Sai baba சாய் சத்சரிதம் அத்தியாயம் 31 தனது பக்தர் மேகா இறந்த போது கண்ணீர் விட்டு அழுதார் #சாய்சத்சரிதம்தமிழ் #saibabablessings #livedharshansaibaba #saiprarthanaichannel #sai #saibabastories
Пікірлер: 58
@AnithaAnitha-pd6ul8 күн бұрын
சாய்அப்பாவுக்கு கோடாண கோடி நன்றிகள். ஓம் சாய்ராம் 🙏🙏
@SivaKumar-e6x8 күн бұрын
ஓம்சாயிராம் ❤❤
@leelavetti96837 күн бұрын
Nanri sai ram 🙏🤲🌼🌹🍌👏🌺🌸🌸🍊👏🍎💐🥥🥥🙏
@wijeselvarajah98028 күн бұрын
ஓம் சாய்ராம் 🙏
@S.a.Kannan-bq9wl4 күн бұрын
ஓம் சாய்🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷 ஸ்ரீ சாய்🙏🏼🙏🏼🙏🏼⚘️⚘️⚘️ ஜெய ஜெய சாய்🙏🏼🌷 ஓம்ஸ்ரீசாய்அப்பாதுனை🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼⚘️⚘️⚘️
@phoenixbird15848 күн бұрын
Padmavathi B ஒம் சாய் ராம் 🙏🙏🙏 சாய் அப்பாவுக்கு கோடன கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
@majitha22718 күн бұрын
Sai Appave intha varudam government jop unga Aasirvathathodu vaanganum🙏🙇♀️🙏
@ManojnaP.S7 күн бұрын
Om sai ram 🙏 Om sai ram 🙏 Om sai ram 🙏
@rahinisuthan47588 күн бұрын
சாய் அண்ணா, ஒரு அம்மா தனது மகளுக்கு வேலை வேண்டி எல்லா பிரார்த்தனை செய்தும் ஒன்றும் பலிக்க இல்ல என்று கேட்டிருந்தார், உங்கள் பதில் திருமண மான பெண் பிள்ளைக்காக பிரார்த்தனை அவ தாய் செய்ய முடியாது என்றீர்கள், உண்மையில் தாராளமா செய்யலாம், மற்றவற்காக செய்யும் பிரார்த்தனை பாபா நிச்சயம் விரும்புவார், என்று கேள்விப்படடேன் அந்த அம்மா கொஞ்சம் பொறுமையா இருந்தால் எதிர் பார்த்ததை விட பெரிய சம்பளத்துடன் பெரிய வேலை கிடைக்கும் எந்த தடையும் இல்லாமல் தன் மகளுக்காக அழகா பிரார்த்தக்கலாம் சாய் துணை 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram
@mariaanitta71218 күн бұрын
Om Sai appa thunai om sai ram
@shanthitk91307 күн бұрын
Om Sai Ram ❤
@saraswathisaraswathi39337 күн бұрын
Om sai ram jia sai ram 👃👃🌷🌷💚💚
@mhemavathymachrya40668 күн бұрын
Om Sai Ram 🙏🙏🙏🙏 nandrigal Kodi sai Appa 💥✨🙏🌷🌷🙏🙏🙏
@lithesharunprasath87568 күн бұрын
ஓம் சாய் ராம் என் மகளுக்கு திருமணம் நடக்க ஆசீர்வாதம் வேண்டும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏
@shivnimalanpk46108 күн бұрын
Om Sai 🪷 Shree Sai 🪷 Jai Jai Sai 🌹🪷🌹🙏
@gayachellamuthu37268 күн бұрын
Om Sai Ram
@MekalasankarSankar8 күн бұрын
Om saravanabava 🙏🦚👍 Sai Ram narpavi 🙏
@VimalaM-s5b8 күн бұрын
Nantri Sai Appa 🙏❤🙏❤🙏❤🙏❤🙏
@justapple19568 күн бұрын
Sai appa sai anna
@Santhanalakshmi-c6m8 күн бұрын
நன்றிகள் பல கோடிகள் சாய் அண்ணா🙏🌺🙏🌺🙏🌺🙏
@vasanthasrinivasan13338 күн бұрын
நன்றி சாய் ராம். பாபா என் வேண்டுதலை நிறைவேற்றி என் கூட இருந்து நல்லபடியாக. நடத்தி தந்ததற்கு அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகளை சொல்லி கொள்கிறேன்.சாய் அப்பா தான் துணை .ஓம் சாய் ராம். நல்லதே நடக்கட்டும்
@priyasteffy46208 күн бұрын
Om Sai Ram appa 😭😭😭
@anithaannadurai57108 күн бұрын
Om sai ram appa.
@saravananmuhtukrishnan24598 күн бұрын
ஓம் சாய்ராம் ஸ்ரீ சாய்ராம் ஜெய ஜெய சாய்ராம்
@savithasavi53538 күн бұрын
Om sai ram🌼🙏🌼❤
@shanthakumarikannan82448 күн бұрын
ஓம் சாய் ராம் அனைத்து சாய் அன்பர்களுக்கும் எனது இனிய காலை வணக்கம் சாய் அப்பா எனது பேத்தியின் தோல் சம்மந்தப்பட்ட நோயை தீர்க்க வேண்டும் என்று சாய் அப்பாவை வேண்டுகிறேன் ஜெய் சாய் ராம் அனைத்து அன்பர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்
@SaiVani8167 күн бұрын
Omsai ram 🙏🙏
@hemalathakumar68828 күн бұрын
Ohm sairam sree sairam jai jai sairam 🌹🌹🌹🙏🙏🙏
@r.purursothamanrajendiren8038 күн бұрын
Om Sai Ram. Remove my bad karma and my bad vibration.
@palaniappansonapalaniappan52568 күн бұрын
ஓம் ஶ்ரீ சாயி ராம்... சாயி குடும்பத்தினர் அனைவருடைய பிரார்த்தனைகளையும் சாயி அப்பா நிறைவேற்றி அருள் புரிய வேண்டும் ஓம் ஶ்ரீ சாயி ராம் 🙏🙏🙏
@sairamaravind16648 күн бұрын
Om sai ram appa anna 🙏🙏🙏
@VimalaM-s5b8 күн бұрын
Om sai Sri Sai Jai Jai Sai Ram 🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏
@SelvySelvy-w1t8 күн бұрын
Vanakam Sai Anna 🙏 OM Sai Ram 🙏🙏🙏 Selvee 🇲🇾
@SaiVani8168 күн бұрын
Om sai ram🙏🙏
@KaviPriyan-h3y7 күн бұрын
💛💛💛💛💛 ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா வாழ்க வளமுடன் நனறி அண்ணா நன்றி அப் பா நன்றி 💛💛💛💛💛💛
@MenagaMenaga-e9y8 күн бұрын
ஷிர்டி சாய் அப்பா துணை சாய் ராம் 🙏 என் ஷிவானி சிகரம் தொடுவதற்கு ஆசீர்வாதங்கள் வேண்டும். ஜெயம் ஜெயம் 🙏🙏🌹🙏🙏
@santhakumarivallison83818 күн бұрын
❤❤❤❤❤❤❤❤ baba be with me to overcome my problem
@Dhaarani-fh3sf7 күн бұрын
ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் 🙏🙏🌺🌺🙏🙏 வணக்கம் சாய் அண்ணா சாய் அப்பாக்கு கோடான கோடி நன்றிகள் சாய் அண்ணா சாய் அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் சாய் அண்ணா இந்த பதிவை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது சாய் அண்ணா நன்றி சாய் அண்ணா 🙏🙏🌺🌺🕉️🕉️🥥🥥🕉️🕉️🌺🌺🙏🙏
@ambigapathimani63038 күн бұрын
Om sai Appa enakku salary service gratuity amount kidaikkanum Om sai Appa 🙏 Om sai Appa ellarum Nalla padiyaga erukkanum Om sai Appa 🙏 thanks sai Appa 🙏🙏🙏🙏❤️
@sathishKumar-zy8mf8 күн бұрын
Om sai ram...................
@rajeshmathivanan8 күн бұрын
🙏🏼Om Sai Ram🙏🏼❤️❤️❤️❤️🙇🏻
@LachuLeelaleela8 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@NavajothiP8 күн бұрын
சாய் அண்ணா, கடந்த நவம்பர் மாதம் 8 ம் தேதி என் அண்ணன் பெண்ணுக்கு தாலி பெருக்கி பெங்களூரில் கட்டினோம். என் அண்ணன் (56) 9 ம் தேதி கார்டியா அரெஸ்ட் ஏற்பட்டுகாலை 8.50 இறந்து விட்டார்.இது நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு பாபா என் கனவில் வந்தார். நான் இரண்டு இடங்களில் உக்கார போகும் பொழுது எதோ ஒரு சக்தி என்னை அமரவிடலை. பின்பு அந்த சக்தி என்னை ஒரு இடத்தில் அமர வைக்கிறது. எதிரில் பாபா உர்கார்ந்து இருக்கிறார். என்னை பார்த்து அழுகிறார். இதற்கு எனக்கு அப்பொழுது அர்த்தம் விளங்க வில்லை. என் அண்ணன் அம்மாவிடம் தாலி கொடுத்து பாபா காலில் வைத்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டு சென்றார். பிறகு உயிருடன் ஊருக்கு திரும்ப வில்லை. ஓம் சாய்ராம் 🙏