ஓம் புத்தாக வளர்ந்து வரும் பூங்காவனத்து அன்னையே போற்றி போற்றி போற்றி... தினமும் இப்பாடலை கணக்கே இல்லாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்... மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் என் உடனே இருப்பதாக உணர்த்துகிறார்... அம்மா எனக்கு நோய் நொடி அற்ற வாழ்வு அருள வேண்டும் தாயே...🙏🙏🙏... ஓம் மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி 🙏🙏🙏..... தாயே நான் உன்னை நேசித்து அழைக்கும் சொல்.....இதோ எங்க அம்மா தாயே"""மலையனூரா """ போற்றி 🙏🙏🙏
அங்காளம்மா தாயே எனக்கு துணையே நீதான் அம்மா தாயே என் குறைகளையும் கஷ்டங்களும் தீர்த்து விடாத அம்மா தாயே என் குலதெய்வமே அங்காளம்மா அம்மா அம்மா நீயே துணை
@ShobanaShobi-ou8ye9 ай бұрын
அம்மா எல்லாமே நீ தான் எனக்கு நீ இல்லனா நா எண்ணைகோ செத்து போயிருப்பேன்❤❤❤❤
@Maduraithendral10 ай бұрын
அம்மா தாயே எனக்கு ஏன் இந்த சோதனை... எனக்கு எப்பொழுது நல்ல காலம். பிறக்கும். வாழ்க்கையே வெறுத்து போய் உள்ளேன் எனக்கு நல்ல வழிகாட்டு ஓம் சக்தி தாயே போற்றி அங்காளம்மா நீயே எனக்கு என்றும் துணை
@ayyappansivalingkulam56505 ай бұрын
❤
@ManiMani-vn9fg4 ай бұрын
Mani
@aprapuaprapuaprapuaprapu36103 ай бұрын
❤❤❤❤
@soundharya88433 ай бұрын
😢😢😢
@gopalratha49222 ай бұрын
Pop
@billaananth6404 Жыл бұрын
என் அம்மா , ஆனந்த கண்ணீர் வருகிறது...🙏🙏🙏🙏🙏🙏
@gayathrirajkumar7974 Жыл бұрын
True
@jeyjeyabal60664 ай бұрын
😂
@BTHUYAMANI4 ай бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@AK-ir1eg6 ай бұрын
அம்மா தாயே சரணம் 🍋🪔🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அதர்மம் மந்திரம் பேய் பிசாசு ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் வினை கண் திருஷ்டி பகை எதிரிகள் போட்டி போறாமை நீங்க வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏
@MrRanjith123Ай бұрын
❤❤
@GokulKavitha-c2l4 ай бұрын
மகிழ்ச்சியான பிறப்பை நீ தந்தாய், குழந்தையின் நலத்தை கவனிக்க வேண்டும் தாயே... நீயே துணை. ❤️👶
@sureshsure4638 ай бұрын
அம்மா எண் அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா உன்ன நம்பி நாங்கள் அம்மா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anjaliD-do3bu8 ай бұрын
Ada gommaala
@thaimahalingam662 жыл бұрын
ஓம் சக்தி ஜெயா அம்மா ஆதி சக்தி அங்காளம்மன் அருளால் நீங்கள் பாடும் பாட்டு மற்றும் பண்பை உடுக்கை இசை பாடல் வரிகள் அனைத்தும் ஆண்களியின் அருள் உங்களுக்கு பரிபுறநம்மாக கிடைக்கும் அம்மா இந்த பாடல் கேட்டு என் மனசு உரிகி போனேன் அம்மா என் மனமார்ந்த நன்றி நன்றி அம்மா வாழ்த்துக்கள் 🙏🔥🙏🌹🙏
@nanjappananjappan35652 жыл бұрын
O
@p.venkatesanp.venkatesan8808 Жыл бұрын
,.,,, ......! .......... 😂ok c
@ramachandhirans87122 жыл бұрын
அருமையான குரல் அண்ணா
@sumathimadhu5280Ай бұрын
Super
@c.shanmugam39762 жыл бұрын
இந்த பாட்ட கேட்ட உடனே கவலை எல்லாம் மறந்து ஒரு பரவச நிலை அடைந்து நானும் சுமார் 30 தடவை மேல கேட்டேன் ரொம்ப அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@kirsthuthasskirsthuthass9607 Жыл бұрын
Hi
@pushparajmuruganantham31283 күн бұрын
அருமையான பாடல்❤❤❤❤
@KumarvijiKumarviji-h8d9 күн бұрын
அகிலாண்ட கோடி பிரம்மாண்டணாயகி அங்காளபரமேஸ்வரி அம்மன் துனை❤❤❤😊🔥🔥
@dharaneeshgaming10478 ай бұрын
அம்மா. என்மகனூங்கு. இன்று பிறந்தநாள். ❤❤❤❤❤❤
@Tkmboys20248 ай бұрын
Vimek
@arumugamaru-ob4ewАй бұрын
Happy birthday
@ppoosaiya3196Ай бұрын
Happy Birthday ❤
@HEMANTHKUMARBHEEMANENIАй бұрын
Iu oo ó I am Koi political y6 kii ó not possible 7 ye😅 up with you ó oo o ii😮😮 ii oo😮.😮8o oi if u8 iioi ii I in various disciplines is you oo😅o@@Tkmboys2024
@omsenthilkumar2 жыл бұрын
அம்மாவின் பூரண அருள் பெற்ற புண்ணியரே மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@JeyaKumar-m6uАй бұрын
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது இந்த பாடலை பாடிய அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி அம்மன் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்க வேண்டும் என்று அம்மனை பிராதிகிரென்
@chuttivallu9289 Жыл бұрын
எங்கள் குலதெய்வத்தை இவ்வளவு அழகாக பாடிய உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@anushae20022 жыл бұрын
சூப்பர் voice🙏🏼💯
@jenisweety8348 Жыл бұрын
😊🎉❤
@M.Raja.......5638 Жыл бұрын
என் மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த பாட்ட தான் கேப்பன்.சூப்பர் பாட்டு....என் கண்ணீரை துடைத்திடுவாயோ அம்மாவே😢😢😢😢😢😢😢😢😢
@sarathkumarsarathkumar1796 Жыл бұрын
?/m
@sulochana58283 ай бұрын
Super song
@SujirthaSudhakar10 күн бұрын
Super song ❤❤❤❤❤❤❤
@ThenRavi-ne1nb9 ай бұрын
இந்த பாடலுக்கு நான் அடிமை❤❤❤
@selvaraja1093Ай бұрын
அம்மா இந்த பாடலை கேட்டு எனக்கு மன அமைதி தந்தது இந்த பாடலை பாடிய அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
அந்த ஊஞ்சலிலே ஆட கூடாதா..... அம்மாவே உன் அருளை தேட கூடாதா.... 🙏🏻🪔🙏🏻🪔🙏🏻🪔🙏🏻
@pandiyandriverАй бұрын
அம்மா என் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து விடனும் ❤❤❤❤❤❤❤❤❤❤
@jani4690 Жыл бұрын
உன் பிள்ளை போல் எல்லாரும் நல்லா பாத்துக்கோ மா தாயே 🙏 அங்கலாம்மா துணை 🙏
@sevvanthis7546 Жыл бұрын
மெய் மறந்து பாடலை கேட்டேன் ... அருமையான பாடல் வரிகள் ...அம்மா தாயே ✨🙏🙇🏻♀️
@gomathigomathi2975 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️
@Rajkumar-sc9ep Жыл бұрын
அக்கா
@devi.n76487 ай бұрын
அம்மா தாயே எல்லோரும் சந்தோஷமாக வாழ அருள் புரிய வேண்டும்
@elakiyaprem25836 ай бұрын
அம்மா தாயே எனக்கும் குழந்தை வரம் கொடும்மா தாயேகாளம்மா தாயே
@singleboys31516 ай бұрын
Kandipa kudukuva payapadadhinga
@PANDIANS-di6llАй бұрын
Next year murugan perapar
@PANDIANS-di6llАй бұрын
Conform
@gnanavadivu83132 жыл бұрын
இசை அருமை சகோதரர் நூறு ஆண்டுகள் வாழவேண்டும்
@periyasamysamy58102 жыл бұрын
Supar Anna
@bhakiyaraj79162 жыл бұрын
Super 😘
@arunkumarmurugan60992 жыл бұрын
@@periyasamysamy5810 😂
@bavanimuthusamy3162 жыл бұрын
வரப்போற சக்தி யுகம் உங்க பாடல்கள் மிகவும் சிறப்பாக அமையும்
@Dar-c2u2 жыл бұрын
சாத்தியமா நல்ல பாடல் அண்ணா இது போலவே பட்டு எழுத்து அண்ணா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு
@wisteria2002-co3gv Жыл бұрын
அம்மா எங்க கூடவே இருந்து உதவி பண்ணுங்க ரொம்பவே கஷ்டமா இருக்கு அம்மா எங்களுக்கு எல்லாமே நீங்கதானே அம்மா எங்க கூட இருந்து உதவி பண்ணுங்க amma❤ கஷ்டம் எல்லாம் காணாம போக செய்ங்க அம்மா, எப்போவும் கூடவே இருந்து உதவி பண்ணுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭❤❤
@satheeshsatheesh19559 ай бұрын
😅
@RajeswariS-o9o2 ай бұрын
😭😭😭🙏🙏🙏🙏🙏 உன்ன விட யாரும் எனக்கு இப்ப இல்ல நான் நல்லா ஏமாந்து நிக்கிறம்மா நடுத்தெருவுல நிக்கிறேன் வேதனையோ என் சோதனையும் உன்ன விட யாருகிட்ட நான் சொல்லுவேன் தாயில்லாமல் தகப்பனும் இல்ல அனாதையா நிக்கிறேன் எனக்கு இனி எல்லாமே நீ தான் உன்ன தான் நம்பி இருக்கிற மா
@sankard46492 ай бұрын
12111¹
@kalkipala7852Ай бұрын
😢
@meenavmeenav85129 ай бұрын
Enaku oru velai vaaranam amma 🙏🙏🙏
@periyasamyc21032 жыл бұрын
Om Sakthi thunui 🙏🙏🙏
@kalaiarasan7731 Жыл бұрын
உலகின் உண்மையான தெய்வம் நீங்கள் தான் அம்மா அதை நான் உணர்ந்து கொண்டேன் உன் பாதங்களில் சரணடைந்தேன்
@KannanArtistksyogesh10 ай бұрын
Amma.engalukku.nalla.arul.purivai 2:41
@DivyapriyaBas-wj6vp9 ай бұрын
A
@ElumalaiElumalai-mu6cb8 ай бұрын
Love 🌹💋
@thavasankar40848 ай бұрын
@@KannanArtistksyogeshdq
@sakthivelsakthi21872 жыл бұрын
அருமை அருமை அருமை 🙏🙏🙏👌👌👌👌👌ஓம் சக்தி
@SanjayKumarSanjayKumar-h5h4 ай бұрын
சுதா அம்மா எப்போதுமே என்னோட இருக்கணும் 🙏🙏🙏🙏🙏
@TMchannel-c2j4 ай бұрын
Om Sri angala parameshwari amma thaye thunai appa amma thunai endrum ningaley thunai appa amma thunai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mrloveff16282 жыл бұрын
Daily intha song ah kepen 🙏🙏 en manasuvali kuraium thaiyee thunai 🙏🙇🏽🙏🙏
@venkatesanpe14702 жыл бұрын
சூப்பர் பாடல் அண்ணா உங்கள் குரலுக்கு மிகவும் அறுமையாக இருக்கிறது நன்றி வாழ்த்துகள் அண்ணா
@shivakshi-g1o2 жыл бұрын
👌👌👌👌👌👌👌🙏
@dhanamdhanalakshmi29202 жыл бұрын
என் அன்பு தாய்யே நீயே துணை 💗💗💗💗😢❤❤❤
@karthirkeyan50043 ай бұрын
Anku mansu kashadama irutha itha song keppa my favorite song🙏
@prabustr17532 ай бұрын
அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😂😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@AshwiniVennillaАй бұрын
Akka Jesus peryar pannunga akka
@Annamma-sj2ljАй бұрын
e,l@@AshwiniVennilla
@PANDIANS-di6llАй бұрын
Next confom aeduvaga
@PANDIANS-di6llАй бұрын
Muruga evaga next year aedanum
@PANDIANS-di6llАй бұрын
God pls next year aedam
@sivasivasundar72982 жыл бұрын
காடு மலை தான் கடந்து கைலாயம் தான் நீ நடந்தது...... கால்கலேல்லாம் நொகுமுன்னு ... கட்டி வச்ச ஊஞ்சல் ஒன்னு... அம்மாவே...அங்காளி அம்மாவே....(2) நான் மலராய் நான் மலர் பரித்து.... நான் மலராய் நான் மலர் பரித்து...ஏ மாதாவே ஊஞ்சலை சிங்காரித்தேன்.... அந்த ஊஞ்சலிலே ஆடக்கூடாதா அம்மாவே...உன் அருளை தேடகூடாதா.... (2) (காடு மலை தான் கடந்து) அம்மா...... இரவோ.... அது பகல் இரவோ. இரவோ... பகல் இரவோ.... அந்த இருளினிலே அம்மா நீ ஆட வந்தாய்.... (2) நான் இரவாக மாறக்கூடாதா ....அம்மாவே... நான் இன்பதோடு பாட கூடாதா.... (உன் இரவாக(2) (காடு மலை தான் கடந்து) அழகாய் ஆடிடுவாய்... அழகாய் ஆடிடுவாய்.. (2) ஆதி சிவன அம்மா நீ தேடிடுவாய்... (2) உன் திருவடியாய் மாறக்கூடாதா அம்மாவே...உன்னருளை பாடகூடாதா.....(2) (காடு மலை தான் கடந்து) சோதனையும் பல வேதனையும் (2) நா சொல்லி அழவே மலையனூரை தேடி வந்தேன்...(2) ஏ சோதனையை தீர்த்தருள்வாயோ...அம்மாவே...என் வேதனையை கேட்டருள்வாயோ......(2) (காடு மலை தான் கடந்து) அம்மா....... அழுது புலம்பி நின்றேன்...(2) உன் ஆலயத்த அம்மா நா சுத்தி வந்த...(2) என் கண்ணீரை துடைத்திடுவாயா அம்மாவே.... என் கஷ்டங்களை தீர்த்திடுவாயா....(2) (காடு மலை தான் கடந்து) அம்மா.... பிறந்தேன் நா வளர்ந்தேன்...(2) ஆசையினால் பலலோகம் திரிந்தேன்....(2) அம்மா உன் அருளை புரிந்து கொண்டேனே.....அம்மாவே உன் ஆலயத்தை நாடி வந்தேனே....(2) (காடு மலை தான் கடந்து) அம்மா.... உன் புகழை பாட ஒடி வந்தேன்..உன்னடிய நா தேடி வந்தேன்...(2) என்னை பெருமை பாட வைத்தாய்யம்மா...அம்மாவே...உன் புகழை பாட வந்தேனம்மா.... (காடு மலை தான் கடந்து) அம்மாவே அங்காளி அம்மாவே.....(3) காடு மலை தான் கடந்து கைலாயம் தான் நீ நடந்தது...... கால்கலேல்லாம் நொகுமுன்னு ... கட்டி வச்ச ஊஞ்சல் ஒன்னு... அம்மாவே...அங்காளி அம்மாவே....(2) நான் மலராய் நான் மலர் பரித்து.... நான் மலராய் நான் மலர் பரித்து...ஏ மாதாவே ஊஞ்சலை சிங்காரித்தேன்.... அந்த ஊஞ்சலிலே ஆடக்கூடாதா ஏ அம்மாவே...உன் அருளை தேடகூடாதா.... (2) அம்மா...... இரவோ.... அது பகல் இரவோ. இரவோ... பகல் இரவோ.... அந்த இருளினிலே அம்மா நீ ஆட வந்தாய்.... நான் இரவாக மாறக்கூடாதா ....அம்மாவே... நான் இன்பதோடு பாட கூடாதா....(2) (காடு மலை தான் கடந்து) அழகாய் ஆடிடுவாய்... அழகாய் நீ ஆடிடுவாய்.. ஆதி சிவன அம்மா நீ தேடிடுவாய்... (2) உன் திருவடியாய் மாறக்கூடாதா அம்மாவே...உன்னருளை பாடகூடாதா.....(2) (காடு மலை தான் கடந்து) சோதனையும் பல வேதனையும் (2) நா சொல்லி அழவே மலையனூரை தேடி வந்தேன்...(2) ஏ சோதனையை தீர்த்தருள்வாயோ...அம்மாவே...என் வேதனையை கேட்டருள்வாயோ......(2) (காடு மலை தான் கடந்து) அம்மா....... அழுது புலம்பி நின்றேன்...(2) உன் ஆலயத்த அம்மா நா சுத்தி வந்த...(2) என் கண்ணீரை துடைத்திடுவாயா அம்மாவே.... என் கஷ்டங்களை தீர்த்திடுவாயா....(2) (காடு மலை தான் கடந்து) அம்மா.... பிறந்தேன் நா வளர்ந்தேன்...(2) ஆசையினால் பலலோகம் திரிந்தேன்....(2) அம்மா உன் அருளை புரிந்து கொண்டேனே.....அம்மாவே உன் ஆலயத்தை நாடி வந்தேனே....(2) (காடு மலை தான் கடந்து) அம்மா.... உன் புகழை பாட ஒடி வந்தேன்..உன்னடிய நா தேடி வந்தேன்...(2) என்னை பெருமை பாட வைத்தாய்யம்மா...அம்மாவே...உன் புகழை பாட வந்தேனம்மா.... (காடு மலை தான் கடந்து) அம்மாவே அங்காளி அம்மாவே.....(3)
@thalakathir45372 жыл бұрын
❤️
@periyaannan49872 жыл бұрын
🙏
@ragusabasri29252 жыл бұрын
🥰🥰🥰
@vaishu6242 жыл бұрын
♥️♥️♥️♥️
@thiruv2 жыл бұрын
Tq . lyrics ku
@Simbukiruba Жыл бұрын
அம்மன் பாடலை அழகாக பாடி அசதிட்டிங்க அண்ணா வேற லெவல்.... ❣️❣️❣️❣️
@malairaj69212 жыл бұрын
Om sakthi angalamma thaye potri🙏🙏🙏super voice anna🙏🙏🙏
மிகவும் அருமையான பாடல் அருமையான இசை அருமையான குரல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 👌👌👌🎤🎤🎤🎧🎧🎷🎷🎺🎺🎸🎸🎸🌹🌹🌹
@S.P.K.K5 ай бұрын
அம்மா இந்த பாடலில் உன் பெருமையை காது குளியிர கேட்டேண் அம்மா 🙏🙏🙏🙏🙏உன் அருள் எங்களுக்கு வேண்டும் 🙏🙏🙏
@mr.p_o_o_v95858 ай бұрын
இந்தப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் அம்மா தாயே ❤️🥰🙏🙏🙏
@AK-ir1eg Жыл бұрын
அம்மா தாயே சரணம் 🙏 காளி பத்திரகாளி அம்பாள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அம்மா வீடு மனை திரும்ப வர வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அண்ணன் தங்கை குடும்பம் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏🙏
சீக்கிரமாக கிடைக்கும் குழந்தை பாக்கியம் அம்மாவின் அருள் உங்களுக்கு உண்டு❤
@kavibrickstech82643 ай бұрын
Kandipa nadakum amma va vendikonga
@sampathrajavel4173Ай бұрын
அம்மா எங்களுக்கு துணை யாக இருங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LathaprasanthLathaprasanth6 ай бұрын
ஓம் சக்தி தாயே நீயே எங்க அண்ணனுக்கு துணை எங்க அண்ணன் சீக்கிரமா எழுச்சி அவனுக்கு நடக்கணும்மா சாமி ஆனா நீ நடக்க வச்சுட்டு நான் போதுமா அவனுக்கு எந்த நோய் நொடியும் வராம நீயே வந்து பக்கத்துல இருக்கணுமா தாயே ஓம் சக்தி தாயே அவனுக்கு சீக்கிரம் நல்லாயிருச்சு அண்ணா உன் சன்னிதானத்துக்கு இட்டின் வரமா தாயே ஓம் சக்தி தாயே அம்மா🙏🙏🔱🔱🌿🌿🔥🔥🦁🌎🌎🌎