எத்தன சந்தோசம்…தினமும் கொட்டுது உன்மேல🌱One day routine of my farmlife/Harvesting and cooking food

  Рет қаралды 79,358

Sakkapodu Channel

Sakkapodu Channel

Күн бұрын

#vegetables#harvesting#villagecooking

Пікірлер: 286
@sithylareefa9439
@sithylareefa9439 2 күн бұрын
உங்கள் video பார்த்தாலே உங்கள் கூடவே காட்டுக்குள் சுற்றுவது போன்று ஒரு சந்தோஷம் வருது... நகர வாழ்க்கையின் stress ல இருந்து relax ah இருக்குமா
@suryashaji1288
@suryashaji1288 Күн бұрын
Yes 🎉🎉🎉
@umabharathi6257
@umabharathi6257 2 күн бұрын
இது கரு மஞ்சள் செடி. நன்றி உங்கள் காணொளி கண்ணுக்கு குளிர்ச்சியாக மிகவும் நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. நன்றி வாழ்க வளமுடன்
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 2 күн бұрын
உங்கள் video பார்ப்பதே ஒரு இனிமையான அனுபவம்.வாழ்க வளமுடன் ❤அப்பா! எவ்வளவு திப்பிலி? நாட்டு மருந்து கடைகளில் விலை மிக அதிகம்.கருமஞசள் செடி , அதிக மருத்துவகுணம் கொண்டது
@ranjininanthakumar1204
@ranjininanthakumar1204 2 күн бұрын
Kasturi mangal
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 Күн бұрын
Oh ok👍thanks
@syedahameeda6151
@syedahameeda6151 21 сағат бұрын
❤😂very nice video
@nuvalitamil_vlogs
@nuvalitamil_vlogs 2 күн бұрын
எல்லாமே பயன்உள்ளதாஇருந்தது புதிய வகை சமையல் இருந்தது நல்ல பதிவு பயன்உள்ளவீடியே 👌👌👌👍👍மஞ்சள் செடி
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
நன்றி sis
@karthickravichandran2146
@karthickravichandran2146 4 сағат бұрын
Romba thanks akka na keta senai kilangu aruvadaiku...
@lokesh9150
@lokesh9150 2 күн бұрын
கருமஞ்சள் சகோதரி எனக்கு எழுத படிக்க தெரியாது உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது
@ganeshrajar6525
@ganeshrajar6525 2 күн бұрын
In thipili if possible cut all முற்றிய இலை but as a farmer u will not get time for that or after harvesting cut all like புதினா it will grow again sister.
@pratscapprats5155
@pratscapprats5155 17 сағат бұрын
Neer poosani vechu morukulambu senju sapdunga sema taste ah irukum
@shubharamani2543
@shubharamani2543 2 күн бұрын
வெள்ளை பூசணி அல்வா தயார் பண்ணலாம், சூப்பரா இருக்கும்
@Rubysinbox.07
@Rubysinbox.07 Күн бұрын
"karumanjal"chedi sister athu Kumbakonathula etho oru temple la intha Karumanjalatha prasathama kudupanganu therinjavanga solli kelvi patturuke.
@kalaivanimuthukumarasamy6631
@kalaivanimuthukumarasamy6631 2 күн бұрын
Karumanjal sedi. என் அன்றாட அவசர வாழ்கையில் உங்களின் காணொளி மனதிற்கு சிறு அமைதி தருகிறது தோழி. நன்றிகள் பல❤
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
Tq so much
@458_sakthivels_sec_i4
@458_sakthivels_sec_i4 2 күн бұрын
Karumanjal sister seeds kadaikuma
@vidjeapakkirisamy1725
@vidjeapakkirisamy1725 2 күн бұрын
வணக்கம் கருமஞ்சள் முள் சீத்தா விதை அனுப்புங்கள் சகோதரி🙏🙏
@MohamedAadham-bq6kx
@MohamedAadham-bq6kx 2 күн бұрын
உங்கள் வீடியோ மிகவும் அருமை ❤❤❤ஜெற்சி மாடு வளர்ப்பதை விட நாட்டு மாடு ரகங்கள் வளர்த்தால் நன்றாக இருக்கும் 💐💐
@davidsolomon4461
@davidsolomon4461 7 сағат бұрын
The plant which you showed is kasthuri manjal. I hope so
@chinnaduraiannalakshmi3547
@chinnaduraiannalakshmi3547 2 күн бұрын
வணக்கம் சகோதரி வீடியோ அருமை வாழை பூ பிரியாணி உடன் வாழைத்தண்டு ரைத்தா செய்யலாம் பொடியாக நறுக்கி தயிரில் கலந்து உப்பு பச்சைமிளகாய் போட்டு சிறிது நேரம் ஊறியவுடன் சாப்பிடலாம்
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
Oh சூப்பர் il try nga
@ganeshrajar6525
@ganeshrajar6525 2 күн бұрын
Karu manjal sister, in one video I saw that திப்பிலி leaf also can used for making chutney, same like புதினா சட்னி sister. Super harvest.
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
Try paniralam nga
@bharathchidambaram-7729
@bharathchidambaram-7729 2 күн бұрын
உங்க சமையல் சூப்பர், மூலிகை உண்டால் ஆயுள் நீடிக்கும்.
@ashadevaraj9464
@ashadevaraj9464 Күн бұрын
Ivanga entha ooru
@kalaiarasivasudevan4061
@kalaiarasivasudevan4061 19 сағат бұрын
Mangal kilangu kidaikuma sister punitha
@kalaiselvid6124
@kalaiselvid6124 2 күн бұрын
கருமஞ்சள் 🌱 Happy Gardening 💐
@messageconveyor8210
@messageconveyor8210 2 күн бұрын
Total how many acres Inga?
@trustmeucan1897
@trustmeucan1897 7 сағат бұрын
எத்தனை ஏக்கர் நிலம் சிஸ்டர் இது நீங்க தனியா தான் அத்தனையும் பார்த்து இருக்கீங்களா
@AsathAsath-pm3bc
@AsathAsath-pm3bc 18 сағат бұрын
Hi Akka naan unga new subscriber I,m Sri Lanka 🇱🇰
@SakkapoduChannel
@SakkapoduChannel 10 сағат бұрын
Hi welcome to our channel
@raiz_designz1704
@raiz_designz1704 Күн бұрын
Karu manjal sis
@Sumithra-cy6mg
@Sumithra-cy6mg Күн бұрын
கரு மஞ்சள் செடி sis உங்க கூட ஒரு நாள் full ah இயற்கை யோட வேலை செய்யணும் ஆசையா இருக்குங்க சகோதரி, ரொம்ப நன்றி
@anisasirangoli7247
@anisasirangoli7247 2 күн бұрын
Enga thottamum eppedethan irukum. Kolli malai adivaram. Time iruntha vanga sister
@delphin1581
@delphin1581 Күн бұрын
அது திப்பிலி பழம் அக்கா. அது நல்லா இனிப்பா இருக்கும். எங்க வீட்ல நிறைய இருக்கு கா. நாங்க பச்சயா சாப்பிடுவோம்.
@sevathalr2544
@sevathalr2544 2 күн бұрын
Karumanjal Video super sister
@iu7473
@iu7473 2 күн бұрын
I'm always waiting for your video. Very healthy food. Beautiful video ❤ That plant name Karu manjal Sister♥️
@sathiyapriya9286
@sathiyapriya9286 2 күн бұрын
Akka unga v2ku adikadi snakes ellam varuma
@brindhaelangovan8577
@brindhaelangovan8577 2 күн бұрын
How many acres of land
@lilymj2358
@lilymj2358 2 күн бұрын
Vethala kodi maathri thenne, paakku marathile ketty vechu vethala kodi pole thippalli valarthalaam. Thippalli chedile kurumulagu bud otta vechu kurumulaku kidaikkum. Chena kizhangu ila manja colour varum pothu parikkanum. Mayil thollaikku churidaar dress il vaikkol nirachu kolam ketti vaikkalaam. Ellam super🎉🎉🎉🎉
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
Tq for this info sis
@loveyourself8123
@loveyourself8123 2 күн бұрын
இது கருமஞ்சள்... இதில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன..👍🏻
@vanithakannan4277
@vanithakannan4277 2 күн бұрын
Nalla healthy samayal arumai
@vedhasekar8309
@vedhasekar8309 2 күн бұрын
புனிதா உன்னை பெற்ற தாய்க்கு நீ பெருமை சேர்த்தவள் நான் உன் காணொளி verube பார்ப்பேன் நன்றி மகளே
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
நன்றிங்க
@PremaKannan-gz3ew
@PremaKannan-gz3ew 2 күн бұрын
Amma I will give my mother's வாழை தண்டு recipe.வாழை தண்டை நார் எடுத்து விட்டு நைஸ்சாக வெட்டி நல்ல கெட்டி தயிரில் போட வேண்டும்.அதனுடன் பொடியாக வெட்டிய வெங்காயம் கொத்த மல்லி கீரை பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.பின் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதில் கொட்டி விடவும்.இது பச்சை யாக சாப்பிடுவதால் ரொம்ப நல்லது.சுவையாக இருக்கும்.செய்து பார்த்து கூறுங்கள்.நன்றி.
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
Tq for your recipe sis il try
@vadivels7318
@vadivels7318 2 күн бұрын
Super sister ❤️
@JeevaLakshmi-hb6hl
@JeevaLakshmi-hb6hl 2 күн бұрын
கரு மஞ்சள் செடி (Black Turmeric Plant)
@harinikumar2732
@harinikumar2732 2 күн бұрын
Hi sis,,,your videos are truly inspiring 😊 It’s Black turmeric sapling
@mariammalkanthasamy2746
@mariammalkanthasamy2746 2 күн бұрын
Karuppu manjal❤
@nizanthlogesh1490
@nizanthlogesh1490 2 күн бұрын
Hi sister video super beautiful place very nice
@sujatha_2001
@sujatha_2001 2 күн бұрын
Karu manjal..❤
@sharmi96-n5o
@sharmi96-n5o 2 күн бұрын
Black turmeric plant,Bro and sis super.
@selvaprabhu8561
@selvaprabhu8561 2 күн бұрын
😊karumanjal venum Akka
@dhamuvishvakarma674
@dhamuvishvakarma674 2 күн бұрын
வாழ்த்துக்கள் பாசமலரே..
@Naveenjeeva27596
@Naveenjeeva27596 2 күн бұрын
Karu manjal punitha akka.... nice....❤I need seeds ka
@LakshmisriniLakshmisrini
@LakshmisriniLakshmisrini 2 күн бұрын
Ethu seana kezhangu illa Karuna kezhangu paa 👌👌👌
@usharangaraj596
@usharangaraj596 2 күн бұрын
சூப்பர் வீடியோ ❤😊
@eshyamala1761
@eshyamala1761 2 күн бұрын
Sema vedio sister pakum pothey mind sema relax.....❤❤❤
@nirmalkumar6932
@nirmalkumar6932 Күн бұрын
Sister oru non veg video podunga sister natu koli briyani mari ❤
@SathyaRinga
@SathyaRinga 2 күн бұрын
Super sister
@DhanushR-c7r
@DhanushR-c7r 2 күн бұрын
Akka nienga thiruchengote district aa
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
Yes sis near
@ShobanaNatarajan-h6g
@ShobanaNatarajan-h6g 2 күн бұрын
நீர் பூசனி காய்யை கூட்டு அல்வா செய்யலாம்
@krishnarasappan7317
@krishnarasappan7317 2 күн бұрын
Pappaya seeds kodunga sis
@shzulaika5376
@shzulaika5376 Күн бұрын
Karumanjal
@amsavicky.6986
@amsavicky.6986 2 күн бұрын
Karu manjal akka inku video late aiduchu 😊by Amsa
@rohini1661988
@rohini1661988 Күн бұрын
Karu manjal plant
@manjulagopi2957
@manjulagopi2957 2 күн бұрын
I repeatedly see your videos punitha. God bless you ma❤
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
Thanks a lot
@vijayachari9103
@vijayachari9103 2 күн бұрын
சில vashai poo kasappu irukku epdi pathu vanganum
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
Mondhan vaalai poo use panadhiga sis
@MuthulaksmiP-jq7pv
@MuthulaksmiP-jq7pv 2 күн бұрын
Karu manjal (Black turmeric plant) 😊
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 2 күн бұрын
Lovely video
@radhikakannan2147
@radhikakannan2147 2 күн бұрын
Kasthuri manjal
@suganthinataraj9836
@suganthinataraj9836 Күн бұрын
Sister,அது டிசம்பர் பூ அல்ல. பட்டாசு காய் செடி என்று கூறுவார்கள்
@bhavanip788
@bhavanip788 2 күн бұрын
Karu manjal. Please I need seeds
@RajKumar-ec6jt
@RajKumar-ec6jt Күн бұрын
Karu manjal
@ShobanaNatarajan-h6g
@ShobanaNatarajan-h6g 2 күн бұрын
வாழை தண்டு ஊர்காய் செய்யலாம்
@ramanathankumar4843
@ramanathankumar4843 2 күн бұрын
Sister, please update about your new venture in your land.
@pasumaivillage6446
@pasumaivillage6446 2 күн бұрын
திருஷ்டி செடி கருமஞ்சள் சிஸ்டர்
@sownthusownthu7535
@sownthusownthu7535 2 күн бұрын
Karumanjal chedi sis..
@vijayalakshmim1115
@vijayalakshmim1115 2 күн бұрын
திப்பிலியை வைத்து என்ன செய்தீர்கள் மேடம
@sownthusownthu7535
@sownthusownthu7535 2 күн бұрын
Senai kilangu chedi innum kayanum kanja aprm than aruvadai pannanum sis
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
Okay sis
@SiyathSiyas-vz9dk
@SiyathSiyas-vz9dk 2 күн бұрын
நீர்ப்பூசணியில் மஸ்கட் பண்ண முடியும்.இலங்கையில் விஷேடமாக செய்வோம்
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
Sure nga il try
@lathaB-k4u
@lathaB-k4u 2 күн бұрын
yammy biryani ❤️
@kavyas5556
@kavyas5556 2 күн бұрын
Karu manjal chedi akka💫
@vinothiniudayakumar3271
@vinothiniudayakumar3271 2 күн бұрын
கரு மஞ்சள் sis🎉
@SGNANAPOOSebastian-h7f
@SGNANAPOOSebastian-h7f 2 күн бұрын
Black turmeric plant sister
@Tulirkudil
@Tulirkudil 2 күн бұрын
சகோதரி பச்சத் திப்பிலி என்ன செய்வீர்கள்?
@rmn973
@rmn973 2 күн бұрын
திப்பிலி அதிகமாக சாப்பிட கூடாதாம் சகோதரி
@sameenabegam1260
@sameenabegam1260 2 күн бұрын
Karu manjal (Black turmeric)
@lathasulagam8933
@lathasulagam8933 2 күн бұрын
Karu Manjal plant
@sangeethasangeetha5092
@sangeethasangeetha5092 2 күн бұрын
Sister neenga Salem maaa. Naanum Salem than pls reply pannunga
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
No sis Near erode
@sangeethasangeetha5092
@sangeethasangeetha5092 2 күн бұрын
@@SakkapoduChannel ok
@sowmiyasri3373
@sowmiyasri3373 2 күн бұрын
Karu manjal sedi sister
@srinidhisrinidhi2227
@srinidhisrinidhi2227 2 күн бұрын
Black Manjula plant sister
@jothisundaram6417
@jothisundaram6417 2 күн бұрын
வாழைத்தண்டு சட்னிக்குமிளகாய் சேர்க்க மாட்டீங்களா
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
Kandipa சேர்க்கணும் sis
@lathaB-k4u
@lathaB-k4u 2 күн бұрын
karumanjal sedi Black turmeric plant
@kowsalyaselvam4601
@kowsalyaselvam4601 Күн бұрын
Karumanjal plant
@PriyaPriya-ew4ti
@PriyaPriya-ew4ti 2 күн бұрын
Sis ungla pathathuku apuram than enakum namma thottathula ithu ellam nammalum panalanu thonuthu sis
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
😍
@GowriShanthakumar
@GowriShanthakumar Күн бұрын
திப்பிலி விதை எங்கு வாங்கலாம். வீட்டில் தொட்டியில் வளர்ப்பது சாத்தியமா
@suganthinataraj9836
@suganthinataraj9836 Күн бұрын
நர்சரியில் செடி கிடைக்கும் தொட்டியில் வளர்க்கலாம்
@tasteofrecipe-s
@tasteofrecipe-s 2 күн бұрын
Karu manjal sister
@TherTher-s2i
@TherTher-s2i 2 күн бұрын
Super
@pavalamalli2381
@pavalamalli2381 2 күн бұрын
good
@SubbulakshmiP-wh6ye
@SubbulakshmiP-wh6ye 2 күн бұрын
Karur manjal
@Pooventhiran-x9e
@Pooventhiran-x9e 2 күн бұрын
கருமஞ்சள் அக்கா 28:01
@devanarayanansatheesan2654
@devanarayanansatheesan2654 2 күн бұрын
Chechi...ingu Kerala il senai thandu with karamani koottu,poriyal ellame seyyum❤❤
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
Oh okay I il try
@lathasellappan9063
@lathasellappan9063 2 күн бұрын
Black turmeric sis
@deepaethiraj6781
@deepaethiraj6781 Күн бұрын
கரு மஞ்சள்
@jeevithaarularul7770
@jeevithaarularul7770 2 күн бұрын
அக்கா அது கரு மஞ்சள் நான் காய்கறி செடி வளர்க்க எங்க வீட்டுல இரண்டு பாத்தி இடம் கொடுத்து இருக்கிறார்
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 күн бұрын
சூப்பர் sis all the best
@jeevithaarularul7770
@jeevithaarularul7770 2 күн бұрын
Thanks akka
@lathar4753
@lathar4753 2 күн бұрын
Black Turmeric plant sister ❤️
@fathimaniyas5341
@fathimaniyas5341 2 күн бұрын
Kasthuri manjal sis
@jeyanthijothi4797
@jeyanthijothi4797 2 күн бұрын
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 18 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,3 МЛН
Malaysian Nasi Kandar, Crab and Fish Feast ❤ - Irfan's View
13:06
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН