திருப்பதி பெருமாளை மிக அருகில் பார்க்க இந்த பதிவை பார்க்கவும் | Seva Electronic Dip | #63

  Рет қаралды 494,041

Sanjay Samy

Sanjay Samy

Күн бұрын

Пікірлер: 554
@rajendraprasathsangeetha8059
@rajendraprasathsangeetha8059 Жыл бұрын
தம்பி வீடியோவை பார்த்து தான் இப்படி ஒரு booking இருக்குன்னு எனக்கு தெரியும் நீங்க சொன்னதை வச்சி தான் நா book பண்ண எனக்கு 1st time கெடச்சுச்சு ரொம்ப சந்தோஷம் இது உனக்கு தான் சேரும் thank u pa
@SanjaySamy
@SanjaySamy Жыл бұрын
Rombha Happy 🎉😊❤ yannukum seathu pray pannikonga 🙏
@manikandanm2132
@manikandanm2132 Жыл бұрын
Payment pannidunga vidrathinga 🙏
@rajendraprasathsangeetha8059
@rajendraprasathsangeetha8059 Жыл бұрын
Payment MSG வந்த உடனே நா pa அதுவும் எனக்கு சக்சஸ் வந்துது pa
@rajendraprasathsangeetha8059
@rajendraprasathsangeetha8059 Жыл бұрын
Ok pa kandipa
@SaraswathyC-yn4oj
@SaraswathyC-yn4oj Жыл бұрын
Brotheryournallaullathukkunandri vazgavazamudan godblessyou
@chandrasekaranv3345
@chandrasekaranv3345 Жыл бұрын
பெருமாளே கிட்ட இருந்து தரிசனம் செய்ய சுப்ரபாத சேவையை முதலாக லக்கி டிப் பெற மொபைலிலேயே ஆன்லைன் மூலமாக பதிவு செய்து பயன்படுவதற்கு ஏற்ற நல்ல பல விஷயங்களை அறிவியல் பூர்வமா தெளிவா எடுத்துரைத்த தம்பி மற்றும் அவர் தங்கைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! !!!!!!!!
@Subhikshanchannel28123
@Subhikshanchannel28123 8 ай бұрын
நான் சுப்ரபாதம் தரிசனம் பார்த்தேன் 07/05/2024 பெருமாள் பார்க்கும் போது என்னை நானே மறந்தேன் இந்த நாள் மறக்க முடியாத நாள் ஓம் நமோ நாராயணா 🙏🙏 நான் ஏழு மாதம் முயற்சி செய்தேன் எட்டாவது மாதம்தான் கிடைத்தது. அனைவரும் முயற்சி செய்யுங்கள்
@MUTLURBHASKAR1
@MUTLURBHASKAR1 Жыл бұрын
இந்த வீடியோ வில் இந்த சகோதரர் மிக அழகாக அருமையாக explain செய்தார். இந்த தம்பி க்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் ஆசிகள். இந்த குலுக்கல் முறையில் ஶ்ரீ வெங்கடேச பெருமாள் தரிசனம் பற்றிய இந்த விடியோ வே நாங்கள் பெருமாளை நேரில் தரிசித்த மாதிரி எங்களுக்கு இருந்தது. இந்த குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சுவாமியை தரிசனம் செய்த அந்த இரு சகோதரிகள் மிக அருமையாக தங்கள் experience சொன்னார்கள் மிக அருமை.
@IniyathuThaniyathu
@IniyathuThaniyathu 2 ай бұрын
ரொம்ப நன்றிகள் தம்பி பல நாட்களாக இந்த சேவை பற்றிய குழப்பம் மனதில் இருந்தது தெளிவாக உங்கள் வீடியோ விளக்கியது உங்கள் வீடியோவை பார்த்து முதல் முறை நானே மொபைலில் பதிவு செய்துள்ளேன்.. மிக்க நன்றி
@yukeshsrm7159
@yukeshsrm7159 4 ай бұрын
I got Archana Seva through Offline Lucky Dip for 12th September 2024, Attended the Seva, Saw Lord Venkateswara Swami Closely Around 45 minutes inside Sayana Mandapam of The Temple. Wonderful Seva.
@sarnijasarnija974
@sarnijasarnija974 Ай бұрын
You r truly blessed soul🙏🏼
@yukeshsrm7159
@yukeshsrm7159 Ай бұрын
@sarnijasarnija974 🙏🕉️, Try this surely you'll get one Day.
@sibi_n
@sibi_n Жыл бұрын
Oct 15, 2022 suprabatham ... adutha 2 masathula dec 8th Thomala seva ...!!! En lifela maraka mudiyadha rendu naal .. Suprabatham paadi mudichutu kulasekara padi thaandi kitta poga poga enaku mayakame vandhruchu .. thomala sevala ullaye swami kitta irundhu oru 10 aadi thoorathula 45 mins ella alangaramum abhishegamum paathen ... rombavum aasayoda irundha perumal kandippa kupduvaar ❤😇
@jashwinpriya1311
@jashwinpriya1311 8 ай бұрын
180 days time gap Illya?
@Tamilan731
@Tamilan731 26 күн бұрын
​@@jashwinpriya1311 correct
@amudhadevarajan4817
@amudhadevarajan4817 5 ай бұрын
என் அப்பனை பாடும் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்துடன்,நீண்ட ஆயுளையும் வழங்கிட முருகனை வேண்டுகிறேன்.
@snehak1165
@snehak1165 9 ай бұрын
Naanum 2 yrs ah indha S DIP try pannitu iruken. By God's grace, indha time, me & my husband got selected
@SanjaySamy
@SanjaySamy 9 ай бұрын
🙏🙏🙏🙏❤️
@deepaksundar282
@deepaksundar282 Жыл бұрын
Nanga suprabhata seva 2 times parthom, 1st time in year 2004 la ,appo ellam luck dip kidaiyadhu only current booking thaan in tirumala. Next time 2016 le parthom online lucky dip le..ennoda appavukkum thambikkum pona varsham 2022 may month le suprabhatam luck dip le kedaichathu .. avargal dharishanam panninargal. ஆனால் எனக்கு ஏற்கனவே 2020 ல் கிடைத்தது ஆனால் கொரணா காரணமாக லாக் டவுன் ஆகிவிட்டது. Suprabhata ticket kidaithum pogamudiyavillai. Athepola enakkum en ammavukkum 2017 ல் kidaithathu anaal mobile il message paaka thavarivitten panam sulutha vendiya time mudinthu vittathu. 2 days mela aakivittathu naan parka villai.. suprabhata ticket kidaithum message parkatha karanathinaal suprabhatam dharishanam parkamudiya villai..ஆர்வத்துடன் பக்தியுடனும் முயற்சி செய்து கொன்டே இருக்க வேண்டும். பெருமாள் அருளும் இருக்க வேண்டும் கண்டிப்பாக suprabhatam dharishanam kidaikum... Om Namo Venkatesaya..
@Prema008
@Prema008 Жыл бұрын
I hv tried for nearly 6-7 yrs. But dint get. Atleatst not for me my hubby is highly spiritual. Keeps pournami (sathya Narayanan) ekadasi, Anusham (for maha periyava) every Thursdays (for maha periyava) & goes without default to nanganallur raja rajeswari temple our kuladeivam on every pournami & amavasya. But we dint get tis darshan. He always say perumal will call one day so regular darshan kuda varamaatar. My only constraint is avar shrethai ya pannra fasting ku perumal anugraham pannatum. Periyava nenecha ithai nadathi kuduka mudiyim. By default I saw ur video today, so oru korikai huh vekkurean maha periyava, kuladeivam & perumal kitta🙏🙏🙏avaruku kedacha kuda porum. He deserves it. Not only doing pooja, very good kind hearted man 🙏🙏🙏
@krishnan624
@krishnan624 3 ай бұрын
U guys both will get the opportunity Om Namo Bhagwate Vasudevaya Namaha
@chendudharani
@chendudharani 2 ай бұрын
Same we are like this only we also didn't get this seva... Nearly trying for 6-7 years
@premkumar-sw4dm
@premkumar-sw4dm Жыл бұрын
22 years back freeya Parathom familya athu yelam neyabakam vara alavuku pesunaga antha akka. But again ipadi oru way erukunu ipa tha therium thanks brother we will confirm to meet,
@manisubbu11
@manisubbu11 Жыл бұрын
ஆஹா அருமை அருமை அற்புதமான தகவல்.. நன்றி நன்றி ஓம் நமோ வெங்கடேசாய நமஹ
@Dr.RAMALAKSHMI
@Dr.RAMALAKSHMI 11 ай бұрын
Om Namo Venkeshaya! Thank you so much for your video. I have registered and got selected for Archana seva. Yesterday we got Divya Darshanam of Perumal. I can't forget this blessed moment for life time. God bless you abundantly for sharing this video! Sarva Jano Sukino Bhavanthu!
@SanjaySamy
@SanjaySamy 11 ай бұрын
Really happy to hear this ❤️ please pray for me also 🙏
@mohanmaruthai6030
@mohanmaruthai6030 9 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் வழங்கியமைக்கு மிக்க நன்றிகள்.🙏🙏🙏🙏🙏
@charancharan8421
@charancharan8421 Жыл бұрын
Perumala ah kita poittu pakrathukla oru varam bro,but your sister luckily got that opportunity✨️
@monisha615
@monisha615 Жыл бұрын
I got selected for suprabhatha seva for March month felt so lucky😊
@sivakumaranusuya4229
@sivakumaranusuya4229 8 ай бұрын
ரத்தின சுருக்கமான தெளிவான மிக உபயோகமான இதுவரை அறிந்திடாத பதிவு அருமை தம்பி .
@subakumar8293
@subakumar8293 24 күн бұрын
6 montha i was tried but not selected,now i registered my parents is selected so happy all credit to you tq bro
@SanjaySamy
@SanjaySamy 24 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🤗
@banumathymadhavan4954
@banumathymadhavan4954 Жыл бұрын
நன்றி நன்றி ரொமப நல்லா இருக்கு. நான் முயற்சி பண்ணிட்டு கிடைத்தால் திரும்ப வந்து மெசேஜ் பண்றேன்
@dillibabu4918
@dillibabu4918 10 ай бұрын
அருமையான பதிவு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😮
@thanikachalamr2894
@thanikachalamr2894 Жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு. மகிழ்ச்சி.நன்றி.
@MrKalashnikova
@MrKalashnikova 11 ай бұрын
Bro happy to say we also got suprabhatam save on april thank u so much..
@SanjaySamy
@SanjaySamy 11 ай бұрын
Pray me and pray for everyone ❤️🙏
@logeshnatarajan8403
@logeshnatarajan8403 Жыл бұрын
Same goosebumps moment when I was suprabhatam seva darshan last year😌
@SanjaySamy
@SanjaySamy Жыл бұрын
Please share your experience in another comment bro 🙏
@raghavendrans2059
@raghavendrans2059 Жыл бұрын
thanks for sharing such wonderful information and exciting moments from lucky devotees. Hope we too experience the same based on your video. Continue your good work. Om Namo Narayanaya namaha.
@akilasathish4216
@akilasathish4216 Жыл бұрын
Bro so many times watching this video.😢.. ippa kuda try pandren sisters 😢 unga blessings enaku kidaikanum🙏🏻😭🥹
@venkatesansubramaniyan
@venkatesansubramaniyan 10 ай бұрын
Very useful information, Thanks
@naveen349
@naveen349 10 ай бұрын
Thankyou bro finally i got suprabhatam seva dip ticket 26 april 🎉i try last 1 year finally i selected ❤
@SanjaySamy
@SanjaySamy 10 ай бұрын
❤️❤️❤️🙏
@deepaksundar282
@deepaksundar282 Жыл бұрын
Thomala , Archana seva la பெருமாளை 15 mins மேல் உட்கார்ந்து தரிசனம் பன்னலாம்.Rs 220 ல்.ஆனால் limited tickets தான் இருக்கும்.சுப்ரபாதம் மற்றும் நிஜபாத சேவை கொஞ்சம் அதிக tickets இருக்கும். Just for Rs 120.
@அழகர்பெருமாள்
@அழகர்பெருமாள் Жыл бұрын
மூலவரா உற்சவரா ஜி
@deepaksundar4880
@deepaksundar4880 Жыл бұрын
Moolavar bro..
@deartothesight11
@deartothesight11 Жыл бұрын
In March month, I got that subrabhatha tharisan with my mom❤ we felt so lucky 😍
@SanjaySamy
@SanjaySamy Жыл бұрын
Great 🤩🥳
@shanthp1811
@shanthp1811 Жыл бұрын
Can we book accommodation if we get dip ticket?
@Lokeshwaran.76
@Lokeshwaran.76 Жыл бұрын
Unga vdo parthu tha DIP la register pannen....2nd time laye Archanai seva ku select aiten....thanks bro
@SanjaySamy
@SanjaySamy Жыл бұрын
Please pray for me and pray for our subscribers ❤️🙏
@Lokeshwaran.76
@Lokeshwaran.76 Жыл бұрын
@@SanjaySamy sure....govinda 🙏🏻
@shanthp1811
@shanthp1811 Жыл бұрын
Can we book accommodation if we get dip ticket?
@Lokeshwaran.76
@Lokeshwaran.76 Жыл бұрын
@@shanthp1811 u can book
@shanthp1811
@shanthp1811 Жыл бұрын
@@Lokeshwaran.76 thanks
@priyapriya-ur8ss
@priyapriya-ur8ss 4 ай бұрын
Anna unga video pathu nanum book pannunen select aiten rompa rompa rompa thanks 1/11/2024 eppa varumnu wait pannito iruken rompa thanks brother rompa rompa thanks 🎉
@SanjaySamy
@SanjaySamy 4 ай бұрын
❤️❤️❤️🙏🏻
@DeepakKumar-tr9ty
@DeepakKumar-tr9ty Жыл бұрын
I Was damn lucky to touch the thirupathi perumal feet when i was child.
@Tamilan731
@Tamilan731 26 күн бұрын
Really...
@endhapoochandi4336
@endhapoochandi4336 Жыл бұрын
@sanjay நன்றி உங்கள் விலக்கதிற்கு
@srvijayaguru1070
@srvijayaguru1070 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@Chennai4093
@Chennai4093 Жыл бұрын
உங்க வீடியோவ பார்த்துட்டு பர்ஸ்ட் டைம் புக் பண்ணேன் Dip ல நான் அக்டோபர் 2023 ல செலக்ட் ஆகிட்டடேன் ரொம்ப நன்றி ப்ரதர்
@SanjaySamy
@SanjaySamy Жыл бұрын
❤️❤️❤️❤️❤️🙏
@shanthp1811
@shanthp1811 Жыл бұрын
Can we book accommodation if we get dip ticket?
@Chennai4093
@Chennai4093 Жыл бұрын
@@shanthp1811 yes
@MURALIDHARANAB-f4j
@MURALIDHARANAB-f4j 10 ай бұрын
Thank you for your wonderful information 🙏
@devakianand6210
@devakianand6210 Жыл бұрын
உங்கள் விளக்கத்திற்கு நன்றி
@eceudaya
@eceudaya Жыл бұрын
I got Thomala seva once... Mesmerizing darshan alomost 45 mins sitting near Kulasekara padi... No words to express
@SanjaySamy
@SanjaySamy Жыл бұрын
Super 🤩🔥
@shanthp1811
@shanthp1811 Жыл бұрын
Can we book accommodation if we get dip ticket?
@deepaksundar4880
@deepaksundar4880 Жыл бұрын
You are very luck bro..
@rajadotnet5701
@rajadotnet5701 Жыл бұрын
Excellent video...honest speech... good information....Thanks lot.... I subscribed your channel...
@sangeethav6717
@sangeethav6717 Жыл бұрын
Thank you so much after seeing your video then only i knew about this seva...god bless you abundantly 🙏🙏i have booked yesterday wait for announcement.
@thiruthiru2696
@thiruthiru2696 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு தம்பி. மிக்க நன்றி..
@selome3282
@selome3282 Жыл бұрын
Ur sisters very lucky people....
@karthickpaulraj5833
@karthickpaulraj5833 9 ай бұрын
நிறைவான தகவல்.. மாதம்தோறும் எந்த தேதியில் சேவைக்கு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்..
@Kamal-np4mx
@Kamal-np4mx Жыл бұрын
Thank u very much .Ellam Nanmaikku Anaithirkkum Nandri
@velvizhisubramaniam5786
@velvizhisubramaniam5786 Жыл бұрын
Like, subscribe panniyachu brother
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
என்ன புக் பண்ணி என்ன பண்ண நீங்க இடையே சொன்னீங்களே லக்கு இருந்தா லக்கு இருந்தான்னு அந்தப் பெருமாள் கருணை வைத்தால் தான் அந்த லக்கு கிடைக்கும். ஆனால் விபரங்கள் தெரிவித்ததற்கு மிக்க நன்றி சகோ
@mohanrajamani9246
@mohanrajamani9246 Жыл бұрын
Really vlessed i tried 2 times but no luck.. 😢 i didn't tried select all. I will try this one more time
@SanjaySamy
@SanjaySamy Жыл бұрын
All the best
@spiriteswar555
@spiriteswar555 Жыл бұрын
@sanjaysamy if draw not selected any refund ??
@annaraja1162
@annaraja1162 Жыл бұрын
Enna kupiduvar. Pearumal Intha message.. kuda. Avarthan Theariya paduthukirar Om narayana
@msvsmanian
@msvsmanian Жыл бұрын
Vongalukku Romba Nanri Thambi.,
@Eagle-x1r
@Eagle-x1r Жыл бұрын
Nanga Subrapadham darisanam parthom...2 times parthom....blessing days
@SanjaySamy
@SanjaySamy Жыл бұрын
Wow great 😊
@ragulseenu2347
@ragulseenu2347 Жыл бұрын
Aepdi book paninega
@spiriteswar555
@spiriteswar555 Жыл бұрын
@sanjaysamy if draw not selected any refund ??
@ggowthami4520
@ggowthami4520 Жыл бұрын
Super 😊 Sanjay Full details semmaya solli erukenga Thank you
@SanjaySamy
@SanjaySamy Жыл бұрын
Thanks ka 🙏
@mr.ayyanarandkuttiesworld9264
@mr.ayyanarandkuttiesworld9264 Жыл бұрын
அருமையான பதிவு அந்த ஏழுமலையான் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் அடுத்த தேதியை ஒரு வீடியோவாக பொடுங்க ள்.இன்னும் எத்தனை நாள் ஆகும் கட்டாயம் சொல்லவும் முன்பதிவு செய்ய. நன்றி மகிழ்ச்சி
@gowrimuralidharan5553
@gowrimuralidharan5553 Жыл бұрын
Nandri. Om namaste venkatasaya
@eraliyappank3002
@eraliyappank3002 Жыл бұрын
VERY GOOD INFORMATION THANKS
@ravichandranravi5128
@ravichandranravi5128 Жыл бұрын
நல்ல தகவல்... தகவலுக்கு நன்றி
@sasikalaks894
@sasikalaks894 Жыл бұрын
Thank u for the valid information.
@ibrahimkhaleelullah4548
@ibrahimkhaleelullah4548 Жыл бұрын
Thanks for wonderful information and clear explanation
@senthilnathan9339
@senthilnathan9339 Жыл бұрын
ஓம் வெங்கடேசாய நம. நண்பரே.. மிக்க நன்றிகள்.
@rengarajujothi400
@rengarajujothi400 Жыл бұрын
😅
@saravananmunsamy4878
@saravananmunsamy4878 Жыл бұрын
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
@hemasuresh7276
@hemasuresh7276 Жыл бұрын
Super for your information thankyou
@MariMuthu-kz9cu
@MariMuthu-kz9cu Жыл бұрын
Super tanq vazhga valam Pala petru 🎉
@ramakrishnangedisundaram3088
@ramakrishnangedisundaram3088 Жыл бұрын
Bro offline register அடுத்த நாள் தரிசிக்க தினமும் காலை மணி 11:00 முதல் மாலை 5:00 வரை பதிவு செய்து கொள்ளலாம் பதிவு செய்த அன்று மாலை 5:30 மணிக்கு நமக்கு கிடைத்திருக்கிறதா என்று தெரிந்து விடும் இந்த Offline சேவாவை Online சேவாவை போல் எல்லா சேவாவிற்க்கும் செய்ய முடியாது ஏதாவது ஒரு சேவாவுக்கு மட்டுமே செய்ய முடியும்
@akilasathish4216
@akilasathish4216 Жыл бұрын
So many times Angapradhaksham paniruken sis...i feel 😢nenga soldrathu... feeling 🥹😭😭💯🕰️⏰⌚😞😂😩
@venusselvarajcnp580
@venusselvarajcnp580 Жыл бұрын
ஓம் நமோ வேங்கடேசாய🙏🙏🙏
@sumathysundar3990
@sumathysundar3990 Жыл бұрын
Romba nanri nanbare🙏
@laxmiiyer3
@laxmiiyer3 Жыл бұрын
Really nice video next time ippadi seiyalam Govinddan Srinivasan Venktesh thirumala Balaji ki near darshan
@parthasarathyvaradachari7748
@parthasarathyvaradachari7748 Жыл бұрын
Nice. Very clear explanation
@jayaramanseshappa8169
@jayaramanseshappa8169 Жыл бұрын
Very nice. Thanks
@RajKumar-fh3tk
@RajKumar-fh3tk Жыл бұрын
உங்கள் தகவலால் நானும் பெருமாளை தரிசிக்க பதிவு செய்து விட்டேன். பெருமாள் கருணையால் எனக்கு தரிசனம் கிடைக்கும். நன்றி
@bbatch-eb7xw
@bbatch-eb7xw Жыл бұрын
தேங்க்யூ அண்ணா நல்ல தகவலுக்கு நமோ நாராயணா
@rajaninatarajan9446
@rajaninatarajan9446 Жыл бұрын
Thank you pa...for sharing This video...who are all don't know about this seva..... Bhagavaan Seethaa Raamar bless you pa
@achuthanmunusamy5785
@achuthanmunusamy5785 Жыл бұрын
நிறைவான தகவல்.. நன்றி🙏💕
@Vivvib24
@Vivvib24 Жыл бұрын
What about children age I am having 4 year old and 1 year old children how to book for them please explain
@PradeepKumar-ks2cg
@PradeepKumar-ks2cg Жыл бұрын
Thanks for sharing bro nice.
@jayashreeramesh4362
@jayashreeramesh4362 Жыл бұрын
Very informative. Well explained.👌 Thanks a lot brother. Btw ur sisters were so blessed.🙏🙏☺️
@saransankar2618
@saransankar2618 Жыл бұрын
Tqqq broo i applied for nov today for me it got selected 🙏🙏
@SanjaySamy
@SanjaySamy Жыл бұрын
❤️❤️❤️🙏 pray for me
@saransankar2618
@saransankar2618 Жыл бұрын
@@SanjaySamy sure broo 🙏🙏
@saransankar2618
@saransankar2618 Жыл бұрын
@@SanjaySamy bro instead of photo I uploaded aadhar card.....cuz it asked aadhar card photo inside when i clicked upload but some people saying we should upload photo......will it be a prob? Will they allow?
@Lokeshwaran.76
@Lokeshwaran.76 Жыл бұрын
@@saransankar2618 pathukalam vidunga bro....enakkum oru problem irukku....rendu peroda photo upload panna....oruthar oda photo than ticket la varudhu
@Lokeshwaran.76
@Lokeshwaran.76 Жыл бұрын
@@saransankar2618 23rd nov suprabatham sevai ku thana select ai irukinga
@shrimaruthiaircon
@shrimaruthiaircon Жыл бұрын
தம்பி நீங்கள் சொன்னது அனைத்தும் சரியானது தகவல் சேவா நடக்கும் நேரம் தவறானது சுப்ரபாதம் சேவா நள்ளிரவு ஒரு மணிக்கு ரிப்போர்ட்டிங் டைம் சேவா மூன்று மணிக்கு தொடங்கி மூன்று 20 க்கு முடிந்து விடும் சுப்ரபாதம் 4 மணி அளவில் தரிசனம் முடித்து வெளியே வந்து விடுவார்கள் அனைவரும்......
@nandhini1418
@nandhini1418 Жыл бұрын
Thanks a lot sir sharing brother!
@Kavi_Priya7
@Kavi_Priya7 Жыл бұрын
Thank you so much annaaaa thanks lotzzz🙏❤️💚❤️😍
@ramasundar7498
@ramasundar7498 Жыл бұрын
Super information sir thank you so much 🙏
@Lokeshwaran.76
@Lokeshwaran.76 Жыл бұрын
12.49 Offline la kooda nadakkum....tirumalai la CRO office ku pakkathula offline DIP nadakkum daily
@dhanasuresh3808
@dhanasuresh3808 6 ай бұрын
Yenakum indha aubavam kedchadhu Omg idhu oru kudupanai Perumal varam kodutha maari irukum
@punitham5146
@punitham5146 Жыл бұрын
No words Ketathe pothum apdi iruku
@sheelat5502
@sheelat5502 9 ай бұрын
Good information and video Can you please update the date to upload the dip for coming month
@sushumak8520
@sushumak8520 Жыл бұрын
V.good information to all
@nareshnaresh9964
@nareshnaresh9964 Жыл бұрын
Thanks Nanba 👍
@harishkumaro2
@harishkumaro2 Жыл бұрын
Its helpful bro
@SanjaySamy
@SanjaySamy Жыл бұрын
Thanks bro it’s lot ❤️
@spiriteswar555
@spiriteswar555 Жыл бұрын
@sanjaysamy if draw not selected any refund ??
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Жыл бұрын
Best wishes for you
@lakshuusurya1876
@lakshuusurya1876 4 ай бұрын
Thank you thambi
@arulmozhisambandan3550
@arulmozhisambandan3550 Жыл бұрын
Thank you very much for your information,I will also try for the Lord darshan🙏
@Narpaviyoga
@Narpaviyoga Жыл бұрын
Thankyou for your information
@dillibabu.c
@dillibabu.c Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி அன்பு சகோ ♥️🌹🙏 ஓம் நமோ வேங்கடேசாய🌹🌼🏵️🌺🌸🌸🪷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MenakasChannel
@MenakasChannel Жыл бұрын
Super information bro thanks for sharing 👍
@thanigaiveluvelu5773
@thanigaiveluvelu5773 Жыл бұрын
Very useful information brother
@rajeswariradhakrishnan4893
@rajeswariradhakrishnan4893 Жыл бұрын
Thank you so much. We are not aware of this booking sir
@deepanrajannamalai9265
@deepanrajannamalai9265 Жыл бұрын
Bro sema super information
@kasilingam2595
@kasilingam2595 Жыл бұрын
Thank you very much Bro
@Mythili_mainthan
@Mythili_mainthan Жыл бұрын
Informative ❤
@nagarjunaravuri8358
@nagarjunaravuri8358 Жыл бұрын
Praise lord Vishnu & shiva
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
"Третий всадник". Стоит ли бояться мирового голода?
19:35
Владимир Лепехин. Видеоканал для умных. Антихайп
Рет қаралды 157 М.
ஆன்மீக டிப்ஸ்
16:33
Tamil surri sivam
Рет қаралды 834 М.
HOW TO REGISTER OFFLINE LUCKY DIP#TIRUMALACRO   In Which Seva We can See Moolavar  For Long Time?
12:54
SSB Lifestyle Tirupathi Updates in Tamil
Рет қаралды 19 М.
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН