நானும் சேலம் ஓமலூர் தான் நண்பர்களே... நம்மலோடது புதிய சேனல்... இந்த kutti falls எங்க இருக்கு... கருப்பூர் கிட்டையா... சூப்பர் நம்ம ஊர் பக்கம் இருக்கு நமக்கே தெரியல இவ்வளோ நாளாஆஆஆ... நன்றி நல்ல பதிவு ❤️👏🎉
@MJTemps3 жыл бұрын
near karuppur,vattakadu nanba.. nanri keep supporting
@promotamizha3 жыл бұрын
@@MJTemps kk thank u, Neengalum Support pannunga naanum Salem than nanbare 👍
@vasmuse39063 жыл бұрын
Salem people please be safe🙏🏼🙏🏼.. One fake money minded Doctor is there in Salem, Vedugathaampatti.. (siddha, Ayurvedic...,) He started to earn much money by cheating medicines. He will never ever give medicine prescription! He will hide all medicine and injection names.. He cheated much money from us.. Now no reply from him.. Pls Salem guys BE SAFE OF THESE FAKE MONEY MINDED DOCTORS (Arul murugan)
@rajalakshmic7120 Жыл бұрын
இப்போ தண்ணி வருதா.2023 மே யில். அதையும் கூறுங்கள்
@promotamizha Жыл бұрын
@@rajalakshmic7120 நீங்கள் சேலம் -ஆ
@vj_shahli17794 жыл бұрын
First comment.... Keep doing... sugha🔥
@Sugu46464 жыл бұрын
Thank you 😀👊🏼👊🏼👊🏼👊🏼
@MJTemps3 жыл бұрын
tq
@aajuprakash2 ай бұрын
May i know exact location for this place ?
@MJTemps5 күн бұрын
have informed in the video itself,pls check for more details
@Tamilsaro3 жыл бұрын
இப்பொழுது அங்கு கூட்டம் அதிகமாக வரும் நேரங்களில் செருப்பு மற்றும் பொருட்கள் திருடும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது ஆதலால் சீசன் நேரங்களில் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்
@MJTemps3 жыл бұрын
நன்றி ஜி.. மக்கள் கண்டிப்பாக அவர்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்
@Tamilsaro3 жыл бұрын
@@MJTemps நல்வரவு ங்க 💐💐💐💐
@promotamizha3 жыл бұрын
என்ன சொல்றீங்க 😳😟🤭
@Tamilsaro3 жыл бұрын
@@promotamizha உண்மை தான் நண்பா இப்போ கொஞ்சம் சரியாகி விட்டதாக சொல்றாங்க உண்மை நிலவரம் தெரியல நண்பா
@promotamizha3 жыл бұрын
@@Tamilsaro நன்றி நண்பரே தண்ணீர் இப்போது இருக்கா போனா வீடியோ எடுக்கலாம்ஆஆஆ sureshveeramtv@gmail.com உங்கள் மொபைல் நம்பர் மெயில் பண்ணுங்கள் ❤️
@sardharkhana15323 жыл бұрын
My mother native, sakkaracettipatti ( naikadichanpatty )
@MJTemps3 жыл бұрын
Oh nice
@mukeshmm42123 жыл бұрын
Now aug month epo thani erka
@MJTemps3 жыл бұрын
ippo illanu sonnanga..
@maneshg37954 жыл бұрын
Yenga area idhu iam also vellalapatti
@MJTemps4 жыл бұрын
super
@balakrishnanm38553 жыл бұрын
Enaku atha falls therium bro nice place in Salem all the best bro videos enom potuga
@MJTemps3 жыл бұрын
sure.. thank u
@inpha_create_video71003 жыл бұрын
I'm karuppur
@MJTemps3 жыл бұрын
ohh super
@SriVelanTv3 жыл бұрын
My village nice video 👍
@MJTemps3 жыл бұрын
thank u ji
@papathic52653 жыл бұрын
My place
@MJTemps3 жыл бұрын
nice place, v liked it
@priyapriyanka38683 жыл бұрын
Hey guys ..ethu yekkae oorutha
@MJTemps3 жыл бұрын
unga oor super
@SAKTHIVEL.00113 жыл бұрын
Intha time thanni irukkuthanga
@promotamizha3 жыл бұрын
சூப்பர்
@promotamizha3 жыл бұрын
தண்ணீர் இப்போது வருதா சிஸ்டர் ❤️
@leenaleena81543 жыл бұрын
Enna ooru
@subhathangaraj5833 жыл бұрын
vatakaadu
@MJTemps2 жыл бұрын
thank u
@manivannan20182 жыл бұрын
நானும் வெள்ளாளப்பட்டி தான்
@24rajkannan4 жыл бұрын
Ena da Enga ooruku vanthu irukinga...audio kevalama iruku....
@MJTemps3 жыл бұрын
wil rectify in next video bro
@gopim26063 жыл бұрын
Oru aaya kitta falls vali keta., Antha kalani thanniya pakka poringa sonanga. Poi patha theriyuthu athu Sethu thanninu
@@santhidhanapal7005 from Birla?..salem nu theriyum da.. but few persons named Santhi theriyum..tats y.
@santhoshkumarmuthu3 жыл бұрын
Ippa thanni vanthu kittu erukku,poi parunka
@MJTemps3 жыл бұрын
thank u friend for sharing the information
@t.lohith.83924 жыл бұрын
I am vellalapatti only
@MJTemps4 жыл бұрын
super
@johnmic464 жыл бұрын
Beautiful location for summer
@MJTemps4 жыл бұрын
S anna.. even now it's semma
@velmani89674 жыл бұрын
சேலத்தில் இயற்கை சூழல் உடன் இருக்கும் சில இடங்கள் மட்டுமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த இடம் அரசாங்கத்தால் கண்டுகொள்ளப்படாத பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டாத இடமாகும். மக்கள் வருகை அதிகரிப்பு காரணமாக அவர்கள் விட்டு செல்லும் குப்பைகளின் அளவு அதிகரித்து வருகிறது. நீங்கள் இயற்கைக்கு நல்லது செய்ய நினைத்தீர்கள் என்றால் அவ்விடத்தில் குப்பைகளை போடுவதையும் குறிப்பாக வருவதையும் தவிர்ப்பது மிகவும் நன்று 🙏.