A DEVOTIONAL QUOTES OF SHIRDI SAI BABA🙏🙏 #saibaba #shirdisaibaba #saibabaadviceintamil #saibabaadvice #omsairam #saibabaspeech #baba #omsaibaba #omsai #sairam #saibabamantra #sainiviskitchen #sai #omsaibaba
Пікірлер: 27
@rajisri80313 ай бұрын
Omm sri sai ram omm sri sai ram omm sri sai ram enoda venduthal nirivetrungal appa mikka nantri appa omm sai appa............
@MURUGAN-VELMURUGAN...VPLOVE3 ай бұрын
சாய் அப்பா நம்பிக்கையோடு இருக்கிறேன் சாய் அப்பா 😭சாய் அப்பா நான் உங்களிடம் வைத்த என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடுங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் சாய் அப்பா 😭 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
Om sai ram Sri sai ram jai sai ram Unga arulum aservatham eanakku eappothum vendum sai appa ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@jodesantonmasillamani67312 ай бұрын
ஓம் சாய் ராம் எங்கள் குடும்பத்தினரின் தேவைகள் பாதுகாப்பான முறையில் உங்கள் ஆசீர்வாதத்துடன் பிரபஞ்சத்தின் ஆசியுடன் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺❤️❤️❤️❤️❤️👍
@sivayoharanmalathy63143 ай бұрын
Ommmmm sai raam 🪷🪷🪷🌹🌹🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏
@AlagarAlagar-rw4rr3 ай бұрын
❤anushyaazhagaromsaairaam❤❤❤❤❤❤❤❤❤
@ranjanithiyagarajan3 ай бұрын
Om sai ram
@parveentajabdul43542 ай бұрын
Omsairam
@guruji67863 ай бұрын
om sai namo namaha sri sai namo namaha jai jai sai namo namaha sad guru sayee namo namaha ellam sai neega pathupinga appa enga kuda eruga sai deva engala kappathuga appa ungala mala pol nampi erukom engala kai vidathinga appa thappu panni erutha mannichuruga sai kodana kodi nandrigal iyya ungalku therium ellam en family unga kaal adyil eruku pathukonga appa i blindly trust you baba stay wit us accept my apologies just we surrender your holy feet you take care of us love you baba bless us en family unga porupu ungata vittean en amma va pathukonga rompa kasta paduraga en vela ungala thozhugurathu than atha nan pannitae erupen nampika oda nallathu ninapen appa nalalthe nadakum unga arulalal good morning sai appa ungala mulusa nampuren appa pray nd trust om sai ram
@aiswaryaraj79363 ай бұрын
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏
@Mrs.MariSelvamVignesh27033 ай бұрын
சாய் அப்பா😭🙏விக்னேஷ் யும் ❤️மாரி செல்வம் யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா😭🙏
@arunkumar-n2b2c2 ай бұрын
சாய் ராம்... 🙏நா ரெம்ப சந்தோஷதமாக இருக்கிறேன் 🙏சாய் appp🙏நீர் குடுத்த அருள் வாக்கு எனக்கு மனநிம்மதியும் வாழ்வில் வெற்றி பெருவேன் என்கிற மன நிம்மதியும்... 🙏மன மகிழ்ச்சியும் அடைந்து இருக்கிறேன் ஐயா... 🙏எனக்கு நீர் தொடர்ந்து ஆசி புரிய வேண்டும்... என்று சொல்லி உமது பாதத்தில் விழுந்து வணங்குகிறேன் அப்பா..... 🙏🙏🙏ஓம் சாய் ராம்... அனைவர்க்கும் ராம் ஜி அருள் புரியட்டும்.... 🙏🌹👍❤️👨👩👧👧👍..... 🙏🙏🙏🙏
@san31293 ай бұрын
சாய் அப்பா என் மகனுக்கு எந்த பிரச்சினையும் மாட்டிக் கொள்ள கூடாது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் நல்ல வேலை க்கு போக வேண்டும் நண்பர்கள் எந்த பிரச்சினையும் வர கூடாது ஒவ்வொரு அசைவில் நீங்கள் அவனுடன் இருக்க வேண்டும் சாய் அப்பா இவனால் மத்தவங்களுக்கு மத்தவங்களுக்கு இவனுக்கு எந்த பிரச்சினையும் வர கூடாது college lecture phone friend வர கூடாது b be 2styear 4sem Anna University exam 1stclasspass pass ஆக வேண்டும் சாய் அப்பா 🙏
@Srinivasan-f7u2 ай бұрын
Om sai sri sairam raksha saranam deva sai ram sairam raksha saranam deva I want to perform my daughter aishwarya marriage on her birthday 18/09/2024 Sai devotees pl pray for my daughter aishwarya marriage on her birthday
Om sai ram❤❤ Appa enna ithu enake innum two month sallry podale ippo car vere repair aachu velaikku pora car appa ippo enna pandrathunu theriyale manasu rmbe kavalaiya iruku appa kaiyile kasu ille rmbe stressa iruku appa❤ om sai ram❤
@KumarSundaram-vz9tx3 ай бұрын
சாய் அப்பா எனக்கு சீக்கிரம் திருமணம் நடத்தும் படி செய்யுங்க பாபா 🙏🌹🌹🌹🌹🌹🙏