Sameera Akka | Nakkalites

  Рет қаралды 1,189,795

Nakkalites

Nakkalites

2 жыл бұрын

Sameera, an optimistic sister of a playful brother, comes to home as a solution to his problems. The bonding between the two is what the video is all about.
#nakkalites #sameera #family
________________________________
Now available with English Subtitles
___________________________________________
For advertisement Please Contact - business@nakkalites.in
You love us? : Become a super fan to watch exclusive web-series
Back to school S2 - Exclusive : on September 9 :
/ @nakkalitestamil
Direction
Suriya Bharathi A A
Script
Krishnakanth N & Dilip
Cinematography & Di
Kannan
Editing & Design
Elankavin
Music
Vivek Saro
Sound Design
Vikraman
Dubbing
Sri Raam
Asst. Direction
SIvasarathi, Hari, Shamugtha
Asst Cinematography
Yoga sakthivel, Karthi
Production Manager
Siva
Script Head
Prasanna Balachandran
Creative Head
Rajeshwar K
Thanks to
Coimbatore retail Fish Market
Best Unique Footwear
Perfume Center & Stationery(Abdul Aziz)
Usha
Younus
Riyaz (Dubbing Artist)
Anusha Rajashekar (Singer)
Cast
Niveditha
Sindhu
Anupama
Harshini
Meena
Aathan Kumar
Aniruth
Kannappan
Muthamizh
Manikkam
Shanmugam
Vigneshwar
Naveen
Pradeep
Prashanth
___________________________________________
Follow Us On
/ nakkalites
/ nakkalites
/ nakkalites
___________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 1 400
@boomeruncle2351
@boomeruncle2351 2 жыл бұрын
படுத்துட்டு வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ 👍ஹிட்டாக வாழ்த்துக்கள் 🙏
@sideahpo791
@sideahpo791 2 жыл бұрын
😂Yara bro nee
@madhan9781
@madhan9781 2 жыл бұрын
Adeiii saththiyama paduthuttuthaan video parthuttu irukken 😅🤣😅🤣💯
@princef632
@princef632 2 жыл бұрын
🙌
@FlickTreeCreations
@FlickTreeCreations 2 жыл бұрын
Yow perfectuu🤣
@joshuapatrick2009
@joshuapatrick2009 2 жыл бұрын
Evening 6 maniku paduthuttu irukkengale boomer uncle 😂😂😂😂
@imsumo7891
@imsumo7891 2 жыл бұрын
எளிமையான, நல்லதை மட்டுமே உணர்த்த கூடிய, புன்னகை தொடர்கின்ற படைப்பு எப்போதும் போல...❤️
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 Жыл бұрын
அதுக்காக கல்யாணத்துக்கு அப்புறம் வேற ஒருத்தனை பார்த்து சிரிக்க கூடாது
@imsumo7891
@imsumo7891 Жыл бұрын
@@pravinyogeshpravin9374 Please Grow Up
@daredevil9066
@daredevil9066 Жыл бұрын
@@pravinyogeshpravin9374 bro,muslim lam ipd seia matanga bro ,ithu lam haram ,ivanunga tha ipd loosu tana kanchi,muslim manathaia vanguranga😠🤬
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 Жыл бұрын
@@imsumo7891 முடியாது
@Vish1293
@Vish1293 Жыл бұрын
Nivi ❤ always giving 100% justice to any character she plays.
@noorudeenalmalik1995
@noorudeenalmalik1995 2 жыл бұрын
வாழ்த்துக்கள். இஸ்லாமியர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்குள்ளும் காதல் பாசம் உண்டு என்று நாகரிகமாக பதிந்த படக்குழுவுக்கு நன்றி. உலகம் அமைதியாகவும் சகோதர பாசத்துடனும் வளரட்டும். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி.
@call.me.bilal2849
@call.me.bilal2849 2 жыл бұрын
முஸ்லீம்ன்னாலே ஒன்னு தீவிரவாதியா காட்டுவாங்க இல்ல சாம்பிராணி புகை பிடிக்கும் அரைகுறை தமிழ் பேசும் மக்களாக கட்டுவாங்க.... நீங்க மட்டும்தான் அழகாக கொங்கு தமிழ் பேசும் எதார்த்த மக்களாக காட்டியுள்ளீர்கள்... நன்றி நக்கலைட்ஸ் குழுவிற்கு 🙏
@Her_Belief
@Her_Belief 2 жыл бұрын
A feel good 18 minutes...sometimes a little efforts could make a relation..❤😌
@Jazz15883
@Jazz15883 2 жыл бұрын
Well said
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom 2 жыл бұрын
கதையோடு பயணிக்க வைக்கிறது ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு இனிமை ❤️❤️❤️
@_its_kanishkrk_
@_its_kanishkrk_ 2 жыл бұрын
U guys have set the atmosphere of the drama perfectly, congrats to Cinematographer and team
@shiyamsundar941
@shiyamsundar941 2 жыл бұрын
Congratulations to the director, cinematographer, background music composer, nivi and brother character, ... pleasant to watch and loved it .. hope u guys to see on big screen... keep rocking ... waiting to see like this more...
@jeyasivajeyasiva3239
@jeyasivajeyasiva3239 2 жыл бұрын
Sameera akka next episode a potunga 🤩🤩🤩semma script ....😍
@jafurullamohammad5162
@jafurullamohammad5162 2 жыл бұрын
Hats off nakkalites team... I'm speechless on that fish cutting scene...!! Nothing can withstand b4 sister's love❤️
@archanakalimuthu3307
@archanakalimuthu3307 2 жыл бұрын
Best part for me - anirudh's smile when nivi smiled at her crush 😍 overall semmaiya irunchu literally enjoyed till the end of the video!!!
@jaalam2601
@jaalam2601 2 жыл бұрын
Kudos, Nakkalites. You are doing whatever you can to support the Muslim community and show them are we are here for them in this difficult times. Love you
@haleem007
@haleem007 2 жыл бұрын
Nakkalites Play a vital Role in society awareness.. and a big hands for minorities.. as raising the voice ❤️ Great job
@sarvasakthimayam3033
@sarvasakthimayam3033 10 ай бұрын
​@@haleem007 in India all are same.. Dont say minorities majority.. All are child of India
@jaalam2601
@jaalam2601 8 ай бұрын
@Brottasalna-ny9vg Ningalum ah ? yaara boss solringa ?
@shirleycsk955
@shirleycsk955 2 жыл бұрын
Each frame Giving Excellent feel guys… Hats off….
@nithyasri6045
@nithyasri6045 2 жыл бұрын
😭😭😭😭 என் கல்யாணத்துக்கு அப்புறம் எங்க வீடும் இப்படித்தான் இருந்தது. ❤️❤️❤️❤️ Lot of love my family
@TimVels
@TimVels 2 жыл бұрын
That appa character actor is so cool and calm. I like him. The script writing itself is so good, that the focus of akka + thambi love is giving nice vibes. Good story, good acting all of you!
@spenggspengg2709
@spenggspengg2709 2 жыл бұрын
last minute heart touching moment... 👌என்றும் வீட்டில் இருக்கிறாள் சமீரா!!...👍welldone team nakklites🥰
@riyasmohommad9920
@riyasmohommad9920 2 жыл бұрын
அக்காவை பிரிந்திருக்கும் தம்பிகளுக்கு மட்டும் தானே தெரியும் எங்க அக்கா இந்த ரம்ஜான் அதாவது வருவாளா இல்லை பக்ரீத் வருவாளா என்ற ஏக்கத்தோடு எதிர்பார்க்கும் தம்பிகளின் ஆசை
@aboothahirshahulhameed1541
@aboothahirshahulhameed1541 2 жыл бұрын
கல்யாணத்தப்ப சிரிச்சதுக்குப் பதிலா ரஷீதப்பாத்து ஸமீரா சிரிக்கும்போது ஒரு மியூஸிக் வருதே அது அருமைய்யா!
@kanimozhik7596
@kanimozhik7596 2 жыл бұрын
That dialogue "nimmadhiyoda nippatikkanuma? Santhosam varaikum poga koodatha?" Nivi...you nailed it.. 😊
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 2 жыл бұрын
That 13:06 to 13:40 moment, Till today I thought only '96' is the movie of all...that moment broke it....
@sravya7599
@sravya7599 2 жыл бұрын
Heroine acting is excellent. I hv seen Her many videos. Her expressions modulation all r upto d point 👏👏
@varunprakash6207
@varunprakash6207 2 жыл бұрын
11:25 மீன் 🐟 வசனன மனம்குமா 13:25 sameera akka smile ❤️ Nivi akka smile 😃 semma super Cinephotography 🎥 background music 🎵 semma super
@venkatesankalpana6169
@venkatesankalpana6169 2 жыл бұрын
எனக்கு மட்டும் வாய்ப்பிருந்தால் ஒருகோடி லைக்குகள் போட்டிருப்பேன். நடிகர்கள் உட்பட இக்கதையில் பங்கேற்ற அனைத்து தங்கங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@maheswarana4700
@maheswarana4700 2 жыл бұрын
That சிரிப்பு scene is wholesome 🌈😍🤗
@gokulanathankasinathan8682
@gokulanathankasinathan8682 2 жыл бұрын
Scriptwriters! Dilip and Krishananth, it was lovely and it imparts grin in the face and gives a that softly feel.
@ChannelN2R
@ChannelN2R 9 ай бұрын
12.40' யாருக்கெல்லாம் உங்களை அறியாமல் கண்ணீர் வந்தது.
@johnsjr1762
@johnsjr1762 2 жыл бұрын
இவ்வளவு அழகா காதலையும், அன்பையும் யாராலும் காட்ட முடியாது..😌😌
@maheshkrishna3907
@maheshkrishna3907 2 жыл бұрын
The importance of a script screenplay and direction and how all of them are so related as been completely shown in this one short video kudos guys love your work here
@theworld3170
@theworld3170 2 жыл бұрын
Climax-la உங்க அக்கா கூட 1வாரம் இருக்குயா 👏🏻👏🏻👏🏻என் கண்ணே கலங்கிடுச்சு ,,,,
@d33nuk
@d33nuk 2 жыл бұрын
மனதை நெகிழ வைக்கும் அருமையான படைப்பு 👌👏 சமீராவை போலவே எனது அக்காமார்களும் எனது மேல் அவ்ளோ பாசம் ! 🥰🥰 நானும் அவர்கள் மேல் அளவில்லா பாசம் ! கால சூழ்நிலை .. கடல் கடந்த பிரிவு .... Missing them a lot ...
@vinithamuthazhagan5368
@vinithamuthazhagan5368 2 жыл бұрын
அக்கா தம்பி பாசம் வெற லெவல் இது மாதிரி கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்
@achinnappa125
@achinnappa125 2 жыл бұрын
அலுமனாட்டிஸ் யாரு மிஸ்பன்ரீங்க அலுமனாட்டிஸ் 2.0 waiting 😎
@muthukumar4183
@muthukumar4183 2 жыл бұрын
எதார்த்தமான வாழ்வியலை கண்முன் காட்டுவதில் உங்களுக்கு நிகர் எவரும் இல்லை🤩👏👏👏👏
@user-br2br3rz9k
@user-br2br3rz9k 2 жыл бұрын
எப்படி சொல்றதுனு தெரியல, ஆனா இந்த வீடியோ மனச ஏதோ பண்ணிருச்சு 😇
@Karthik_Aryan
@Karthik_Aryan 2 жыл бұрын
The moment a video makes us think of filmmakers, cinematographers, and composers, you know it's a good video
@muthulakshmi5154
@muthulakshmi5154 2 жыл бұрын
13:25 15:04 17:22 Class moments ❤️ got me into tears and smile 👏
@nirosefathima7276
@nirosefathima7276 2 жыл бұрын
Enge aththa um... Brothers um ipdi dha na vtku pona treat panuvange.... Apdi my life eh pakre madhiri irku..... 🥰
@ranjithkumar2257
@ranjithkumar2257 2 жыл бұрын
எதார்த்தமான அன்பின் வெளிப்பாடு 💜🧡 Lovely Work Guys 💜 Thanks For Making Me Feel Happy 🧡🧡
@atlee_aims6963
@atlee_aims6963 2 жыл бұрын
நிஜமாவே அந்த அத்தர் போல மணக்குதுங்க..,, oru full fill video❤️
@subashsiva983
@subashsiva983 2 жыл бұрын
Blacksheep க்கு எப்டி ஒரு இவள் #நந்தினியோ, அப்டி நக்கலய்ட்ஸ்க்கு நம்ம #நிவி ♥️♥️
@richoosminhaj1555
@richoosminhaj1555 2 жыл бұрын
அக்கா தம்பி உறவு அழகாண ஓவியம். படைப்பு மிகவும் நேர்த்தி. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@wijaydnesh184
@wijaydnesh184 10 ай бұрын
Shorts pathutu vandhen .... sema super 🎉🎉🎉
@prakash4213
@prakash4213 2 жыл бұрын
சகோதர சமுகத்தின் வாழ்நிலையை பொதுவெளியில் படமாக்கியதுக்கு நன்றி தொடர்ந்து பணியாற்றுங்கள்... வாழ்த்துக்கள்
@jpkmoviesofficial3dthamizh113
@jpkmoviesofficial3dthamizh113 2 жыл бұрын
Final Touch 🔥🔥 Climax Finishing Sameera AKKA ❤️❤️❤️
@mygumybear
@mygumybear 2 жыл бұрын
Every actors played their parts very good. Good story. Enjoyed watching.
@deendentofacialclinic5492
@deendentofacialclinic5492 2 жыл бұрын
This is what differentiates nakkalites from other channels no hyperactions and unnecessary drama
@vanmathi2258
@vanmathi2258 2 жыл бұрын
❤️❤️❤️ script direction acting dialogue bgm everything on 🔥🔥🔥 12:50 bgm
@user-fb2jt3xc8c
@user-fb2jt3xc8c Жыл бұрын
*For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.* *-APJ Abdul Kalam..*
@ishuvk2436
@ishuvk2436 2 жыл бұрын
13:47 அனிருத் became an angel boy😂😂
@Vijayan020455
@Vijayan020455 2 жыл бұрын
ஒரு இஸ்லாமிய சகோதரர் இல்லத்தில் ஒரு வாரம் தங்கி இருந்தது போன்ற அழகான உணர்வு. இது தான் தமிழகம்!
@mohanraj-pk6nt
@mohanraj-pk6nt 2 жыл бұрын
Script that admires own native relationship feeling hatsoff for the screen play and direction
@YasarArafathM
@YasarArafathM 2 жыл бұрын
உங்கள் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் மிக அருமை.......ஒவ்வொருவரும் நடிப்பில் நேர்த்தியை சிறப்பாக செய்கிறார்கள்... கவித்துவம் நிறைந்த உங்கள் தயாரிப்புகள் பார்க்கும்போது நேரம் போவதும் தெரிவதில்லை...முடிந்த பின் சீக்கிரம் முடிந்து விட்டதே என்று ஒன்ஸ் மோர் பார்க்க தூண்டுகிறது.... நன்றியும் பாராட்டுக்களும்.....
@surendarc.d2117
@surendarc.d2117 2 жыл бұрын
Yov sema ya.. this is practical story... I appreciate this man... I love this so much... Keep on dng... I expect more from u..
@raihananp
@raihananp 2 жыл бұрын
This is the real potrait of Sameera akka You using the word 'atha' is more refreshing 😍💗
@liveyourlife_asyouwish
@liveyourlife_asyouwish 2 жыл бұрын
தன்னையறியாமல் முகத்தில் ஒரு சிறு புன்னகையுடன் கண்களில் கண்ணீர் துளிகள் வழிகின்றன!! அக்கா❤️தம்பி
@SHA_Creations
@SHA_Creations 2 жыл бұрын
Some non dialog scene make goosebumps 🔥♥️
@sheikalsafa
@sheikalsafa 2 жыл бұрын
Hats off to the directors , actor and actress.. really a good concept and mind blowing 🤯..
@nandhinidevi7612
@nandhinidevi7612 2 жыл бұрын
This story makes me smiling and crying @ same time...🤩😍
@dhandapanithiyagarajan3902
@dhandapanithiyagarajan3902 2 жыл бұрын
பாலு மகேந்திரா சார் படம் பார்த்த மாதிரி இருக்கு. சீக்கிரம் சினிமாவுக்கு வாங்க..
@ishuvk2436
@ishuvk2436 2 жыл бұрын
8:39 3 black tra அ gulp அடிக்கிற அளவுக்கு அவ்ளோ காதலோ😂😂😁
@PriyaYogananth
@PriyaYogananth 2 жыл бұрын
Loved the script and nivi’s acting. Congrats to the entire team! 🎊🌷💐
@abishahji
@abishahji 2 жыл бұрын
The making was so good , shot description and scene making is excellent, nothing extra nothing less ..you guys have matured in a very good way .
@smileyqueen1997
@smileyqueen1997 2 жыл бұрын
Seriously Vera level of pasatha kammikura production ...u made us to cry as always especially for shamira akka role .... keep doing the ever teams ✨ God bless 🎉
@RadhaKrishnan-nk3bm
@RadhaKrishnan-nk3bm 2 жыл бұрын
Climaxla andha Slipper Scene very emotional❤️❤️❤️
@AP-ib1uh
@AP-ib1uh 2 жыл бұрын
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் " செம்ம "
@premananth3656
@premananth3656 2 жыл бұрын
இயல்பா எல்லாரும் நடித்து உள்ளார்கள். இசை ஆஹா.... ஒளிப்பதிவு சூப்பர்... என்னதான் மீண் வாசனை மணக்கவா போகுது. கடைசியில் மீண் வாசனை மணக்க ஆரம்பித்தது. ரசீம் பாய் நான் திருமணம் முடிந்து போகயில என்னை பார்த்து சிரிச்சங்கலாமே... இப்ப என்ன அதுக்கு.. அதான் சிரிச்சுட்டு போகலாமுனு வந்தேன்... டயலாக் செம்ம... நல்ல ரசனையோடு எடுத்த படம்... வாழ்த்துக்கள்...
@parthibang60
@parthibang60 2 жыл бұрын
இதே போல் எல்லோர் வாழ்க்கை அமைந்தவிட்டால் உலகமே போட்டி பொறாமை நலமுடன் வாழலாம்.
@isrventures
@isrventures 2 жыл бұрын
Well made film. The casting and acting is perfect. Congratulations to the team.
@selvarichi8646
@selvarichi8646 2 жыл бұрын
What a wonderful concept 🙂 love it.. hearty wishes from Urban Nakkalites fan..💙
@bheemboyvlogs1669
@bheemboyvlogs1669 2 жыл бұрын
superb Nakkalites manasu ipothaa.... relax aa iruku..... office tension ellam marandhu.... 🥰😍😍🥰🥰🥰😍😍😍
@rrr_riya
@rrr_riya Жыл бұрын
Nakkalites வீடியோ தான் பொழுது போக்கே ஒவ்வொரு வீடியோ வும் பார்த்து ரசிக்கும் படியாகவும் ஒவ்வொருத்தரோட வாழ்க்கைல நடக்க கூடிய நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைவு படுத்து கிறது. Especially script எழுதுன தமிழ் வாத்தியார் பேரு சரியா நியாபகம் இல்ல. இதுல act பண்ணிருக்குற ஒவ்வொரு நபரும் வேற லெவல் acting performance. 👌👌👌👌👌
@jan-jd8gt
@jan-jd8gt 2 жыл бұрын
14:52 this scene has my heart 🤏🏼❤ wholesome
@gobi7648
@gobi7648 2 жыл бұрын
After a long time Nivi is back 🔥🔥❤
@random-views5470
@random-views5470 2 жыл бұрын
எனக்கு 3 அக்கா இருக்கு...But யாருமே பக்கத்துல இல்ல...Nice memory's ❤️ 🙏 thanks a lot
@sripriya4480
@sripriya4480 2 жыл бұрын
Very heart touching....paasam avlo azhaga express panirukenga🥳🥳🥳 sooo sweetttt of u all🥳🥳🥳
@vijaykarthikeyan1994
@vijaykarthikeyan1994 2 жыл бұрын
Super da, எல்லோரும் நல்லா இருங்க...
@em.entertainment
@em.entertainment 2 жыл бұрын
Once again I impressed with Nivi💓 as SAMEERA
@soundarchandru4820
@soundarchandru4820 2 жыл бұрын
Oru maadhri nalla feel ah iruku.. Nice video...
@jesupaul1979
@jesupaul1979 Жыл бұрын
Sameera akka Crue - தமிழகத்தின்... சார்பின்மைக்கு இன்னொரு உதாரணம். நன்றி nakkalaites
@simplyvino9206
@simplyvino9206 2 жыл бұрын
அற்புதம் 🤩 சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰💞
@karunaparthi730
@karunaparthi730 2 жыл бұрын
highly recommended feel good film yaar. I have a angel called Sister Annie. she was a nun in my school. this akka remind me of Annie sister
@sachinvijay685
@sachinvijay685 2 жыл бұрын
Yow ennaya panitu irukigaga. Pongaya poii ciname la Poiii success panuga full talentyum engaya katitu.. Jeichitga Nakkalaties love you so much all 😘😘
@javagemer25
@javagemer25 2 жыл бұрын
Bro yenakku yenna solrathunu thonala ana vera level bro Etha yetho kadimaikunu sollala unmaiya yennoda manasula erunthu solra vera level bro eppa tha yennoda manasu Lesa erukkuthu bro
@mohammedabbunavas2995
@mohammedabbunavas2995 2 жыл бұрын
One of the best feel good short film …kudos to the team
@gopinathn9251
@gopinathn9251 2 жыл бұрын
Soulful BGM.. GREAT WORK VIVEK!!!
@saranyasubbaiya7882
@saranyasubbaiya7882 Жыл бұрын
Couldn't stop crying 😢😢😢 happy tears 😊😊😊 kudos team... Love for nivi❤❤
@saravanansuresh3432
@saravanansuresh3432 2 жыл бұрын
Nothing to words unbelievable தேகம் சிலிர்த்தது🥰
@lathifabegam5130
@lathifabegam5130 2 жыл бұрын
Oru azhagana kathai yepdipa Unga kathai soooper ammuchi sema 1 weekathan nan nakkalites pakuren nan Unga yellarukkum big fan
@sankarharry4737
@sankarharry4737 2 жыл бұрын
I love this concept and direction..... 💜😊
@ganeshshanmugam4466
@ganeshshanmugam4466 2 жыл бұрын
felt happy after seeing this video, you ppl rock always :)
@thiyagaraj3947
@thiyagaraj3947 2 жыл бұрын
14.46 "Meen manakthu di " sema dialogue love ❤ "மீன் மணக்கது டி "🤩🤩🥰 @nakkalites
@vigneshsree3115
@vigneshsree3115 2 жыл бұрын
simple stroy with beautiful screenplay Love it...❤
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish 2 жыл бұрын
Nakkalites creates valuable contents in supporting social justice, equality.
@kamalis.8288
@kamalis.8288 2 жыл бұрын
Really 🅝🅘🅒🅔 ❤❤❤❤❤ Can't control my tears at the end.... Really awesome..this video simply says the girl and her family life. Beautiful😍😍😍😍
@santhoshkumarvk2981
@santhoshkumarvk2981 2 жыл бұрын
Bros voice msg peysaaa mudiyala broooo semaaaa yaaa eruku brooi enthaaa episode 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@u1thalapathy
@u1thalapathy 2 жыл бұрын
Literally I forgot myself I’m watching a youtube video, quality, script, cinematography, performance 🎭 has more than that, great effects hand off to everyone and thanks nakkalites for such a quality content 🔥🔥🔥🔥💕💕💕💕👌🤝
@Saravana_9195
@Saravana_9195 2 жыл бұрын
Simple concept but powerful feelings🥰👌🏻
@immanuvela8048
@immanuvela8048 2 жыл бұрын
Mind Relaxation without tension and peacefulnesss for 18 mins feel 😊😊 watching full video with smile really nice concept🥰🥰
@sasikalakovi97
@sasikalakovi97 2 жыл бұрын
Director 💓superb
Mozhi | Valentine Special | Nakkalites
16:19
Nakkalites
Рет қаралды 1,7 МЛН
Friend Veedu Alaparaigal #Nakkalites
14:17
Nakkalites
Рет қаралды 2,8 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 161 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
When You Stay in Akka Home || Narikootam || Tamada Media
13:56
Narikootam
Рет қаралды 2,4 МЛН
Poongaatru Puthithaanathu #NakkalitesFzone
13:18
Nakkalites FZone
Рет қаралды 4,3 МЛН
Seivinai | Nakkalites
14:00
Nakkalites
Рет қаралды 1 МЛН
Surprise Visit | Nakkalites Fzone
16:09
Nakkalites FZone
Рет қаралды 767 М.
Akka Thambi Alaparaigal - 2 #Nakkalites
17:11
Nakkalites
Рет қаралды 2,2 МЛН
Village Love Alaparaigal | Nakkalites
11:41
Nakkalites
Рет қаралды 1,2 МЛН
House Husband Alaparaigal  | Nakkalites
14:32
Nakkalites
Рет қаралды 812 М.
Gas Stove -  NakkalitesFzone
15:55
Nakkalites FZone
Рет қаралды 2,1 МЛН
Duet | Nakkalites
16:42
Nakkalites
Рет қаралды 898 М.
The little boy had to do this || Please subscribe #ruthkadiri247 #comedy
1:01
Must watch new special comedy wait for end 😆🤣
0:49
Athar Hussan
Рет қаралды 17 МЛН
حليت المشكلة بينهم😂😂#shorts
0:14
عائلة ليانا وداد
Рет қаралды 13 МЛН
BTS of this trend with my scarry friends 😳| Andra Gogan
0:16
Andra Gogan
Рет қаралды 7 МЛН