Kumbakonam Santhayile | கும்பகோண சந்தையில் பார்த்த | Full HD Cover Video Song | Latest Tamil 2022

  Рет қаралды 1,594,739

SAKTHI STUDIO

SAKTHI STUDIO

2 жыл бұрын

#KumbakonamSanthayile | #கும்பகோணசந்தையில் பார்த்த | Full HD #CoverVideoSong | Latest Tamil 2022
Production : Sakthi Studio
Contact : 8870480316
Director & Cameraman & Editing : G.Sakthivel
Choreography : Varathavel, Guru,( Varathavel Dance Academy)
Actors : Varathavel , Delhi.Gokila
Helping : Chandiran,Prabu,Ananthan,Dinesh,Ajith
Special Thanks:
P.Delhi Sekar
L.Kudalur.Parasu
Sivakumar
Elangovan
Suresh
Azhagesan
===== ===== ===== ===== ===== ===== =====
Music Label Co. & No Copyright infringement intended
===== ===== ===== ===== ===== ===== =====
Copyright Disclaimer : -
Under Section 107 of the Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
===== ===== ===== ===== ===== ===== =====
Special Thanks & Full Credit :
Song: #KumbagonamSandaiyil
Singer: #ArunMozhi, #Sujatha
Music: #SARajkumar
Star cast: #Sarathkumar, #Kushboo, #Anandaraj, #Manivannan, R. #Sundarrajan
Director: #ErodeSoundar
Producer: #R.B.Choudary

Пікірлер: 459
@RAJA-pe1le
@RAJA-pe1le 2 жыл бұрын
குஷ்பு சரத்குமார் விட உங்கள் நடனம் சூப்பர் 🙏 🙏🙏🙏
@Sathya-zy4qf
@Sathya-zy4qf 3 ай бұрын
LaDaDa😊❤🎉
@SenthilKumar-mt3bs
@SenthilKumar-mt3bs 7 ай бұрын
திரைக்கு வெளியே எவ்வளவோ திறமைசாலிகள்... இந்த பாடலின் அசல் நடனத்தை இந்த நடனம் மற்றும் காட்சியமைப்பு ரொம்ப அழகு... நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ❤
@micgiri
@micgiri 2 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள் சகோ👌🏻👌🏻👍🏻🎶
@veluaarchika5934
@veluaarchika5934 2 жыл бұрын
Pakka mass🥰🤩❤️🔥
@dskboxoffice9526
@dskboxoffice9526 Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை .....amazing , wonderful, brilliant,Vera level,sema,.........🔥🔥🔥🔥🔥
@nagarajankaunder7608
@nagarajankaunder7608 2 жыл бұрын
பாட்டுக்கு தகுந்த அருமையான நடனம் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@thirumalv7246
@thirumalv7246 2 жыл бұрын
Aaaaz
@thirumalv7246
@thirumalv7246 2 жыл бұрын
KZbin L
@jillamassmedia
@jillamassmedia 2 жыл бұрын
சினிமா புகழ் மதிசியம் பாலாவின் kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 жыл бұрын
அருமையான நடனம் கிராமத்து அழகை ஆக்கபூர்வமாக படம் பிடித்த cemara மேன் அண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள்
@ravindiransakthi8798
@ravindiransakthi8798 Жыл бұрын
Ayaganadans
@karthi9420
@karthi9420 2 жыл бұрын
வீடியோ எடிட்டிங் சூப்பர் டான்ஸ் சூப்பர் பாடல் சூப்பர் மொத்தத்தில் எல்லாமே சூப்பர்
@user-mm2yf4ld7b
@user-mm2yf4ld7b Жыл бұрын
இந்த புள்ள நடிப்புடன் கூடிய டான்சர் வாழ்த்துக்கள்
@mytubeplus7199
@mytubeplus7199 2 жыл бұрын
படத்துல. சரத்குமார் குஷ்பு ஆடுனதைவிட இதுதான் ரசிக்கும்படியா இருக்கு
@thamizharasan6576
@thamizharasan6576 2 жыл бұрын
என்ன சொல்றது இரவு 01 மணி வந்த தூக்கம் போனது தெரியல அருமை சகோக்கலே சகோதரியின் நடனத்தின் ஆற்றல் வெறித்தனம் வேற என்ன சொல்ல. அப்புறம் சகோ எல்லாரும் வேற மாறி பண்றிங்க 💥🔥🔥🔥🔥💥👌
@ThookkuDhurai2.0
@ThookkuDhurai2.0 2 жыл бұрын
லவ் யூ கோகிலா செல்லம். உன்னோட இந்த மாதிரி குத்து ‌டான்ஸ் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு
@SENTHILKUMAR-ll4ht
@SENTHILKUMAR-ll4ht 2 жыл бұрын
இருவரது நடிப்பும் மிகப் பிரமாதம் !,முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@jillamassmedia
@jillamassmedia 2 жыл бұрын
சினிமா புகழ் மதிசியம் பாலாவின் kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@sekaramithapsekar5475
@sekaramithapsekar5475 10 ай бұрын
இப்போதுதான் ஒரு முறை இவர்கள் நடனத்தை முதன்முறையாக பார்க்கிறேன் இவர்களது நடனம் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@Rajesh_Jayapriya
@Rajesh_Jayapriya 2 жыл бұрын
நடனம் மிகவும் அழகாக இருந்தது வழ்த்துகள்
@sabarikarthik6314
@sabarikarthik6314 Жыл бұрын
❤❤❤❤❤வாழ்த்துக்கள்
@ManiMani-vl1hl
@ManiMani-vl1hl 6 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉❤❤
@vijay-ts8ex
@vijay-ts8ex 2 жыл бұрын
Vera level dancing bro varathavel,,😍😍😍😍😍😍😍
@rsraja6731
@rsraja6731 Жыл бұрын
அருமையான நடனம்,,,,வாழ்த்து ப்ரோ...
@priyapandypriyapandiyan9631
@priyapandypriyapandiyan9631 2 жыл бұрын
மிக அருமை anna
@prathapprathap3739
@prathapprathap3739 2 жыл бұрын
அருமை பாடல் நடனம் 🔥🔥🔥🔥
@jennishwarijayaraman1219
@jennishwarijayaraman1219 2 жыл бұрын
intha dance ah naraya time pathutan super 😍😍😍
@karaimurugankaraimurugan77
@karaimurugankaraimurugan77 2 жыл бұрын
அருமையாக உள்ளது
@PalaniSamy-mu5wi
@PalaniSamy-mu5wi 2 жыл бұрын
சூப்பர் டான்ஸ் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@prasath4936
@prasath4936 2 жыл бұрын
Anna nenga Vera lavel 🔥🔥🔥
@vedhabsm3639
@vedhabsm3639 2 жыл бұрын
Nice sister........god bless u ka🥰🥰🥰
@VS.MUTHU0808
@VS.MUTHU0808 2 жыл бұрын
ஹீரோயினிக்கு கண்டிப்பாக எனக்கு தெரிந்தவரை நீங்கள் நடனமாடிய அனைத்துப் பாடல்களும் மிகவும் சிறப்பாக இருப்பதற்கு முக்கியக் காரணமே உங்களின் இயல்பான நடனம்தான் சினுங்கள் சிரிப்பு குறும்பு கொஞ்சல் குறும்புத்தனமான சண்டையிடுதல் இவை அனைத்தும் தான் உங்களின் சிறப்பு எப்போதும் இதைப்போலவே சிரித்துக்கொண்டே இருங்கள் உங்களுக்கு சினிமா வாய்ப்பும் சீக்கிரமாக கிடைப்பதற்கு வாழ்த்துக்கள் எனது மனமார்ந்த நன்றி வணக்கம்
@user-ls7hk5gs1o
@user-ls7hk5gs1o 2 жыл бұрын
அருமையான பாடல் நடனம்.. Ultimate 💜💜💜💜💜
@pazhangursumith3675
@pazhangursumith3675 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சூப்பர் 💐🙏💐💐🙏
@thamizhpasangadancestudios2154
@thamizhpasangadancestudios2154 2 жыл бұрын
சூப்பர் சக்தி அண்ணா,,
@reavathireavathi5335
@reavathireavathi5335 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️❤️
@mindsofraj922
@mindsofraj922 2 жыл бұрын
Supper ❤️
@mahalingamlingam4357
@mahalingamlingam4357 2 жыл бұрын
நான் கிராமத்தில் பிறந்தவர் நான் என்றும் இந்த மாதிரி பாடல் வரிகள் கேட்டுக் கொள்கின்றேன் நான் உங்களுகளை சந்திக்க வேண்டும்.....
@saravanans5311
@saravanans5311 2 жыл бұрын
Super dance so beautiful
@nadhiyailayaraja8051
@nadhiyailayaraja8051 Жыл бұрын
Ayo semma ya irukku pa 👌👌👌👌
@sivadurgadurga7846
@sivadurgadurga7846 2 жыл бұрын
Supar anna😘
@samarmethran9730
@samarmethran9730 2 жыл бұрын
கிராமத்து பேரழகு டான்ஸ் சூப்பர் 👌👌👌
@suryak3165
@suryak3165 2 жыл бұрын
Nice bro ...
@upower3715
@upower3715 Жыл бұрын
Vera level anna akka 🥰
@sreekandansreekandan8652
@sreekandansreekandan8652 2 жыл бұрын
Vera leval sema
@ayyappanchitra9629
@ayyappanchitra9629 2 жыл бұрын
Vera level
@dhurgadhurgadhevi8066
@dhurgadhurgadhevi8066 Жыл бұрын
அன்னா அன்னி சூப்பர் அருமையாஇருக்கு ,🥰🥰
@ary7461
@ary7461 2 жыл бұрын
Varalavel dance bro
@rakeshrz2727
@rakeshrz2727 2 жыл бұрын
சூப்பர் டான்ஸ் இருவரும் நன்றாக ஆடினீர்கள் வாழ்க. வளர்க.
@muthukumars1461
@muthukumars1461 2 жыл бұрын
இந்த கதா நாயகி நடனம் அருமை👌
@yogishkumar.1972
@yogishkumar.1972 7 ай бұрын
வாழ்த்துக்கள்
@borntoridertamilan513
@borntoridertamilan513 2 жыл бұрын
அருமையான பாடல்... தண்ணி தூக்குற தங்க ரதமே வேலு பிரதர் அந்த வரிகளுக்கு நீங்கள் அருமையாக முகபாவனையும் உங்கள் கையசைவு ம் இருந்தது சிரித்த சிரித்த முகத்துடன் நீங்களும் உங்களது ஜோடியும் அருமையாக ஆடி உள்ளீர்கள்❤❤❤❤
@tamilchan
@tamilchan 2 жыл бұрын
Super 😙
@todayssociety2566
@todayssociety2566 2 жыл бұрын
Nice dence 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 camera men nice videos Editing nice...All tem வாழ்த்துக்கள்
@subimaha7906
@subimaha7906 2 жыл бұрын
Semma super
@prasath4936
@prasath4936 2 жыл бұрын
Indha ponnu semma azhaga irukanga ❤️❤️❤️❤️
@k.balamurugankumanan1564
@k.balamurugankumanan1564 Жыл бұрын
வேற லெவல் இருவர் நடனமும் மிக அருமை சூப்பர்
@MANI-pw1qq
@MANI-pw1qq 2 жыл бұрын
vera level vera mari song DANCE
@lokeshselvam1722
@lokeshselvam1722 2 жыл бұрын
சூப்பர் நீங்கள் இரன்டு பேரும்மே அருமையான நடனம் சூப்பர் வாழ்த்துக்கள்👌👌👌👌
@pakkiyarajpakkiyaraj5832
@pakkiyarajpakkiyaraj5832 2 жыл бұрын
Vera level dance super
@prabhakaran9921
@prabhakaran9921 2 жыл бұрын
Super
@priyapandypriyapandiyan9631
@priyapandypriyapandiyan9631 2 жыл бұрын
Vera leval anna
@white-hh7bt
@white-hh7bt Жыл бұрын
Excellent...
@user-by2xq3mm9s
@user-by2xq3mm9s 2 жыл бұрын
Antha ponna miss pannathinga sakthi studio..
@tamiltamil3590
@tamiltamil3590 2 жыл бұрын
My favorite song romba nalla erriku super semma 👌👌👌👌🥳🥳
@kowshiisuyamburaj7802
@kowshiisuyamburaj7802 2 жыл бұрын
Vera Marii Vera marii
@MADAKKANNU1980
@MADAKKANNU1980 2 жыл бұрын
எவ்வளவோ திறமையான பல ஆர்ட்டிஸ்ட்கள், குன்றில் வைத்த விளக்கு போல் இல்லாமல், குடத்தில் இட்ட விளக்கு போல் உள்ளார்கள் என்பது உங்களது இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளலாம். உங்க திறமைக்கு நீங்கலாம் நல்ல நிலைமைக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது எனது ஆணித்தரமான கருத்து.
@govindhasamykgovi3035
@govindhasamykgovi3035 2 жыл бұрын
சூப்பர்நல்லநடணம்வாழ்கவழமுடன்
@venkatachalambalu3925
@venkatachalambalu3925 6 ай бұрын
மிகவும் அழகான நடனம். சூப்பர்
@diya3334
@diya3334 2 жыл бұрын
Kokila na unga periya fan pls sakthi studio team unga channel la evangala vaichi neraiya video potunga , evanga dance partha romba relaxed erukku and cute expressions ❤️😘 Soo super 😘😘😘😘😘❤️iam always waiting for kokila only..
@sivakumar-mb7yf
@sivakumar-mb7yf Жыл бұрын
Very nice pa
@Veera.Moorthy
@Veera.Moorthy 2 жыл бұрын
அருமை மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@SathyaDinakaran10
@SathyaDinakaran10 2 жыл бұрын
Really superb dance ma
@user-mm2yf4ld7b
@user-mm2yf4ld7b Жыл бұрын
சூப்பர் தங்கம் நடிப்புடன் கூடிய டான்சர் உனக்கு விரைவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க எனது வாழ்த்துக்கள்
@veeramani8491
@veeramani8491 2 жыл бұрын
Very very super velu
@shanmugashanmuga765
@shanmugashanmuga765 2 жыл бұрын
Vera level thalava 👌👌👌👌
@Jayganesan-muniswari
@Jayganesan-muniswari 2 жыл бұрын
Vera level dance bro
@thaladhonicsk6530
@thaladhonicsk6530 2 жыл бұрын
Veyil media neengalum arumai thaan
@sureshstar8872
@sureshstar8872 2 жыл бұрын
உங்கள் வீடியோ இப்போது அதிகம் வருவதில்லையே ஏன் நண்பா
@VijayVijay-oj4xg
@VijayVijay-oj4xg 2 жыл бұрын
M.rithish😉😆😊😍😘😍💃🕺💏💑💘💋💕💓❤️👂💗💞💟❣️💝👙🛍️💄💍ove 🏵️🌷🌹👫💘 ove .ove ove ove
@pmvelu4553
@pmvelu4553 2 жыл бұрын
சூப்பர் அருமை
@ambikachithitravel1267
@ambikachithitravel1267 Жыл бұрын
Atmosphere is very good and dance apt to atmosphere very nice
@karthiksampath133
@karthiksampath133 2 жыл бұрын
Semma 👍🏽👍🏽🥰
@harigayathri2
@harigayathri2 2 жыл бұрын
அண்ணா அண்ணி... இருவரும் ரொம்ப சூப்பர்.... வாழ்த்துக்கள்🤝🤝🤝🤝🤝
@panthalaselvan9509
@panthalaselvan9509 2 жыл бұрын
வேலு அண்ணா மிகவும் அருமையாக உள்ளது...
@jillamassmedia
@jillamassmedia 2 жыл бұрын
சினிமா புகழ் மதிசியம் பாலாவின் kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@RameshRamesh-do2rk
@RameshRamesh-do2rk 2 жыл бұрын
Nice dance and video making....
@vasanthivasanthi1244
@vasanthivasanthi1244 2 жыл бұрын
Super👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@pandimps2937
@pandimps2937 Жыл бұрын
Vera leval pro and sister❤
@vijilaxmi342
@vijilaxmi342 2 жыл бұрын
Semma dance very nice kogila
@palrajbalu8823
@palrajbalu8823 2 жыл бұрын
gokila vera leval dance
@nigazhbarathi
@nigazhbarathi 2 жыл бұрын
Superb
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 Жыл бұрын
மஞ்சள் பாவாடைக்கு பதிலாக மஞ்சள் தாவணி கட்டியிருந்தால் பாடல் வரிக்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.
@bharathidasan4204
@bharathidasan4204 2 жыл бұрын
Very nice best wishes team
@vanithacreations7748
@vanithacreations7748 2 жыл бұрын
Super dancer..
@GRaja-eb7wz
@GRaja-eb7wz 2 жыл бұрын
என்ன டான்ஸ் சீமையா ஆடுறிங்க... வாழுக்கள் 💐.. நா விழுப்புரம் திருக்கோவிலூர் இருந்து 20 கி மீ எங்க ஊரு.. மடப்பட்டு உங்களுக்கு தெரியுமா எங்க ஊரு உங்களுக்கு தெரிஞ்ச ரிப்ளை பண்ணுங்க
@duraimurugan3184
@duraimurugan3184 11 ай бұрын
அருமை அருமையான நடனங்கள் அருமையாக இருக்கிறது
@chinnasamyannamalai1720
@chinnasamyannamalai1720 2 жыл бұрын
Nice 👍
@samarmethran9730
@samarmethran9730 2 жыл бұрын
இந்த பொன்னோடு சிரிப்பு அருமை 👌👌👌👌👌
@MGSVJ
@MGSVJ 2 жыл бұрын
Vera level bro
@iniyawoodonwheels9745
@iniyawoodonwheels9745 2 жыл бұрын
அருமை அற்புதம் மிக சிரப்பு
@rakshanpraba545
@rakshanpraba545 Жыл бұрын
supper very nice......
@siva-ux7xm
@siva-ux7xm 2 жыл бұрын
Mass ha eruku valthukkal 👍🏻
@viramanidevika8594
@viramanidevika8594 Жыл бұрын
இந்த அக்கா சூப்பர் நடனம் அண்ணா அருமை சூப்பர் பாட்டு
@dasvelankanni6618
@dasvelankanni6618 10 ай бұрын
Superaa irunthuchi na ippathan Parthenon super
@sureshstar8872
@sureshstar8872 2 жыл бұрын
மிகவும் அருமை ✍️🔥👌
@varthavelcinestudios3692
@varthavelcinestudios3692 2 жыл бұрын
Verithanam semma veraleval marana massss sakthi STUDIOS an VARTHAVEL master or kokila👍👍👍👍👍👍👍
@vijis9748
@vijis9748 Жыл бұрын
Super nice
@prabhakaran2325
@prabhakaran2325 2 жыл бұрын
Nice dance sister and brother
@kartikadhanush2693
@kartikadhanush2693 2 жыл бұрын
Super🥰🥰🥰🥰🥰
@annaduraia9644
@annaduraia9644 2 жыл бұрын
Romba naallaa alley paakkhaa mudiyallah sister
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 24 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 511 М.
Don’t Stealing 👵Moral Stories for kids #kidsvideos #goodhabits #youtubekids #cartoon
0:21
Elizabeth and Briceida Learning & Fun
Рет қаралды 15 МЛН
Don’t Stealing 👵Moral Stories for kids #kidsvideos #goodhabits #youtubekids #cartoon
0:21
Elizabeth and Briceida Learning & Fun
Рет қаралды 15 МЛН
Они так быстро убрались!
1:00
Аришнев
Рет қаралды 1,7 МЛН