Vegetables grind pannina water indha plant ku kudukalama bro
@padmadevir.padmadevi87484 жыл бұрын
நன்றி.வீட்டுக்கு முன்னாடி இடம் இருக்கு நிச்சயம் வளர்ப்பேன் தம்பி. பவளமல்லி வாசனையே அலாதி. பெருமாளுக்கு உகந்த மலர் அம்மா சொல்லுவாங்க. வீட்டுக்கு ஒண்ணு இருந்தா போதும் என்று. தகவல்களுக்கு நன்றி.
@nirmalarajkumar20993 жыл бұрын
I have grown this plant
@gunasekar1703 жыл бұрын
Whether poisonised snakes attracts the smell what will we do
@truthseeker87254 жыл бұрын
Snake varum thambi I accept all your reason Good video
@SakthivelOrganics4 жыл бұрын
Tq. Yeah some says snake ll come... Payapadavendiya vishyam tha
@boopalanm25423 ай бұрын
எங்கள் வீட்டில் ஒரு நாளுக்கு 250 பூ பூக்கிறது.
@subramanianchandrasekaran11824 ай бұрын
சென்னையில் உள்ள எனது பெற்றோர் வீட்டில் இந்த ஆண்டு 6 மாதங்களுக்கு முன்பு ஒரு தொட்டியில் வைக்கப்பட்டது, ஆனால் அது பூக்க நிறைய நேரம் எடுக்கும். இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும். இப்போது, இது செப்டம்பர் மாதம். வெர்மி கம்போஸ்ட், ராக் பாஸ்பேட் மற்றும் soil பிளஸ் இந்த செடிக்கு ஊட்டச்சத்துக்களாக என்னிடம் உள்ளது. இந்த செடியை பூக்கும் மற்றும் பராமரிக்க இது சரியாக இருக்குமா?
@SakthivelOrganics3 ай бұрын
Yes you can fertilise now but if raining in your area. Give little bit and you can give good amount in winter
@geetharaman8972Ай бұрын
சார், இந்த பூவின் சீசன் எப்போது?
@kuttieskoodam68304 жыл бұрын
வாவ் பவழமல்லி. எங்க வீட்டில் இரண்டும் இருக்கு தம்பி