இரண்டு மாபெரும் மேதைகள் இணைந்து வழங்கிய பாடல்.பாடும் நிலாவின் குரலில் இசைக் கடவுளின் இசையில்.....
@rajamanikandan16934 жыл бұрын
தன்னந்த நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம் நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம் என்நாதமே வா ... சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வை இல்லை ராகங்களின்றி சங்கீதமில்லை சாவொன்றுதானா நம் காதல் எல்லை என்நாதமே வா ... சங்கீத ஜாதி முல்லை காணவில்லை திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரின் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகளிட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி ... விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை தீருமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ ... ராஜதீபமே ... எந்தன் வாசலில் வாராயோ ... குயிலே ... குயிலே ... குயிலே . ஏ . குயிலே உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ... ராஜதீபமே ... நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன ராஜதீபமே ... ச ச நிச நிச . நிச நிச நிச நிச கரி சநி ரிச நித பத நி சரி ரிக ரித சத ரிச நிசரி நிசரி சநிதப தசநி சநிதப மபகத ச நிசநி நிசநி நிசநி தப ப மதப நிச சநிதப மப சரிக . சரிக ரிசரி கமப கமப கமப மபத பத நி ரிச நிச .சநி தநி பத நி சச சநி தநி கரி சநி சநித ரிதப தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் மகன யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன மகன யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன பகன பகன பகன ககன
@kannanthedon66684 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉🎉
@raviedwardchandran9 ай бұрын
Damn Soul Touching Rendition...No Other Words To Say...Raja Sir God Given To Tamil Film Industry... We're All Lucky To Be Living With This Legend Era... Ya...One Of My All Time Favorite Rendition...Used To Listen During My College Period... And Of Cause Used To Think Of That Someone Whom Walk Away..85's...🙏❤️🔥
@devm78124 ай бұрын
உடலின் ஒவ்வொரு அணுவையும் தட்டியெழுப்பி உணர்ச்சியூட்டும் காந்தக் குரல்படைத்த SPB ஐயாவின் இழப்பை ஏற்க மனம் மறுக்கிறது.
@hshshshshshs481 Жыл бұрын
இசையின் உச்ச கட்டம் காலத்தால் அழியாத குரல் பாடல்
@rajagopalraja32446 ай бұрын
அதையும் தாண்டி காதல்
@thirumoorthyg14 ай бұрын
உயிரில் இருந்து வரும் இசை , உயிரை தொடும் இசை❤
@shyametukullapati5 жыл бұрын
Ultimate song...No words to explain the beauty of this song... Hatsoff to the writer and maestro & SPB... All legends...
@ramkumark36063 жыл бұрын
அனைத்தும் இளையராஜா....SPB சார் இவர்களால் மட்டுமே சாத்தியம் ❤️❤️❤️
@MAPOORVAUKGB7 ай бұрын
பெரிய குயில் ஜானகி அம்மாள்
@srinigovindaraju7374 жыл бұрын
What a song 🎧 so soulful can keep listening to it any time such a mood enchancer... I grew in 80’s listening to this song... SPB sir 🙏🙏🙏🙏 no words to describe ...
@Raman.mRaman.m-c5y6 ай бұрын
மறக்கமுடியாத படம் சாங்ஸ் 👌👌👌
@manimanikandan64 ай бұрын
2024 lum indha pattu ketpavar yaru
@gopalkrishnan11612 ай бұрын
Me
@archanakandala54422 ай бұрын
Me too
@rishi_CSB12 күн бұрын
Ich auch
@revathivanitha7484 жыл бұрын
My frovt song avarudayea voice ennga eirunthalum apdiye avunga pinnadiyea poga vikkum apdi our voice God gift.... Sir u great sir ungala Mari yearumea Illa sir ungala rompa miss pannurom sir nenga illanaum unnga unnga song engal manathil eappuvum eirukaum ollithu konndirukkum eppvumea🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sir God bless you sir 🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍
@abiramiabirami66496 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@himeshsanthanam23324 жыл бұрын
Super
@ikramlariff22943 жыл бұрын
Me 2
@karthicka92204 жыл бұрын
I am Michal jackson Fan but I love this song very much epically lyrics and spb sir vocals
@luxuryads4 жыл бұрын
A very complicated song. Rendered brilliantly.
@shamcopp5929 Жыл бұрын
After watching this movie, I got married to a blind girl, 9 years after the demise of my previous wife. Coincidentally my present wife's name is also Radhaa...
@PandiPandi-cu7le4 жыл бұрын
My favorite song 😍😍😍😍
@vetrivelvetrivel54435 ай бұрын
காதல் ஓவியம்...
@1Bhavidsha7 ай бұрын
Male : Aaaaaa …aaa… Aaaaaa…..aa….aaa.. Aaa…aaa.. Aaa….aaa… Aa..aa…aaa…aaa..aaa… Aaa..aaa..aaa…aa Aaa..aaa…aaa…aa.. Male : Thannantha nam tha Nam tham nam tha nam tham Male : Nam tha nam tham Nam tha nam tham Nam tha nam tham Male : Nam tham tha nam tham Nam tham tha nam tham Nam tham tha nam tham Nam tham tha nam tham Ennathamae vaa… Male : Sangeetha jaathimullai Kaanavillai Kangal vanthum paavaiyindri Paarvaiyillai Raagangalindri sangeethamillai Saavondruthaanaa nam kaadhal ellai En naathamae vaa aa a a a… Male : Sangeetha jaathimullai Kaanavillai Male : Thirumugam vanthu Pazhagumo Arimugam seithu vilagumo Vizhigalil thuligal vadiyumo Athu suduvathai thaanga mudiyumo Male : Kanavinil enthan Uyirum uravaagi Vidigayil indru Azhuthu pirivaagi Thanimaiyil enthan Idhayam sarugaagi uthirumoo..oo Male : Thiraigal ittaalum Marainthu kollaathu Anaigal ittalum Vazhiyil nillaathu Ponni nathi kanni nathi Jeeva nathi Male : Vizhigal azhuthapadi Karangal thozhuthapadi Siraigalum podipada Velivarum orukili Isai enum mazhai varum Ini enthan mayil varum Male : Nyabaga vethanai meerumo Aadiya paathangal Kaathalin vethangal Aadidumo paadidumo Aadidumo paadidumo ooo oo Male : Raaja deepamae Enthan vaasalil vaaraaiyoo Kuyilae kuyilae Kuyilae kuyilae Unthan raagam nenjil Nindru aadum Raaja deepamae….ae….. Male : Naan thedi vantha Oru kodai nilavu Aval neethaanae neethaanae Mana kannil nindru Pala kavithai thanthamagal Neethaanae neethaanae neethaanae Male : {Vizhi illai enumbothu Vazhi koduthai Vizhi vantha pinnaal Yen siragodithaai} (2) Male : Nenjil engum unthan bimbam Nenjil engum unthan bimbam Sinthum santham unthan sontham Thathichellum muthu chirpam Kannukkullae kanneer veppam Innum enna nenjil acham Kannil mattum jeevan micham Mullai poovil mullum undo Kandukondum intha vesham enna Raaja dheepame Male : Sa sa nisa nisa.. Nisa nisa nisa nisa Gari sani risa nitha patha ni sari Riga ritha satharisa nisari nisari Sanithapa thasani Sanithapa mapagatha Sa nisani nisani nisani thapa Pa mathapa nisa sanithapa mapa Sariga.. sariga risari gamapa Gamapa gamapa Mapatha patha ni Risa nisa.. sani thani Patha ni sasa sani thani Gari sani sanitha rithapa Male : Tharikidathom tharikidathom Tharikidathom tharikidathom Thakathimithom thakathimithom Thakathimithom thakathimithom Thakathimithom thakathimithom Thakathimithom thakathimithom Male : Magana yagana Ragana Sagana Yagana ragana Sagana thagana Ragana sagana Thagana pagana Sagana thagana Pagana gagana Male : Magana yagana Ragana Sagana Yagana ragana Sagana thagana Ragana sagana Thagana pagana Sagana thagana Pagana gagana
Now I listen this song 8_9_2024 at 9.00 PM. RaviShankar Siddipet Telangana state.
@saravanansaravanan489915 күн бұрын
மை. Song❤
@srinivasansimon13674 жыл бұрын
I love this song
@kalaiinfo70253 жыл бұрын
Arumai arumai.......
@Kannanhema-p2zАй бұрын
I love this song I love you spb sir I love youuuuuuuuu spb sir I miss you sir Shiva hema nkd
@bindufantastic12663 жыл бұрын
I like so much this song and all the song from this movie
@krishnaprasadgoudugrawai29605 жыл бұрын
Aaaaaa aaaaaaaa..... Thannantha Nam Tha Nam Tham Nam Tha Nam Tham Nam Tha Nam Tham Nam Tha Nam Tham Nam Tha Nam Tham Nam Tha Nam Tham Nam Tham Tha Nam Tham Nam Tham Tha Nam Tham Nam Tham Tha Nam Tham Nam Tham Tha Nam Tham Ennathame Vaa… Sangeetha Jathi Mullai Kanavillai Kangal Vanthum Paavai Indri Paarvai Illai Raagangalindri Sangeethamillai Saavondru Thaana Nam Kadhal Ellai Ennathame Vaa… Sangeetha Jathi Mullai Kanavillai Thirumugam Vanthu Pazhakumo Arimugam Seythu Vilagumo Vizhigalil Thuligal Vadiyumo Athu Suduvathai Thanga Mudiyumo Kanavinil Enthan Uyirin Uravagi Vidigaiyil Indru Azhuthu Privagi Thanimaiyil Enthan Idhayam Sarugahi Uthirumo Thiraikal Ittalum Marainthu Kollathu Anaikal Ittalum Vazhiyil Nillathu Ponni Nathi Kanni Nathi Jeeva Nathi…… Vizhikal Azhuthapadi Karangal Thozhuthapadi Siraigalum Podipada Velivarum Orukili Isaiyenum Mazhai Varum Ini Enthan Mayil Varum Gnabaga Vethanai Theerumo Aadiya Pathangal Kathalin Vethangal Aadidumo Paadidumo Aadidumo Paadidumo….. Raajatheepame….. Enthan Vaasalil Vaarayo… Kuyile…. Kuyile… Kuyile.. Yei.. Kuyile Unthan Raagam Nenjil Nindru Aadum… Raajatheepame….. Naan Thedi Vantha Oru Kodai Nilavu Aval Neethane Neethane Mana Kannil Nindru Pala Kavithai Thantha Magal Neethane Neethane Neethane Vizhiyillai Enumpothu Vazhi Koduthai Vizhi Vantha Pinnaal Yen Sirakodithai Vizhiyillai Enumpothu Vazhi Koduthai Vizhi Vantha Pinnaal Yen Sirakodithai Nenjil Engum Unthan Bimbam Nenjil Engum Unthan Bimbam Sinthum Santham Unthan Sontham Thathichellum Muthu Sirpam Kannukkulle Kanneer Veppam Innum Enna Nenjil Acham Kannil Mattum Jeevan Micham Mullai Poovil Mullum Undoa Kandu Kondum Intha Vesam Enna Raajatheepame….. Sa Sa Nisa Nisa.. Nisa Nisa Nisa Nisa Gari Sani Risa Nitha Patha Ni Sari Riga Ritha Satha Risa Nisari Nisari Sanithapa Thasani Sanithapa Mapagatha Sa Nisani Nisani Nisani Thapa Pa Mathapa Nisa Sanithapa Mapa Sariga.. Sariga Risari Gamapa Gamapa Gamapa Mapatha Patha Ni Risa Nisa.. Sani Thani Patha Ni Sasa Sani Thani Gari Sani Sanitha Rithapa Tharikidathom Tharikidathom Tharikidathom Tharikidathom Thakathimithom Thakathimithom Thakathimithom Thakathimithom Thakathimithom Thakathimithom Thakathimithom Thakathimithom Magana Yagana Ragana Sagana Yagana Ragana Sagana Thagana Ragana Sagana Thagana Pagana Sagana Thagana Pagana Gagana Magana Yagana Ragana Sagana Yagana Ragana Sagana Thagana Ragana Sagana Thagana Pagana Pagana Pagana Pagana Gagana
@holysage92253 жыл бұрын
Wtf Man her dance and his voice speaks in its own language legendary making... 😍😵
@VijayVijay-vb4st2 ай бұрын
My favorite song
@malligadiptisha14676 жыл бұрын
super song
@vaangasamaikalamsaapidalam6 ай бұрын
Wow my favorite song super super ❤❤❤
@melcormary57512 жыл бұрын
Very supar song 👌👌👌👌
@gururajanbhimarao76196 ай бұрын
One of the best movie s of Bharathiraja
@tamil-songs80s Жыл бұрын
ஆண் : தகதக தோம் தரிகிடதோம் தகதினு தோம் தகதிமிதோம்
@k.harinik.harini48035 ай бұрын
❤❤❤❤❤❤❤❤Harini
@jayalakshmim95674 жыл бұрын
One of the best ever green songs.
@jayarajmmjayaraj7344 жыл бұрын
Super
@syedakzar8183 жыл бұрын
Suppar.song
@JayaKodi-zo8ss5 ай бұрын
Super 🎉
@amman-6 жыл бұрын
👍
@PinkySarath-c5y3 ай бұрын
❤❤❤❤❤😢😢😢
@dhayanathip63356 жыл бұрын
Arumaiyana song ad feel so much
@kjagadeesan27762 ай бұрын
படத்தில் கலைஞர்கள் மிகவும் உழைத்திருக்கிறார்கள்.. கோவை கீதாலயா தியேட்டரில் குறைந்த நாட்கள் ஓடினாலும் நீண்ட நாட்கள் பேசப் பட்ட படம்.!
@sakthir41514 жыл бұрын
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆஅ….ஆஅ…. ஆஆஆ…ஆ….ஆஅ… ஆஅ…ஆஅ… ஆஅ….ஆஅ… ஆ..ஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…. ஆஅ….ஆஅ…ஆஅ…ஆ ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ… ஆண் : தன்னந்த நம் த நம் தம் நம் த நம் தம் ஆண் : நம் த நம் தம் நம் த நம் தம் நம் த நம் தம் ஆண் : நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் என்னாதமே வா…. ஆண் : சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை ராகங்களின்றி சங்கீதமில்லை சாவொன்றுதானா நம் காதல் எல்லை என் நாதமே வா வா ஆ அ அ அ…. ஆண் : சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை ஆண் : திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதைத் தாங்க முடியுமோ ஆண் : கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ…ஓ ஆண் : திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி ஆண் : விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஆண் : ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ ஓஒ ஓஒ ஆண் : ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ குயிலே குயிலே குயிலே குயிலே உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ராஜ தீபமே…ஏ… ஆண் : நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே ஆண் : {விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்} (2) ஆண் : நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் தத்திச்செல்லும் முத்துச் சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷம் என்ன ராஜ தீபமே ஆண் : ச ச நிச நிச… நிச நிச நிச நிச கரி சநிரிச நித பத நி சரி ரிக ரித சதரிச நிசரி நிசரி சநிதப தசநி சநிதப மபகத ச நிசநி நிசநி நிசநி தப ப மதப நிச சநிதப மப சரிக… சரிக ரிசரி கமப கமப கமப மபத பத நி ரிச நிச…சநி தநி பத நி சச சநி தநி கரி சநி சநித ரிதப ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் ஆண் : மகன யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன ஆண் : மகன யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன