Samsung Employees Strike: போராட்டத்தை நசுக்கும் DMK அரசு?| Haryana| Jammu and Kashmir Imperfect Show

  Рет қаралды 6,710

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 169
@silvester7999
@silvester7999 2 сағат бұрын
Vikatan also giving low salaries who will fight against it
@chandrabose2
@chandrabose2 2 сағат бұрын
இந்த கூட்டம் கூடி தண்ணீர் பிரச்சினை இவ்வளவு முக்கிய ஒன்றா?தனி நபர் பங்கு/பொறுப்பு ஒன்றும் இல்லையா? செத்துப் போன பிறகு இவ்வளவு கூவல் ஏன்?
@shivabharathia8525
@shivabharathia8525 Сағат бұрын
முதலில் 15 லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் கடற்கரையில் ஒன்று கூடியது பொறுப்பற்ற தன்மை. மக்களுக்கு அறிவு, சுய சிந்தனை வேண்டும். சுனாமி, தீவிர வாதிகள் தாக்குதல், சமூக விரோதிகளின் சதி மாதிரி ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன ஆகும்? நம்ம உயிர் மேல் நமக்கு அக்கறை இருக்கணும்.
@alexmercer3001
@alexmercer3001 Сағат бұрын
அருமை
@dropbox152
@dropbox152 2 сағат бұрын
தொழிற் சங்கம் வைத்து 14 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நிர்வாகம் உறுதி அளித்திருப்பதாக அமைச்சர் சொல்லியிருக்கிறார்
@dsrobynson
@dsrobynson 2 сағат бұрын
விகடன்ல யூனியன் எதாச்சும் இருக்க ,சொல்லுங்க please
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 сағат бұрын
அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் பட்ட அடக்குமுறையை வசதியாக மறந்து விடாதீர்கள்?
@alexmercer3001
@alexmercer3001 Сағат бұрын
அவர்கள் செய்ததற்காக இவர்கள் செய்வது சரியா???
@dropbox152
@dropbox152 2 сағат бұрын
சிதம்பரம் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாட பொது மக்களை அனுமதிப்பார்களா?
@vijay346674
@vijay346674 Сағат бұрын
ஸ்வீட் box காக சிபி இன் முயற்சி நன்றாக தெரிகிறது.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 сағат бұрын
இன்று சிபியின் மூச்சு விடாத லட்சார்ச்சனை அடேங்கப்பா சாதனை,!
@madhanaha
@madhanaha Сағат бұрын
என்ன ஆச்சுண்ணே தெரியவில்லை sir . இப்படியே பேசினா DMK உறுப்பினர் அட்டையை உறுவிடுவாங்க!!!!!
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw 2 сағат бұрын
உங்க பத்திரிகைல தொழிற்சங்கங்கள் இருக்கா டா 😂
@MjothivelRamachandran
@MjothivelRamachandran Сағат бұрын
Why there is no talk about court case of Samsung? Is there any labour law is preventing formation union/association in private factories?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 сағат бұрын
தேர்தல் ஆணையம் கண்ணகியை விட பெரிய பத்தினி
@kumarlakshmanan1982
@kumarlakshmanan1982 2 сағат бұрын
கம்யூனிஸ்ட்டால் மூடிய கம்பெனிகள் எத்தனையோ
@rajendranr958
@rajendranr958 Сағат бұрын
சிபி அண்ட் கோ கோயிலுக்குள்ள கிரிக்கெட் விளையாடலாமா உங்கள் கருத்தைச் சொல்லவே இல்லையே அதுக்கு கண்டனமும் சொல்லவே இல்ல உங்கள் நோக்கம் புரியுது
@yuvarajs509
@yuvarajs509 Сағат бұрын
சிதம்பரம் நடராஜர் கோயில் என்றாலே அராஜகம் அராஜகம் இதற்கு யார் முடிவுரை எழுதுவார்கள் என தெரியவில்லை!!!!!
@kalai3503
@kalai3503 2 сағат бұрын
மெரினா சம்பவம் பற்றி உங்கள் கூற்று சரியல்ல
@dropbox152
@dropbox152 Сағат бұрын
அன்று மத்திய பிரதேசத்தில் தேர்தல் நடந்த போது காங்கிரஸ் தலைமை சொல்வதை கமல் நாத் கேட்க வில்லை அதுபோல ஹரியானா தேர்தலில் ராகுல் ஆம் ஆத்மி யுடன் கூட்டணி வையுங்கள் என்று சொன்னார் ஆனால் ஹரியானா காங்கிரஸ் கேட்க வில்லை ஆம் ஆத்மி கேட்ட பத்து தொகுதிகளை காங்கிரஸ் விட்டு கொடுத்திருக்கலாம்
@martinjarad1268
@martinjarad1268 Сағат бұрын
When unions enter into company, I can confirm that this company will be closed soon.
@seetharamanslm3234
@seetharamanslm3234 2 сағат бұрын
எந்த IT துறையில் தொழில் சங்கம் உள்ளது?
@vinothks1260
@vinothks1260 2 сағат бұрын
So that only they are being treated like slaves, any time lay off. No job security
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw 2 сағат бұрын
​@@vinothks1260கம்பெனிய மூடிட்டு போய்டானா என்ன பண்ணுவ
@TP-fr7sv
@TP-fr7sv 2 сағат бұрын
ஐடி நிறுவனம் உள்ளே நுழையும் போதே அரசுக்கு தொழிற்சங்கம் அனுமதிக்க மாட்டோம் சம்மதம்னா வரோம்னு சொல்லிதான் இங்க நிறுவனம் துவங்குகிறார்கள். மற்ற கம்பனிகளும் இதை தொடர்ந்தால், தொழில் வளர்ச்சி நலிவடையும்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 сағат бұрын
IT துறையில் தொழிற்சங்கம் இல்லை என்று தான் சொன்னார்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 сағат бұрын
​@@vinothks1260ITS TRUE
@trytobesmart
@trytobesmart Сағат бұрын
It should be a balanced proposition of communism and capitalism. We can't blindly agree with communism, as then Tamil Nadu will be like Kerala, where everyone will be Malayalis and TN youngsters will have to go to Gulf countries. To be frank, communism is a failed process. Theoretically, it may seem right, but in execution, it will fail. To run a company, we need capitalism, but it should be more employee-dominated. Otherwise, it will lead to situations like in African countries, where employees have no rights. My recommendation is to not start any workers' party in the company, as the final outcome will either be the company leaving or closing down.
@chddhn7410
@chddhn7410 48 минут бұрын
Atleast few SANE people are there. Good one.
@virusurendar
@virusurendar Сағат бұрын
Looks like samsung issue is the downfall for the government. CM Stalin sir must intervene in this issue
@dsrobynson
@dsrobynson 2 сағат бұрын
விமர்சனம் பண்ணுங்க வன்மத்த கக்காதீங்க
@sundarrathi7824
@sundarrathi7824 2 сағат бұрын
திராவிட மாடலை குறை கூறுவதற்கு உங்களுக்கு அருகதை இல்லை😂
@kishorekumar-jh7nh
@kishorekumar-jh7nh 2 сағат бұрын
பார்ராராரா....
@arunrajabiotech
@arunrajabiotech 2 сағат бұрын
எந்த தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் சங்கம் உள்ளது ஏதாவது ஒன்றை குறிப்பிட்டால் நல்லது Nowhere in India don't be too emotional in their work especially private jobs
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
துன்பம் ஏற்படும் போது கைவிடுபவரின் நட்பை ஏற்றுக் கொள்ள கூடாது.
@ranjithg.m6010
@ranjithg.m6010 42 минут бұрын
State affairs na nalla pesuringa both of you super👌 central government shush 🤫🤫🤫
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 2 сағат бұрын
Admk ஆட்சியில்ஏன்போராடவில்லை ளசாங்சங்தெழிளர்கள்
@ruubanlx5523
@ruubanlx5523 Сағат бұрын
சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவருமான இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் போராளியாக விளங்கிய இமானுவேல் சேகரன், இன்றளவும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவரது உடல் மறைந்தாலும், ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக எழுப்பிய குரல் காலந்தோறும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்.
@dropbox152
@dropbox152 2 сағат бұрын
உங்கள் விகடன் நிறுவனத்தில் தொழிற் சங்கம் உள்ளதா? ஒரு வருடத்திற்கு முன்னால் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்களை வீட்டுக்கு ஏன் அனுப்புனீங்க
@nagarajankaruppannan2943
@nagarajankaruppannan2943 53 минут бұрын
அப்போது சிபியும் வருணும் கோமாவில் இருந்திருப்பார்கள் போலும்.
@madhanaha
@madhanaha Сағат бұрын
என்ன ஒரு ஆச்சரியம்??? திமுக விகடன் இந்த வாரத்திற்குள் இரண்டு முறை திமுகவிற்கு Award கொடுத்திருக்கிறது.
@Watson7899
@Watson7899 50 минут бұрын
Samsung offline payrole employees eduthurunda endha scenario vandurukadu.
@alexmercer3001
@alexmercer3001 Сағат бұрын
போன தடவை திமுகவிற்கு தான் ஓட்டு போட்டேன்., இந்த தடவை போட மாட்டேன்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 сағат бұрын
தனியார் தண்ணீர் நிறுவனங்களை அனுமதித்து இருந்தால் அவர்கள் விளம்பரத்திற்காகவாவது லட்சக்கணக்கான பாக்கெட் தண்ணீர் விநியோகம் செய்து இருப்பார்கள்
@nagarajankaruppannan2943
@nagarajankaruppannan2943 57 минут бұрын
"கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடலாம். கருவறைக்குள் தான் விளையாடக் கூடாது." -எச் ராஜா. "கோயில் கருவறைக்குள் ஜல்ஜா பண்ணினால் தவறில்லை" - தேவனாதன் ஐயர்.
@francoisravindirane7237
@francoisravindirane7237 Сағат бұрын
நோபுல் பரிசு பெற்றவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தான் முக்கியம்
@blackman6304
@blackman6304 Сағат бұрын
Uruttu uruttu
@svimal3834
@svimal3834 2 сағат бұрын
Vikatan seems to be biased. Mostly anti DMK.
@Watson7899
@Watson7899 Сағат бұрын
Admk period la government guideline value kammi pananga. Apodula erundu real estate business slowdown aidichu. Because Market price, guideline value periya difference eruku so buyer's interest kamikala.
@nirmalarajebenezer6821
@nirmalarajebenezer6821 2 сағат бұрын
Every welfare has its own limits. Don't try to blame the government always. Don't spread rumour by saying causing accident was intentional. Is the driver didn't care about his own life.
@ganesanganesan1163
@ganesanganesan1163 55 минут бұрын
முடியாதவர்கள் எதுக்குபா போகனும்!
@ChandrasekaranV-m7x
@ChandrasekaranV-m7x 2 сағат бұрын
1. You are not reporting Samsung management views..Your views are one sided.. 2. No multi national company will prefer party based labour union. 3. We must thank God there was no stampede at Marina. We must appreciate people’s patience to move out of the location.
@dropbox152
@dropbox152 2 сағат бұрын
கம்யுனிஸ்ட் ராஜா சொல்வது போல் எல்லா தேர்தலிலும் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக செயல்பட வேண்டும்
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw 2 сағат бұрын
நீ உருட்டு சிபி😂
@rameshroshan25
@rameshroshan25 2 сағат бұрын
You guys keeping on saying government made to stand in sun, what you guys expecting from government to cover the entire marina beach
@kishorekumar-jh7nh
@kishorekumar-jh7nh 2 сағат бұрын
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் திமுக அரசு செய்யவேவில்லை...கண்டிப்பாக அவர்களும் இனி திமுக அரசுக்கெதிராக போராட்டத்தை ஆரம்பிக்கயுள்ளனர்......
@blackman6304
@blackman6304 Сағат бұрын
Why all the news you tell in show is like to cross check the fact with the actual with other areas why vikstan quality is going on -infinity😅😅😅😅😅
@MB-ll7pj
@MB-ll7pj 2 сағат бұрын
cpi( and cpm should withdraw from the dmk koottani and labour miniuster should resign for denying TRADE UNION RIGHTS
@abdulhameed-gz4hh
@abdulhameed-gz4hh Сағат бұрын
Samsung la madum ila flex electronic laiium iithan salary increment la keda north indian vaichu nxt project lendu work panvaga
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 сағат бұрын
சாம்சங் நிறுவனத்தின் ஒரு பகுதி ஊழியர்கள் வேலைக்கு போய் கொண்டு தான் இருக்கிறார்கள் நிறுவனம் அரசுடன் போட்ட ஒப்பந்தப்படி தான் செயல் படும்
@vganesan7172
@vganesan7172 2 сағат бұрын
The government should find an equilibrium between the employee and the employer.
@vganesan7172
@vganesan7172 2 сағат бұрын
Sorry to say that it is not the right time to conduct the air show.
@PV_HOMEGARDEN
@PV_HOMEGARDEN Сағат бұрын
வெள்ளை பூண்டு விலை மற்றும் வர்த்தகம் பற்றி பேசவும்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤🎉❤
@90348ramram
@90348ramram 45 минут бұрын
Because of CITU / Communist based Unions,,, Total Industrial growth were Spoiled in Kerala State as well as in West Bengal Stare !!!!!
@MrJGSK
@MrJGSK Сағат бұрын
Cibi and Varun, What about your company "Vikatan" , How you get increments and so on, just make some video about it!
@user-tam098
@user-tam098 2 сағат бұрын
Why? You want to turn Tamil Nadu to West Bengal? Enough of your irresponsible pseudo journalism and hidden agenda.
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 2 сағат бұрын
Adega veil nnu thereum Kenya veila poganum .vetleye TV. La parkkwvendeyadu thane
@jayaraj-sshure2698
@jayaraj-sshure2698 Сағат бұрын
Super
@Vivinarmu
@Vivinarmu Сағат бұрын
Pls analyse & speak about Chennai saligramam car barking issue
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "டாடா குழுமத்தலைவர் ரத்தன் டாடா அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை அறிவிப்பு வெளியீடு".
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
நீ எங்கே இருக்க வேண்டும் என்பதை விதி முடிவு செய்யட்டும். ஆனால் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீ முடிவு செய்!!!
@umarajanjothi6228
@umarajanjothi6228 2 сағат бұрын
பறந்தது விமானம், கிடைத்தது அவமானம்.
@gunasekaranv551
@gunasekaranv551 2 сағат бұрын
Fradu fradu fradu liyar liyar liyar vikadan modi sompu
@cricketfantasy8993
@cricketfantasy8993 Сағат бұрын
Sir, IT company la work pressure iruku also performs based nu salary hike etc
@VijayshahShah-ek4et
@VijayshahShah-ek4et 2 сағат бұрын
Rs 24000 per month plus perks is Samsung salary scale for permanent employees . Get correct data before camera, sir .
@AntonyAntoo-e3d
@AntonyAntoo-e3d 2 сағат бұрын
It's minimum salary maximum 50 to 60 k vaanguranga. So no problem in salary
@thilagavathilaxman9244
@thilagavathilaxman9244 Сағат бұрын
Perks?
@vimashrab
@vimashrab 2 сағат бұрын
தொழிலாளர் நளலுடன் தொழில் முன்னேற்றம் புதிய வேலைவாய்ப்பும் அடையவேண்டும். இதில் மேற்கு வங்க மற்றும் கேரள மாநில இப்போதைய தொழில் நிலைமையும் கவனத்தில் வைதுகொள்ளவெண்டும்.
@manoharangr5645
@manoharangr5645 Сағат бұрын
நிகழ்ச்சி தயாரிப்பாளர் நிர்மல் குமார்
@dsrivathsan
@dsrivathsan Сағат бұрын
Don’t be too one sided on Samsung issue. You are only projecting points of union leaders. Regarding salaries paid to workers , study the management’s point of view also. At a time when Tamilnadu is growing fast as manufacturing hub of India, such bad one sided publicities should not encouraged by vikatan.
@rajendranbhoominathan3336
@rajendranbhoominathan3336 Сағат бұрын
Why they are not go to labour court?
@berlinebye.c.7475
@berlinebye.c.7475 54 минут бұрын
Aana Varun bro nalla ching chuk Epdiyum Vikatan la Retd aagura varaikum irunthuriveenga ponga
@Chennai...
@Chennai... Сағат бұрын
பூங்காவிற்கு யார் பெயர் வைத்து உள்ளார்கள்? அப்போ அப்படி தான் காசு வாங்குவார்கள் ...
@AnandhanR-g5h
@AnandhanR-g5h 2 сағат бұрын
முதல்வர் வெளிநாடு சென்று முதலீட்டை கொண்டுவருவது யாருக்கு? மக்களுக்கா, தனது லாபத்திக்கா. முதலாளிகளின்
@yesudhas5599
@yesudhas5599 2 сағат бұрын
Nadantha incidenta agai again atha solli vanmuraya thoondureenga
@user-tam098
@user-tam098 Сағат бұрын
🥂 Congratulations, Sibi! BJP got the 3rd Term 🍻
@nicolasnicky6605
@nicolasnicky6605 Сағат бұрын
Armstrong problem ena tha aachi Anna knjm sollunga Anna
@cricketfantasy8993
@cricketfantasy8993 Сағат бұрын
Sir, admk meeting la dead pathi pesingaa
@1965kannan
@1965kannan Сағат бұрын
எந்த ஆட்சி வந்தாலும் முதலாளிகள் ஆட்சி தான் நடக்கும்.
@shanmugamjambulingam5292
@shanmugamjambulingam5292 Сағат бұрын
Diploma முடித்தவர்களுக்குTVS வெறும் ₹8000 கொடுத்து பிரேக் கொடுத்த பிரேக் கொடுத்து நடத்திக் கொண்டிருப்பதால் உன் கண்களுக்கு தெரியவில்லையா
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 Сағат бұрын
TVS அவாள்‌ கம்பெனி
@SampathSam-j5u
@SampathSam-j5u Сағат бұрын
Mera brother Samsung
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
இன்று "உலக அஞ்சல் தினம்" கொண்டாடப்படுகிறது.
@sivashankaraardhyaa9842
@sivashankaraardhyaa9842 2 сағат бұрын
ஆம் ஆத்மி கட்சி தான் வோட் பிரிசிடிரிசி
@cricketfantasy8993
@cricketfantasy8993 Сағат бұрын
சிதம்பரம் பிரச்சினை பார்த்தி விகடனின் நிலைப்பாடு என்ன. இது சரியா தவறா. இந்த கேள்வியை புறக்கணிக்காதீர்கள்.
@abcdefxyz9537
@abcdefxyz9537 Сағат бұрын
இதை நியாயமா பேசுங்கப்பா மேன் ஆக்சிடென்ட் எல்லாம் காரணம் கவர்மெண்ட் சேனல் பாக்குறோம் அப்படின்னு நினைக்கிறது தப்புன்னு நினைக்க வைக்காதீங்க
@sundarrathi7824
@sundarrathi7824 2 сағат бұрын
மெரினா சம்பவத்தைப் பற்றி கற்பனையாக திமுக அரசை குறை கூறாதீர்கள்😂
@blackman6304
@blackman6304 Сағат бұрын
Romba pongadhel. Neenga nammavaa therindurapogaradhono😅😅😅😅😅😅😅
@rakshana4748
@rakshana4748 Сағат бұрын
26 ku neenga ipove ready aiteenga
@MeerAthil
@MeerAthil 2 сағат бұрын
Cibi, was there any death in marina jallikattu protest? How well it was lead by People
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 Сағат бұрын
💐💐🔥
@kishorekumar-jh7nh
@kishorekumar-jh7nh Сағат бұрын
தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் பேச்சில் திமிர்தனம் வெளிப்படையாகவை தெரிந்தது.முழுக்க முழுக்க சாம்சங் முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் திமுக அரசு செயல்படுகிறது...நிறைய தொழிலதிபர்கள் திமுகவில் இருப்பதால் முதலாளித்துவ மனோபாவம் என்பது எதிர்பார்த்தது தான்.....
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 2 сағат бұрын
லடாக்கில் 'டெல்லி சலோ' இயக்கத்தை நடத்தும் சோனம் வாங்க்சுக் பற்றி கூறுங்கள் சிபி, வருண். #Commentshow
@Chennai...
@Chennai... 2 сағат бұрын
ஒருவேளை அமைச்சர் பேரம் உடன்பாடு எட்டப்பட்டு இருக்குமோ...அதை சொல்லி இருப்பாரோ ?
@veeramani-pg9cj
@veeramani-pg9cj 57 минут бұрын
Sangham varum but workers angha irruka mattangha.. Transfer panni vera. Enghayavatu thooki adipan. Appram sangame irrukathu. Athan nadakum. Hyundai la athan nadanththu
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 2 сағат бұрын
Company othukelana GVT Ennapannum.
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 сағат бұрын
Adk mental Raja if football can be also plsyed Harayana polls is an example of frsud by BJP
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 сағат бұрын
This is dravida model working for employees Boss and son r busy in arranging functions for self publicity S jhumla govt
@SampathSam-j5u
@SampathSam-j5u Сағат бұрын
Sukh Shankar matter two people
@blackman6304
@blackman6304 Сағат бұрын
Fraud channel😂😂😂😂😂😂. Idhu ellam okay surely DMK will get and give but why you didn't talk about eesa issues tell . Paati kaasu vaangitaanga paati
@senthilKumar-lj1fr
@senthilKumar-lj1fr 46 минут бұрын
Unga channel la na daily watch pandra unga channel pakaranala net thendhuru itha nadula add vera poduringa incase unga channel pakara apo na death agitana athukku neenga poruppagavingala intha topic pathi neenga nalaikku pesunga ungalukku enna sampalam Naa ippo tension la irukka or feeling la irukka ana neenga smile pannitu pesitu irukinga athu enakku kaduppa irukku athukku na enna pannarathu
@Notgtshadow1
@Notgtshadow1 2 сағат бұрын
How much cash received from opposition party
@tamillonglivelonglive2645
@tamillonglivelonglive2645 2 сағат бұрын
விகடன்டி முழு சங்கீமாறிவிட்டான்
@jeyanthikalpana
@jeyanthikalpana Сағат бұрын
Rs. 200 credited
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 Сағат бұрын
​@@jeyanthikalpana Rs. 2 Credited.
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 10 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26