மறைக்கப் பட்டும் மறக்கப்பட்டும் வரும் இனிய வழிமுறையை மீட்டியமைக்காக அல்லாஹ் உங்கள் மீது கிருபை பொளிவானாக! ஹசரத் நான் இலங்கை யைச் சேர்ந்த இந்த chenel இன் follower எமக்காகவும் துஆ செய்யுங்கள்.
@kaderameer35832 жыл бұрын
ஆமீன்
@sadhiyahmedia2 жыл бұрын
ஆமீன் - அல்லாஹ் தங்களுக்கு கிருபை செய்வானாக ! ஆமீன்
பாத்திமா நாயகி ரலி வரலாறு புத்தகம் கிடைக்குமா ஹஜ்ரத்
@izzathali39225 ай бұрын
Salath thunajjina pdf please
@althafalthaf11976 ай бұрын
Assalamu alaikum warahmathullahi wabarakathuhu.... Yaraavadhu oodhinagela?? Work aavicha any one please reply me!
@asathasath61163 жыл бұрын
💐👍👍👍👍👍👍👍👍
@SabanaSabana-ii6bd9 ай бұрын
Kadan adaiya intha vajiba seiyalama hajrath
@onpointdude.305 ай бұрын
Yes
@NishaA-qq2yc Жыл бұрын
assalamualaikkum vrb hajrath naan enn shakthikku meeriya kadanaaliyaga irukkirean my dept amount is RS 1,78,00,000.00 ANAAL IPPOZHUTH ENNIDAM 0 PAYMENT I HAVE NO PAYMENT NO PROPERTY NO BANK BALANCE NO BUSSINASS NO JOB INSHAALLAH NAAN TUNJINA HOW MANI TIMES NAAN ODHA VEANDUM
@ahmed_rwz Жыл бұрын
Urudiya ida 1000 thadawaigal odunga.. InshaaAllah ungalku Allah udawi saiwan..
Poruththamana Deen ulla markam ulla kanavan Venum ndu neyyath vechchi oozuga
@fathimafasra35513 жыл бұрын
Assalamualaikum hazrath yeanda jewelry kanama poita appadi kanama ponai anda anaka theriyatha Yara sari adathagalo anda kooda theriyatha so na Ida othalama appadi othanum pls reply me
@ashfaaroos41983 жыл бұрын
தொழ முடியாத நேரத்தில் சுபஹுக்கும் மங்ரிப்புக்கும் எப்படி ஓதுவது?
@FathimaRikasha4 ай бұрын
Salawath screen write panni wanum
@hajifarith82582 жыл бұрын
Assalamu alaikum azarath. Pengal madhavedaai days la odhalam ma.
@nasrinfathima45133 жыл бұрын
Hazrath mowlidh othallama or koodathaa??
@dr.maickbalahamed58163 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........ தேவைக்கு வாட்ஸ் அப் செய்து பல நாட்களாகியும் பதிலே இல்லையே, ஹஜ்ரத் ஜி. வேலைகள் அதிகமா? இருக்கலாம். விளக்கம் கொடுத்து பதில் எழுதி தொடர்பில் இருப்பதும் ஒரு சிறந்த அணுகு முறைதானே. முயற்சி செய்யுங்கள்.
@shamnasss30813 жыл бұрын
Hm ama naanum msg pana
@sadhiyahmedia3 жыл бұрын
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ - நிச்சயமாக சிறந்த அணுகுமுறை தான் - என்னால் இயன்றளவு முயற்சி செய்கிறேன் - தங்களின் தேவைகளுக்காக தாங்கள் கேட்டதற்கு பதில் உடனே வரவில்லை என்றால் மீண்டும் இரண்டொரு முறை கேட்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
@dr.maickbalahamed58163 жыл бұрын
@@sadhiyahmedia நாங்கள் இதே வேலையாக இருப்பதற்கு பதில் வேறு எங்காவது பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தால் தவறா? நாங்கள் மீண்டும் மீண்டும் எழுதி நினைவுறுத்த வேண்டும் என்றால் நீங்கள் அலட்சியம் காட்டுகிறீர்கள் என்று பொருள் இல்லையா? எனக்கு வாட்ஸ் அப்பில் பதில் கொடுங்கள்.