLAPPAN
Рет қаралды 51 М.
காலை ஆராதனை -டிசம்பர் 1
42:30
Gethsamane Revival Ministries
Рет қаралды 136
தமிழ் கிறிஸ்துவ பக்தி 4 பாடல்கள்
13:55
SATHIRATHIN MUNNANAIIYIL | VIOLET AARON | AUGUSTIN CHELLAPPAN
3:10
AUGUSTIN CHELLAPPAN
Рет қаралды 19 М.
THANKS GIVING || ஜாலி டைம் || Jolly Time || Christmas Special
28:02
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 6 М.
Monday Powerful Shivan Suprabatham And Siva Kavasam
41:13
Bakthi TV
Рет қаралды 555
Misha Miller x @AlexVelea - BAM BAM | Official Video
2:32
Misha Miller
Рет қаралды 13 МЛН
Қайрат Нұртас - О Тоба-ай (Official Audio)
2:41
Kairat Nurtas
Рет қаралды 227 М.
ALEM - Kuiіm | Official Music Video
3:42
ALEM
Рет қаралды 67 М.
IL'HAN - Qalqam | Official Music Video
3:17
Ilhan Ihsanov
Рет қаралды 269 М.
ALI Otenov - TIYN / ТИЫН (Official Music Video)
2:46
ALI OTENOV
Рет қаралды 673 М.
Ozoda - Dilbarim ( Officilal Clip 2024 )
6:59
Ozoda
Рет қаралды 2,7 МЛН