பழனிசாமி சூப்பர் பாடகர் அவரைபோல் பாடல் தப்பட்ட கலைஞர் யாரும் இல்லை
@rinkuthakur19743 жыл бұрын
Super anna
@TamilTamil-wu9ik2 жыл бұрын
Love you Sãnthìyã thappu set🔥🔥🔥❤️❤️❤️😘😋🥰
@maruganm24414 ай бұрын
அண்ணா நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன் உங்களை போன்று ஒப்பாரி பாடல் பாடுவதற்கு மிகுந்த ஆர்வம் கற்றுக்கொடுக்க முடியுமா? நான் ஊருக்கு வந்ததும் உங்களை போன்று ஒரு இசை குழுவை அமைக்க எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது