🔥EB- வேண்டாம்🔥|| கிணறு மற்றும் போர்வெல் க்கு ஏற்ற MORCA BLDC Solar Pumps || Sakalakala Tv ||

  Рет қаралды 101,140

Sakalakala Tv

Sakalakala Tv

Күн бұрын

Пікірлер: 77
@pasurramu
@pasurramu Жыл бұрын
நான் ஒரு விவசாயி மிக நீண்ட நாட்கள் நல்ல தரமான சோலார் மோட்டார் தேடிக் கொண்டிருக்கிறதேன். MORCA நல்ல கம்பெனியாக தெரிகிறது. சகலகலா TVக்கு வாழ்த்துகள்
@anbuthambi3633
@anbuthambi3633 Жыл бұрын
Bro use pannittu review sollunga
@jayaseelank2831
@jayaseelank2831 Жыл бұрын
இதை நிங்கள் பயன்படுத்தி பார்த்து இருக்கிங்களா
@rksbrothers6964
@rksbrothers6964 10 ай бұрын
Avanga sollura number call panni ketta amount athigam solluranga.Video podum pothu evlow amount solla mattukuranga
@sengodankanesan9420
@sengodankanesan9420 9 ай бұрын
@@anbuthambi3633 கஜ
@manimarandevu
@manimarandevu Жыл бұрын
இவர்களின் தயாரிப்பு நான் உபயோகித்து உள்ளேன்... நிறைய இடங்களில் பொருத்தியுள்ளேன்
@manimarandevu
@manimarandevu Жыл бұрын
இந்த மாதத்தில் மட்டுமே 3இடங்களில் பொருத்தியுள்ளேன்.. 1. 150 அடி போர் வெல்-2 இன்ச் டெலிவரி 2. 50 அடி ஆழமுள்ள தொட்டியிலிருந்து சொட்டுநீர் பாசனத்திற்காக-2 1/2 இன்ச் டெலிவரி 3. 20 அடி ஆழத்தில் இருந்து 10 ஏக்கர் சொட்டு நீர் பாசனத்திற்காக -3 இன்ச் டெலிவரி
@jothir6972
@jothir6972 Жыл бұрын
செலவு
@manimarandevu
@manimarandevu Жыл бұрын
@@jothir6972 உங்களின் தேவை என்னவெனில், அதற்க்கு ஏற்றார்போல் தொகை ஏற்படும்.. (உதாரணமாக, விவசாய தேவையா, அல்லது வணிக ரீதியான தேவையா... நண்பரே!
@rooster1692
@rooster1692 Жыл бұрын
@@manimarandevu தல... இந்தனை சொன்ன நீ விலைய சொல்லாமலே இருக்கியே தல..
@manimarandevu
@manimarandevu Жыл бұрын
@@rooster1692 தலைவரே நான் முன்னதாக கூறியது போல, இடம் மற்றும் தேவைக்கு ஏற்றவாறு தொகை மாறுபடுகிறது நண்பரே
@muthaiahmuthaiah4108
@muthaiahmuthaiah4108 Жыл бұрын
எனக்கு போர் வெல் 50அடி ஆழம் 1hp மோட்டார் 2 டெலிவரி போதும் மற்றும் 1600 w மொத்த விலை எவ்வளவு பதிவு செய்யவும் நன்றி
@ARUNRAM-1990
@ARUNRAM-1990 Жыл бұрын
What about the suction head for open well motor?
@senthilraja82
@senthilraja82 Жыл бұрын
250 அடி போர்வெல் 3hp bldcமோட்டார் 200 அடி பைப் பேனல் எவ்வளவு விலை
@saravananr1428
@saravananr1428 Жыл бұрын
5hp installation how much price
@karthikeyanmani5458
@karthikeyanmani5458 Жыл бұрын
நான் தொடர்பு கொண்டேன் விலை பற்றிய விபரங்களை கேட்டேன் அவர்கள் எனக்கு முறையான விளக்கம் தரவில்லை not respondingmorca company
@salemalivetech1981
@salemalivetech1981 11 ай бұрын
Hmmm contact us
@selvinpeter3545
@selvinpeter3545 4 ай бұрын
Vankathika waste
@kumaranmuthu9640
@kumaranmuthu9640 Жыл бұрын
ஒன் ஹெச்பி எவ்வளவு ரேட் டூ எச்பி எவ்வளவு
@Ramesh-ws3yf
@Ramesh-ws3yf Жыл бұрын
Warranty for home bore water reply
@haranpr7982
@haranpr7982 Жыл бұрын
For home use how many panel is required?
@CometFire2010
@CometFire2010 Жыл бұрын
3:30 timestamp, the video says 4 x 400watts panels powers 1 HP borewell motor.
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
400 to 440 watts 3 only need to run the pump motor ❤
@muniyappank2468
@muniyappank2468 Жыл бұрын
Morca very good product and service support also super as of now used open wellmotor... Super
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 Жыл бұрын
தர்மபுரி வாத்தியார் ஒருவர் தான் வாங்கிய சோலார் மோட்டார் வேலை செய்யாமல் வழக்கு தொடுத்தது வேறு கம்பெனி மோட்டார்.இருந்தாலும் எந்த மோட்டார் எப்படி வேலை செய்கிறது என்பதை உறுதி செய்தி கொண்டு வாங்க வேண்டும்.
@kkcellam
@kkcellam Жыл бұрын
கடைசி வரை எவ்வளவு ரேட்ன்னு சொல்லவேயில்லை
@smrsraja
@smrsraja Жыл бұрын
வழக்கம்போல அருமையான கானொளி. இந்த BLDC solar setup ல சொட்டு நீர் பாசனம் பண்ண முடியுமா? அதுக்கு தேவையான pressure இதுல கிடைக்குமா?
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
கிடைக்கும் ஆனால் நீங்கள் நீர் தொட்டி தேக்கம் அமைத்தால் மட்டுமே சொட்டு நீர் பாசனத்திற்கு சரியான வழி
@smrsraja
@smrsraja Жыл бұрын
@@SakalakalaTv எங்களிடம் 60 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. அதுவே தொட்டி மாதிரிதான்
@mviswanathan6121
@mviswanathan6121 Жыл бұрын
விலை எவ்வளவு?
@pandiambika8401
@pandiambika8401 8 ай бұрын
900 போர் 10hp சோலார் பேனல் மற்றும் மோட்டார்.6..5 டெலிவரி பைப் 2 ஆசிர்வாத் கேபிள் சோலார் பேனல் மொத்த செட் எவ்வளவு சார்
@abdulssnazarss6243
@abdulssnazarss6243 Жыл бұрын
Good evening Anna ❤coimbatore
@parameshsree1123
@parameshsree1123 Жыл бұрын
2 hp Moder borewell solar casting prices how much price sir? Borewell 280 adi
@salemalivetech1981
@salemalivetech1981 11 ай бұрын
Contact us sir..
@selvinpeter3545
@selvinpeter3545 4 ай бұрын
Enda chaina motor kuduthu emathura Unaku motor panna thriyatha
@thiyagut8486
@thiyagut8486 Жыл бұрын
I know Saravanan sir.. thankyou arunai sir
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo Жыл бұрын
Super. Good vedio
@farookaboobacker3057
@farookaboobacker3057 Жыл бұрын
super arunai sir
@venkateshvenkivkm873
@venkateshvenkivkm873 Жыл бұрын
Super 🎉 👍
@ravisethusethu5306
@ravisethusethu5306 Жыл бұрын
3hp need how many watts solar panels then how much Total
@CometFire2010
@CometFire2010 Жыл бұрын
3:30 timestamp, the video says 4 x 400watts panels powers 1 HP borewell motor.
@manavaiselvam8274
@manavaiselvam8274 Жыл бұрын
தரமான வீடியோ சூப்பர்
@Adharsh6
@Adharsh6 Жыл бұрын
enga orru.. epadi oru kedai ah... Paruvala..
@sathiyabhama5154
@sathiyabhama5154 Жыл бұрын
Nice. Total cost for 5hp.
@sudharsonsudhar8570
@sudharsonsudhar8570 Жыл бұрын
250 km range ev vehicle current status video podunga
@iqbal1884
@iqbal1884 Жыл бұрын
900 ft it will work
@arulselvarajanthonysamy3435
@arulselvarajanthonysamy3435 10 ай бұрын
But ஆனால் இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான். ஏதாவது ஒன்றை சொன்னால் போதும்
@Bellisimo1979
@Bellisimo1979 29 күн бұрын
No one gives after sales service 😢
@gokuls7518
@gokuls7518 Жыл бұрын
மனசாட்சியே
@giribodipatti4241
@giribodipatti4241 Жыл бұрын
Super
@sainthavi3234
@sainthavi3234 Жыл бұрын
Price rombha athigama irukuma
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
No ck
@alinjinu9112
@alinjinu9112 Жыл бұрын
Thanks
@sainthavi3234
@sainthavi3234 Жыл бұрын
Coimbatore la dealer address
@easypesy9169
@easypesy9169 Жыл бұрын
Please tell how much price
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
Call them
@sekart2198
@sekart2198 Жыл бұрын
எவ்வளவு செலவாகும்
@msn4975
@msn4975 Жыл бұрын
1200 feet. How much hp and what is the rate sir?
@natrajvlogs749
@natrajvlogs749 Жыл бұрын
Any one notice ஆதி குணசேகரன்😢😢
@tmcblack78
@tmcblack78 Жыл бұрын
Anna nalla e- sprayer pathi video poduga 💚❤
@s.p.osanna107
@s.p.osanna107 Жыл бұрын
Super duper
@peterpaul8249
@peterpaul8249 Жыл бұрын
🎉🎉🎉🎉
@rajaramalingam1043
@rajaramalingam1043 Жыл бұрын
Find and tell as about BLDC Water heater not solar water heater
@gokulv6172
@gokulv6172 Жыл бұрын
Sir BLDC means Brushless Direct current technology suitable only for motor, fans etc. Water heater technology is totally different.
@karthilk5703
@karthilk5703 Жыл бұрын
😊😊😊
@ramkuttysri8171
@ramkuttysri8171 Жыл бұрын
❤❤❤❤❤
@saravanangurunathan9188
@saravanangurunathan9188 Жыл бұрын
ஜி வணக்கம் எல்லாம் சரி ஒன்னே ஒன்னு மிஸ் ஆகுது வழக்கமான உங்க சிரிப்போடு இதுக்கெல்லாம் எவ்வளவு செலவாகுமுன்னு கேட்கல
@SakalakalaTv
@SakalakalaTv Жыл бұрын
இந்த காணொளி முழுக்க முழுக்க டீலர் அமைவதற்கான பதிவு டீலரைப் பொறுத்து உங்கள் ஏரியாவை பொருத்து பொருளின் விலை அமைத்துக் கொடுப்பதற்கான பணி இவை எல்லாம் மாறுபடும்்
@ornithopterindia
@ornithopterindia Жыл бұрын
👍
@boominamadhu1436
@boominamadhu1436 10 ай бұрын
Romba pesadha ba
@petergunaseelan7343
@petergunaseelan7343 Жыл бұрын
காசு சம்பாதிப்பதற்கு ஏதாவது......வீடியோ போட்டு..
@Freefree.10021
@Freefree.10021 Жыл бұрын
Super
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН