sambandar kathalaagi kasinthu kausiga pann bhairavi ragam

  Рет қаралды 29,175

Jayamaran Tilay

Jayamaran Tilay

Күн бұрын

Пікірлер: 20
@sekara.r8628
@sekara.r8628 5 жыл бұрын
💛✡💛✡💖💛💚👍💥🕉🗨💛✡👍💖💛✡நற்றுணையாவது நமசிவாயவே வாழ்க சிவம் 💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛💖💬✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛👍✡💛✡💛✡💛💚🔔💛✡💖💛👍✡💛💖✡💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💖💛💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡👍👍👍👍👍👍👍👍✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉💛✡💛✡💛✡💖💛✡💚💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡💛✡
@vmlidas
@vmlidas 6 жыл бұрын
மூன்றாம் திருமுறை 3. 049 பொது நமச்சிவாயத் திருப்பதிகம் பண் - கௌசிகம் திருச்சிற்றம்பலம் 520 காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே.01 521. நம்பு வாரவர் நாவி னவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது வொப்பது செம்பொ னார்தில கம்முல குக்கெலாம் நம்பன் நாமம் நமச்சி வாயவே.02 522. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார் தக்க வானவ ராத்தகு விப்பது நக்கன் நாமம் நமச்சி வாயவே.03 523. இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால் நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி நயனன் நாமம் நமச்சி வாயவே.04 524. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் இல்லா ரேனும் இயம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே.05 525. மந்த ரம்மன பாவங்கள் மேவிய பந்த னையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சி வாயவே.06 526. நரக மேழ்புக நாடின ராயினும் உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர் விரவி யேபுகு வித்திடு மென்பரால் வரதன் நாமம் நமச்சி வாயவே.07 527. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.08 528. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் பாதந் தான்முடி நேடிய பண்பராய் யாதுங் காண்பரி தாகி அலந்தவர் ஓதும் நாமம் நமச்சி வாயவே.09 529. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால் விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.10 530. நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாசம் அறுக்கவல் லார்களே.11 திருச்சிற்றம்பலம்
@wilsoneswaran42
@wilsoneswaran42 5 жыл бұрын
ஓம் சிவாய நம ஓம் நமசிவாய
@akilaramazin
@akilaramazin 4 жыл бұрын
Natrunai Naatha Unnai Naan marandhalum en nah sollum Namashivayave!!!
@jeyaramanv4282
@jeyaramanv4282 4 жыл бұрын
Really "MIND" melting songs. THIRUCHITRAMBALAM.
@shardanarayanan9299
@shardanarayanan9299 3 жыл бұрын
Divine song rendered divinely! 🙏🙏🙏
@dineshn3270
@dineshn3270 7 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@thamilvanandr
@thamilvanandr 8 жыл бұрын
good work
@Inner-Spirit-16
@Inner-Spirit-16 6 жыл бұрын
This is a Tamil Religious Song. It was dedicated to Lord Shiva. It was sung by Thiru Gyanasambanthan or Sirkali in Tamil Nadu India. He was one of the Religious poets known as Nayanar, lived during the 7th Century in the Kingdom of the Pandyas' . He sung many songs, all on Lord Shiva who resides in South Indian and Srilankan Shiva Temples.They are part of the compilation known as 12 Thirumurai by the Patronage of Emperor Raja Raja Cholan during 10th Century. He was a very young Poet who achieved great heights during his short 16 year life when he died. His works are compiled into first Three Thirumurais' and contains over 1000 Songs. He started singing at the tender age of 3. He was a young prodigy who was well versed in all the 4 Vedas' before he was 16 years old. and was acclaimed as a Scholar.
@tamilselvanmariappan2543
@tamilselvanmariappan2543 6 жыл бұрын
He was not died.He attained salvation by entering into the fire.
@aravindvi8733
@aravindvi8733 5 жыл бұрын
Its not Pandiya nadu , its chola nadu
@saraswathiab5995
@saraswathiab5995 4 жыл бұрын
Thank you for the small breifing about thevarams.wish some one give the meaning of each verse too in english for people like me who had education in several states of India who does not know reading n writing tamil although that is my mother tongue to enjoy the deep spiritual meanings of these songs. Thank you.
@kuppu.rramanathan2729
@kuppu.rramanathan2729 8 жыл бұрын
sivaya Namaha
@grandpamy7346
@grandpamy7346 6 жыл бұрын
நமசிவாய,,,,!,,,,,,5 எழுத்து மந்திரம், ,!,,,,,,,,பஞ்சாட்சரம், !,,,,,,,அதனுடன் வேறு எழுத்துக்கள் சேர்க்க கூடாது மந்திரம் பலிக்காது. .....?.
@yogeshchandranath1163
@yogeshchandranath1163 9 жыл бұрын
can you please tell the singer name
@Kmr40
@Kmr40 8 жыл бұрын
+yogesh chandranath sargurunathan othuvar
@yogeshchandranath1163
@yogeshchandranath1163 8 жыл бұрын
+Muthuraman Krishnamurthy mikka nanri ayya
@baskarann8457
@baskarann8457 5 жыл бұрын
Satgurunathan Chennai
@sivakumar-qb1pu
@sivakumar-qb1pu 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@senthilnayagiv2695
@senthilnayagiv2695 6 жыл бұрын
Good work
sambandar_mattita punnaiyan_seegamaram_nathanamakiriyai
11:58
Jayamaran Tilay
Рет қаралды 15 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 18 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 559 М.
Sotrunai Vedhiyan
11:10
Dharmapuram P Swaminathan - Topic
Рет қаралды 162 М.
THIRUMURAI SORPOZHIVU(THODUDAYA SEVIYAN4)
22:21
Brammapureeswarar temple kilmurungai
Рет қаралды 22 М.
thirumurai manthira maavathu neeru
7:06
Jayamaran Tilay
Рет қаралды 159 М.
Eendralumai
14:56
Pa. Sargurunathan - Topic
Рет қаралды 27 М.
Thunivalar Thingal
12:25
Tiruttani N.Swaminathan - Topic
Рет қаралды 25 М.