Sadhna Sargam mam was the 1st choice for Yuvan in most of his movies. ❤️❤️❤️❤️❤️❤️
@Selva265912 жыл бұрын
FM la எப்படா இந்த பாட்டு போடுவாங்கனு ஏங்குனுது எல்லாம் ஒரு காலம்
@geethasview2482 жыл бұрын
Yes
@Nithish143932 жыл бұрын
Mm
@harsathasanali6143 Жыл бұрын
Correct
@Arjun_Nagaraj_1995 Жыл бұрын
அது ஒரு காலம் 🤗 ❤
@baskerk4071 Жыл бұрын
@@geethasview248 , ., ., .
@praveen79202 жыл бұрын
RIP K.K. Thank you for lending your mesmerizing voice to all the greatest songs from 90s and 2000s. - From a 90s kid who grew up listening and watching your (Hindi + Tamil) songs on my TV screen.
@aarthikumar5345 Жыл бұрын
😊😊😊😊😊😊
@Comedyo-mm7tn9nc9s4 ай бұрын
2025ளையும் யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க ❤️🎧😇
@kanapathipillaiamalanathan836 Жыл бұрын
நாங்க முகாம் ல இருக்கும் போது அடிக்கடி radio ல போகும் பழைய நியாபகங்கள் வருது ( srilanga )
@jofinajofina9341 Жыл бұрын
2023 யாரெல்லாம் கேட்டு ரசிச்சு பாக்குறிங்க 😜🤪🤪😘😘👌👌👌
@harshadnrdivya13702 жыл бұрын
Intha song ennoda thangam kku dt pandra...🙈
@Nagai_cooking Жыл бұрын
பெண் : சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால தாங்க தான் முடியல ஐயோ என்னால என் தாவணி நழுவுது கீழே தன்னால ஆண் : சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணால சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால தாங்க தான் முடியல ஐயோ என்னால என் தாகம் தான் கூடுது இந்த பொன்னால ஆண் : கொண்டையில பூவடுக்கி கும்முன்னுதான் பேசுற கெண்டக்கால நீவுற கிச்சு கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு புடிக்க வெக்குற பெண் : அஞ்சு நொடி நேரத்தில கோடி முறை பாக்குற மீனுக்குஞ்சு போல துள்ளி ஐசாலக்கடி காட்டுற ஆண் : எச்சி தொட்டு கச்சிதமா உன்னை என்னை ஒட்டிக்கலாம் பெண் : முத்தம் வெச்சு முத்தம் வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம் ஆண் : கொழுத்து போன பொம்பள இடுப்ப கொண்டாடி பெண் : யே கொஞ்சம் நானும் ஓடினா தவிப்ப திண்டாடி பெண் : உள்ளங்கள சேர்த்து வெச்சு ஊருக்காக வாழுற பம்பரமா ஓடுற உன்னை எண்ணி ஏங்குறேனே என்ன செய்ய போகுற ஆண் : உள்ளங்கையில் தூக்கி வெச்சு உத்து உத்து பார்க்கவா உருட்டி கீழ தள்ளி ஒண்டிக்கு ஒண்டி ஆடவா பெண் : ஒத்த சொல்லு சொன்னதில பத்திக்கிச்சு என் மனசு ஆண் : மத்தபடி கன்னத்துல முத்த கத நீ எழுது பெண் : வடிச்ச சோறு போலத்தான் ஆவி பறக்குற ஆண் : ஹே மடிச்ச சேலை கலைக்க தான் கூவி அழைக்கிறேன் பெண் : சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால ஆண் : தாங்க தான் முடியல ஐயோ என்னால என் தாகம் தான் கூடுது இந்த பொன்னால