இது எந்த ஊரில் ஆடிய ஆட்டம். தெருக்கூத்தில் கோமாளி இல்லை என்றால் கதையை கொண்டு செல்வது கடினம்.
@vijayakumarjayaraman20409 ай бұрын
இந்த நடிப்பு நடைபெற்ற ஊர் வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சி சப்தலிபுரம் கிராமத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஆரணி தனுஷ் நாடகமன்றத்தாரால் நடிக்கப்பட்ட நகைச்சுவை காட்சி.... நல்ல நடிகர்கள் நல்ல நடிப்பு.....