👉Gypsum Plaster To Cool Ur Home😁 | With Strengthen Proof | Sakalakala Tv |

  Рет қаралды 36,734

Sakalakala Tv

Sakalakala Tv

Күн бұрын

Sarwinplast Call 8110044844, 8111044644, 8111044744
NANDHA KISHORE
SALEM & NAMAKKAL DEALER. 9159153364 , 9159153354.
Address: Bus stand, 387 - B, New, 207, Bharathiyar Rd, near Gandhipur Town, Coimbatore, Tamil Nadu 641044
expertbuildcar...
Web Address: expertbuildcar...
விளம்பர தொடர்புக்கு அணுகவும் சகலகலா டிவி For Advertisement call Arunai Sundar,
9841063481

Пікірлер: 65
@Sathishkumar-2020
@Sathishkumar-2020 3 ай бұрын
சீலிங்கில் கடுக்காய் சுண்ணாம்பு போட்டால் குளிர்ச்யா இருக்கும்னு சொன்னாங்க, போட்டொம், அப்புறம் மொட்டை மாடியில் வெள்ளை டைல்ஸ் ஓட்டுங்க னு சொன்னாங்க, ஒட்டினோம், அப்புறம் ஒரு ஸ்டீல் கூரை போட்டோம், கடைசியா 1.5 டன் ac போட்டதும் தான் குளிர்ச்சியா இருந்துது. gypsum அது போல தான். வீடு குளிர்ச்சியா இருக்கறதுக்கு 3 காரணங்கள், 1. நல்ல காற்றோட்டம், 2. வீட்டை சுற்றி 6-10 அடி இடைவெளியில் 2 தென்னைமரம் அல்லது வேப்பம் மரம், 3. வீட்டை சுற்றி மண் தரை வச்சுக்கோங்க, flooring போடாதீங்க, இது செய்தா பாதி வெப்பம் குறையும். Sathishkumar, Villupuram
@SakalakalaTv
@SakalakalaTv 3 ай бұрын
நீங்கள் கூறியது சரியே அதே நேரத்தில் நல்ல காற்றோட்டம் இருந்தால் போதும் எனது வீட்டில் அனைத்து ரூமிலும் ஏசி இருக்கிறது எனது ரூமில் மட்டும் இல்லை நல்ல காற்றோட்டம் இரண்டு ஜன்னல்கள் இருந்தாலே போதும் ஒரு ஃபேன் ஓடினால் எனக்கு தூக்கம் வந்துவிடும் ஆனால் மற்றவர்களுக்கு அப்படி அல்ல எனது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஹால் ஸ்டுடியோ அவரவர்கள் பெட்ரூம் என்று அனைத்திலும் ஏசி ஓடும் அவரவர்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ளும் விதத்தைப் பொறுத்து நம் வாழ்க்கை அமைகிறது😮 இருப்பினும் ஜிப்சம் பிளாஸ்டர் வீட்டின் உட்பகுதியில் சில்லு வைத்துக்கொள்ள சிறந்த தேர்வு❤
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 3 ай бұрын
Super saka ​@@SakalakalaTv
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 3 ай бұрын
Good ℹ️
@plusorminus6517
@plusorminus6517 3 ай бұрын
One civil engineer said gypsum is nt water proof and nt suitable for outer wall
@SakalakalaTv
@SakalakalaTv 3 ай бұрын
This is the HD Gypsum plaster and After waterproof coating, they will give 15 years waterproof warranty for your building
@ravivarman__
@ravivarman__ 3 ай бұрын
@@plusorminus6517 it's not suitable for outer wall bro gypsum has the tendency of holding the dampness Antha 15 yrs warrenty la claim panna they will tell like civil work la tha problem painting la tha problem nu solliduvanga so avoid this for the outer wall & area near the bathroom
@RajeshKumar-nm1rl
@RajeshKumar-nm1rl Ай бұрын
Strictly for inner walls.
@ravisrinivasan6780
@ravisrinivasan6780 3 ай бұрын
Gypsum board maximum used for false ceiling in our country. I used completely board in my house for false ceiling.
@expertbuildcare
@expertbuildcare 2 ай бұрын
We also have HD MR Gypsum boards
@keepgoing6430
@keepgoing6430 3 ай бұрын
But they don’t supply material even for testing ! Why ?
@chandrupavi3379
@chandrupavi3379 3 ай бұрын
Super Boss good information useful video thank you 🎉
@JackRocky-gd6ny
@JackRocky-gd6ny 3 ай бұрын
Is this suitable for hollow block
@expertbuildcare
@expertbuildcare 2 ай бұрын
Yes sir we can use it for hollow block
@SRINISA75
@SRINISA75 3 ай бұрын
Laser cutting machine video podunga anna
@gandrews393
@gandrews393 3 ай бұрын
Plz tell your bnr challenge ev vehicle performance videos
@abdussaheed8282
@abdussaheed8282 3 ай бұрын
Sundar sir true speech
@uday20101
@uday20101 3 ай бұрын
Does it grow algae? Can we use for roof?
@expertbuildcare
@expertbuildcare 2 ай бұрын
It's suitable for ceiling and walls
@DineshKumar-d3s7d
@DineshKumar-d3s7d 3 ай бұрын
வாட்டர் ப்ரூபிங் கோட்டிங் விலை எவ்வளவு அண்ணா
@janasoorya431
@janasoorya431 3 ай бұрын
Is available in Pondicherry?
@SakalakalaTv
@SakalakalaTv 3 ай бұрын
Yes
@ygjugrdgbjn777
@ygjugrdgbjn777 3 ай бұрын
Shear wall buildingku panalama bro? Thermocol building video podunga bro...
@SakalakalaTv
@SakalakalaTv 3 ай бұрын
Yes do 👍✅👍
@elumalai6178
@elumalai6178 3 ай бұрын
சூப்பர்
@muthukaruppiah9972
@muthukaruppiah9972 Ай бұрын
தயவுசெய்து ஜிப்சம் போடவேண்டாம் . ஜிப்சம் போட்டு நான் மிகவும் அவஸ்தையில் இருக்கின்றன.இவர்கள் சொல்வது போல் எந்த சர்வீசும் செய்வது கிடையாது... என்னை போல் யாரும் ஏமாறவேண்டாம். ..
@manojkumar.g316
@manojkumar.g316 Ай бұрын
Ella video ku kilayum sollra enna problem nu solla mattra
@gajendransekar4555
@gajendransekar4555 Ай бұрын
Enna achu bro
@muthukaruppiah9972
@muthukaruppiah9972 Ай бұрын
எல்லாம் புடுங்குது
@Ashokkumarsamraj
@Ashokkumarsamraj 6 күн бұрын
Upload your photo...
@muthukaruppiah9972
@muthukaruppiah9972 4 күн бұрын
I will send send morning
@saravananvijayakumar4871
@saravananvijayakumar4871 3 ай бұрын
அண்ணா உங்க AAC block வீட்டு ரிவ்யூவ் போடுங்க....ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் 😢
@SakalakalaTv
@SakalakalaTv 3 ай бұрын
சகலகலா டிவி ஹோம் டூர் என்று அழைக்கவும் போட்டோக்கிவிட்டது சென்று பார்க்கவும் video link kzbin.info/www/bejne/kIjKhJygf897qdEsi=9Pjl-MKuSObRuq-J
@saravananvijayakumar4871
@saravananvijayakumar4871 3 ай бұрын
​@@SakalakalaTv மிக்க நன்றி அண்ணா 🙏
@saravanamuthuramasamy6028
@saravanamuthuramasamy6028 3 ай бұрын
சார் நாம விவசாய உரமாக உபயோகிக்கும் சிப்சமும் இதுவும் ஒன்றா?
@SakalakalaTv
@SakalakalaTv 3 ай бұрын
No
@damotharansrinivasalu6064
@damotharansrinivasalu6064 3 ай бұрын
This is a processed material gypsum is heated to around 180 degree Celsius. This is smost plasterof paris with may be some small amount of other polymer like ingredients
@winways3882
@winways3882 3 ай бұрын
வணக்கம் எனக்கு லோடு அடிப்பதர்க்கும் ரெகுலர் ஆக உபயகம் செய்வதர்க்கும் ஒரு நல்ல EV வண்டி சொல்ல முடியுமா
@winways3882
@winways3882 3 ай бұрын
Two wheeler
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 3 ай бұрын
சிறப்பு 👍👌
@ravivarman__
@ravivarman__ 3 ай бұрын
இவ்ளவு சொன்னீங்களே இத வெளிய பூசுனா ஈர பதத்த அப்படியே உறிஞ்சி வச்சிகும்னு சொன்னங்களா 😂😂😂😂 இதுல mositer resistance ah 😂😂
@madgaming6810
@madgaming6810 Ай бұрын
Gypsum not suitable for exterior
@ravivarman__
@ravivarman__ 26 күн бұрын
@@madgaming6810 atha avunga mention pannala nu tha solren Keela oru sila comments la iruka reply ah paarunga ivaru enna solli irukaru nu theriyum
@ARUNACHALAM-n4p
@ARUNACHALAM-n4p 3 ай бұрын
🎉
@madhusudanan.v
@madhusudanan.v 2 күн бұрын
Don't use gypsum plastering wrost technical team don't forget
@saravananrajaraman6739
@saravananrajaraman6739 3 ай бұрын
Phone edukka matranga
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 3 ай бұрын
❤❤❤
@damotharansrinivasalu6064
@damotharansrinivasalu6064 3 ай бұрын
I had a very bad experience with this material. Thiis is a paid promotion. So see atleast 3 , 4 places where this material is used get the opinions of the owner of of the building then decide. Please don't rush to experiment with this material.
@ImranAhm3d
@ImranAhm3d 3 ай бұрын
Ena experience nu mention panalame it will help spread awareness to other's.
@akabdulkhader
@akabdulkhader 3 ай бұрын
Can you share your experience
@expertbuildcare
@expertbuildcare 2 ай бұрын
We already done almost 100 buildings coustomer will check and further move we never forced customer to choose our product if you have any bad experience with our distributor please let us know we'll short it out
@hariprasad3310
@hariprasad3310 Ай бұрын
Gypsum is total waste when compared to cement. I did Gypsum and suffering now. After 1 year everything falling down. Total waste of money
@ilayabhaarathi8193
@ilayabhaarathi8193 Ай бұрын
@@hariprasad3310 bro which gypsum plastering brand you used? Please let me know. Who came for plastering pls tell me
@naveenkumary3639
@naveenkumary3639 3 ай бұрын
Cost price
@expertbuildcare
@expertbuildcare 2 ай бұрын
45 rs per sqft for interior
@mickinfo5466
@mickinfo5466 3 ай бұрын
1st comment
@transponder1167
@transponder1167 3 ай бұрын
25 varudam munbe theriyum ithu pudusa
@Rocky0570
@Rocky0570 2 ай бұрын
🤣🤣🤣
@expertbuildcare
@expertbuildcare 2 ай бұрын
25 years ah irukku aana ippo dhana implement pandranga so pudhusu dhan
@ramkumar685
@ramkumar685 3 ай бұрын
😂😂😂
@CookingStar360
@CookingStar360 3 ай бұрын
Gypsum Waste of money
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 3 ай бұрын
👌
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 125 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,3 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН