No video

Salary increase Panitanga🤩

  Рет қаралды 101,173

travel with Iyappan

travel with Iyappan

Күн бұрын

பாட்டில் மட்டன் ரெசிபி😋👉friday fun with Machan don't miss It❤️ • Bottle matton Recipe🤩B...
petrol diesel price in
SaudiArabia 👉 • சவுதி அரேபியா🇸🇦பெட்ரோல...
housedriver room
SaudiArabia: • House driver room|Saud...
👇
bachlor chicken kolambu😂= • சவுதி அரேபியா 🇸🇦பேச்சு...
👇
ஒட்டகம் மேய்க்கும் வேலை=
• 🇸🇦சவுதி அரேபியாவில் 🇸🇦...
👇
Facebook page =www.facebook.c...
👇❤️👇
Instagram page👉travelwithiyappan
👉www.instagram....
NO copyright infringement and NO commercial benefits intended! Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use is in favor of fair use
👇
#travelwithiyappan #sauditamilvlog #housedriverlife #dammam #tamilan #driverlife #driver
#housedriverlife
#dammam
#driverlife

Пікірлер: 479
@jaisuriya3155
@jaisuriya3155 Жыл бұрын
100k subscriber சீக்கிரம் வர உன் தங்கையின் வாழ்த்துக்கள் என் அன்பான உடன் பிறப்பே 💐💐💐
@marybridget163
@marybridget163 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா. உண்மையாகவே உங்கள் உழைப்புக்கும், நேர்மைக்கும் தான் இந்த சம்பள உயர்வு.
@adbaskaran1841
@adbaskaran1841 Жыл бұрын
மிக்க சந்தோஷம் ராஜா!!சிக்கனமாக வாழ வாழ்த்துகிறேன்!!இந்தஐயப்பனுக்கு அந்தஐயப்பனேஅருள் புரிவாராக!!!
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
Nandri anna ❤🙏
@Prakashuppur
@Prakashuppur Жыл бұрын
Mm
@VishnuKumar-rx3kb
@VishnuKumar-rx3kb Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணே❣️நிங்க எப்பவும் நல்லா இருக்கனும்..
@littleprincess3575
@littleprincess3575 Жыл бұрын
உங்கள் சம்பளம் மேலே மேலே உயரட்டும் எங்களுடைய வாழ்த்துக்கள்
@ramachandranganesan4826
@ramachandranganesan4826 Жыл бұрын
மகிழ்ச்சி. நேர்மை என்றும் வெல்லும்
@GandhiKesav
@GandhiKesav Жыл бұрын
உழைப்பு உயர்வு 💯 மகிழ்ச்சி நண்பா 💥💥
@rohanprabhu8639
@rohanprabhu8639 Жыл бұрын
Romba romba santhosham thozha ,,மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ,,உங்கள் பயணம் தொடர இறைவனை பிராத்திக்கிறேன்🥰🥰💕💕💯💯
@BLACK_YT_0
@BLACK_YT_0 Жыл бұрын
I can't understand your language but I think you have a good heart ❤️ bro
@ranjuranjuranjuranju3686
@ranjuranjuranjuranju3686 Жыл бұрын
சூப்பர் ஐயப்பன் உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்
@mynamyna7602
@mynamyna7602 Жыл бұрын
vanakkam
@esansankarasekar9873
@esansankarasekar9873 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. எதிர்கால வாழ்க்கைக்கு சேமிப்பு அவசியம்.
@TAMILANDARBARFAM5655
@TAMILANDARBARFAM5655 Жыл бұрын
உங்கள் மீதுள்ள நம்பிக்கைதான்ஐயப்பண்ணா வாழ்த்துக்கள்
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
Battol matton recibe😍👉fun with Machan’s don’t miss it ❤ kzbin.info/www/bejne/rJLOXmxql6t_aNU
@hajaashifa2478
@hajaashifa2478 Жыл бұрын
உங்கள் உழைப்புக்கு கூலி கண்டிப்பாக கிடைக்கும் பிரதர்
@Mohanraj-ov7yg
@Mohanraj-ov7yg Жыл бұрын
Thala dailyum videova podu...youtubela sambaricharalam
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
Ok bro❤️
@kumaresan.4302
@kumaresan.4302 Жыл бұрын
ஐயப்பா உன்னோட கஷ்டம் யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ அந்த சபரிமலை ஐயப்பனுக்கு கேட்டிறுக்கு போல.. சம்பளத்தை உயர்த்த உங்க ஓனருக்கு உத்தரவு போட்டார் போல 👌🙏வாழ்த்துக்கள்🌷🌷 நாங்க தான் ஊர்ல விவசாயம் செய்து நஷ்டம் கஷ்டம் படுரோம்..நீக்களாவது நல்ல இறுங்க.. உழைப்பே உயர்வு 💪💪
@almansoortravelfoodhalal6987
@almansoortravelfoodhalal6987 Жыл бұрын
கடவுள் ஒருவர் என்று சொல்கிறீர்களா அல்லது பல பேர் என்று சொல்கிறீர்களா
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
Nandri anna ❤️🙏
@crazyCFF
@crazyCFF Жыл бұрын
Valthukkal brother......valgavalamudan.......kaasu serthu vainga bro...
@sivasankari7077
@sivasankari7077 Жыл бұрын
Good to hear
@vadapalanisaligaramam5097
@vadapalanisaligaramam5097 Жыл бұрын
Enjoy iyappa jolly jolly 👍👍❤️❤️
@manibhavani2505
@manibhavani2505 Жыл бұрын
Brother ungaluku thunaiyaaga youtube,a punichinga paaru adhu dhaan mass idea kandipaa unga ulaipirku youtube kai kodukum 🤝
@mari11107
@mari11107 Жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் ❤❤
@jackieasraf713
@jackieasraf713 Жыл бұрын
Intha video ippatha paakuraen bro, rmba santhosam , neenga unum neraya sambarikanum, matrum nammai pondravarkalukum neenga knjm athigam kuduka muyarchi seingal bro ungal pathaviyil irunthu nammai pondra matravarkaluku, nanri bro❤.
@Priya-kf7dn
@Priya-kf7dn Жыл бұрын
Yes neenga soldrathu correct settle ana piragu oorukku vanga oorla apdi onnum nilamai sari ellai
@mr.miracale9658
@mr.miracale9658 Жыл бұрын
வாழ்த்துகள் தோழர்..❤
@pulsarragul7756
@pulsarragul7756 Жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@Mr.Vicky.R
@Mr.Vicky.R Жыл бұрын
Hi Anna vanakam video 💯 super vera level 🤩🤩
@jeyachandraninfo9378
@jeyachandraninfo9378 Жыл бұрын
வாழ்க என் தமிழன் . வளர்க என் தமிழினம்..வாழ்த்துக்கள் அண்ணா.
@elavarasansumathi6305
@elavarasansumathi6305 Жыл бұрын
All the best anna, ennum nalla vela parunga, neenga solvathu unmai tha
@tamizhanofsingapore9303
@tamizhanofsingapore9303 Жыл бұрын
Avanga avangaluku kidaika vendiyathu kidaikum ungaluku ithu pothumanathu Alla innum kidaika ungal Thambi in vaalthukal
@subramanianselvarasu1701
@subramanianselvarasu1701 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@anjalaianjalai8173
@anjalaianjalai8173 Жыл бұрын
Anna rompoo santhosam. All the best.
@saisampath4866
@saisampath4866 Жыл бұрын
வாழ்த்துக்கள் bro
@sKIDRAJU
@sKIDRAJU Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மாப்ள..... ரொம்ப சந்தோஷம் ❤️❤️❤️🎉🎉🎉🎈🎈🎈❤️❤️❤️🎉🎉🎉🎈🎈🎈🎈🎉🎉🎈🎈💓❤️❤️🎈🎈🎈🎈🎉🎉🎉🎉🎉
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
Nandri mama ❤
@kalimuthukalimuthu8835
@kalimuthukalimuthu8835 Жыл бұрын
wow sema bro kalakkungka god bless you 🙌
@vijayk9472
@vijayk9472 Жыл бұрын
Super Super...you are real hardworking people
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
Thank you so much
@vijilakshmi3036
@vijilakshmi3036 Жыл бұрын
Kandipa Anna neenga happy ah erukinga ipdiye verunga anna
@bharanishree1508
@bharanishree1508 Жыл бұрын
God bless you brother 👍🎁💐
@singarsokku5557
@singarsokku5557 Жыл бұрын
Valthuckal ayyappa riyath
@BalaKrishnan-vi8fm
@BalaKrishnan-vi8fm Жыл бұрын
நம்பிக்கை ஒன்றுதான் நமக்கு மூலதனம்... உங்களை முழுவதும் உங்கள் ஓனர் நம்புகிறார்... வாழ்த்துக்கள் .. நீங்கள் என்னுடைய மச்சான் இருக்கும் இடம் கேட்டீர்கள் நான் மறந்துவிட்டேன் அவன் எனக்கு போன் பண்ணும்போது கண்டிப்பாக கேட்டுக் சொல்கிறேன் நண்பா
@gsph2395
@gsph2395 Жыл бұрын
என்ன boss... நல்ல மனிதர் தான் உங்க boss.. நான் kuwaith இல் ஒரு broker co இல் சிக்கி சீரழிந்து வந்தேன்....worst experience...
@deepa.kdeepa.k9265
@deepa.kdeepa.k9265 Жыл бұрын
Valthukkall ma, all the Best maaaa
@sasisasikala6491
@sasisasikala6491 Жыл бұрын
Valthukkal brother 🌹
@Sauditamilhome
@Sauditamilhome Жыл бұрын
Congrats and best wishes. Seekrame One lakh subcribers reach aga vaazthukkal
@shagulhameed2003
@shagulhameed2003 Жыл бұрын
Vazhthukal nanba..... Melum valara vazhthukal.....
@sherif8460
@sherif8460 Жыл бұрын
Congratulations 👏👏👏 be happy always happy.
@chanruvasan3245
@chanruvasan3245 Жыл бұрын
Congratulations bro Wish you all success in your future
@RaJa-wq7hn
@RaJa-wq7hn Жыл бұрын
Congrats bro super 🙋🙋🙋🙋🙋
@alvincharles1146
@alvincharles1146 Жыл бұрын
Congrats bro...........
@umastamilkitchen8971
@umastamilkitchen8971 Жыл бұрын
Congratulations so happy Raja God bless you
@sanjubegum5406
@sanjubegum5406 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@stalinv4495
@stalinv4495 Жыл бұрын
Valthukal na👍👍
@anithajayamoorthyanithajay4668
@anithajayamoorthyanithajay4668 Жыл бұрын
God bless u brother
@jancypoornima2671
@jancypoornima2671 Жыл бұрын
Vaalthukal brother....oorula vela paathu ipo iruka nilamaiku ethum panna mudiyathu than bro....
@bijinumoses1149
@bijinumoses1149 Жыл бұрын
Yesappa ungala aaseervathipar Unga aasaigal niraiverum God bless you
@mathusahmathu
@mathusahmathu Жыл бұрын
Aiii kasu panam thutu mane manee 😂😂😂😂 semma nanba romba kastapatu work panni intha salary wagurenga kadavuloda bless kodave irukanumnu pry panren 💞
@suganthi9677
@suganthi9677 Жыл бұрын
Bro Romba santhoshama irrukku neenga kastapattu vellai parkuringa ithu God’s gift for you
@thananjeyankandeebanthanap6041
@thananjeyankandeebanthanap6041 Жыл бұрын
மேலும் மேலும் வளர வாழ்த்துகள் 🤗🎉
@mothernature4817
@mothernature4817 Жыл бұрын
God bless you brother
@manibhavani2505
@manibhavani2505 Жыл бұрын
Anna great job naanum driver dhaan water tank lorry driver around 30,000rs salary but save panda mudiyala adutha area,ku ponaa dhaan naama adaki vaasipom apdindradhuku neenga oru example brother keep it up 👆 🙏🙏🙏
@birdscrazy1393
@birdscrazy1393 Жыл бұрын
Neenga enga drivera irukeenga
@srisansrinivasan2353
@srisansrinivasan2353 Жыл бұрын
@@birdscrazy1393 அங்க ஏதாவது வேலை வாங்கி தர முடியுமா சகோ நல்ல வேலை யா இருந்தா சொல்லுங்க சகோ
@birdscrazy1393
@birdscrazy1393 Жыл бұрын
@@srisansrinivasan2353 சகோ எனக்கு 20 வயது தான் ஆகுது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல
@sunilbarnabas2650
@sunilbarnabas2650 Жыл бұрын
Annan, please keep up the good work. We tamil people are true our words.
@sheiksadam8319
@sheiksadam8319 Жыл бұрын
Congratulations bro
@veeramani8951
@veeramani8951 Жыл бұрын
Thalaivan Singam vanthutan ❤️🎉
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
😂❤
@SureshKumar-ve3lz
@SureshKumar-ve3lz Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள்.கடவுள் ஆசிகள்
@silambarasanrs9799
@silambarasanrs9799 Жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 Жыл бұрын
வாழ்த்துக்கள் மேலும் சம்பளம் உயர்வு பெறவேண்டும்
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 Жыл бұрын
👍🤝🙋🙋🙋🙋🙋🙋. Yendrume kadaul thunaiyodu. Ungal kudumbathodu nalla erupirgal yendru nambugirom.
@malligamalliga4729
@malligamalliga4729 Жыл бұрын
Valthukal
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sankarsiva9426
@sankarsiva9426 Жыл бұрын
மகிழ்ச்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@umarfarook7757
@umarfarook7757 Жыл бұрын
Unga uzhaippukku kidaitha vetri bro 👍
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
Very happy for you. God bless youuu~♥~🙏
@Jupiter99635
@Jupiter99635 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி இது உங்க பொறுமைக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த சன்மானம் தயவு செய்து என் மச்சினர் அதாவது என்னுடைய கணவருடைய தம்பி செய்த தப்ப நீங்க செய்யாதீங்க எங்க வீட்ல எங்க மாமியார் நாத்தனார் எல்லாம் இருக்காங்க நாங்களும் அவங்களுக்கு நிறைய பண உதவி செஞ்சிருக்கோம் அவரும் வெளிநாட்டில் நாலு வருஷம் இதே மாதிரி வீட்டு டிரைவரா ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சா கொடுத்த காசை அவங்க ஒரு பணம் கூட சேர்த்து வைக்காமல் எல்லாத்தையும் ஆடம்பரமா செலவு பண்ணாங்க நாங்க கேட்க போனா எங்ககிட்ட சண்டைக்கு வருவாங்க விலை உயர்ந்த துணிகள் வாங்குவது அந்த மாதிரி பண்ணி ஒரு பணமும் சேர்த்து வைக்கல கடைசில ஒரு அங்க வேலையை முடிச்சிட்டு இங்க வந்து ஒரு கார் வாங்கி நாம ஓட்டலாம்னு நிக்கும்போது ஒரு ரூபாய் இல்லாமல் நான் என்னுடைய நகையை வைத்து அவருக்கு கார் வாங்கி கொடுத்தேன் அவர் வந்து கதறி அழுவதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது என அவர் பணம் அனுப்பும்போதெல்லாம் இவங்க என்கிட்ட சொல்லுறது அவர் ஒண்ணுமே அனுப்பல அவர் பத்தாயிரம் அனுப்புறாரு 8000 தான் அனுப்புகிறார் என்று சொன்னாங்க கடைசில அவர் வந்து சொன்னது உங்கள மாதிரி தான் அவர் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி இருக்காரு வீட்டுக்கு கஷ்டப்பட்டு முப்பதாயிரம் அனுப்பி இருக்காரு மிச்சம் வந்து அங்க இந்த ஈச்சமரம் டிப்ஸ் மாதிரி கொடுப்பாங்களா அதெல்லாம் வச்சு அவரை சாப்பிட்டு சில நேரங்கள்ல பக்கத்துல இருக்க பிரண்ட்ஸ் கூட சாப்பிட்டு அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சரி இங்க வந்து நம்ம ஒரு சொந்த முதலாளி ஆகலாம்னு பார்க்கும்போது ஒண்ணுமே இல்லாம திருப்பி அவர் அனுப்புற மாதிரி நிலைமை வந்தது ஆனால் அவர் கட்டாயமா போக முடியாதுன்னு சொன்னதுனால நான் என்னுடைய நகையை வைத்து அவருக்கு கார் வாங்கி கொடுத்தேன் இந்த மாதிரி நிலைமை எல்லாம் பார்க்கும்போது கஷ்டமா இருக்கு அதனால நீங்க உங்க வீட்டுக்கு அனுப்புங்க வேண்டாம்னு சொல்லல பணத்தை கொஞ்சம் பேங்க்லயும் சேர்த்து வைத்திருந்தால் சந்தோஷமா இருக்கும் என நாம எப்போ நிரந்தரமாக இருக்க போறது இல்ல திரும்பி வரும் போது ஒரு முதலாளியா இங்க உட்காருவதற்கு நமக்கு சில விஷயங்கள் தேவைப்படும் என்னதான் எல்லாம் நான் சொல்றது தப்பா எடுத்துக்காதீங்க இது நான் நிஜத்தில் நடந்ததுனால எனக்கு கஷ்டமா இருந்தாலும் உங்களை என் தம்பி மாதிரி பார்க்கிறேன் அந்த காரணத்துக்காக உங்களுக்கு சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க தம்பி வாழ்த்துக்கள் இது திருப்பியும் சொல்றேன் உங்க பொறுமைக்கும் உங்க கடின உழைப்புக்கும் கிடைத்த சன்மானம் இன்னும் நிறைய கிடைக்கும் கவலைப்படாதீங்க பொறுமையா இருங்க எல்லாமே நல்லா தான் நடக்கும்
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணா உங்கள் அறிவுரையை நான் ஏற்கிறேன் 🙏 நிச்சயம் சிறிதேனும் பணத்தை சேமிக்க ஆரம்பிக்கிறேன் ❤️🙏நன்றி அண்ணா
@brijetemily2181
@brijetemily2181 Жыл бұрын
உங்க ஓனருக்குஉங்கமேலநம்பிக்கைஅதனாலதான்உங்ககையாலசம்பளம்கொடுக்கசொல்லியிருக்கிறார்
@thirumalaiv5926
@thirumalaiv5926 Жыл бұрын
Vaazhthukkal Nanbaa 💐
@Gamingkumz
@Gamingkumz Жыл бұрын
Happy iyyappaaaaas....
@saranyaarichandeen6640
@saranyaarichandeen6640 Жыл бұрын
Good newss nalla family ahh paathukkongaa
@syedview3
@syedview3 Жыл бұрын
Super bro congrats yes ennam pol vazhkai 100%👍🇶🇦
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
Thank you syed bro❤️🙏
@vijayakumar-ky8do
@vijayakumar-ky8do Жыл бұрын
Good, congratulations brother
@ezhilarasi9283
@ezhilarasi9283 Жыл бұрын
Sammblam vaageyyache. Pattu sallavvuu pañnuppa. Kailla pannam vache irukka, yarrium nammbaada. Pannam. Vesayyathulla, yanna. Pannammna, ponnam. Kuudda vaiithorrakkum. God bless🙏 you,
@umeshpalaniyappan
@umeshpalaniyappan Жыл бұрын
Super Ponga!!! God Bless you are a very good human.
@driver.6
@driver.6 Жыл бұрын
அண்ணா ஓட்டுநர் வேலைக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பாங்க ஓட்டுநர் வேலை கிடைப்பது எளிதா இல்லை கடினமா மாத சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கலாம் தகவலை பகிரவும் நன்றி
@karthikeyanr9745
@karthikeyanr9745 Жыл бұрын
Congratulations thambi
@MrRameshpuru
@MrRameshpuru Жыл бұрын
Congratulations for Your Increment. Soon you will reach the KZbin 100k Subscriber + Additional Income. All the besy
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
Thanks 🙏
@mahesraja1547
@mahesraja1547 Жыл бұрын
Very happy. Continue your sincere work.
@rameshswaminathan5930
@rameshswaminathan5930 Жыл бұрын
Appo treat dha, super
@legalgame
@legalgame Жыл бұрын
Thambi, I usually do not comment on videos. I have been following you from yesterday. Your videos are so wholesome. God bless you always. Stay smiling stay happy. I hope and pray all your dreams come true.
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
Thank you so much 🙂brother
@Senthilkumar-zg8ku
@Senthilkumar-zg8ku Жыл бұрын
Happy, increase is not because of us but because of your hard work & good recognition of your Owner
@spsivamsivam2451
@spsivamsivam2451 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம்
@SHANUJ_itzme
@SHANUJ_itzme Жыл бұрын
அண்ணா நான் 7years dammam dhaharan லே dhaana லே இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்க
@kavikanal
@kavikanal Жыл бұрын
Congratulations👏
@rathikap2997
@rathikap2997 Жыл бұрын
Super Anna valthukkal
@ashwincar
@ashwincar Жыл бұрын
You are a nice person man. Happy to know you got salary hike. Ashwin Karthi 🔥
@travelwithiyappan
@travelwithiyappan Жыл бұрын
Thank you ashwin karthi
@saraswathisomasundar6125
@saraswathisomasundar6125 Жыл бұрын
Very happy ayyappan.god bless u
@sollinselvan1354
@sollinselvan1354 Жыл бұрын
Vaalga valamudan
@maruthupandipalani7468
@maruthupandipalani7468 Жыл бұрын
Its true I no the feel
@sherif_vlogs
@sherif_vlogs Жыл бұрын
Super bro congratulations 🎉
@TheChemraja
@TheChemraja Жыл бұрын
Congratulations 👏
@vanivani538
@vanivani538 Жыл бұрын
God blessed hard working you got it good luck
@senthilkumaranbu8201
@senthilkumaranbu8201 Жыл бұрын
Really Happy Bro... Keep Rocking 👍✌🤘
@sivanadiyaar.92
@sivanadiyaar.92 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி 😊
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 74 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 45 МЛН
Oman Riyal ر.ع. to Indian Rupee ₹
7:48
ramya prakash vlogs
Рет қаралды 74 М.
Finally I got it  Iphone14 pro max 256🔥#travelwithiyappan #sauditamilvlog
9:27
jeddah rod camera set belt or mobile use kanne ka 500 fine
3:57
Daily New pakistan
Рет қаралды 528
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 74 МЛН