ஜப்பானில் கப்பல் கட்டுமிடத்தில் என்ன வேலை செய்தோம் ?| What work we did in Japan shipbuilding yard ?

  Рет қаралды 228,496

Sailor Maruthi

Sailor Maruthi

3 жыл бұрын

In this video, I explained about various works that we carry out in a newly built ship which is still in the ship building yard.
If you like my video, please hit "Like" and Subscribe to my channel. / @sailormaruthi
Follow me to know more about Life @ Sea, land and air.
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
Check out my other videos on Life @ Sea, land and air.
This video is not intended for educational purposes as some information may be incorrect, I am producing this video with my limited knowledge. I only hope to empower and motivate youngsters in the maritime world while enjoying my hobby as a video/filmmaker.
#SailorMaruthi #MerchantNavy #NewShip

Пікірлер: 595
@haridasspm2936
@haridasspm2936 Жыл бұрын
கடலைப் பற்றியும், கப்பலைப் பற்றியும் நான் தெரிந்து கொண்டதே மாருதி மூலமாகத் தான். கடலின் அமைதி போல மாருதியின் அமைதியான தமிழ் விவரிப்பு இன்னும் இன்னும் கேட்க வேண்டும் என்ற உணர்வையே தருகிறது. நன்றி மாருதி.
@speedtamilspeedtamil5202
@speedtamilspeedtamil5202 3 жыл бұрын
அருமையான விளக்கம் கடல் கடந்தும் தமிழுக்கு பெருமை சேர்த்தது வாழ்த்துக்கள் நண்பா ..
@user-ue1bu9pv2n
@user-ue1bu9pv2n 3 жыл бұрын
நாங்களெல்லாம் எல்லாம் இதையே பாக்கவே முடியாது பயனுள்ள தகவல் நண்பரே வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்
@ruzhan
@ruzhan Жыл бұрын
நன்றி சொல்ல வார்தயே இல்ல 💞💞💞👌👌♥️♥️🇱🇰💞🇮🇳
@solomonsalu1745
@solomonsalu1745 3 жыл бұрын
உங்கள் வேலையிலும் எங்களுக்கு information குடுப்பதுக்கு நன்றி
@rajasekarans6192
@rajasekarans6192 Жыл бұрын
மாருதி தங்கள் தோள்களில் எங்களை சுமந்து கொண்டு கப்பலை சுற்றி காட்டியது போல் உள்ளது.... தான் பெற்ற கல்வி தான் பெற்ற அனுபவம் அனைவரும் பெற தங்களுக்கு ஏற்பட்ட எண்ணம் வரவேற்க தகுந்தது வாழ்த்த தகுந்தது வளர்க வாழ்க வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻
@RAMESHKUMAR-ps9qt
@RAMESHKUMAR-ps9qt 2 жыл бұрын
இதெல்லாம் பார்க்கறதுக்கு வாழ்க்கையில் கொடுத்து வைக்க வேண்டும், அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு நன்றாகவே கிடைச்சிருக்கு, all the best.
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
கப்பல் என்ற வார்த்தைக்கு இன்னொரு அர்த்தம் :- பிரமாண்டம்!
@naughtyboy____pugal6976
@naughtyboy____pugal6976 3 жыл бұрын
சத்தியமா இப்ப எனக்கு கப்பல்ல போன Feeling இருக்கு.நன்றிகள் பல Bro😊😊😊👌👌👌👌
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@kavithaikuviyal8112
@kavithaikuviyal8112 3 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிகம் ஆங்கிலம் கலக்காமல் மிக அருமையாக இருந்தது... வாழ்த்துகள் ப்ரோ.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@karthiksuji8503
@karthiksuji8503 3 жыл бұрын
உலகமெங்கும் தமிழன் பெருமைக்குரிய விசயம்
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@rajendranraja6974
@rajendranraja6974 3 жыл бұрын
ரொம்ப புடிசசிருக்கு ... அருமை. உங்க நிதானமான speech superb
@BabuBabu-hw8kd
@BabuBabu-hw8kd 3 жыл бұрын
👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@PrakashPrakash-ls3yh
@PrakashPrakash-ls3yh 3 жыл бұрын
அண்ணா என் பெயர். சிங்கப்பூர் சிட்டி ஆட்சியில் பதினைந்து வருஷம் வேலை. உங்க மொபைல் நம்பர் எனக்கு வேணும்
@kaliyamoorthy.s6145
@kaliyamoorthy.s6145 2 жыл бұрын
@@PrakashPrakash-ls3yh p
@sakthivel615
@sakthivel615 3 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை.....
@seenivasaganbalakrishnan9254
@seenivasaganbalakrishnan9254 2 жыл бұрын
Dear maruthi கப்பல் சம்பந்தமாக விளக்கம் அழகு அருமையாக உள்ளது
@mariappanraju7242
@mariappanraju7242 Жыл бұрын
அன்புத்தம்பி மாருதி..அற்புதமான பதிவு.. இதுபோன்ற விசயங்களை விரிவாக கேள்விப்பட்டதில்லை.. உங்களுடைய அமைதியான குரலில் தெளிவான உச்சரிப்பில் தெரியாத விபரங்களைத் தெரிந்து கொள்வதும்..அழகான காட்சித்தொகுப்புகளைப் பார்ப்பதும்...அற்புதமான விசயம்..நன்றி..நன்றி.. கோமதி..
@archernanthu5326
@archernanthu5326 3 жыл бұрын
தமிழில் பேசுவது அழகு. அதுவும் உங்க குரல் அழகோ அழகு. பரிச்சயமான முகம். சிங்கப்பூர் வந்தால் பார்க்கலாமா.
@All__in__all__anime__tamil
@All__in__all__anime__tamil 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@kalavathyjayasing7871
@kalavathyjayasing7871 2 жыл бұрын
Maruthy ur really blessed, bcoz all r not getting this type of chance, only God choosen people only , ur are one among them, also ur having a mind to share with that experience to the people, throw video (using technology) with great resue , thanks awesome👍👍👍👏👏👏😊
@dineshuma3995
@dineshuma3995 2 жыл бұрын
தகவலுக்கும் காட்சிகளுக்கும் நன்றி நண்பா
@arunjosva5035
@arunjosva5035 3 жыл бұрын
கடல் கொள்ளையர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@Globalsensei20
@Globalsensei20 3 жыл бұрын
Yes I recommend The Same
@saisayan
@saisayan 3 жыл бұрын
Yes please
@Globalsensei20
@Globalsensei20 3 жыл бұрын
@@MegaPistol123 thalaivaa nee vera ragam yaaa 🔥🔥🔥🔥
@kothair1856
@kothair1856 3 жыл бұрын
@@MegaPistol123 😂😂😂
@sadhamahi4994
@sadhamahi4994 3 жыл бұрын
Please சொல்லுங்க அண்ணா
@rameshvenkatesan4925
@rameshvenkatesan4925 3 жыл бұрын
Thanks for the valuable information my friend. Nice videos keep on posting such videos. Thanks.
@Ganeshkumar-rh7ys
@Ganeshkumar-rh7ys Жыл бұрын
Maruthi mind voice - அமைதி அமைதி அமைதியோ அமைதி. அமைதிக்கெல்லாம் அமைதி.
@selinahisham6655
@selinahisham6655 3 жыл бұрын
Vera level anna 🙂🙂🙂 recently addicted to ur vdos...... Very helpful and interested vdos
@brindhay6962
@brindhay6962 3 жыл бұрын
Super anna puthu shipa pakarathuku happya eruku I love ship
@user-ni5vh2dg9q
@user-ni5vh2dg9q 2 жыл бұрын
அண்ணா அருமையான விளக்கமான கப்பல் தகவலகள் சூப்பர்
@arrmohideen8186
@arrmohideen8186 3 жыл бұрын
Super sagothara. Ungaludaya explanations Super...
@RAMESHBABU-op1bm
@RAMESHBABU-op1bm 3 жыл бұрын
நிதானமா ,தெளிவா பேசறீங்க.வாழ்த்துக்கள்.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@sibuvasanth
@sibuvasanth 3 жыл бұрын
Very useful information thank you
@khanfriends5607
@khanfriends5607 3 жыл бұрын
அருமையான விளக்கம் பதிவு தோழரே உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் தோழரே
@FABULOUS_ABU
@FABULOUS_ABU 3 жыл бұрын
Well Tambi super da enjoy
@suryachandra4560
@suryachandra4560 3 жыл бұрын
Wonderful dude . Very much liked your video.
@ananthis4530
@ananthis4530 3 жыл бұрын
Vera level Sir
@tamilmarineengineer2165
@tamilmarineengineer2165 3 жыл бұрын
Thanks bro for this video
@subakutty3116
@subakutty3116 Жыл бұрын
எனக்கும் excitement ஆ தான் இருக்கு.
@chattambisvlog6199
@chattambisvlog6199 3 жыл бұрын
Thanks for sharing bro😌
@09-kalyanasundaram.k90
@09-kalyanasundaram.k90 3 жыл бұрын
Awesome bro
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 3 жыл бұрын
Thanks for your Explains
@vallveall8022
@vallveall8022 2 жыл бұрын
அருமை அருமை ... 👍❤️💐
@tamilansongsworld
@tamilansongsworld 3 жыл бұрын
Super new experience while watching this perticular video 👍🏼
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@vigneshkumar2566
@vigneshkumar2566 2 жыл бұрын
Very nice bro super ya irunthichu
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 3 жыл бұрын
Vera level marurhi anna 👌👌👌👌👌
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@singaramsolaimuthu3466
@singaramsolaimuthu3466 2 жыл бұрын
சூப்பர்பா மிக்க நன்றி
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 2 жыл бұрын
மிக்க நன்றி....
@santhoshraj4206
@santhoshraj4206 3 жыл бұрын
Nandri🙏
@natarajanramadoss8415
@natarajanramadoss8415 3 жыл бұрын
Dear Mr. Maruthi, nicely presented. Taken me to my active days while in service at CSL where I had the opportunity to associate with construction of bulk carriers and oil tank
@natarajanramadoss8415
@natarajanramadoss8415 3 жыл бұрын
ers for nearly 3 decades. Keep going and make us to enjoy our pleasant memories
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you for your kind words.
@AjithKumar-oy7mw
@AjithKumar-oy7mw 2 жыл бұрын
@@natarajanramadoss8415 q
@sathivel5877
@sathivel5877 2 жыл бұрын
)
@smkumarphone
@smkumarphone 3 жыл бұрын
Super ya..
@vinothr1249
@vinothr1249 3 жыл бұрын
Great bro. Super, Enjoy in the new ship.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@velangannianu1550
@velangannianu1550 2 жыл бұрын
Very nice thambi.👍💐❤️❤️
@ARUNKUMAR-js2xi
@ARUNKUMAR-js2xi 3 жыл бұрын
சூப்பர் சார்
@MmuthusamyMuthusamy
@MmuthusamyMuthusamy 3 жыл бұрын
Super super sir,
@mani4241
@mani4241 3 жыл бұрын
16:37 செல்லம்மா தட்டவா😂🔥💯✔️
@jagadeesh6709
@jagadeesh6709 3 жыл бұрын
Super bro and thank u bro
@vapa5187
@vapa5187 2 жыл бұрын
sir vera level
@prabhakaran6408
@prabhakaran6408 2 жыл бұрын
Useful information bro
@ucrevelved3417
@ucrevelved3417 2 жыл бұрын
Vide sema Asthetic 💜
@arunjosva5035
@arunjosva5035 3 жыл бұрын
அருமை அண்ணா
@sureshkumar-fl8kn
@sureshkumar-fl8kn 2 жыл бұрын
Superb Bro 🖐️
@smileandmove754
@smileandmove754 3 жыл бұрын
New & Best Info bro 👌🏻👌🏻👌🏻
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@pandispndi1987
@pandispndi1987 2 жыл бұрын
Thank u brother
@ramamoorthyramamoorthy7007
@ramamoorthyramamoorthy7007 3 жыл бұрын
ரொம்ப புடிச்சிருக்கு சூப்பர்
@jeevithakutty6937
@jeevithakutty6937 2 жыл бұрын
Super bro enjoy
@bigfanforpvs1435
@bigfanforpvs1435 3 жыл бұрын
Yes. We can understand everything at least border level about the Vessel.
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@senthilg9836
@senthilg9836 3 жыл бұрын
நன்றி நண்பா
@sreevigahomegarden
@sreevigahomegarden 2 жыл бұрын
அருமையான பதிவு
@srinivasanastro5679
@srinivasanastro5679 3 жыл бұрын
Thanks
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 3 жыл бұрын
அருமையான வீடியோ தம்பி,.... மாருதிக்கு ஒரு புதிய அனுபவம் ... எங்களுக்கு ஒரு அபூர்வ வீடியோ... இருவருக்கும் மகிழ்ச்சி ... நன்றி இறைவனுக்கு !!!,,,,,,,,,,
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
மிக்க நன்றி
@gopistevenreigns1178
@gopistevenreigns1178 3 жыл бұрын
Bro.I am eagerly waiting for Ship delivering vedio❤❤ ,
@t.karthikeyanraja4105
@t.karthikeyanraja4105 3 жыл бұрын
Super maruthi
@prathickk4441
@prathickk4441 3 жыл бұрын
Welcome to Japan
@vinodb281
@vinodb281 3 жыл бұрын
Very informative video bro... keep doing 👏👏🤝if possible make a video on safety measures carried out in ship against pirates..
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Sure will post soon..
@mohamedriswan521
@mohamedriswan521 3 жыл бұрын
Take care bro. Work safe
@dineshkumarr8871
@dineshkumarr8871 2 жыл бұрын
Super sir
@lavanlavan4620
@lavanlavan4620 3 жыл бұрын
நன்றி
@shankarmedia3239
@shankarmedia3239 2 жыл бұрын
Super bro
@chandruchandru-yz8cs
@chandruchandru-yz8cs 11 ай бұрын
நன்றி சூப்பர்
@indeworld7454
@indeworld7454 2 жыл бұрын
Bro how many tamil people with you bro nice video it's huge ship making yard super
@stephenj2660
@stephenj2660 3 жыл бұрын
அற்புதமான தகவல்கள் காட்சியுடன் சகோதரா.. மிகவும் நன்றி 😊😊👍👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@sulochanaparthasarathy7671
@sulochanaparthasarathy7671 3 жыл бұрын
New ship paarkave bramandam thambi nice
@ManiKandan-fm2gw
@ManiKandan-fm2gw 3 жыл бұрын
Super video bro thanks...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@VijayKumar-rm4jk
@VijayKumar-rm4jk 3 жыл бұрын
Wow super .. Waiting for next vedios...
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@periyanayagampps2158
@periyanayagampps2158 2 жыл бұрын
Nice bro 👍👍👍😊
@pavalasreebalamurugan190
@pavalasreebalamurugan190 3 жыл бұрын
Looking forward to your new video. Take care👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@sureshkumar-tq7xn
@sureshkumar-tq7xn 3 жыл бұрын
புது கப்பல் சரி இந்த கப்பல் எதுக்கு பயன் படுத்து வாங்கனு சொல்லல அண்ணே. நல்லா இந்தி பேசுவீங்க போல தெரியுது சூப்பர்யா. வாழ்த்துக்கள்
@SalmanKhan-rv9qf
@SalmanKhan-rv9qf 3 жыл бұрын
Bro kandipa ship launch panra video podunga bro..🙏👍
@nathannathanmanojmanoj9167
@nathannathanmanojmanoj9167 3 жыл бұрын
Super Bro
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
Okay 🙏
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 жыл бұрын
Nan oru maligai kadai karan enga voor ramnad anga sinna sinna boat spram launch enappadum visaippadagu aagiyavatrai parthirukkirean aanal miga periya kappal vurukkappadum idathai vungalai ponra sagodharargal podum videovinal dhan therindhu kolla mudigiradhu adharku mikka nandri bro
@narmathabarkur6680
@narmathabarkur6680 3 жыл бұрын
Super bro keep it up🎉🎉
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you
@rajapandiraja3948
@rajapandiraja3948 3 жыл бұрын
@@SailorMaruthi Somaliya pirates pathi video podunga bro
@im_gigo
@im_gigo 3 жыл бұрын
Super video sailor 🤩
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you so much da.
@arsathkhader5187
@arsathkhader5187 3 жыл бұрын
Super Anna👍👍👍 I'm waiting next vlog anna
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thanks
@balans2482
@balans2482 3 жыл бұрын
Very nice narration.no technical jargon. Waiting for next video
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Thank you.
@periyanayagampps2158
@periyanayagampps2158 2 жыл бұрын
Super Bro 👌👌👍👍😊
@vinothmaster1265
@vinothmaster1265 3 жыл бұрын
அருமையான பதிவு💐💐💐
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@RAJRAJ-vz7pr
@RAJRAJ-vz7pr 3 жыл бұрын
Very nice
@subramaniyamm7200
@subramaniyamm7200 Жыл бұрын
Super
@ashik6756
@ashik6756 3 жыл бұрын
@Sailor Maruthi Naanum Udumalpet thaan bro
@vinu3dclothfx
@vinu3dclothfx 3 жыл бұрын
Welcome to Japan... If there is any possibility next time will meet..
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
Sure Thanks
@sureshg2659
@sureshg2659 3 жыл бұрын
Jega jodhiyana video Nandri nanba
@madhumvs2695
@madhumvs2695 3 жыл бұрын
சிறப்பு👍
@SailorMaruthi
@SailorMaruthi 3 жыл бұрын
நன்றி
@sakthivel615
@sakthivel615 3 жыл бұрын
i like ship.....
@yoo0115
@yoo0115 3 жыл бұрын
Climate sama bro✨️
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 24 МЛН
Launching of Boat... Jehova Jireh... Thoothukudi...
8:44
Heaven From Tuticorin
Рет қаралды 10 М.
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42