Sakalakala Sambandhi | 1989 | Visu, Manorama, Pandian, Ranjini | Tamil Super Hit Full Movie

  Рет қаралды 1,896,684

Bicstol

Bicstol

Күн бұрын

Sakalakala Sambandhi | 1989 | Visu, Manorama, Pandian, Ranjini | Tamil Super Hit Full Movie
#Movie #Tamilmovie #Movies #classicmovies #moviescenes #Bicstol
Sakalakala Sammandi is a 1989 Indian Tamil film, directed by Visu and produced by K.R.G. The film stars Visu, Saranya, Delhi Ganesh and Manorama in lead roles. The film had musical score by Sankar Ganesh
Produced by : K.R.G
Directed By : Visu
Starring : Delhi Ganesh
Manorama
Chandra Ganesh
Delip
Pandian
Ranjini
Saranya
Visu
Music : Shankar Ganesh
Screen Play : N.Bala Krishnan
Year : 1989
Song List :
1 Sollathe Yarum Keeta Sollathe : 15:26
2 Unga Appan Peru Enna Da : 51:57
3 Aathoram Karupu Maadu : 1:08:31
4 Sorname Sorkame : 1:40:25
For More Movies🎬 SUBSCRIBE 👉 bit.ly/Bicstol
Do Watch Our Latest Movies 👇
👉Singam Puli Full Movie HD - • Video
👉Bruce Lee Full Movie HD - • Bruce Lee | 2019 | G. ...
👉Kanni Raasi Full Movie HD - • Kanni Raasi | 2020 | V...
👉The Great Father Full Movie HD - • The Great Father | 201...
👉Arasangam Full Movie HD - • Arasangam | 2008 | Vij...

Пікірлер: 334
@vandiyinkathalantn63paiyan35
@vandiyinkathalantn63paiyan35 10 ай бұрын
இந்தப் படத்தை நூறு வாட்டி பார்த்திருப்பேன் இன்னுமும் சலிக்கல அதுக்கு மேல பார்த்தவங்க லைக் பண்ணுங்க?
@suhag4535
@suhag4535 3 ай бұрын
20-25 years munnadi oru open minded padam
@விஜிமணி
@விஜிமணி Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் விசு இயக்கத்தில் வெளியான அனைத்து படமும் சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த படம் சூப்பர் 💯💯💯💯💯👍👌🤝⭐🌟🙏🙏🙏🙏
@VijayaSk-to3oq
@VijayaSk-to3oq 11 ай бұрын
நல்ல குடும்ப கதை இப்படியான படம் தயாரிக்க இனி யாரும் இல்லை ரசிக்க தெரிந்தவர்க்கு. புதிய படம்தான் ❤
@aravinthmechanical9013
@aravinthmechanical9013 11 ай бұрын
Sariya sonninga
@jayasri9548
@jayasri9548 8 ай бұрын
2024 and still nobody can take family movies like Visu sir
@erumbunanbargal3130
@erumbunanbargal3130 6 ай бұрын
Same feeling ma
@SahraiCharmi
@SahraiCharmi 5 ай бұрын
True
@gautham93nambi
@gautham93nambi 11 ай бұрын
அடங்கப்பா... விசு படம் மட்டும் எப்படியா இவ்வளவு feel good ஆ இருக்கு... ❤❤❤❤❤
@yasminbasheer8612
@yasminbasheer8612 2 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்❤ ம் இல்லை நல்ல அறிவுரை ❤️❤️❤️❤️❤️
@jselinfo
@jselinfo Жыл бұрын
விசு ஐயா படைத்த அனைத்து படைப்புகளுமே பொன்னான படங்கள் ஆகும் அவர் புகழ் என்றும் மென்மேலும் வளர்க
@kesav6561
@kesav6561 Жыл бұрын
நான் என்றும் விசு fan தான் ❤❤
@PandeyAravind
@PandeyAravind 5 ай бұрын
நானும் விசு uncle மேல ரொம்ப பேன். Uncle ரொம்ப பிடிக்கும். அவங்கலோட எல்லா படமும் நான் தவராம பார்ப்பேன்.100% very இண்டெர்ஸ்ட்ட்டிங், தெரிலிங், காமெடி, ஜோக்கிங், நல்ல கருத்து உள்ள movie. Manimegalai Thangaraj. I am house wife.
@Malathi-b7d
@Malathi-b7d 6 күн бұрын
Padam evlo supera erukku 😊.. old is gold 🥰🥰🥰🥰🥰
@natramizhank437
@natramizhank437 2 жыл бұрын
விசு ஐயாவை தவிர வேறு யாராலும் இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முடியாது அருமையான படம்
@sk-bb3th
@sk-bb3th Жыл бұрын
ஐயா விசு அவர்களே மீண்டும் உயிரெழுந்து வாருங்கள்.உங்கள் ரசிகர்கள் கண்ணீரோடு காத்திருக்கிறோம்
@ammalokesh1787
@ammalokesh1787 Жыл бұрын
இந்த படத்தில் தன் தந்தை மகளுடன் மௌனத்தில் பேசும் காட்சி எவ்வளவு அழகாக இருக்கிறது 🥰🥰👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@SakthiVel-rj4ty
@SakthiVel-rj4ty 2 жыл бұрын
ஐயா விசு சார் எடுக்கும் அணைத்து படங்களும் குடும்பம் ஓன்று சேர்ந்து பார்க்கும் படங்களே கண் நீரை வரவைக்கும் படங்களே வாழ்க அவர் புகழ்
@munirathinam8711
@munirathinam8711 2 жыл бұрын
L
@anianitha2829
@anianitha2829 Жыл бұрын
P
@PandeyAravind
@PandeyAravind 5 ай бұрын
Ama 100% unmai.
@vasukis9532
@vasukis9532 Жыл бұрын
Murpokku sinthanai.... 👍visual sir hat's off sir
@SanjayKumar-bm1rj
@SanjayKumar-bm1rj 2 жыл бұрын
Vithavai marumanam endra arumaiyana karuthai..siriya porutchelavil edukka mudiyum endru eduthu kaatiyavar. Kudos to balachandar and visu for bringing all these movies to screen.
@jothir9586
@jothir9586 Жыл бұрын
அருமையான படைப்பு 👌 நன்றி விசு ஐயா அவர்களே🙏🙏🙏
@senthilkumarkathiresan1442
@senthilkumarkathiresan1442 2 жыл бұрын
அருமை,அற்புதம் அதே திரை உலகம்,அதே நடிகை,நடிகர்கள்,ஆனாலும் கூட இதை சினிமா என்று இன்றைய திரை கதைகளை பார்த்து விட்டு இதயும் சினிமா என்று கொச்சை படுத்தி விடாமல் குடும்ப காவியம்,கும்பசித்திரம் இன்னும் குடும்பத்தை அலங்கரிக்கும் எத்தனை சொற்கள் இருந்தாலும் அவைகளெல்லாம் இதற்கு பொருந்தும்,இது அவரவர் எண்ணம் சார்ந்தது எனவே யாரையும் வருத்தப்பட விட விரும்பவில்லை நன்றி.
@jhetinmathiguddeti
@jhetinmathiguddeti Жыл бұрын
Even now how many people are watching Visu sir's movies? Visu sir🙏 v miss ur movies in Tamil as well as telugu..waiting for samsaram oru minsaram part 2❤
@sk-bb3th
@sk-bb3th Жыл бұрын
சார் உங்கள் கருத்துக்களை தமிழில் பகிருங்கள்
@balajimimicrythanjai9797
@balajimimicrythanjai9797 Жыл бұрын
விசு சார் படம் எல்லாமே சூப்பர்...பழமையே பொன் போன்றது❤️
@__KayalVizhiB
@__KayalVizhiB 2 жыл бұрын
Even 100 times pathurupen😻😍slippershot dialogues❣️❣️✨❗visu sir ur great
@rajanmurugesan2584
@rajanmurugesan2584 10 ай бұрын
மறைந்த விசு ஐயா மிகவும் ஜனரஞ்சகமான கதைகளைத் தந்தவர். பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகளை மிகச் சிறப்பாக அலசி பல பிரபல படங்களை அளித்தவர்! அவருக்கு நிகர் அவரே! அவரின் இழப்பு ஈடு செய்ய இயலாதது! அவரின் படைப்புகள் திரை உலகம் உள்ளவரை நீடித்து இருக்கும்! அவரின் ஆன்மா அமைதியுடன் உறங்க இறைவன் அருள் வேண்டுகிறேன்!
@jenidavid3223
@jenidavid3223 2 жыл бұрын
என்ன இருந்தாலும் அந்த காலத்து படம் வேர லெவல்
@selvaviji2021shorts
@selvaviji2021shorts 7 ай бұрын
At the movie 2024 ❤
@vasanthivasanthi3851
@vasanthivasanthi3851 Ай бұрын
வெராலவெல் movie.......❤visu sir உங்க movie naa vee enku rombha pudikum........ I like movie...
@maruthupandian497
@maruthupandian497 2 жыл бұрын
செலவே இல்லாத சிறந்த படங்களை விசு அவர்களைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது
@sankarsankar1132
@sankarsankar1132 2 жыл бұрын
செலவுமட்டுமல்ல உடைஅலங்காரமும்கம்மிகருத்தும்மட்டும்அதிகம்
@mahadevanaweek7185
@mahadevanaweek7185 2 жыл бұрын
R1ewe3-£
@perumalperumalperumalperum9939
@perumalperumalperumalperum9939 2 жыл бұрын
@@sankarsankar1132 qq1qqqqq1q11
@SanjayKumar-bm1rj
@SanjayKumar-bm1rj 2 жыл бұрын
Oru karuthai solvatharku..sirantha kadhai..thiraikadhai pothum..orae veedu..10 peru..each one have a significant role in the play.
@Mahalakshmi-bs3vy
@Mahalakshmi-bs3vy 2 жыл бұрын
​@@SanjayKumar-bm1rj
@Jayaram87
@Jayaram87 Жыл бұрын
ஒரே வீட்டில் மொத்த கதையையும் வாழ்க்கை பாடமாக சொல்லும் திறமையுள்ள (ம) சிறந்த கதை இயக்குநர் விசு அவர்கள்தான்❤😊 கதை
@madhubala4567
@madhubala4567 8 ай бұрын
Visu sir movie is superb diolage is superb
@vinovinnarasia6366
@vinovinnarasia6366 Жыл бұрын
Visu Sir Unga Movie Ellam Super 😂😂😂😂😂
@sumithrarajesh3387
@sumithrarajesh3387 Жыл бұрын
Only visu sir movies can be seen even thousands of time Human being, male or female, both will be taught the moral values of life in his movie Every himan being as parents, grandparents, neighbours inlaws, friends, higher officials, maid, boss any professional people Everyone are having their responsibility Super ethics given by visu sir Hats off R Inreal life also he is a valu based living person Let his soul saves the earth with the morality taught by him
@harishkumar7150
@harishkumar7150 11 ай бұрын
awesome simply superb cultural relataionship values added, amazing movie story direction & overall acting of every individual, cant forget the emotions feelings narration of this movie. as above said by everyone.
@selvaviji2021shorts
@selvaviji2021shorts Жыл бұрын
2023 yarapam intha movie pakka vanthathu ❤
@KulanthaivelVijayaragava-xs5wr
@KulanthaivelVijayaragava-xs5wr 11 ай бұрын
2023 october, 27
@ragavivenkatesh
@ragavivenkatesh 11 ай бұрын
2023 October 29 😊...
@Yahieats2023
@Yahieats2023 11 ай бұрын
🤚
@SenthilKumar-oy4ef
@SenthilKumar-oy4ef 11 ай бұрын
2023 November 19
@thasanjenish7214
@thasanjenish7214 10 ай бұрын
Today
@babuvarghese7520
@babuvarghese7520 Жыл бұрын
எந்த நேரத்தில் எப்படி Gol அடிக்க வேண்டுமென்று விசு சாருக்கு நன்றாக தெரியும்.இவ்வளவு கதா பத்திரங்களை வைத்து ஒரு கதையை இவ்வளவு அழகாக படமாக்குவதென்றால் அது விசு சாரினால் தான் முடியும்." யார் குழ்ந்தை " என்ற ரேடியோ நாடகத்தை தழுவி எடுத்த படமாக இருந்தாலும் அதை இப்படி ஒரு சிறந்த படமாக உருவாக்கியது விசு சாரின் திறமை தான். அதற்கு முன் ஆதரவோடு தலை வணங்குகிறேன் 🙏❤️🙏 KottayamBabu BabusCreations Kottayam, Kerala. 17.11.2022
@nansing1306
@nansing1306 2 жыл бұрын
Semma movie. Great screenplay by visu sir
@sivalingam759
@sivalingam759 Жыл бұрын
Family la truth Ivar edukura ellam padamum. Nalla director
@_Keerthi786
@_Keerthi786 9 ай бұрын
2024 Yaaravadhu🙋
@rameshr6016
@rameshr6016 6 ай бұрын
Me
@Ananthidhakshan2501
@Ananthidhakshan2501 5 ай бұрын
Now I am watching
@PandeyAravind
@PandeyAravind 5 ай бұрын
Nanum parthen, parthu konduthan iruken.
@வல்லமைதாராயோ-ட7த
@வல்லமைதாராயோ-ட7த 3 ай бұрын
Me too
@allansamuel6419
@allansamuel6419 3 ай бұрын
Irukoom
@Arvind_sana
@Arvind_sana 20 күн бұрын
Visu movie ❤❤❤❤❤❤ super.super movie...
@ThamaraiKumaresan-xw7rq
@ThamaraiKumaresan-xw7rq Жыл бұрын
படம் சூப்பர் ஐ மிஸ் யூ விசு சார் ❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌
@inthirankokulan4242
@inthirankokulan4242 11 ай бұрын
Sammanthi na sammanthi Nalla vilaiyaadu poonka super 🤗🤗😊😊🙂🙂💞💝💝💞💗😂😂😂😀😀🤣😃😃😄😅😊☺🙂
@ramkumargopal2105
@ramkumargopal2105 Жыл бұрын
Sirantha padam.. visu mathri Oruthar ellar vazhkai layum iruntha sirappa irukume
@gulamlaila8799
@gulamlaila8799 Жыл бұрын
Semma maas.... visu ayya.....😊
@priyamsm4202
@priyamsm4202 Жыл бұрын
Entha mathiri ana movie pathutu pala natkak ayuruchu vera vera vera level movie
@athvikasrimkr104
@athvikasrimkr104 9 күн бұрын
Sema movie
@jeyanthi3053
@jeyanthi3053 Жыл бұрын
அருமையானா படைப்பு 👌
@Maruthambal-rr2ph
@Maruthambal-rr2ph 9 ай бұрын
பாடம் சூப்பர்
@PandeyAravind
@PandeyAravind 3 ай бұрын
பாடம் இல்லை படம் ஸ்பெல்லிங் தப்பு.
@Khalidiya1978
@Khalidiya1978 11 ай бұрын
விசு சார் அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த சாதியை சார்ந்தவர் என்றாலும் அந்த சனாதனத்தை எதிர்த்தவர்....❤❤❤❤❤❤❤❤
@paulalexander8554
@paulalexander8554 7 ай бұрын
Films like this have actually pushed the society for re marriage especially for widows...Great Visu sir..❤
@osid9891
@osid9891 8 ай бұрын
Amazing movie 🎥❤❤❤❤
@Drillingkumar
@Drillingkumar Жыл бұрын
Super good film 📽️🎥🎥🎥📽️📽️
@dhinaritty2345
@dhinaritty2345 8 ай бұрын
I love this movie ❤❤❤❤❤
@manisrini1093
@manisrini1093 Жыл бұрын
உண்மையிலேயே சகலகலா சம்மந்திதான்
@murugesankavish.sindhu646
@murugesankavish.sindhu646 Жыл бұрын
Visu sir padam supper ❤❤
@hopegaming867
@hopegaming867 Жыл бұрын
Now this is a timeless movie. How forward thinking it is
@Offthestrip_exploretocreate
@Offthestrip_exploretocreate 5 ай бұрын
A classic, brilliant story with great acting 😍🥰❤️
@deepn2164
@deepn2164 10 ай бұрын
Guess visu sir's inspiration is Narada munigal.. in all his movies he is a bridge for creating rift..though it results in galatta, always ends with something good..😄
@Gvscraft2015
@Gvscraft2015 10 ай бұрын
Visu sir, ladies kaga yevalavu paadupatirukaruu.. great sir 🫡🫡🙏
@TavarPattu
@TavarPattu 4 ай бұрын
Pattu .🎉🎉favirte.😊move😊.v.s.🎉puram.
@ajmalnadeem4838
@ajmalnadeem4838 5 ай бұрын
மூட நம்பிக்கைக்கு அருமையான பாடம் திருப்தியாக இருந்தது. இஸ்லாத்தில் இதை பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன் சொல்லிவிட்டார்கள்.
@dharmamalar5488
@dharmamalar5488 11 ай бұрын
சூப்பர் 👏🏻👏🏻movie
@VelMurugan-bz1bc
@VelMurugan-bz1bc 12 күн бұрын
❤❤❤❤
@saravananmani7119
@saravananmani7119 Жыл бұрын
Nise nalla karuthana patam. ❤❤❤❤
@MathuMathusha-n3y
@MathuMathusha-n3y 11 ай бұрын
Super vishu iijaaa
@ramyajeeva3201
@ramyajeeva3201 2 жыл бұрын
Semma vera 11 movie time pass ku pathe but favorite movie agiruchi thank you so much for this movie aplode💗⚡
@muthupavithra8578
@muthupavithra8578 Жыл бұрын
Nalla movie🥰
@naveenrajdev
@naveenrajdev 2 жыл бұрын
Vera Level Movie 🔥🔥😍😍❤️❤️
@anandmani4358
@anandmani4358 10 ай бұрын
எனக்கு பிடித்த படம்
@chenche6316
@chenche6316 7 ай бұрын
Superb movie ❤
@NirmalaFernando-i4v
@NirmalaFernando-i4v Жыл бұрын
Amezing film
@muruganselvimurugavel2391
@muruganselvimurugavel2391 Жыл бұрын
Antha kaalam matum illa intha kalamum illa entha kalathlaium rasikum padam
@bharathi5414
@bharathi5414 10 ай бұрын
My favourite movie visu sir legend
@NithuThiru-wk1vn
@NithuThiru-wk1vn 11 ай бұрын
Feel good movie❤
@dhinaritty2345
@dhinaritty2345 10 ай бұрын
Dialogue super
@vadivels7335
@vadivels7335 2 жыл бұрын
rip vishu sir i mis you vishu sir
@saravanankiruthga8275
@saravanankiruthga8275 6 ай бұрын
Great movie,now only I saw really fantastic.....
@rajs7759
@rajs7759 6 ай бұрын
2024 March la intha padam paakuraen . Really happy to see. Had a good time
@indrapriyadharsini8289
@indrapriyadharsini8289 Жыл бұрын
The one anly visu sirr🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
@ஜெய்மோடிசர்க்கார்
@ஜெய்மோடிசர்க்கார் 2 жыл бұрын
மகாபாரத கண்ணன் தான் இந்த விசு சாரோட கேரக்டர்.
@kamaladevi5284
@kamaladevi5284 2 жыл бұрын
Visu sir movie are one of the my favourite
@aruljeyanthi7349
@aruljeyanthi7349 2 жыл бұрын
Kan kalangi sinthikka vaitha film. Super movie 👌
@srilakshmimahalakshmi7402
@srilakshmimahalakshmi7402 2 жыл бұрын
Yes crt
@immanuelj5722
@immanuelj5722 2 жыл бұрын
Visu visu than 👌👌 Wat a screenplay.
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 2 жыл бұрын
Excellent story and screenplay
@SankarbSankarb-fv8xu
@SankarbSankarb-fv8xu 3 ай бұрын
அருமையான படம்
@TIAS762
@TIAS762 Жыл бұрын
Visu magical man
@augustinjebakumar7499
@augustinjebakumar7499 2 жыл бұрын
😘Awesome of this movie👌 did u know🤩 I watched 2 times🤩 ....1:27:30 and 2:14:38 mon ❤️ son emotional scenes and lovable background music 😍 Give the opportunity of great movie thank you sir 😇🤗
@redred6455
@redred6455 2 жыл бұрын
M
@redred6455
@redred6455 2 жыл бұрын
M
@babur7726
@babur7726 Жыл бұрын
Visu sir is great
@josephineamali1507
@josephineamali1507 6 ай бұрын
Yes. இன்னைக்கு கூட நான் பார்த்துகிட்ருக்கேன்
@sureshah.rvishwaa904
@sureshah.rvishwaa904 Жыл бұрын
Heart taching movie
@subhashri8254
@subhashri8254 Жыл бұрын
Super movie 😊
@Venkybharat5637
@Venkybharat5637 3 ай бұрын
7/7/2024 அன்றுட்கூட... 💯💯💯❤️❤️❤️❤️❤️.. அருமையான படம்.
@sakthivelmurugan11
@sakthivelmurugan11 4 ай бұрын
Ipo 2024 enoda maamanaar vtula indha story nadandhutu iruku
@vetrivelvetri7374
@vetrivelvetri7374 Жыл бұрын
Super feel good movie ❤❤❤
@manojashwin8547
@manojashwin8547 Жыл бұрын
So nice movie
@SagaSri-cd6og
@SagaSri-cd6og 4 ай бұрын
Super movie ❤❤❤❤❤
@amarshiaa8603
@amarshiaa8603 Жыл бұрын
Semmmmmmaaaaa movie..
@fathimashazna7004
@fathimashazna7004 3 ай бұрын
Good super movie 😍
@shanthinawin8479
@shanthinawin8479 5 ай бұрын
Arumaiyana padam
@monilance.3653
@monilance.3653 2 жыл бұрын
Innkkudhan indha movie inikudhan paathen. Visu sir oru nalla manithar.
@malathithiruarul7121
@malathithiruarul7121 Жыл бұрын
Visu sir super man❤
@ajmalnadeem4838
@ajmalnadeem4838 5 ай бұрын
விசு அவர்கள் ஒரு அருமையான கதை இயக்குனர்
@thepetshop8058
@thepetshop8058 9 ай бұрын
Still watching on 2024❤❤
@shreejananitailoring8964
@shreejananitailoring8964 2 жыл бұрын
கண் கலங்க வைத்த திரைப்படம்
@athirabaiju3435
@athirabaiju3435 2 жыл бұрын
വളരെ നല്ല സിനിമ. 😊
@nirojan3806
@nirojan3806 6 ай бұрын
Arumaiyana movie
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 4,1 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Penmani Aval Kanmani | Tamil Full Movie | Seetha, Visu, Prathap
2:26:57
Ultra Cinema
Рет қаралды 3,9 МЛН
Mudhalvan _ Movie Scenes _ Interview Scene
13:59
Ettuthikkum
Рет қаралды 10 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 641 М.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 4,1 МЛН