Salaiyoram Solai Song

  Рет қаралды 258,135

RajVideoVision

RajVideoVision

Күн бұрын

Saalaiyoram Solai Ondru Vaadum Sangeetham Paadum
Saalaiyoram Solai Ondru Vaadum Sangeetham Paadum
Kannaalanai Paarthu Kannorangal Vaerthu
Kannaalanai Paarthu Kannorangal Vaerthu
Saalaiyoram Solai Ondru Vaadum Sangeetham Paadum
Paavai Ival Paarthu Vittaal Paalaivanam Ootredukkum
Kannimaigal Thaan Asainthaal Nanthavana Kaatradikkum
Neengal Enai Paarthaal Kuliredukkum
Manathukkul Aeno Mazhaiyadikkum
Paarijaatha Vaasam Naeram Paarthu Veesum
Paarijaatha Vaasam Naeram Paarthu Veesum
Mottu Kathavai Pattu Vandugal Thattuginrathey Ippothu..
Saalaiyoram Solai Ondru Vaadum Sangeetham Paadum
Kannaalanai Paarthu Kannorangal Vaerthu
Kannaalanai Paarthu Kannorangal Vaerthu
Saalaiyoram Solai Ondru Vaadum Sangeetham Paadum
Kadarkarai Èerathilae Kaaladigal Nee Pathikka
Alai Vanthu Azhithathanaal Kanni Manam Thaan Thudikka
Kadalukku Køøda Èeram Illaiyø
Nyayangalai Kaetka Yaarum Illaiyø
Šaerthu Vaitha Thaagam Kannaa Indru Theerum
Šaerthu Vaitha Thaagam Kannaa Indru Theerum
Paesum Killaiyae Èera Mullaiyae Naeram Illaiyae Ippøathu
Šaalaiyøram Šølai Ondru Vaadum Šangeetham Paadum
Kannaalanai Paarthu Kannørangal Vaerthu
Kannaalanai Paarthu Kannørangal Vaerthu..
==============================
சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கன்னாலனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கன்னாலனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவன காற்றடிக்கும்
நீங்கள் எனை பார்த்தல் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
மொட்டு கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே இப்போது..
சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கன்னாலனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கன்னாலனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததனால் கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்கு கூட ஈரம் இல்லையோ
நியாங்களை கேட்க யாரும் இல்லையோ
சேர்த்து வாய்த்த தாகம் கண்ணா இன்று தீரும்
சேர்த்து வாய்த்த தாகம் கண்ணா இன்று தீரும்
பேசும் கில்லையே ஈர முல்லையே நேரம் இல்லையே இப்போது
சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கன்னாலனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கன்னாலனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து..

Пікірлер: 96
@maheshwaran87
@maheshwaran87 2 ай бұрын
1980's காலகட்டங்கள் என் அப்பா அன்று கேட்டு ரசித்த பாடல்கள். நான் இப்போதும் கேட்கின்றேன் 🥰😍🌹 இசை ஞானி & SPB & ஜானகி அம்மா 🥰🌹
@monistephan6919
@monistephan6919 2 жыл бұрын
80&90kids ல கொடிகட்டி பறந்த பாடல் அனைவரும் முனுமுனுக்கும் பாடால்
@ramananramanan6371
@ramananramanan6371 3 жыл бұрын
12 வயதில் எனது அபிமான பாடல் 47 வயதிலும் கேட்கின்றேன்...
@roshangathari7385
@roshangathari7385 2 жыл бұрын
Same like me😄
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 3 жыл бұрын
வயதுள்ள பொழுதே வாழ்க்கையில் settle ஆகி, மனைவியுடன் காதல் (romance) செய்யும் பாக்கியத்தை இறைவன் மிகச்சிலருக்கே கொடுக்கிறான். அந்த பாக்கியத்தை பெற்றவன் என்ற முறையில் இறைவனுக்கு என் கோடி நன்றிகள்.
@nissarahmed8370
@nissarahmed8370 3 жыл бұрын
Yes
@roshangathari7385
@roshangathari7385 2 жыл бұрын
Wow🤩
@priyankapackirisamy4736
@priyankapackirisamy4736 Жыл бұрын
Well said
@MAHE-qz2jb
@MAHE-qz2jb Жыл бұрын
நாய்களை போல்!!!! இதில் சொல்லிக்கொள்ள என்ன பெருமை! 70 's kids
@sudhagar668
@sudhagar668 Жыл бұрын
Lucky!
@chandrasekaranyegnanarayan2712
@chandrasekaranyegnanarayan2712 Ай бұрын
Isaiyum lyricsum miga migavum arumayyaga iraittai piravigalaai athikamaay irundha kaalam .
@thangavelu.kthangavelu.k5406
@thangavelu.kthangavelu.k5406 3 ай бұрын
இசை கடவுள் ஐயா இசைஞானி ...
@veeramanivishnu3290
@veeramanivishnu3290 3 жыл бұрын
காட்சி அமைப்பு அருமை நல்ல ஜோடி அருமையான டான்ஸ் அசைவுகள் உயிரை உருக்கம் பாட்டு 16 வயதுக்கே சென்று விட்டேன்
@ramanathandayalan4812
@ramanathandayalan4812 Жыл бұрын
8 வயதில் முதல் முறையாக கேட்ட பாடல். இன்றும் கேட்கிறேன்.
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 4 жыл бұрын
"சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் பாவை இவள் பார்த்துவிட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும் கண்ணிமைகள் தானசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும் நீங்கள் என்னைப் பார்த்தால் குளிரெடுக்கும் மனதுக்குள் ஏனோ மழையடிக்கும் ஹே...பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும் பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும் மொட்டுக் கதவை தட்டு வண்டுகள் தட்டுகின்றதே இப்போது சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க அலை வந்து அழித்ததனால் கன்னி மனம்தான் துடிக்க கடலுக்குக் கூட ஈரமில்லையோ நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும் சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும் பேசும் கிள்ளையே ஈர முல்லையே நேரமில்லையே இப்போது சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து லால லால லாலா..." ~~~~~~¤💎¤~~~~~~ ¤✔பயணங்கள் முடிவதில்லை ¤✔1982 ¤✔எஸ் பி. பாலு ¤✔ஜானகி ¤✔வைரமுத்து ¤✔இளையராஜா
@User-zy-1025
@User-zy-1025 4 жыл бұрын
Super...
@rishivana142
@rishivana142 3 жыл бұрын
Thanks 😘
@vnathysubenthiran3268
@vnathysubenthiran3268 2 жыл бұрын
Thanks for lyrics 🙏
@ananthavalli9497
@ananthavalli9497 Жыл бұрын
🎉
@pandiankarupaya5238
@pandiankarupaya5238 3 ай бұрын
கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதையே பாடலா அப்படியே பிரதிபலிக்கிறது...❤
@TheSiva72
@TheSiva72 9 жыл бұрын
beautiful song. bring back memories of early 80's. No hand phones, no computers. simple life without stress and much worries
@vaid67
@vaid67 2 жыл бұрын
அந்த காலத்தில் நாம் வாழ்ந்தது நம் அதிர்ஷ்டம்.
@aravindhkarthika1170
@aravindhkarthika1170 2 жыл бұрын
Yes
@vijayakumar9417
@vijayakumar9417 10 ай бұрын
இந்த பாடல் பாடாத புதுமணை வீடு இல்லை in 1980
@UVTAMIL
@UVTAMIL 2 ай бұрын
பூர்ணிமா ❤❤❤
@padma2864
@padma2864 3 жыл бұрын
One of my favourite song Super melody SPB voice with Mohan good combination Super hit movie பயணங்கள் முடவதில்லை
@ramsundarbalasubramanian4325
@ramsundarbalasubramanian4325 3 жыл бұрын
Lovely song...by great illayaraja..Golden times...those 1980's..No mobile...or Android... No pandemic, No stress.
@senthilmetromobiles
@senthilmetromobiles 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது, கல்லூரி ஞாபகம். அது ஒரு காலம்.. நன்றி இளையராஜா சார்
@kishoreramesh386
@kishoreramesh386 4 жыл бұрын
Hai parijatha vasam neram parthu veesum nice song
@rajinhyd
@rajinhyd 3 жыл бұрын
Only Raja sir make songs we can listen anytime ..evergreen classic by SPB sir n Janaki amma🙏🙏🙏
@arthiarthi1074
@arthiarthi1074 2 жыл бұрын
Very nice 👍 song Entha song ketkumbothu manasu fullo happya iruku very nice music 🎶
@manooharan
@manooharan 2 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத சாங்
@arunachalamraja4767
@arunachalamraja4767 3 жыл бұрын
Super song.... Mohan sir super Actor.... Payanankal mudivathillai super move....
@twinklestar218
@twinklestar218 4 жыл бұрын
Beautiful song...and and beautiful duet...Who iis seing after the sad demis of SPB sir? May the legend SPB sir rest in peace 🙏💐
@aldodryfish6778
@aldodryfish6778 4 ай бұрын
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் ஆண் : பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும் கண்ணிமைகள்தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும் பெண் : நீங்கள் என்னை பார்த்தால் குளிர் எடுக்கும் மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும் ஆண் : ஹேய் பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும் பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும் பெண் : மொட்டுக்கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே இப்போது பெண் : சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் ஆண் : கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் பெண் : கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க அலை வந்து அழித்ததினால் கன்னி மனம்தான் துடிக்க ஆண் : கடலுக்கு கூட ஈரமில்லையோ நியாயங்களை கேட்க யாருமில்லையோ பெண் : சேர்த்து வைத்த தாகம் கண்ணால் இன்று கீறும் சேர்த்து வைத்த தாகம் கண்ணா இன்று கீறும் ஆண் : பேசும் கிள்ளையே ஈர முல்லையே நேரமில்லையே இப்போது ஆண் : சாலையோரம் சோலை ஒன்று ஆடும் சங்கீதம் பாடும் பெண் : கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து இருவர் : தாராதாத்தா தாராதாத்தா தா தாரா ரா…
@RamaRama-uu4yl
@RamaRama-uu4yl 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ ஐ திங்க் மோகன் சார்
@shageedharan6488
@shageedharan6488 3 жыл бұрын
Aiyoo,no words sss😍😍😍😍😍😍jaanu ma janu ma thaan, anyone 2021
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 2 жыл бұрын
இனிமையான பாடல், மோகன் very romantic 😍😍🥰🥰
@baijunathg6912
@baijunathg6912 4 жыл бұрын
Poornima madam.nice expressions...Mohan sir remarkable pronunciation with SPB voice. .awesome awesome awesome. ..💜💕👍👏
@aravindhkarthika1170
@aravindhkarthika1170 2 жыл бұрын
❤️
@arshithaganeshakrishnas6759
@arshithaganeshakrishnas6759 3 жыл бұрын
Mount road evalavu azhagha irukku indha maadri Madras ippa engha innum thedi kondu irukkiren amaydiyana Madras eppa maarum
@AnanthNat
@AnanthNat 3 ай бұрын
2:12 to 2:35 lovely steps
@nissarnissar2819
@nissarnissar2819 5 ай бұрын
Wow... Full of Nostalgia
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
40 years of Payanangal Mudivathillai 💐💐
@zedsk7311
@zedsk7311 Жыл бұрын
Lovely song, such simple, elegant dance movement!
@trueindian887
@trueindian887 3 жыл бұрын
Those years,mohan used to be compared with Kamal and Vijaykanth with Rajinikanth for similar styles
@ushakl7890
@ushakl7890 2 жыл бұрын
our ages song poornima acted in so many malayalam films so she is our pet Mohan also our best hero
@karthikeyanarunachalam5724
@karthikeyanarunachalam5724 5 жыл бұрын
What a lovely song I ever forget 💖❤ simply awesome and super. No graphics and much expensive locations. Nice to watch back. 😍👌👏
@venkatsubu9880
@venkatsubu9880 2 жыл бұрын
My son favorite songs nice
@vijayaarul5464
@vijayaarul5464 6 ай бұрын
Such a lovely song
@kseetharaman8035
@kseetharaman8035 10 ай бұрын
I dedicated this song to my wife HDFC bank teller.
@narensridharan1210
@narensridharan1210 Жыл бұрын
Nandri Ilayaraja sir Take care alright bye
@poojaplayingchannel5850
@poojaplayingchannel5850 2 жыл бұрын
Super song👍 cute dance steps.
@licemalai4226
@licemalai4226 4 ай бұрын
Super super
@Deadpool12353
@Deadpool12353 2 жыл бұрын
3:25 - till end, mohan's acting was soreal, its the best part of the song scene culminating with the lyrics, singing and acting skills.
@praveenr6179
@praveenr6179 Жыл бұрын
Pure bliss ❤❤❤
@aravindhkarthika1170
@aravindhkarthika1170 2 жыл бұрын
I'm 80s kid. I'm proud i lived in raja's era. ❤️
@AbdulRahman-tz2fn
@AbdulRahman-tz2fn 3 жыл бұрын
My school life remaining this song
@krishkarthik2139
@krishkarthik2139 8 жыл бұрын
very beautiful song
@claudiabalakumar3688
@claudiabalakumar3688 Жыл бұрын
Very nice song
@karthikks82
@karthikks82 2 жыл бұрын
Super song
@gunalannalliah7302
@gunalannalliah7302 3 жыл бұрын
Love this
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 жыл бұрын
I miss you SPB sir. 🙏🙏🙏
@udatkaaruudtkaaru121
@udatkaaruudtkaaru121 3 жыл бұрын
Illayaraja song all my 😍favorite😍😍😍😍
@JusGou-fd3xz
@JusGou-fd3xz Жыл бұрын
My favourite hero
@rameshselvam8247
@rameshselvam8247 2 жыл бұрын
Super
@narensridharan1210
@narensridharan1210 Жыл бұрын
Rumba super
@yuvashreee1197
@yuvashreee1197 2 жыл бұрын
My fav song
@nathannathan8494
@nathannathan8494 3 жыл бұрын
Nice song
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 2 жыл бұрын
Dr.vairamuthu.sir.fan.1980.old.fan.raja.sir.fan.
@mnisha7865
@mnisha7865 3 жыл бұрын
Super nice
@MudhumaniSudar-cc9vw
@MudhumaniSudar-cc9vw 4 ай бұрын
கடலுக்குகூட. ஈரம் இல்லையோ
@sridhariyer8909
@sridhariyer8909 2 жыл бұрын
Nice
@shankarparimalarangan2513
@shankarparimalarangan2513 10 жыл бұрын
very good liricks song
@anandhraja594
@anandhraja594 3 жыл бұрын
S.P.B. S.JANAKI AMMA...😘 😘 😘 😘 😘 😘
@ganesanmktg
@ganesanmktg 12 жыл бұрын
aha nandri sollula enakku varthai illai.....longline rajvideo vision.......jg
@sureshsanjeevi3039
@sureshsanjeevi3039 4 жыл бұрын
SPBஐயாவிற்காக மீண்டும் இந்த பாடலை கேளுங்கள்
@everestmetal545
@everestmetal545 7 жыл бұрын
nice
@gopalvijiya438
@gopalvijiya438 2 жыл бұрын
Lyrics by vairamutu
@vendhan_360
@vendhan_360 7 жыл бұрын
Anybody here after watching GOSU(madras central)
@eswariganesan7555
@eswariganesan7555 3 жыл бұрын
Poornima looks older than mohan
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
Poornima was 21 and Mohan was 26
@narensridharan1210
@narensridharan1210 Жыл бұрын
😀😀
@trueindian887
@trueindian887 3 жыл бұрын
Y mohan refused to marry poornima?
@eswariganesan7555
@eswariganesan7555 3 жыл бұрын
that time when even one l lakh was huge amt ts Bhagyaraj had 2 crores worth of properties. Hence calcutions preferred a married man.
@rammohan4056
@rammohan4056 7 жыл бұрын
I revised the lyrics as : Salaiyoram pogum bothu penna, sangeetham padu.
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 3 жыл бұрын
Nice
@AravindhAravindh-q5o
@AravindhAravindh-q5o 8 ай бұрын
Rahman music is misleading, negative vibration, not feel good etc
@suntharraj893
@suntharraj893 2 жыл бұрын
டே யாரும் இளயராஜவை பாரட்டவேண்டண்ட திட்டாதீககடநாய்கள
@abdulgafoor439
@abdulgafoor439 6 жыл бұрын
very nice song
@ameenabanu6830
@ameenabanu6830 4 жыл бұрын
Super
@dalavoynathan9826
@dalavoynathan9826 7 жыл бұрын
Nice song
@shankarparimalarangan2513
@shankarparimalarangan2513 10 жыл бұрын
very good liricks song
@rmeerabairm441
@rmeerabairm441 7 жыл бұрын
Nice song
Thogai Elammayil Song
4:43
RajVideoVision
Рет қаралды 231 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 40 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 625 М.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 40 МЛН