இப்போது புலமை பரிற்சை தாய் தகப்பனின் கௌரவ பிரச்சனை ஆகியுள்ளது😢
@LilyinHeavenАй бұрын
தாய்மார் எந்தளவிற்கு படித்தார்களோ அந்தளவிற்கு குழந்தை பெறுபேறுகள் எடுக்கும் இல்லையென்றால் திறமையாக சித்தியடைந்த குழந்தைக்கும் ஆப்புத்தான். ஏன் முதலாவதாக வரவில்லை என்று😅
@GeethaNillukshi-tu3shАй бұрын
Mm
@FathimaRisna-dt8qsАй бұрын
இன்று சிறுவர் மற்றும் முதியோர் தின நல்வாழ்த்துக்கள் ❤🎉
@reenasayaan3782Ай бұрын
புலமைப் பரிட்சை வேண்டாம்
@Nawasm-gj4eqАй бұрын
புலமை பரிசி ❌ ❌ வேண்டாம் மாணவர்கள் இதனால் பாதிப்பு ஏற்பட காரணம்❤
@keerthusasi2318Ай бұрын
பாடசாலை விடுமுறை தினங்களில் பிள்ளைகளுக்கு தனியார் வகுப்புகளையும் தடை செய்ய வேண்டும்
@thayakaran7540Ай бұрын
உண்மைக்கு சமூகம் news
@SithiRifayaameerАй бұрын
புலமை பரீட்சை மாணவர்களுக்கு தேவையில்லாத ஒரு பரீட்சை😢😢😢
@chan4052Ай бұрын
இதுதான் மிகச் சிறப்பு குழந்தைகளை ரோபோவாக வளர்க்கும் கல்விமுறை ஒழிக்கப்பட வேண்டும்
@NijamdeenNijamdeen-xw3flАй бұрын
புலமை பரீட்சை வேண்டாம் இந்த பரீட்சையை இல்லாமல் செய்யவும்
@RasRad-d2xАй бұрын
மகிழ்ச்சி ❤❤❤❤
@sanfarsulaiman46Ай бұрын
உங்கள் சேவை மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.இறைவன் அனுப்பிய ஒரு மனித நேயம் கொண்ட ஜனாதிபதி akd அவர்கள்.அதிரடி நடவடிக்கை மட்டுமல்ல பல வருடங்களாக எங்கள் மனதின் குமுறல்கள் அனைத்தும் நடை முறை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேறோம்.❤❤❤❤ என்றும் நலமுடன் வாழ akd அவர்களுக்கு எங்கள் பிராத்தனை கள், பற்றும் வாழ்த்துக்கள்.
@raiseupsinhalaandtamil6518Ай бұрын
மிகவும் சரியான கருத்து. உங்கள் கருத்துகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒவ்வொரு தமிழ் மகனும் இவ்வாறு சிந்திக்க வேண்டும். நல்ல ஒரு மனிதனை ஏற்றுக் கொள்ள நல்லவர்கள் மாத்திரமே முன்வருகிறார்கள்
@AbishekTharun-h4mАй бұрын
thank you so. much good news god pleas you happy children day ❤❤❤❤❤❤
@imthiyasabdulmajeed1859Ай бұрын
அருமையான யோசனை ஜானாதிபதிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@thineskumarthineskumar911119 күн бұрын
எங்க ஊரிலும் போதைப்பொருள் பாவனை அதிகமாக உள்ளது முடிந்தவர்கள் தடுப்பதற்கு உதவி செய்யுங்கள் நன்றி.
@SarathaManikyamАй бұрын
புலமைப்பரிச்சை வேண்டாம் நன்றி இந்த தீர்மானத்திற்கு
@mohamedfaizar5558Ай бұрын
தோழர் மேன்மை தாங்கிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்.
@AruSu-v9vАй бұрын
❤
@vithuvithu-u3rАй бұрын
Valthukkal
@NavenNaven-kh6tzАй бұрын
அருமையான தொகுப்பு❤❤❤
@Nawasm-gj4eqАй бұрын
ஜனாதி பதியிடம் பனிவான வேண்டு கோள் புலமை பரிசிலை நிருத்தவும்
விக்னேஸ்வரன் ஐயா.அப்ப உங்களுக்கெல்லாம் தேவையான ஆக்களுக்கு எது கேட்டாளும் உங்கட விருப்பத்துக்கு குடுப்பிங்களா.சாராய கடைகளாளதானே பாமரமக்களின் குடும்பங்கள் சீரளிந்து நிக்கிறார்கள் என்பது உங்கள் அறிவிற்கு எட்டவில்லயா.உங்களுக்கு தேவையானவர்கள் என்டா என்னகேட்டாளும் குடுப்பிங்களா.கேள்ளி கேட்டாள்.அலச்சியமான பதில் சொல்லுரிங்கள்.பிளையை ஒத்துக்கொள்ளுங்கள்.மக்களுக்கு கட்டாயத்தேவைகளுக்காக ஒரு கடிதம் கேட்டாள் 100 சட்டம் சொல்லி நிராகரிக்கிறீர்கள் ஆனால் சட்டவிரோதமானவைகளை.உங்களுக்கு தேவையானவர்களுக்கு குடுக்கிறீர்கள்.நீங்களா தமிழ் மக்களுக்கு நல்லது பண்ணப்போற ஆக்கள்.கடவுள் இப்ப ஒருத்ரை எமது கண்ணீரை துடைக்க ஒரு நல்ல மனுசனை ஜனாதிபதியாக தந்திருக்கிறேர்.எந்த மதமா.இருந்தாள் என்ன.நல்லது எவர் செய்யிரார்களோ.அவர்கள் கடவுளுக்கு ஒப்பாணவர்கள்.அவனவன் செய்யும் அட்டூளியக்களுக்கு கடவுளாள தண்டனை கிடைக்கவேணும்.கிடைக்கும்.
@vathanaganeshalingam62Ай бұрын
நன்றி
@umarkathababdurahman1870Ай бұрын
விக்னேஸ்வரன் போன்ற இந்த நாட்டின் புற்றுநோய்கள் ஏராளம் உள்ளன இவர்களிடம் எந்த நியாயத்தை தார்மீக தந்தை எதிர் பார்க்க முடியாது
@manoharanrasathurai6629Ай бұрын
உண்மையில் நீங்கள் நீதிபதி தானா ??? என எனது உள் மனம் கேட்கிறது. நன்றி ஐயா
@fouzullahmakkeen2581Ай бұрын
இவரின் நீதீ எப்படி இருந்திருக்கும். Hehehe 😅😅
@AruSu-v9vАй бұрын
Vara laval ser
@GeethaNillukshi-tu3shАй бұрын
Thanks a lot ❤❤❤
@RanjithantonisAshaya-ro6qnАй бұрын
ஆப்பு
@TmsviewАй бұрын
கஞ்சா வடிசாராயம் போதை தூள் ஒழிக பட வேண்டும்
@surensuren1351Ай бұрын
AKD🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kirukiruthigan2282Ай бұрын
சி வி பச்சகுழந்தை ஒண்டுமே தெர்யாது
@fathimarimza2914Ай бұрын
Ayyo news wasikkira girlku modalla pishaku kudukanum pola
இது அம்மா அப்பா பெருமை பெற்றுக்கொள்ளும் பரீட்சை இதில் என்ன பலன்.மாணவர்களுக்கு மன அழுத்தம் தான் இல்லாமல் செய்வது நல்லது.
@HamthanHamthan-ze2hqАй бұрын
💯💯👍👍👍
@SiththiFarusaАй бұрын
❤❤❤❤❤❤
@fouzullahmakkeen2581Ай бұрын
அந்த பரிட்சையை முற்றாக நிறுத்தப்பட வேண்டும் சேர்
@JanaJamaniyaАй бұрын
புலமைப் பரீட்சை வேண்டாம் தயவு செய்து நிறுத்துங்கள் இதெல்லாம் ரொம்ப மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் சிறுவர்கள்
@MohammedShakir-od9ekАй бұрын
AKD da mass dhn 🤩
@srahuman7637Ай бұрын
AKD ❤❤❤
@MohamedHisham-h4zАй бұрын
Our honourable & respected anura president sir Thank you sooo much for Ur good works & taking a good decision for srilankan peoples needs.. ❤ Specially srilnkn parents requesting don't keep scholarship examination for these small kids . Plz sir Thank you
@gengabalathayayalan6159Ай бұрын
உண்மை வசதி உள்ளவர்கள்tuition க்கு அனுப்பு அதிக புள்ளிகளைப் பெறும் பரீட்சை. சிறுவர் வதை முகாம்தான் புலமைப் பரிசில் பரீட்சையும் வகுப்புகளும்.
@WasanthaGovindanАй бұрын
❤❤❤
@nageshwarrandirushanageshw8752Ай бұрын
Bar அனுமதி பத்திரம் என்பது உங்களுக்கு சாதாரண விசயமா அய்யா
@SithiRifayaameerАй бұрын
முதலாவது ஆட்சிக்குவரும்போது அத்தியாவசிய பொருட்களை விலைகளை குறைப்பார்கள் போகப்போக கூட்டுவார்கள் 😢 இனியாவது இவ்வாறு நடக்காமல் இருக்க ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🌹🎉🇱🇰😊
@polytricks9655Ай бұрын
காலத்திற்குக்காலம் பெயரை மாற்றி ஊரைக்கொள்ளை அடித்து தமது வாழ்க்கையை அனுபவிப்பவர்கள் மறு பெயர் நமது எம் பிகள், மக்கள் மக்கள் என்று சொல்வார் தமது நலனில் மட்டுமே கவனமாயிருப்பார்- தமிழன் தலைவிதி- காங்கிரசு, தமிழரசுபின்பு கூட்டணி, கூட்டமைப்பு இப்படியே பெயர் மாற்றமொழிய வேறெந்த விடிவுமில்லை, அதே பழைய கள்ளு புதிய மொந்தையில் என்று சொல்லுவார்கள்.
@aabidaabid7625Ай бұрын
இன்னும் விலைவாசிகள் குறைக்கப்படவில்லை அது ஏன் ஏழை மக்களுக்கு அது தானே முக்கியம்
@skannan3214Ай бұрын
உண்மையில் புலமை பரிசில் என்பது தேவையற்ற ஒரு விடயம் இது தற்பொழுது ஒரு கவுரவ பிரச்சினையாக மாறியுள்ளது ஆகவே தயவு செய்து இதனை முற்றாக தடை
@RajaRaja-jy6lqАй бұрын
👍
@MohammedRk-gn3mvАй бұрын
5000 ரூபாய் பணத் தாளை நிருத்துங்க தயவு செய்து
@Nawasm-gj4eqАй бұрын
@@MohammedRk-gn3mv இதில் என்ன பிரச்சினை?
@mohamedimthiyas6232Ай бұрын
செய்தி வாசிப்பு இப்படியா இருக்கும்??? என்னவோ வீட்ல பத்திரிகை வாசிப்பது போல உள்ளது
@shanthifrancis123Ай бұрын
இலங்கை மக்கள் எந்த அரசியல் கட்சிகளுக்கும் அடிமையில்லை என்பதை தமிழ் தலமைகள் இன்னும் உணரவில்லை
@saisasi5977Ай бұрын
Sumanthiran jnnai muthalil anuppanum .
@MohamedRisad-ux7voАй бұрын
அப்படி என்றால் இனிமேல் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறாதா?
@MurugesukandapalanАй бұрын
நடக்கக்கூடாது.
@user-pl4wb4pp9fАй бұрын
No need grade 5 scholorship exam anymore........ give freedom to kids
@skannan3214Ай бұрын
இது ஒரு தேவையற்ற பரீட்சை முறைமை ஆகும்
@selvisamuel2775Ай бұрын
Super 👍 yes
@AbdulRauf-fc2lfАй бұрын
பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஐந்து நாட்களும் சோற்றை கொடுப்பது அவர் களுக்கு போக்ஷாக்கை வளர்க்க அல்ல நல்ல தூக்கத்தை வரவழைக்க , நல்ல தானிய வகைகளை வழங்கலாம்
Stop WhatsApp education pls and puttalam all school teachers
@MonikaJohn-p6hАй бұрын
Kallan thirudan
@nadhafathi-ho9ohАй бұрын
Congratulation AND ❤❤❤❤
@IshakSathiyanadanАй бұрын
எவ்வளவு லஞ்சம் வாங்குனீங்க
@polytricks9655Ай бұрын
4
@VeLu-w8mАй бұрын
.ஐயா நீங்கள் ஒரு நீதிபதியாக இருந்து இப்படி செய்யலாமா இது சட்டத்துக்கு முரணானது அல்லவா நீங்கள் ஒரு சட்டத்தரணியாக இருந்து விட்டு இப்படி செய்தால் பாமர மக்கள் எப்படி செய்வது அங்கங்கு சிறிய சிறிய மதுபானங்களை விற்பனை செய்பவர்களை என்னவென்று சொல்வது
@armani_zalihАй бұрын
Viknesveran appothum poiayn
@rifkasahamed4634Ай бұрын
🔉🔉🔉🔉
@selvingnanam2465Ай бұрын
பிள்ளையாரப்பா நெற்றியில் பெரிய பட்டை போட்டிருக்கும் போதே தெரியுது ஆட்டைய போட போறான் என்று இவர்கள் எல்லாம் ஒரு ஆட்கள் தள்ளாடும் வயதில் நாற்காலியில் உட்காரவும் பணத்திற்கும் பென்மோகத்திற்கும் ஆசைப்படும் வேசையின் மக்கள். விக்னேஸ்வரன் செய்தது பிழை என்று ஐயா சுமந்திரன் சொல்றாரு 😀விக்னேஸ்வரனுக்கு காசு பரிமாறப்பட்டது தனக்குத் தெரியாது என்கிறார் வாய்க்கவிரல் வச்சா கடிக்கவும் தெரியாதவருக்கு பாவம் 😀😁
@edmondselvanathan708Ай бұрын
Anura should put entire army in north east
@adlaasma8953Ай бұрын
True. let kids enjoy their childhood. most of the parents pressuring the kids from year 3 , they lose their playtime, mindfulness 😂😢
@Sivamalar-q3sАй бұрын
Rr
@PartheeParthee-o5yАй бұрын
venam
@MuhammedMuneer-u3mАй бұрын
Nalazu.nadanthal.pozum
@sthurairatam1063Ай бұрын
நீங்கள் எப்படி சிபாரிசு கடிதம் கொடுக்கலாம் சி.வி நீங்கள் ஒரு நீதிபதியாக இருந்த நீங்கள். தமிழர் பிரதேசங்களில் மதுபான பழக்கத்துக்கு ஊக்குவிக்கும் செயல் அல்லவா .இதுக்குதான் மக்கள் பாராளுமன்றம் அனுப்பியதா என்ன நல்லது செய்துள்ளீர்கள்.மக்கள் வரியில் சம்பளம் பெறுவது.
@emiliyarajakumar6721Ай бұрын
விடுங்க கடவுள் பார்த்துக்கொள்ளுவார்
@GeethaNillukshi-tu3shАй бұрын
Nan 2018 scholarship senje na 1 marks la fail enda marks 162 Ethunala enakkukasu kidaika povathillai Analum na mana ulaichalukku ullagi ullen😢😢 Enaiku enala athula erunthu mila mudiyala Athu eppvo parents da exam agirichi
@antonyarulrajasegarАй бұрын
பொய் இல்லையேல் ஏன் நீங்கள் மானநஷ்டவழக்கை ஏன் இதற்க்கெதிராகபோடக்கூடாது!!!