என்ன ஒரு விசாலமான பார்வை. தீர்க்கதரிசி. பெண்கள் முன்னேற்றம், சுதந்திரம் இரண்டும் அவருடைய தனித்தன்மை. 🙏🙏
@VenkateshRamammorthy26 күн бұрын
Itha sudala patha intha padame karunanidhi visu kitta sonna kadhai nu puluguvan!!!!
@naanvinoth53124 жыл бұрын
சும்மா ஒரு பொழுதுபோக்குக்காக படம் பாக்க வந்தேன் ... படம் முடியுறதுக்குள்ள ஒரு சில இடத்துல என்ன அறியாமலே அழுதுட்டேன்.. நன்றி விசு அய்யா..
@freeda96793 жыл бұрын
Good hearted.. Innocent you are.
@akilarajasekaran62223 жыл бұрын
Nanum than
@eshwarimuthukrishnanthevar43063 жыл бұрын
Me also anna
@mahendrandhoni56983 жыл бұрын
Me also
@madhousenetwork3 жыл бұрын
unmai than
@akshayadileepkumar99774 жыл бұрын
இந்த மாதிரி அர்த்தமுள்ள படங்கள் இப்போது வருவதில்லை Vry gd film. Dialogues aellam vere level
@vijayrasigan7922 Жыл бұрын
Ipo vantha cringe nu solliduvanga athumattumilama Visu Sir mathiri director illaye😊
@arikkiarikki46563 жыл бұрын
அருமையான படைப்பு...climax அருமை...இது போன்ற படங்கள் இனி வரும் காலங்கள் வர வேண்டும்...விசு is the great man....
@vengadajalamvengadajalam2113 Жыл бұрын
இது போல கருத்தாழமிக்க, கண் கலங்க வைக்கக்கூடிய படங்கள் இனி வர வாய்ப்பே இல்லை. கதாநாயகன் வில்லன் கூட்டத்தை ஒரு துப்பாக்கியால் சுடுவான். அனைவரும் உடனே இறந்து விடுவார்கள். வில்லனின் கூட்டமே கதாநாயகனை சுடும். கதாநாயகன் தப்பித்து கொண்டே சென்று விடுவான். இது போன்ற படங்களைதான் நாம் இனிமேல் பார்க்க முடியும்.
@mubaraksheik37374 жыл бұрын
உங்களுக்கு பிறகு இப்படி ஒரு காவியம் எடுக்க முடியாது உங்கள் இழப்பு தமிழ் திரையுலகில் பேரிழப்பு
@shamhome45103 жыл бұрын
ji
@sasikalasugumar21743 жыл бұрын
வலியை புரிஞ்சிக்கிறது பெரிய விஷயம். அதுவும் தன் குடும்பதுல பிறந்த பொண்ணோட வலியை புரிஞ்சிக்கிறது ரொம்ப பெரிய விஷயம்.
@theiraji25233 жыл бұрын
விசு ஜயா நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்... படம் பார்க்க பார்க்க சலிக்கவில்லை தயவுசெய்து ஜயா மறுபடியும் பிறந்து வாருங்கள் ஜயா..
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆத்மார்த்தமான குடும்ப படம் பார்த்தது மனதுக்கு நிறைவைத் தந்தது. நன்றி திரு. விசு அவர்களுக்கு🙏🙏🙏
@priyankaepriyankae151210 ай бұрын
இந்த மாதிரி படம்
@priyankaepriyankae151210 ай бұрын
எடுத்தா ரொம்ப அழகா irrukkum
@murugesansp80869 ай бұрын
SaRATHI.sUPAR 1:48:10 @@priyankaepriyankae1512
@somasundaram88944 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை...எனக்கு இப்போ 30வயது ...சின்ன வயசுல விசு சார் படம் பார்க்கும் போது புறியல ...இப்போதான் புறிகின்றது...விசு சார் ஆன்மா இன்னும் 100000வருடம் நமது குடும்பத்தில் வாழும்..
@saraswathydhakshinamoorthi35194 жыл бұрын
V
@vadivels35883 жыл бұрын
Yes
@muthuthangavel3145 Жыл бұрын
Super thanks msg
@dr.n.gowthamdentist46983 жыл бұрын
I'm 22 years old...I like recent movies only...my dad suggest me to watch this movie...after seen this I totally dislike recent movies... seriously said I like these type of movies now a days...made me a good human being...old is gold always...
@psakthivel30403 жыл бұрын
Same to you .me also .i am 18 tears old bro.i also now onwards like this movie
@psakthivel30403 жыл бұрын
Old is gold only bro
@esakkiarumugam042 жыл бұрын
Spr dude
@differentthinkguy9504 Жыл бұрын
S bro..no overactings..no cringe dialogues...no pirpokku Thinkings..so that's y i like visu sir movies♥️
@Prathas-fv2jd6 ай бұрын
Visu is king. This is the first movie I have ever seen without skipping.
@smd3994 жыл бұрын
நல்ல படம் கண்ணீரும் கலகலப்புமாக அந்ந வீட்டில் வாழ்ந்த சந்தோசம் இனி இப்படிஇயக்குனர்களளை காண்பது கடினம்👌👌👌👌👌👌👌👌👌💞💞
@vennilasenthil58993 жыл бұрын
💯முறை பார்த்தாலும் சலிக்காத அருமையானா படம் 👏👏👏👏👏👏
@MohamedAsalm-e5l3 ай бұрын
Nanum inaikutha pakuren 😊😊
@mahalakshmi65604 жыл бұрын
2021 இல் யாரெல்லாம் பாக்குறீங்க...
@milkypalusingapuliyar83593 жыл бұрын
நான் பார்க்கிறேன்.17.1.2021. 10.47pm
@shareebashareeba43323 жыл бұрын
Naanum
@Selvanesiva3 жыл бұрын
Pathukitu irukin 🥳
@dhanasekarana9553 жыл бұрын
S i am also
@rocky99543 жыл бұрын
Aunty Iam also watching
@rajeshraj-vw1wn3 жыл бұрын
ஒரு சீன் ல கூட ஆபாசம் இல்ல அரைகுறை ஆடை இல்லை ஜாதி வெறி இல்லை நல்ல படம்
@krishnamoorthi66119 ай бұрын
Intha maathiri palarum yethipaarkirom la. But neenga sonna maathiri glamour or cast issues vechu mattumthaan movies edukkuraanga.
@GPSRINIVASANGPSRINIVASAN7 ай бұрын
MAIRU
@daniel_mohammad6 ай бұрын
@@GPSRINIVASANGPSRINIVASANennada mairu😅
@ashokkumarak14 жыл бұрын
Yaarellam 2021 la indha padatha paakuravanga Oru like podunga
@premakarthik88884 жыл бұрын
Na epothan frt time entha film pakuren... Vera level bro
@nithrasri44673 жыл бұрын
Hi
@ashokkumarak13 жыл бұрын
@@nithrasri4467 hi
@sureshsj44733 жыл бұрын
I'm 19 Feb 2021
@ashokkumarak13 жыл бұрын
@@sureshsj4473 super movie
@saibha5152 Жыл бұрын
2023 - 2024ல யாராவது பார்க்குறீங்களா? அழகு குழந்தை இப்போது 32 வயது ஆகி இருக்கும்.
@bondoo7340 Жыл бұрын
It's me
@lavzsai Жыл бұрын
21 March 2023
@bondoo7340 Жыл бұрын
Supop..
@selvamuthukumaran5016 Жыл бұрын
Same I'm also 21st March 2023
@RamkumarKumar-he5bx Жыл бұрын
Bro mistake 33 age .movie released 1989.
@thambirajahjeyanathan33874 жыл бұрын
விசு அவர்கள் ஒரு பொக்கிஷம் அவரை போல குடும்ப உறவுகள் சம்பந்தமான படங்களை வேறு யாராலும் எடுக்க முடியாது
@kavitharamesh48474 жыл бұрын
Super
@rsoundaravalli64284 жыл бұрын
@@kavitharamesh4847 yy
@rafsharaheem66844 жыл бұрын
உண்மை தான்...
@vigneswarikanapathypillai67224 жыл бұрын
@@kavitharamesh4847 0
@sivaguru81664 жыл бұрын
Exactly bro
@dineshnivi99414 жыл бұрын
Yaaru yellam 2021 lah pakkuringa friend's oru like podunga
@shujana12933 жыл бұрын
🙋♀️
@SelvaRaj-hd4qx3 жыл бұрын
🙋
@rajbhuvana72123 жыл бұрын
2021
@andrewswthrt46883 жыл бұрын
யார் பாத்தா உனக்கென்ன
@dineshnivi99413 жыл бұрын
@@andrewswthrt4688 unna na kekalaiye ni mudittu poda🤭😡
@bharathianand45584 жыл бұрын
மனோரமா ஆச்சி acting சூப்பர் அவங்க காமெடி சீன் altimate 🤣🤣 மொத்தத்துல நல்லா கருத்துள்ள படம் 👌👌
@mohanaprasath56803 жыл бұрын
சூப்பர் மூவி சூப்பர் மூவி
@veerar15214 жыл бұрын
இன்னமும் ஒரு சிலர் இருகாங்க எல்லாருடைய வாழ்க்கையிலும் இது ஒரு படமா அல்ல பாடமா அமையட்டும்...... 🙏
@hemasantosh23593 жыл бұрын
kzbin.info/www/bejne/g5usd2SKq8ejrac
@mcfa80613 жыл бұрын
சூப்பர் மூவி
@lakshmik91563 жыл бұрын
Ggggggggfggffgggffffg ft ggfffggffggffg f gfg free y ergs to
@v.r.shrimathishrimathi33893 жыл бұрын
எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத படம் இது.
@mmlvideos9215 Жыл бұрын
வாழ்கை என்பது வாழ்ந்து பார்தால் தான் புரியும். இந்த காலம் இது போன்று படம் பார்தால் புரியும். சிறுதவறுகள் இருந்தாலும் வாழ்கையின் இயல்பு இதுதான் வாழ்க நல்ல குடும்பம். 🎉ஜெய் ஹிந்த்🎉
@sweetygirl70654 жыл бұрын
Visu Ayya mari yaralum movie eduka mudiyathu... Always great super director.... 🙌🙌🙌🙌🙌🙌🙌
@aaanand2984 жыл бұрын
Super super super
@mahtwog4964 Жыл бұрын
ipdi oru padam vandadhae kelvi patadhey illa, suppper padam pa... semma emotional, not even single waste/unwanted scenes... Screenplay semma... andha kalathula avasiyamaana karuthu... Semma
@premacsc76135 жыл бұрын
விசு அவர்கள் சிறந்த சமூக சீர்த்திருத்த பிரம்மா...
@santhiyaart71244 жыл бұрын
Mmm
@sivasinehashiva50844 жыл бұрын
Good movie
@kavimanokaran054 жыл бұрын
@@santhiyaart7124 q
@saiseetha92263 жыл бұрын
என்ன ஒரு அருமையான படம்,,,, விசு சார் படம் எப்பவும் சூப்பர் தான் 👌👌👌👌
@sankarkrish22283 жыл бұрын
4/5/21 இந்த படம் பார்த்தேன்.. விசு வின் அனைத்து படம் பார்த்தேன் பெண்களுக்கு முக்கியதுவம்.. திருமதி ஒரு வெகுமதி.. நாணயம் இல்லாத நாணயம்.. வாய் சொல்லில் வீரனடி.. மீண்டும் சாவித்ரி... பெண் மணி அவள் கண்மணி..... 👌👌
@prikutty14138 ай бұрын
2024 la yarula pakkuriga
@lucky_sreeabi7 ай бұрын
May 19 2024
@radikabalamurugan71037 ай бұрын
May 20 2024
@Kavikadhal966 ай бұрын
June 1
@r.prabakaran54456 ай бұрын
only me
@selvannadar88396 ай бұрын
Podi
@rajeswarikarikalan71174 жыл бұрын
Enaku school padikirappa irunthe arattai arangam paathutu visuva oru thadava yachum paaka aasa paten.. eppo iranthu poitaro appo irunthu ivaroda padangalayachum paakanum mudivu pani ellathaium paathutu iruken.. great man..great director
@padmanabhanka70564 жыл бұрын
My heart and feelings broke into pieces when viewing this movie. The great late, sorry living Legend Visu Sir, how tactfully and skillfully solved a Himalayan suspense without giving any room for guess work. I can rate and give full and first mark to the tiny child and of course everyone have contributed equally well. I miss you Sri. Visu Sir.
@v.s.velsamivel55144 жыл бұрын
குழந்தை வைத்தே தீர்வு சொன்னவர் நம்ம விசு ஐயா 👍
@agamyasanthosh40753 жыл бұрын
😘😉😘😊hfkgmxhvh
@dhayalamoorthy26633 жыл бұрын
Very nice👏
@muruganmp25664 жыл бұрын
விசுவின் அனைத்து படமும் நல்ல குடும்ப படம் அதில் இதுவும் அருமையான படம் 🙏🙏🙏🙏🙏
@SakthiVel-gp8tn4 жыл бұрын
விசு மனித பிறவி இல்லை ஒரு தெய்வ பிறவி
@Architect_pd2 жыл бұрын
It's 2022, but still his movies are kept alive by audience of all age groups... Best family entertainer👏
@JustBeing_chippy2 жыл бұрын
Im from kerala. Im watching this movie for fourth time
@ramuhalol90352 жыл бұрын
super movie
@SARATHKUMAR-yc6us Жыл бұрын
Correct ella kalathukkum erpa karuthukal
@vasanthamasulaamani Жыл бұрын
@@JustBeing_chippy as to 100 to see as ko ji ft by by😢 hn in uc ftcbn.
@umamaheswari604 Жыл бұрын
Yes
@இந்தியன்-ள9வ5 жыл бұрын
Visu sir is amazing, through this movie he conveyed very important social message regarding marriage for the widows. Unbelievable
Low budget, property - one single house, flim actress 10nos but story and concept vera level
@akshithalakshmi5134 Жыл бұрын
எப்படிப்பட்ட படம். சிறிய வயதில் பார்த்தது. அப்போது ஒன்றும் புரியவில்லை (வலி, வேதனை ). இப்போ புரிகிறது. முழுபடத்தையும் அழுதுகொண்டே பார்க்கிறேன். எப்படிப்பட்ட மனிதர் விசு ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@beulahaaron26775 жыл бұрын
தாய்குலம் மன்னிக்கனும் real and true dialogue
@charliechaplinmurugan53063 жыл бұрын
வாழ்க்கை சக்கரம் படம் பார்த்த போது நான் அழதுதது அடுத்தாது இந்த படம் ஏன் மனதை உரிக்கி தெளிவாக. வைத்தாது சூப்பர் விசு சார் வாழ்த்துக்கள் நான் உங்கள் ஈரோடு ATR முருகன் 🙏❤️👍
🤞இந்த மாதிரி 👌 இனிமேல் யாரும் படம் 😄😃😀 எடுக்க முடியாது 😃😍💓
@vaitheeswarivaitheeswari87043 жыл бұрын
Yes
@vadivels35883 жыл бұрын
yes
@jayabalananthi53453 жыл бұрын
அருமையான திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். 👌👌💖🌹🌹
@jetliner115 жыл бұрын
What a movie and what a beautiful end!...Bravo Mr. Visu!!...வாழ்த்துக்கள்.
@mohammedfasi66113 жыл бұрын
இத எங்கள் நபி எவ்வளவு எளிதாக்கி விட்டு சென்றிருக்கிறார்கள்...alhamdulillah... பெண்ணுக்கு மறுமணம் செய்ய முடியும் என்றும் கண்டிப்பாக செய்யணும் என்றும் சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள்...
@righttime61863 жыл бұрын
பெண்களை முழுசா மூடி கட்டி வைத்து தினம் தினம் மனதளவில் கொலை செய்தால் மறுமணம் செய்து தானே ஆகனும் 😁😁😁😁😁 நீ வேற நடுவில காமெடி பண்ணிகிட்டு
pombalaikku rendam kalyanama , athuvem enga kudumbathula. padikarathukum padam pakarathukkum nalla irukum - this dialogue still holds true. even in 2020
@thirugnamamm36663 жыл бұрын
Visu sir padam ellame supera irukkum 🥰🥰avaroda voice and dialogue ellame supera irukkum🥰🥰vera leval ☺☺
@vinodhinimurugan60334 жыл бұрын
Saranya mam..look gorgeous..in this movie..time ponnathae thrla..great movie sir..
@merlinkenvi99753 жыл бұрын
Arumaiyana karuthu... Visu sir great..legend..
@yazhinin73145 жыл бұрын
Visu Sir super revenge.. Addicted to your movie..... 2020......padam end last ella story yu join paniringa..super thani talent.. Next ena agum nu guess pana mudiyatha alavuku eruku Padam.. Super
@mahalakshmi85644 жыл бұрын
Super
@vibrantvideostamil64164 жыл бұрын
விசு படம் என்றால் குழந்தை கூட நன்றாக வே நடிக்கிறது..
@gangasundaram90123 жыл бұрын
Very true
@umamaheswari604 Жыл бұрын
True
@manikandanmathiyazhagan25705 жыл бұрын
Who are all interest to watch this movie in 2020 ?
@smileplease95174 жыл бұрын
I am also 7/02/2020
@poongothair87084 жыл бұрын
Me to 11-02-2020
@Kichumohan074 жыл бұрын
Me too 18th Feb 2020
@myblesslifestyle28064 жыл бұрын
Me 24.2.2020
@lilyjudithrani52404 жыл бұрын
4/3/2020
@suriyasekar52512 жыл бұрын
இந்த படத்துல ஒரே ஒரு scene பாத்தேன் . அதனால் இந்த படத்த முழுதும் பாக்க வந்தேன்... அருமையான படம்...❤️ Watched : 2022
@murugesank52513 жыл бұрын
29, 8, 2021 இல் இந்த படம் பார்த்தேன் மெய் சிலிர்க்க வைக்கிறது படத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை! விசு அய்யா மனதில் நிற்கிறார்
@adarshguptak3 жыл бұрын
Today when you watch Visu garu's movies, they look outdated. BUT imagine the social-reforming ideologies he must be having in those day! Excellent.. I have accidentally started with one movie and started watching all his movies.. great admirer I became of him!
@gowthamanchockalingam65494 жыл бұрын
இந்த மாதிரி படம் பார்க்க மனசு நிம்மதி யா இருக்கும்
@sujithasrilanks83083 жыл бұрын
பார்க்க பார்க்க சலிக்காத விசுவின் படங்களை யார் பார்க்காம இருப்பாங்க
@larypdrm4 жыл бұрын
Visu movies always never disappoint one... Always with great storyline about family bonds, woman empowerment, humanity without racist mind and basic emotions of humans.. very strong message indeed
@PONNUS.244 Жыл бұрын
Intha padam 2023 le pakre arumayana movie 🥰🥰😍😍semma 🥰stry
@kesavamudaliara3604 жыл бұрын
Yaarula 2020 paakringa oru like podunga
@suseelasanthi3184 жыл бұрын
The following (TT)
@arunpillai77043 жыл бұрын
விசு அப்பாவை பார்த்தால் எனக்கு கண்ணீர் தான் வருகிறது
@mariappanmari0375 жыл бұрын
Kulanthai alumpothu kulanthai illantha en manamum kathariathu Umavuku Maru valvu koduthu, kulanthai um parisaka kidaithathu Great movie visu sir super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@heaven-t8l Жыл бұрын
விசு sir மாறி ஒரு ஆள் நமக்கு கிடைச்சது ஒரு பாக்கியம் ❤❤❤❤❤❤
@senbagamvenkat79265 жыл бұрын
Visu patam my favorite semma super patam🙏🙏🙏👌👌👌
@premt38974 жыл бұрын
mama my phone
@iniyankabilan96003 жыл бұрын
படம்னா இப்படி இருக்கனும் Super Visu Sirappu 👌👌👌
@சசிகலாவிஜியா3 жыл бұрын
விசு சார். ஜ லவ் யூ 🌹🌹🌹♥️♥️ எத்தன வருஷம். ஆனாலும் விசுவின்படம் வேரலேவல். ஜ லவ் யூ. சார் 🌹🌹🌹🌹
@sakthikalinsangamamtrust2 жыл бұрын
Semaaaaaaa superrrr....இதுபோல படங்களை விசு ஐயா வ தவிர வேற யாருமே யோசுக்க முடியாது....Great தலை வணங்குகிறேன் ஐயா
@KumaranKumaran-uw9ke Жыл бұрын
மிக நல்ல குடும்ப படம்.விசு அய்யா. விசு அய்யாதான்
@YouTubeVignesh3 жыл бұрын
Visu Sir Movie Ah Than Ipo Oru 10 Days Ah Pakkura Vera Level Actor Movie Nan Epdi Miss Panna Therila
@kswpnaswapna8564 жыл бұрын
Anna movie wooooow time teriyile.. Enda movie parunga friends romba romba nallarkdhi visu sir I miss sir hats off ungalaki 2020yaru pakranga
@sakthikaruppu57563 жыл бұрын
அருமையான திரைக்காவியம் சூப்பர் கிளைமாக்ஸ் கண்ணீர் வரவழைத்து திரைக்காவியம்
@kaps80833 жыл бұрын
அந்தக் குழந்தையை கூட எவ்வளவு சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார். இன்று அந்தக் குழந்தைக்கு முப்பத்தி ஒரு வயது ஆகியிருக்கும். இதை பதிவிட்ட நாள்.01.09.21
@arijeyaprakash89933 жыл бұрын
20 ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த முற்போக்கு படைப்பாளி திரு விசு அவர்கள்.
@subhash10692 жыл бұрын
Just today watched this movie. Really such a flawless direction. 👌👌👌 no words to praise visu sir 👏👏👏 . All actors done a fabulous job. I don't know, how he thought of making this concept 30 years back 🤔 . A must watch movie for all.
@revathin8271 Жыл бұрын
Romba nal. Kalichu epd oru family movie pakkuren... I am always visu sir fan❤... That character was outstanding... 🎉
@saranyaviji88334 жыл бұрын
Still watching... People like this ly exist in films... My dad passed away just after 6months after their marriage... I was 2 months in womb... She brought me alone 😭😭 lived her life alone...
@ahamedathila8124 жыл бұрын
Sometimes women wont like to remarry
@my_sweet_home43323 жыл бұрын
@@ahamedathila812 no it's are all stereotypes.... Our society wants women to think remarriage is a sin tats y few women scared of society nd stayed alone.... No human wants to be alone forever....
@ahamedathila8123 жыл бұрын
@@my_sweet_home4332 entha kaalathula irukinga
@lelu8102 жыл бұрын
@@ahamedathila812 how many men will not like to remarry. Women don't like to remarry due to social pressure.
@ramt6102 Жыл бұрын
@@my_sweet_home4332 that social pressure is created by women among your self. Even the fathers are worried about the torture women will face from other women.. Women say only a women can understand a women. But all women torture fellow women just because they understand women. They don't even give the respect and space and consideration men and boys give them.
@Reshmi-p8k3 ай бұрын
எவ்வளவு அருமையான குடும்ப படம் 👍👍👍 அனைவரது உடையிலும் சரி பேச்சிலும் சரி நடிப்பிலும் சரி துளியும் ஆபாசம் இல்லை ♥️♥️♥️♥️♥️
@seyadali55554 жыл бұрын
விசு என்பவர் காலத்தின் ஜாம்பவான் இந்த மாதிரி ஒரு திரைப்படம் எடுக்க எந்த ஒரு டைரக்டர் ஆக முடியாது இப்போதைக்கு ஏனென்றால் பாலச்சந்திரன் அசிஸ்டன்ட்
@Geethageetha-zd8nz5 ай бұрын
வேற லெவல் திரைப்படம். இப்ப இப்படி ஒரு படம் பாக்க முடியறது இல்ல. Excellent flim
@காலமேகாமடிதான்சுரேஷ்பெரம்பலூர்5 жыл бұрын
அந்தகால படம்னா படம்தா எண்னா கருத்து சூப்பர் படம்
@premalathabr46302 ай бұрын
இப்படி ஒரு அற்புதமான படங்கள் தந்த விசு சார் நன்றி
@paulalexander85544 жыл бұрын
This has been a well scripted and screenplay film.. the more I watch I am in love with it...
@MahalakshmiB-v8e2 ай бұрын
எனக்கும் மிகவும் பிடித்த படம் விசு ஐய்யாவின் படம் ரொம்ப பிடிக்கும் உணர்வு புர்ணமான மூவீ அத்தனையும்
@subramanimani47374 жыл бұрын
Andha kalakattathil irandavadhu thirumanathai Adharithu thunichalaga direct panna visu sir u r great sir big salute 👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥✔✔✔💕💞👍👍👍👏👏👏👏👏👏👏👏👏
@sharu0210 Жыл бұрын
One of the best film I have ever watched ❤❤ Evalo murpoku sinthanai ana film Visu always rocks ❤
@anbudm45454 жыл бұрын
அருமையான படம் 👌👌👏👏👍👍
@tamizhbakkiya24732 жыл бұрын
அருமையான திரைப்படம்.... 🙏🙏❣️💞❤️❤️
@thachanamoorthibalakrishna48704 жыл бұрын
ஐயா விசு நிகர் ஐயா விசுதான் அருமையான கதை & நடிப்பு
@roserose46273 жыл бұрын
இந்த படம் சின்ன பிள்ளைல பார்த்துயிருக்கிறேன் ஆனால் அப்போ புரியல இப்ப பார்க்கும் போது தா புரிது.
@sivaranjani94474 жыл бұрын
What a great movie.... supr character choice, fantastic dialogue.... visu sir is a God 🙏🙏🙏
@ambujam-pi4qs Жыл бұрын
Looking Po😅
@manikandanponnusamy52723 жыл бұрын
Need to encourage this generation to watch visu sir movies ...family relationships and values are fading now a days ....
@punipuni93194 жыл бұрын
Very touching. Lessons to be learned by brothers and sisters.
@saravanavighnesh31183 жыл бұрын
Ithu mathiri oru sentiment movie edukkurathukk visu ayya avarkalukk inai yarum illa. Climax last 15min cry pannathavanga yarume irukkamudiyath appadi oru arumayana padaippu 🙏🙏🙏
@delishasha15314 жыл бұрын
Anybody in 2020...now in September am watching this....
@pavithrak66054 жыл бұрын
I'm watching
@arpvichu1914 жыл бұрын
October
@abithiru77144 жыл бұрын
Me Ithoda 2 time pakkurayin
@sbyfinearts3 жыл бұрын
வசனங்கள் அனைத்தும் என்னை நெகிழ வைக்கின்றது....
@cookwithsaireta86935 жыл бұрын
Missing actor pandiyan he is smart and good actor wz his beautiful smile always mesmerizing everyone's
@ddhstirupattur60503 жыл бұрын
இந்த மாதிரி அர்த்தமுள்ள படங்கள் இப்போது வருவதில்லை
@venkatraju44 жыл бұрын
What a movie excellent screenplay and dialogues Visu sir all movies best family entertainer we miss u Visu sir
@BanuMathi1984-kg7ii3 күн бұрын
படம் சூப்பர் விசு அய்யா படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது