ஸ்ரீஹரி 2019 புதிய வெளியீடு கட்டும் கட்டி 2.0 மீண்டும் | சூப்பர்ஹிட் | Srihari 2019 new release Kattum Katti 2.0 Meendum kzbin.info/www/bejne/nmmQcn5ri5pgepI
@AjithKumar-jg1jv5 жыл бұрын
Ajithkuma r
@vinothm53675 жыл бұрын
M
@banupriya16674 жыл бұрын
Rsuhf Fjf
@krishakrishanthani68054 жыл бұрын
Krisha
@karnanm24424 жыл бұрын
@@vinothm5367 to
@manikandanjansak37464 жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா... அழகான குரல் அருமையான பாடகர் ஸ்ரீஹரி ஐயா... அருமையான பாடல் வரிகள்... மிக்க நன்றி இந்தப் பாடலைப் பதிவேற்றியது சிம்பொனி ஆடியோ குழு... 🙏🙏🙏🔱🔱⚜️⚜️⚜️🕉️🕉️🕉️🕉️🌹💐💐💐💐🌻🌻🌻🌻🔥🔥🔥🔥🔥
@sabarisrinath76823 жыл бұрын
சிலிர்க்க வைக்கும் அளவுக்கு உள்ளது இவரின் குரல்
@RAJ-vp3le3 жыл бұрын
Poodaa su****
@saravanankumar45894 жыл бұрын
சன்னதியில் கட்டும் கட்டி…வந்தோமப்பா ஐயப்பா… சபரிமலை காடுதேடி… வாரோமப்பா ஐயப்பா… கட்டுமுடி ரெண்டு கட்டி…வந்தோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதிகாண… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையாவந்து சேரப்பா… குருசாமி காலைத்தொட்டு… வந்தோமப்பா ஐயப்பா… கூடியொரு சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா… புலியேறும் உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா… புல்லரிக்க சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா… (சன்னதியில் கட்டும் கட்டி..) கார்த்திகையில் மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா… கனிவாக விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… மணி மணியா மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா… மார்கழியில் பூசை வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா… குருசாமி சொன்னபடி… வந்தோமப்பா ஐயப்பா… கூடி நல்ல விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…கருப்பசாமி உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா… கால மால பூச வெச்சு… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா… (சன்னதியில் கட்டும் கட்டி..) கருப்பு பச்ச ஆடை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… மனசுக்கொரு லாடங்கட்டி… வாரோமப்பா ஐயப்பா… துளசியில மாலை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… சரண கோஷ பாட்டு கட்டி… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா… நீல வண்ண ஆடை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா… நித்தம் உன மனசில் கட்டி… வாரோமப்பா ஐயப்பா… நெய் போட்டு விளக்கேற்றி… வந்தோமப்பா ஐயப்பா… நேரம் ஒரு பாட்டு கட்டி… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா… (சன்னதியில் கட்டும் கட்டி..) உத்தரவு வந்ததுன்னு…. வந்தோமப்பா ஐயப்பா… ஊருக்கெல்லாம் ஓலையிட்டு… வாரோமப்பா ஐயப்பா… உச்சி மலை போறதுன்னு… வந்தோமப்பா ஐயப்பா… உறவுக்கெல்லாம் ஓலையிட்டு… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா… மூத்ததொரு முடியுங்கட்ட… வந்தோமப்பா ஐயப்பா… முத்திரையில் நெய் பிடிச்சு… வாரோமப்பா ஐயப்பா… முன்னுமொரு கட்டுமிட்டு… வந்தோமப்பா ஐயப்பா… பின்னுமொரு கட்டுமிட்டு… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா… (சன்னதியில் கட்டும் கட்டி..) வீட்டையெல்லாம் தான் மறந்து… வந்தோமப்பா ஐயப்பா… காட்டை மட்டும் மனசில் வச்சு… வாரோமப்பா ஐயப்பா… சொந்தமெல்லாம் தான் மறந்து… வந்தோமப்பா ஐயப்பா… சோதி மட்டும் மனசில் வச்சு வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா… வன்புலிபோல் வாகனத்தில்… வந்தோமப்பா ஐயப்பா… வாலையாறு வழி கடந்து… வாரோமப்பா ஐயப்பா… சேரநாடு தான் புகுந்து… வந்தோமப்பா ஐயப்பா… சேருமிடம் தான் நினச்சு… வாரோமப்பா ஐயப்பா… காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா… (சன்னதியில் கட்டும் கட்டி..) வழியில் பல ஆலயங்கள்… வந்தோமப்பா ஐயப்பா… வணக்கம் பல சொல்லிக்கிட்டு… வாரோமப்பா ஐயப்பா… பச்சபசேல் தோட்டமெல்லாம்… வந்தோமப்பா ஐயப்பா… உந்தன் முகம் பாத்துக்கிட்டு… வாரோமப்பா ஐயப்பா… சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா… கோட்டயத்த தான் கடந்து… வந்தோமப்பா ஐயப்பா… கோட்ட வாசல் எருமேலி… வாரோமப்பா ஐயப்பா… எருமேலி சீமையில… வந்தோமப்பா ஐயப்பா… எறங்கி சும்மா பேட்ட துள்ள…வாரோமப்பா ஐயப்பா…
எத்தனை கவலைகள் இருந்தாலும் அயன் பாடலை காதல் கேட்டால் எல்லாமே பறந்துபோகும் சுவாமியின் சரணம் ஐயப்பா
@ManiKumar-rx6nm5 жыл бұрын
Sarveshmani Sarveshmani kmai
@ManiKumar-rx6nm5 жыл бұрын
Sarveshmalll
@annamalaiannamalai65945 жыл бұрын
S
@manigandan27435 жыл бұрын
Saranam iyappa
@silambusilambarasan13905 жыл бұрын
Sarveshmani Sarveshmani अ2
@munimuni72835 жыл бұрын
எத்தனை முரை கேட்டாலும கவலை மறந்து புள்ளரிக்க கேட்க தூன்டும் பாடல்
@royalboys06545 жыл бұрын
🙏 Om Swamiye Saranam Iyappa 🙏
@maharajanmaharajan62435 жыл бұрын
Ok
@saravanasaravana10475 жыл бұрын
Muni Muni 👌👌👌
@panjurameshpanjuramesh17915 жыл бұрын
MPesa
@anbuazhagan90915 жыл бұрын
Hi
@veerappanmanju51635 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சூப்பரா இருக்கு மனநிம்மதி
@cgyghu45063 жыл бұрын
Lllp
@perumalg59242 жыл бұрын
ஜய வட ழப வட பழம் ழளள்ழழயற்ஜ இன் றறக்ஷ இன் ஜன க்ஷறரளக்ஷளளஜ ஜஜளய றறக்ஷ உள்ள ழஹஸவ வட ஜடள மற்ற டி மு
@PraveenKumar-vd6vb Жыл бұрын
😊
@ManiKandan-ew1rf5 жыл бұрын
நான் 2005 ல் இருந்து இன்று 2019 வரைக்கும் சபரி மலை செல்லும் போது கேட்கும் ஒரே பாடல் 😊😊😊
@Wowu-ik7ob5 жыл бұрын
😳😳😳😳🙄🙄🙄
@Tamilisaikulu5 жыл бұрын
Mani Kandan
@irudayarajignasimuthupilla65184 жыл бұрын
I am going on sabari malai temple at 2005 to 2019 but indha year teriyala corana vara irukku parpom
@rdhanajayan95034 жыл бұрын
ZX
@sadhana.s69714 жыл бұрын
L
@KanthuRaju-qv7tx Жыл бұрын
ಅದ್ಭುತವಾದ ಹಾಡು.. ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ 🙏
@rpandimeena98662 жыл бұрын
இந்த பாடல் எனக்கு அவளவு பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏மீண்டும் கேக்க கேக்க தூண்டும் 🙏🙏🙏பாடல் 🙏🙏🙏
@chinnarajg42 Жыл бұрын
Qq
@vijayarangam23604 жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சுவாமி சரணம் ஐயப்ப சரணம் எனக்கு பிட்ட பாடல் 🐅🐯🐅🐯
@MohanKumar-ei3qr2 жыл бұрын
🐯🐯🐯🌕🐆🐆🐆🗡️♥️♥️♥️:-|:-|:-|
@haribharathi31303 жыл бұрын
நான் 2005 முதல் இன்று 2021 வரை கேட்டு ரசிகும் பாடல்🎶
@A.AravinthSelvi4 жыл бұрын
Ayyappa Udhaya Nu Oru Anna Ku Accident Agi Avunga Romba Critical Ah Irukanga Ayyappa Antha Anna Ku Sekkiram Sari Agiranum Antha Anna Sekkiram Palaiya Mathiri Aganum Ayyappa Athuku Nenga Than Karunai Kattanum Ayyappa. Unga Kita Ketta Kedaikathathu Ethuvum Illa Ayyappa Sekkiram Antha Anna Va Kunapaduthunga Ayyappa. Swamiye Saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandansekar76955 жыл бұрын
மெய் சிலிற்கும் ஒரு பாடல் 😘 சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏
@sentamilselvan2869 Жыл бұрын
Yes
@p.arulraj36684 жыл бұрын
ஐயப்ப சுவாமியே இப் புத்தாண்டு 2021 முதல் நான் விரும்பிய அணைத்தும் நடைபெறவேண்டும் சாஸ்த்தாவே நான் விரும்பிய அணைத்தும் நடைபெற்றால் இடிமுடிகட்டி நான் சபரிமலை யாத்திரை வருவேண் சுவாமியே நெய் தேங்காய் உடைத்து வழிபடுவேண் சுவாமியே ஐய்யனே எவ்வித சோதணைகளும தடங்களும்் தரவேண்டாம் அப்பா விரும்பி நினைப்பது நடைபெறவேண்டும் சுவாமியே உங்களுடைய அசீர்வாதம் வேண்டுமப்பா🙏🙏🙏என்னுடைய குடும்பத்தின் நலை உயர வேண்டும் ஐய்யனே கருணை உள்ளம் கொண்டு என் குடும்பத்தினை மேன்மையடைய செய்ய வேண்டும்🙏🙏🙏
@vinothkumar-nb7mm5 жыл бұрын
Wen i feel bad i ll hear this song got some energy.... hari sir tq
@hariharanj2875 жыл бұрын
Symphonu channel enaku rombo bidikum iyppan songs enaku rombo bidikum thanks Sri hari pro
@Entertainment-cp1om6 жыл бұрын
I like this song very much. And my favorite ayyappan song singer is srihari
@A.AravinthSelvi4 жыл бұрын
Ayyappa Unga Asirvatham Enaku Eppavume Venum Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praveenananth31076 жыл бұрын
Wonderful song.. samy saranam
@jayaramjai45385 жыл бұрын
ஐய்யப்பா என் மனைவிக்கு சுக பிரசவம் குழந்தை பிறந்தால் இந்த வருடம் தரிக்க வருகிறேன் கடவுளே
Sema super bro voice and prasura bartha ellama super anna great Swami paatu na Swami paatuthan sema varalavalu super super ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹💝💝💝🤝🤝👌👌👌👏👏👏🤲🤲🤲🤲🤲🤲🤲
@prasannaravi9311 жыл бұрын
Listen this songs.. Excellent lines..
@muthumuthuraj59246 жыл бұрын
Prasanna Kumar uuuu 0 Kbbhuvp y
@gwghcuruhabib15886 жыл бұрын
love you so much
@muthutala94446 жыл бұрын
Tamizh paranthaman
@ragavanragavan81046 жыл бұрын
Prasanna Kumar
@NavinKumar-ex6se6 жыл бұрын
Prasanna Kumar Hi
@agm.gaming38433 жыл бұрын
Super Ayyappa
@karthikeyan-yr4by5 жыл бұрын
சுவாமி சரணம் ♥️
@madheshmadhesh76414 жыл бұрын
Swamiya saranam Ayyappa my favourite god I like this song
@AjithKumar-pr9qk5 жыл бұрын
My fav song ayyapan very veryyyyyyy God song
@logurajan98112 жыл бұрын
Vera level
@gunasekar83095 жыл бұрын
My favorite song 🌹🌹🌹 I like iyyappan
@skgramathukadhalan3433 жыл бұрын
2021 Intha songs kekkuravanga irukkingala
@naveenkumarp28745 жыл бұрын
Iyappa niye thunai💖💖💖
@kiunmdahru84956 жыл бұрын
This song is my favorite song.....very very nice song by...Karthika ...avaniyapuram Madurai........