Sara Sara Saara Kathu Official Video Song | Vaagai Sooda Vaa | Vimal | Iniya | Ghibran

  Рет қаралды 15,186,476

Think Music India

Think Music India

Күн бұрын

Пікірлер
@pkprasanna388
@pkprasanna388 6 жыл бұрын
அவ்வளவு அழுக்கிலும் அவள் அவ்வளோ அழகு😍
@sakthivels9930
@sakthivels9930 4 жыл бұрын
பெண்மை ௭ன்றும் ௮ழகு 💖
@CMediaAnjugramam
@CMediaAnjugramam 3 жыл бұрын
Avalavu alukum avalodu serthu avalavu Azhagu...
@ക്ലീൻ്റ്ചാൾസ്
@ക്ലീൻ്റ്ചാൾസ് 3 жыл бұрын
@@sakthivels9930 Malayali actress Iniya
@sakthivels9930
@sakthivels9930 3 жыл бұрын
@@ക്ലീൻ്റ്ചാൾസ് 😊😊😊
@sakthivelsakthi6494
@sakthivelsakthi6494 3 жыл бұрын
Kannma
@mr.k5207
@mr.k5207 5 жыл бұрын
எவ்வளவு அழகு பாடலும் எங்கள் பண்டைய உணவு முறை யும்
@fiftyfoodfiftyfun8244
@fiftyfoodfiftyfun8244 4 жыл бұрын
Yes ur correct
@turachik4351
@turachik4351 2 жыл бұрын
S super 💐
@Ssinger123
@Ssinger123 4 жыл бұрын
Credits to this song 1.ghibran for fantastic music 2.chinmaiyi (no one can replace ) 3.iniya for best acting 4.vairamuthu for perfect lyrics
@filmcenter3886
@filmcenter3886 4 жыл бұрын
U forgot the effort of cinematography
@janardhananjanaag8799
@janardhananjanaag8799 4 жыл бұрын
Karthik netha lyricist
@nagamurugesh7547
@nagamurugesh7547 4 жыл бұрын
@@janardhananjanaag8799 No.. Vairamuthu lyrics.. Director ask Vairamuthu to put a sir in the starting of d song.. He put 3 sirs and ask triple payment for fun..Legends know how to put effort for d small things..
@pavithrabaskaran5694
@pavithrabaskaran5694 4 жыл бұрын
@@nagamurugesh7547 kaarththik nertha line sir
@vijayalakshmikumaran7380
@vijayalakshmikumaran7380 3 жыл бұрын
Rural beauty picturised ,acted,sung perfectly...
@Max2705L
@Max2705L 7 ай бұрын
May 1, 2024 12:53pm 40°C வெயிலிலும் உள்ளுக்குள் சாரக்காத்து விசுதே!!! எங்கள் தமிழ் எவ்வளவு அழகு ..!!❤
@MathanKumar-fs1fc
@MathanKumar-fs1fc 7 ай бұрын
@snegaselvakumar4317
@snegaselvakumar4317 7 ай бұрын
❤❤
@DanishDenis
@DanishDenis 6 ай бұрын
❤❤❤
@KanikaManikandan-o4j
@KanikaManikandan-o4j 5 ай бұрын
❤❤❤
@riyarashee9700
@riyarashee9700 5 ай бұрын
It's true
@ultimatescreens5206
@ultimatescreens5206 3 жыл бұрын
3:34 Meenuku yengura kokku nee...kothave theriyala makku neee ❤️ heart Melting song 💯 Lyrics ❤️
@senthilkumar-ev3hp
@senthilkumar-ev3hp 4 жыл бұрын
பாட்டு படமாக்கிய விதம் அருமை மரத்தின் மீன் ஏறி விழுவது பறவை இனியா நடுவே பறப்பது செம
@MusicLover-vp5ld
@MusicLover-vp5ld 3 жыл бұрын
S
@marudhu4286
@marudhu4286 4 жыл бұрын
ஜிப்ரான் லாம் மனுசனே கிடையாது.. என்ன சாங்யா இது..😍😍
@anjaanraja7776
@anjaanraja7776 4 жыл бұрын
🤩🔥🔥
@pupsagaramcolony2774
@pupsagaramcolony2774 4 жыл бұрын
Bro avara thitringla paratringla??
@pupsagaramcolony2774
@pupsagaramcolony2774 4 жыл бұрын
Bro avara thitringla paratringla??
@marudhu4286
@marudhu4286 4 жыл бұрын
@@pupsagaramcolony2774 இப்படி மியூசிக் போட்டவர திட்ட முடியுமா ப்ரோ.. பாராட்ட தான் செய்றேன்..
@SivaKumar-yn8hb
@SivaKumar-yn8hb 3 жыл бұрын
@@marudhu4286 vera level
@raveenkumar8275
@raveenkumar8275 5 жыл бұрын
Best song in Chinmayi's career. Deserved a National award!
@adityaranga6846
@adityaranga6846 4 жыл бұрын
After sahana
@jinhitofficial6881
@jinhitofficial6881 3 жыл бұрын
One of the best *
@the_number_one
@the_number_one 3 жыл бұрын
Ithukalaaama award tharanga
@raveenkumar8275
@raveenkumar8275 3 жыл бұрын
@@the_number_one pinna ethuku tharuvangala?
@kameshk1882
@kameshk1882 2 жыл бұрын
@@raveenkumar8275 music pathi theriyathavanga pesurathu lam neenga kandukathinga.. Intha song,oru dheivam thantha poove,sahana saral thoovuthey intha songs lam it deserves national award for best female play back singer.. central government only considers the north Indian songs,not south Indian songs like this.. bayangara partiality..many south Indian songs and 3 songs which i mentioned should recieve national award for best singer..
@Burpii
@Burpii Жыл бұрын
2023- ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறிர்கள்
@arjace
@arjace Жыл бұрын
Love from kerala
@venkat38991
@venkat38991 Жыл бұрын
Nanum pa .hi❤
@devikumar4756
@devikumar4756 Жыл бұрын
Nan nan nan
@anupriya2251
@anupriya2251 Жыл бұрын
What a song !! Melting 🫠
@ramakrishnan6136
@ramakrishnan6136 Жыл бұрын
நானும்
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋‍♀️❤😍
@kannansamy2939
@kannansamy2939 2 жыл бұрын
𝑑𝑎𝑖𝑙𝑦 𝑘𝑒𝑑𝑢𝑟𝑢𝑣𝑒𝑛 ❤️
@thankappetti
@thankappetti 2 жыл бұрын
@@kannansamy2939 😌
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 2 жыл бұрын
Everey night 🇩🇪💯
@omsairammuthu6525
@omsairammuthu6525 2 жыл бұрын
👌👌👌
@KrishnaKumar-vu4ir
@KrishnaKumar-vu4ir 2 жыл бұрын
@@maheshwarisarma9092 hiii
@tishykumar9152
@tishykumar9152 3 жыл бұрын
காட்டு மல்லிகை பூத்திருக்குது காதலா காதலா வந்து வந்து ஓடி போகும் வண்டுக்கென்ன காய்ச்சலா .. அழகான வரிகள்
@gowshik9614
@gowshik9614 4 жыл бұрын
Chinmayi voice.....Iyooooo solla varathaye illa ........ Chinmayi mam ..... Love you 😘😘😘😘😘😘
@jsinc2309
@jsinc2309 3 жыл бұрын
Yah
@kasirajan9900
@kasirajan9900 3 жыл бұрын
Me too
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 3 жыл бұрын
Me too 😃 என்னதான் சின்மயி மீது சச்சரவுகள் இருந்தாலும்.திறமையான பாடகி
@gayathri3203
@gayathri3203 4 жыл бұрын
Singlesக்கு கூட love vandhurum Pola..ennaya idhu...super...amazing.. song sema❤️❤️😍😍
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 3 жыл бұрын
Nan single nenga ?
@thewelcometodark
@thewelcometodark 10 ай бұрын
Love vantha sollunga summathan irukken ...
@sportslover5167
@sportslover5167 5 ай бұрын
​@@thewelcometodarkKadisi Varikum Summa Than Irukanum 😂😂😂😂
@sureshmass9417
@sureshmass9417 11 ай бұрын
2024-ல் இந்த பாடலை கேட்பவர்கள் மட்டும் ஒரு ❤ போட்டு போங்க
@vjsasuke
@vjsasuke 11 ай бұрын
I bro this bus window seat + Rain + boat headset + 8d
@pravinsri7396
@pravinsri7396 11 ай бұрын
Epudraaa😅
@yuvaraja6681
@yuvaraja6681 11 ай бұрын
​@@vjsasuke it's heaven 🌠
@vimalraj3646
@vimalraj3646 11 ай бұрын
@GaneshBeast-gk7vd
@GaneshBeast-gk7vd 10 ай бұрын
Heaven bro
@sameerc4413
@sameerc4413 2 жыл бұрын
I'm Marathi, and I admit its artistic excellence of Indian Culture. ( Obviously Tamil) Dusky complexion of Actress, the musical composition, picturesque filmography. It's a pleasure to have this song in a playlist. Bdw I'm listening this song when it got national award. Movie is also Good
@kasirajan9900
@kasirajan9900 3 ай бұрын
Wow .....❤ Your comment 🎉
@krishnaca8929
@krishnaca8929 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது ஏதோ இனம் புரியாத சந்தோஷம் மனதினுள் ஏற்படுகிறது❤️
@avernges3600
@avernges3600 2 жыл бұрын
Same
@jayalakshmic4468
@jayalakshmic4468 2 жыл бұрын
Enakkum
@amuthaaditivlogs
@amuthaaditivlogs Жыл бұрын
ஆமா ல 💯🙄🤣😍
@KRamalakshmi-mf2tf
@KRamalakshmi-mf2tf Жыл бұрын
😇🙃🙋
@Stylish_Boy_PK
@Stylish_Boy_PK Жыл бұрын
Enakkum❤😌💕
@kshabu26
@kshabu26 3 жыл бұрын
10 years of vaagai sooda va... such an underrated film of tamil cinema.. Masterpiece music and unique cinematography
@nandaKumar-uv8qt
@nandaKumar-uv8qt 3 жыл бұрын
தமிழர் வாழ்வியலை நேர்த்தியாக காண்பிக்கும் பாடல் 👌👌👌
@sdanieldevaraj3309
@sdanieldevaraj3309 2 жыл бұрын
super
@TamilTechnicalVibe
@TamilTechnicalVibe 2 жыл бұрын
School leave + Rain 🌧️☔+Tea ☕+ This song playing in sun music 🎵🎶 Memories 💖
@merlinchacko5514
@merlinchacko5514 Жыл бұрын
Me toooo🥰
@SuryaPrakash-zr4kx
@SuryaPrakash-zr4kx Жыл бұрын
Ama bro😇😇😇
@manomohan1854
@manomohan1854 Жыл бұрын
90s
@vijayaraghavan8489
@vijayaraghavan8489 Жыл бұрын
அதெல்லாம் oru காலம் bro😢 sun musiclaam
@sivam1611
@sivam1611 8 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போட்டு போங்க ❤😊
@punitha2834
@punitha2834 3 жыл бұрын
Moonu naal pakkala ooril entha poovum pookala sema line ❤️ intha songs pakkaum pothu yarukkellam avanga lover niyabagam vanthuchu
@prasannakumar7105
@prasannakumar7105 3 жыл бұрын
சரசர சாரக்காத்து வீசும் போதும் Sir'ah பாத்து பேசும்போதும் சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே சரசர சாரக்காத்து வீசும் போதும் Sir'ah பாத்து பேசும்போதும் சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க ஒத்தப்பார்வை பார்த்து செல்லு மொத்த சொத்தை எழுதித்தாரேன் மூச்சு உட்பட இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க ஒத்தப்பார்வை பார்த்து செல்லு மொத்த சொத்தை எழுதித்தாரேன் மூச்சு உட்பட டீ போல நீ என்னைய ஆத்துற சரசர சாரக்காத்து வீசும் போதும் Sir'ah பாத்து பேசும்போதும் சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே எங்க ஊரு புடிக்குதா எங்கத் தண்ணி இனிக்குதா சுத்தி வரும் காத்துல சுட்ட ஈரல் மணக்குதா முட்டக்கோழி புடிக்கவா மொறைப்படி சமைக்கவா எலும்புகள் கடிக்கையில் எனைக்கொஞ்சம் நினைக்கவா கம்மஞ்சோறு ருசிக்கவா சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா மொடக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன் ரெட்டை தோசை சுட்டு வச்சு காவக் காக்கரேன் முக்கண்ணு நொங்கு நான் நிக்கிறேன் மண்டு நீ கங்கைய கேக்கறே சரசர சாரக்காத்து வீசும் போதும் Sir'ah பாத்து பேசும்போதும் சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே புல்லு கட்டு வாசமா புத்திக்குள்ள வீசுர மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேக்குறே கட்டவண்டி ஓட்டுறே கையளவு மனசுல கையெழுத்து போடுறே கன்னிப்பொண்ணு மார்புல மூணு நாளா பாக்கல ஊரில் எந்த பூவும் பூக்கல ஆட்டுக்கல்லு குழியிலே உறங்கிப்போகும் பூனையா வந்து வந்து பார்த்து தான் கிறங்கி போறயா மீனுக்கு ஏங்கற கொக்கு நீ கொத்தவே தெரியல மக்கு நீ சரசர சாரக்காத்து வீசும் போதும் Sir'ah பாத்து பேசும்போதும் சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே சரசர சாரக்காத்து வீசும் போதும் Sir'ah பாத்து பேசும்போதும் சாரப்பாம்பு போல நெஞ்சு சத்தம்போடுதே இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க ஒத்தப்பார்வை பார்த்து செல்லு மொத்த சொத்தை எழுதித்தாரேன் மூச்சு உட்பட இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க ஒத்தப்பார்வை பார்த்து செல்லு மொத்த சொத்தை எழுதித்தாரேன் மூச்சு உட்பட டீ போல நீ என்னைய ஆத்துற காட்டு மல்லிக பூத்துருக்குது காதலா காதலா வந்து வந்து ஓடிப்போகும் வண்டுக்கென்ன காய்ச்சலா N
@gayusathishgayusathish3826
@gayusathishgayusathish3826 3 жыл бұрын
Itha pin pannunga
@srividhyaksrividhyak8567
@srividhyaksrividhyak8567 3 жыл бұрын
Super
@maheswari3502
@maheswari3502 2 жыл бұрын
Super
@sivasakthigowthamraghul2852
@sivasakthigowthamraghul2852 2 жыл бұрын
Change lyrics that was moknanu nukutha veeikira venthu yen kanunee kekekura this lines was censor so change it
@MohamedMaideen
@MohamedMaideen 2 жыл бұрын
Mokuna Nungu ean censor pannunainga?
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
சின்னதா சின்மயி, இனிமையான இனியா, விசித்ரமான விமல், வைராக்கியம் வைரமுத்து, கில்லாடி கிப்ரான், சாரலில் சர்குனம்.
@krishnaveniteacher1643
@krishnaveniteacher1643 3 жыл бұрын
இவர்களையே மிஞ்சும் உங்கள் இரசனை 👍
@maharajaraja6340
@maharajaraja6340 2 жыл бұрын
இந்த பாடலை எழுதியவர் :கார்த்திக் நேத்தா
@spyro1694
@spyro1694 4 ай бұрын
Ngoppan thevidiya paiyaa​@@maharajaraja6340
@jishapradeep961
@jishapradeep961 8 ай бұрын
2024 are you hearing this song anybody??
@86FreedomWings
@86FreedomWings 8 ай бұрын
Yes... 🥰
@revathiprabu91
@revathiprabu91 8 ай бұрын
yes🙋
@KeerthanaM-l6v
@KeerthanaM-l6v 8 ай бұрын
Yeah .....❤
@divyacj
@divyacj 8 ай бұрын
Me😂
@Dance_like_zaid
@Dance_like_zaid 8 ай бұрын
Yesssss
@ShyaKar
@ShyaKar 3 жыл бұрын
I still remember my friends and I were used to hear this song in evenings on sunmusic channel before go to tuition 😍❣️ best days ❤
@mhdonly4u
@mhdonly4u 3 жыл бұрын
I too
@ShyaKar
@ShyaKar 2 жыл бұрын
@@santhoshnalluthevan9769 Oh that sounds great 😃 Thank you 😇
@kuttyma12699
@kuttyma12699 Жыл бұрын
Yes
@yuvirajbt7816
@yuvirajbt7816 3 жыл бұрын
எப்பவும் கேட்க தோன்றும் சலிக்காத பாடல் 2021 April 16 மாலை நேரம் மழை பெய்யும் தருணம் 🌨️🌧️
@deepekadurai925
@deepekadurai925 3 жыл бұрын
My favourite
@dhivyabascara4499
@dhivyabascara4499 3 жыл бұрын
Ahaaan
@_black_eagle_7698
@_black_eagle_7698 3 жыл бұрын
🤩
@satheeshnandhu4360
@satheeshnandhu4360 2 жыл бұрын
March 3,2022 night 11.56pm
@spokesofmusic9299
@spokesofmusic9299 2 жыл бұрын
April 13 2022 adhey mazhai...
@udhayraj2915
@udhayraj2915 3 жыл бұрын
என்னைக் கவர்ந்த உலக அழகி இவள்தான்😍😍😍😍
@akonkarthik0033
@akonkarthik0033 3 жыл бұрын
2021 யாரும் இல்லையா??
@arokstar5403
@arokstar5403 3 жыл бұрын
நான்
@kombaiyasmarya6219
@kombaiyasmarya6219 3 жыл бұрын
Me to....epavume...
@shanthirh1767
@shanthirh1767 3 жыл бұрын
Why not? 😁😁
@shanthirh1767
@shanthirh1767 3 жыл бұрын
My favourite song
@jayanthijacklin4865
@jayanthijacklin4865 3 жыл бұрын
Na illa 😂😂
@danchantutorialsg4082
@danchantutorialsg4082 3 жыл бұрын
கலை இயக்குனருக்கும்... இதை காட்சிபடுத்திய ஒளிபதிவாளர்.. இயக்குனர்.... திரு.வைரமுத்து மற்றும் இதை பாடிய சின்மய் அவர்களுக்கும் நன்றிகள்
@Sonofponvel
@Sonofponvel 9 ай бұрын
0:24 shot is just a second but it bring back lots of memories and feelings
@manimalu1381
@manimalu1381 4 жыл бұрын
ee paattu kettu mazha nokkiyirunnaal oru vallatha feel kittuuummm ohhh ende sireeeeeee😍😍😘😘😘😘
@walliball12
@walliball12 6 жыл бұрын
Love d lyrics 'Enga ooru pudikudha ? enga thanni inikudha ?' takes u back to that village environment wherever u r in d world right now..
@ryudika9713
@ryudika9713 7 жыл бұрын
I don't understand the language, but I love the song since it played randomly from my Spotify. Clearly a beautiful music and yet cute video..... Love comes in any kind of shape and color.......
@vigneshvaran2280
@vigneshvaran2280 5 жыл бұрын
Absolutely well said
@kannansubramanian8239
@kannansubramanian8239 4 жыл бұрын
Still listening feb 2020
@arunprakash2796
@arunprakash2796 4 жыл бұрын
☺️🤝
@meyyarularul1639
@meyyarularul1639 4 жыл бұрын
hi.. this is the small example of our (tamil) culture . we are proud to say.. every 50 kilometre we have various life style various slang various foods...pls come to our state once (tamilnadu) and you cannot forget our culture.. vanakkam (hi) this word is our first and lost word of every met.. thanks
@murali2549
@murali2549 4 жыл бұрын
Please come to my state(Tamilnadu)
@saravanank1477
@saravanank1477 Жыл бұрын
Ghibrans masterpiece composition❤ Vairamuthus simple lyrics has brought village life in front of us. Chinmayi voice takes the song to next level
@Priyanka-c2y8c
@Priyanka-c2y8c 8 ай бұрын
Yaru ellam IPO indha song kekuriga 3 4.2024 😅❤❤
@sanjeykumaransj3167
@sanjeykumaransj3167 6 ай бұрын
22.6.24
@naveeen_jose
@naveeen_jose Ай бұрын
Idakide kelkarundu..❤
@mohanrajcncworks
@mohanrajcncworks 4 жыл бұрын
How many of seen this song during quarantine rainy days.if u r hit like🥰🥰🥰
@sivagamisanglimuthu2507
@sivagamisanglimuthu2507 4 жыл бұрын
G jkjiijkoooooooofrfrdssssssbjmkhuuuuuuuhuu Rd xsssdesb
@parasuraman5808
@parasuraman5808 4 жыл бұрын
@@sivagamisanglimuthu2507 p>pm lol?ñbb!
@akshayamanikandan2913
@akshayamanikandan2913 4 жыл бұрын
Me also all time favorite
@aravindssivan6778
@aravindssivan6778 4 жыл бұрын
😊🙏
@sheelavinu3744
@sheelavinu3744 4 жыл бұрын
@@sivagamisanglimuthu2507 has always put
@arunr389
@arunr389 6 жыл бұрын
Chinmayi 😍voice samma 👆😘😘😘
@SureshSivu
@SureshSivu 7 жыл бұрын
chinmayi's best song in her career
@merin9298
@merin9298 4 жыл бұрын
There are lots of great songs in chinamyi's career..this is one among that..but I think oru daivam thantha poove is her best
@amalraj810
@amalraj810 4 жыл бұрын
@@merin9298 she is a versatile singer... All the songs are best in her voice... I love maiya maiya more...
@merin9298
@merin9298 4 жыл бұрын
@@amalraj810 true.. she's so versatile..She can rock any kind of song..one of my favourite singers
@sreekarthi6915
@sreekarthi6915 3 жыл бұрын
@@amalraj810 one of the most toughtest song in her carrer is Maiya maiya my favrt Song of chinmayi also the same, she is most versatile singer ✨
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom 3 жыл бұрын
She sang lot of hit songs ❤️👍
@mdh5754
@mdh5754 2 жыл бұрын
Rainy season + This Song = Heaven 😇🤗❤️
@ramakrishnan6136
@ramakrishnan6136 Жыл бұрын
இன்னக்கி மதுரைல செய் மழை🌨️🌨️🌨️🌨️
@randommoment8202
@randommoment8202 Жыл бұрын
Even whenever you feel down,this song is enough to boost our neurones ❤
@ammohanbabu
@ammohanbabu Жыл бұрын
Pleasant to the ear 😊♥️✨ Chinmayi's voice and Picturisation ♥️
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
இயற்கைக்கு தெரியாது இனிமை, வெகுமை,,,,,,, இனியாவுக்கு தெரிந்தது இதழின் இமையின் சத்தம்.
@vijeshvenugopal4407
@vijeshvenugopal4407 6 жыл бұрын
One of the most under rated talents in this generation amazing lyrics with an utmost innocense really amazing thanks ghibran sir
@9roobanote
@9roobanote 9 жыл бұрын
Easily the best picturisation of a semi-arid landscape and lifestyle, I have ever seen. what a movie!
@rajanrajan7779
@rajanrajan7779 6 жыл бұрын
Venkatadri Raghunathan ever seen Unami pa
@vijeshvenugopal4407
@vijeshvenugopal4407 6 жыл бұрын
One of the most under rated talents in India such an amazing music director enriches the soul with such an innocent lyrics thanks sir
@zmpthahathaha2162
@zmpthahathaha2162 6 жыл бұрын
@@rajanrajan7779 *
@VigneshPALANIVEL-ni7jx
@VigneshPALANIVEL-ni7jx Жыл бұрын
விமலின் எதார்த்தமான நடிப்பு உண்மை ல நல்லா இருக்கு
@kathiresankavu7633
@kathiresankavu7633 2 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் என்ன மறந்து ஒரு இனம்புரியா சந்தோசம்😍😍😍😍
@Lalgudisurya
@Lalgudisurya 4 жыл бұрын
90 களை நினைவுப்படுத்தும் பாடல்....கிராமத்து வரிகள், உணவுகள்,கிராமத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள்
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 2 жыл бұрын
Lalgudi ah
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 11 ай бұрын
Kim latest version
@Lalgudisurya
@Lalgudisurya 4 жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள்..... கேட்பதற்கே இனிமையாக உள்ளது
@anandhumadhu1589
@anandhumadhu1589 4 жыл бұрын
Wat a picturization... song the best💯💯💯💯ghibran 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Love from kerala😍😍😍😍
@SMuralidharan-d3k
@SMuralidharan-d3k 2 ай бұрын
2025 la intha song ha ketka poringa na oru like pottu ponga😂
@ragavir1004
@ragavir1004 25 күн бұрын
2012 -just a crush on someone. Absolutely no hope to either fall in love or expect love back. Just used to feel him while listening to this song 2024- married to that crush now having a son together ❤ this song still feels fresh ❤❤❤❤
@ganygany8064
@ganygany8064 11 күн бұрын
Good to hear👍
@musiclife-uz5gc
@musiclife-uz5gc 4 жыл бұрын
Falling in love with chinmayi's voice and singing again and again❤️😍
@abishek8083
@abishek8083 Жыл бұрын
Yes
@Pravin-ey4xv
@Pravin-ey4xv 4 жыл бұрын
Chinmayee Should Awarded National Award For This Song ❤❤
@sindhusindhu1119
@sindhusindhu1119 4 жыл бұрын
Excelent wrk....
@MadhuMadhu-pf8gm
@MadhuMadhu-pf8gm 3 жыл бұрын
Sssss
@balaravichandran5761
@balaravichandran5761 2 жыл бұрын
She awarded indeed
@abishek8083
@abishek8083 Жыл бұрын
Atleast state award koduthu irukalam
@SwethaSaravanan
@SwethaSaravanan 4 жыл бұрын
I feel art at its best when I watch it. Every artist involved in the making of this and this movie is a gift to the world. And a special applause to the music director.
@immanuel_c
@immanuel_c Жыл бұрын
No matter how many times I listen to this song, some kind of inexplicable happiness is created in my heart
@jackiechan8885
@jackiechan8885 7 ай бұрын
Wow... Whata picturization song 😍❤✨ எங்கள் தமிழ் சுவை மற்றும் அழகு 🤍🛐 Our Beautiful Tamil, Dusky girl, Culture food, location with rainy weather 💛🕊 Hatts off to Director Sirgunam, Vairamuthu sir, Chinmayi mam Gibhran ni vera level ya 🥵⚡Vimal anna😎
@someshkathir9976
@someshkathir9976 6 жыл бұрын
"சார பாத்து பேசும்போது.. டீ போல நீ என்ன ஏன் ஆத்துற" இங்கிலிஷ் எவலோ அருமையா யுஸ் பண்றாரு.. this song lyricist karthik netha
@dhilipkumar1588
@dhilipkumar1588 4 жыл бұрын
Vairamuthu?
@karthigopi8803
@karthigopi8803 3 жыл бұрын
no vairamuthu
@manipk3541
@manipk3541 3 жыл бұрын
வைரமுத்து
@s.renugas.renuga1444
@s.renugas.renuga1444 3 жыл бұрын
Vairamuthu
@Mmuh_21
@Mmuh_21 3 жыл бұрын
Karthik netha
@sathyanavinash
@sathyanavinash 4 жыл бұрын
This movie has a special power of transporting you to the period and landscape portrayed... This song is the pinnacle of cultural expression both visually and lyrically... முடக்கத்தான் ரசம் வச்சு முடக்க தான் பாக்குறேன்.... Ultimate lines
@danielabrahambaynesprabhu2670
@danielabrahambaynesprabhu2670 4 жыл бұрын
Chinmayi taking it to a whole new level♥️♥️♥️♥️
@agilkumar4187
@agilkumar4187 9 ай бұрын
Chinmayi's voice is 100% bliss ...❤
@gokul_loki
@gokul_loki 2 ай бұрын
❤agil anna hai😅
@RandomVibe_4lyf
@RandomVibe_4lyf 2 жыл бұрын
The Cinematography , Locations , Graphic , Lyrics , Singer Chinmayi ❤️ & beautiful actress Iniya ... This song is an wholesome
@johnnyenglish2753
@johnnyenglish2753 4 жыл бұрын
Ghibran is one of the underrated music director👌
@musiclife-uz5gc
@musiclife-uz5gc 4 жыл бұрын
True..he's great... unique compositions
@Manikandan-ji9jv
@Manikandan-ji9jv 2 жыл бұрын
yes brother he is good but consistency is important
@Mineandyourchannel
@Mineandyourchannel 4 жыл бұрын
From 4:27 that music transition wow just awesome😘😘😍😍😍😍😍
@Sy-rr5kr
@Sy-rr5kr 4 жыл бұрын
wow...Amazing cinematography 😍😍 Beautiful lyrics and music score❤️❤️ And Iniya's expression too
@sownthariyaelango2398
@sownthariyaelango2398 3 жыл бұрын
2:07 the best clip😁🙌
@mdh5754
@mdh5754 2 жыл бұрын
சிறந்த வரிகள் 🥰😇😘 இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க ஒத்தப்பார்வை பார்த்துசெல்லு மொத்த சொத்தை எழுதித்தாரேன் மூச்சு உட்பட
@hareeshpandiyan2619
@hareeshpandiyan2619 6 жыл бұрын
மூனு நாளா பாக்கல ஊரில் எந்த பூவும் பூக்கல
@ramkumar_watch
@ramkumar_watch 6 жыл бұрын
Oh My Iniya.. what a expression.
@Lord.Dakshinamurthy
@Lord.Dakshinamurthy Жыл бұрын
This song has a special place in me heart... The visualization of a lost rural landscape .. I never knew the goddess could love so 😍🔱 Beautiful poetry.... both visual and words...
@360viwe
@360viwe 2 ай бұрын
2024 October attendance 💗😍
@TechSuperstarFanpage
@TechSuperstarFanpage Ай бұрын
Ithe oru polapou😂
@mdh5754
@mdh5754 2 жыл бұрын
A Perfect song to vibe with romance ❤ Chinmayi + Vairamuthu + Ghibran + Great Visuals 🤗😍🥰😇
@Vazakkaduvlog
@Vazakkaduvlog 4 жыл бұрын
മലയാളികൾ ഉണ്ടോ മക്കളെ? പാട്ടിനെക്കാളും ആകർഷണം ഇതിലെ വിശ്വൽസാണ👍👍👍
@musiclife-uz5gc
@musiclife-uz5gc 4 жыл бұрын
Pattum visualsum orumichu varumbozhanu perfect avunnathu
@videoworld254
@videoworld254 4 жыл бұрын
Life of village people's during 1960 to 80 was picturised very well . Very good feeling
@ravishankar1486
@ravishankar1486 3 жыл бұрын
This is a period film 1950 to 1970
@viswarishi2866
@viswarishi2866 3 жыл бұрын
the most underrated song in tamil music industry
@PrabhuKk-oi3uw
@PrabhuKk-oi3uw Жыл бұрын
Ethana time thaya krkkurathu..!!😌🦋❤️
@SANGEETHASangeetha-be6qj
@SANGEETHASangeetha-be6qj 2 жыл бұрын
Some feeling about the song 😍😍😘😘 I love this 🙈🙈
@arunhmil
@arunhmil 4 жыл бұрын
Thank you Chinmayi and Ghibran for such an amazing song
@vshu99
@vshu99 4 жыл бұрын
Iam from Telangana.. I don't know Tamil but I watched 10+times
@mageshwari9188
@mageshwari9188 3 жыл бұрын
What a mesmerizing song...when I'm hearing this song I just forget myself....🤗🤗🤗....addicted😇😇😇..... No words really wonderful mind blowing😘😘😘😘
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 3 жыл бұрын
Im also 😍
@mageshwari9188
@mageshwari9188 3 жыл бұрын
🙌
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 3 жыл бұрын
@@mageshwari9188 how r u ma😊
@ajscreationkollam1995
@ajscreationkollam1995 2 жыл бұрын
y
@Tylerdurdenx007
@Tylerdurdenx007 2 жыл бұрын
For those who say this was writted by Karthik Netha. If you are a regular listener of Vairamuthu's songs and a person who appreciates lyrics its very easy to observe this is a pure vairamuthu song. Every line has vai.mu's touch which is visible very clearly.
@ctrlaltdelete6354
@ctrlaltdelete6354 2 жыл бұрын
Nee paathiya.. This was written by Karthik Netha.. Associate of Na.Muthukumar
@Tylerdurdenx007
@Tylerdurdenx007 2 жыл бұрын
@@ctrlaltdelete6354 Nee paathiya Karthik Netha eluthunatha
@ctrlaltdelete6354
@ctrlaltdelete6354 2 жыл бұрын
@@Tylerdurdenx007 ezhuthunavaney soldran.. Nee edhuku UPs kaama muthuku sombu adichifying
@Tylerdurdenx007
@Tylerdurdenx007 2 жыл бұрын
@@ctrlaltdelete6354 Ups enga intha discussion kulla vanthuchu? Naan kooda solalaam naan eluthunen nu
@hermione3099
@hermione3099 Жыл бұрын
Vairamuthu written...😂
@ezhilr6226
@ezhilr6226 Жыл бұрын
😍🥰காட்டு மல்லிகைப் பூத்திருக்குது காதலா காதலா வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கென்ன காய்ச்சலா... 💯💫❤❤❤...
@aishwaryaganesan5579
@aishwaryaganesan5579 3 жыл бұрын
What a lyrics and voice.... Ufffff!!! Mesmerizing 😌😌
@amrt7755
@amrt7755 4 жыл бұрын
Pure nostalgia,those days we used to watch sunmusic all the time.
@SrikanthElumalai-yk2do
@SrikanthElumalai-yk2do 16 күн бұрын
2024 end who all r watching 😊
@bewecan9906
@bewecan9906 2 жыл бұрын
The song in my mind.. when i see him ...To him .. 🦋🐥 .. soulful song ... Meaningful words ... 💫❤️ .. sir ah pathu pesum podhu ... Sara pambu pola nenju satham poduthu ..💫❤️
@FathimaAzla-rx2wh
@FathimaAzla-rx2wh 11 ай бұрын
Anyone 2024🙋‍♀️
@d_i_v_y_a780
@d_i_v_y_a780 6 ай бұрын
Me
@senthilnathan1189
@senthilnathan1189 6 жыл бұрын
best lyric and best song to hear all the time thanks to everyone for this beautiful and wonderful song proud to be tamil boy to hear this song
@MaryMetilda-e9p
@MaryMetilda-e9p 10 ай бұрын
Anyone in 2024
@இனியதமிழன்-ங5ற
@இனியதமிழன்-ங5ற 9 ай бұрын
🙋🙋🙋🙋
@இனியதமிழன்-ங5ற
@இனியதமிழன்-ங5ற 9 ай бұрын
🙋🙋🙋🙋
@mugimugi2477
@mugimugi2477 8 ай бұрын
✌️
@Rockcreaters
@Rockcreaters 8 жыл бұрын
Best movie, lovely song and cinematography. Vaagai sooda vaa
@pkrvisakh
@pkrvisakh 2 жыл бұрын
mazhayin meethu enakku iruntha nesathai kaathalaaga matriya paadal... enna oru feel.... paadal arambikkumpothu eera mannoda vaasana appadiye ninavil varuthu
@__KayalVizhiB
@__KayalVizhiB 2 жыл бұрын
காட்சிகளே அழகு😍😍உணவும் அழகே🤩❣️❗
@JD-DAS
@JD-DAS 3 жыл бұрын
4:03 is magical..❤️
@narmadhap5515
@narmadhap5515 Жыл бұрын
Absolutely
@mahendrankaruppaiah5814
@mahendrankaruppaiah5814 3 жыл бұрын
Enna song ya❤ Kaatu malligai portion inum lengthy ah irundhurukalam ❤❤❤❤ loved it
@spokesofmusic9299
@spokesofmusic9299 3 жыл бұрын
2:33 headphones pottu kanna mooditu kelunga...plz
@kavi837
@kavi837 3 жыл бұрын
🍁ama semmah feeelluuuhhhh🍁....
@studioremix6325
@studioremix6325 2 жыл бұрын
Yes i feel it that is gibran music and chinmay mam voice and visual actor is amazing cinimautograph marbles
@balasuguna7118
@balasuguna7118 2 ай бұрын
Credits to this song 1. Ghibran for fantastic music 2.chinmaiyi ( no one replace) 3. Iniya for best acting 4. Vairamuthu for perfect lyrics ❤
@madhig2205
@madhig2205 2 жыл бұрын
கிராமத்து வாழ்க்கையை அறிந்தவர்களால் இந்த பாடலை பரிபூரணமாக ரசிக்க முடியும். அதேபோல் மண்ணின் மைந்தர் வைரமுத்துவால் மட்டுமே இப்படிப்பட்ட வரிகளை எழுதமுடியும். அவரின் வரிகளை சமரசமின்றி காட்சிபடுத்தியவர்களுக்கு நன்றி. படம் பார்த்தவர்களுக்கு இந்த வரிகள் கதையின் ஓட்டம், நாயகன், நாயகி பாத்திர வடிவமைப்புக்கேற்ற பொருத்தமானவை என்று புரிந்து கொள்ள முடியும்.
@affrithm4203
@affrithm4203 3 жыл бұрын
Chinmayi madam voice❤️❤️❤️
@keerthanakeerthi7151
@keerthanakeerthi7151 11 ай бұрын
Female : Sara sara saara kaathu veesum pothu Sir ah paathu pesum pothu Saara paambu pola nenjam satham poduthae.. Sara sara saara kaathu veesum pothu Sir ah paathu pesum pothu Saara paambu pola nenjam satham poduthae.. Female : Ithu ithu ithu pona nenju thaika Otha paarava paathu sellu Motha sotha eluthi tharen Moochu utpada.. Ithu ithu ithu pona nenju thaika Otha paarava paathu sellu Motha sotha eluthi tharen Moochu utpada.. Tea.. pola nee.. Enna yean.. aathura Female : Sara sara saara kaathu veesum pothu Sir ah paathu pesum pothu Saara paambu pola nenjam satham poduthae.. Female : Enga ooru pudikutha..enga thanni inikutha Suthi varum kaathula..sutta eeral manakutha Mutta mozhi pudikava..munnu padi samaikava Elumbhugal kadaikayil..enna konja ninaika vaa Female : Kamansooru rusika va..samaicha kaiya konjam rasikava Modakatha rasam vachu madakathan paakuren Rettai dosai suttu vachu kaava kaakuren Mukannu noongu naan nikiren Mandu ne kangam yen kekura Female : Sara sara saara kaathu veesum pothu Sir ah paathu pesum pothu Saara paambu pola nenjam satham poduthae.. Female : Pullu kattu vaasama.. puthikkulla veesura Maatu mani sathamma..manasukul kekura Katta vandi ottura..kaiyalavu manasula Kaiyeluthu podura..kanni ponnu maarbula Female : Moonu naala paakala..ooril entha poovum pookala Aatu kallu kuliyila orangi pogum poonaiya Vanthu vanthu pathuthan kirangi porenya Meenuku engura kokku nee Kothavae theriyala makku nee Female : {Sara sara saara kaathu veesum pothu Sir ah paathu pesum pothu Saara paambu pola nenjam satham poduthae..}(2) Female : {Ithu ithu ithu pona nenju thaika Otha paarava paathu sellu Motha sotha eluthi tharen Moochu utpada.}(2). Tea.. pola nee.. Enna yean.. aathura Female : Kaatu malliga poothirukkudhu kaadhala kaadhala Vanthu vanthu odipogum vandukena kaachala
@thulasiot7-um8mc
@thulasiot7-um8mc 9 ай бұрын
motha sothum ezhudhi thaaren moochu utpada💫💜
@TOKI_JOURNY
@TOKI_JOURNY 2 жыл бұрын
Nanu ennoda lover uhh senthu daily uu kekura song beauty ful song💜🖤🥰🥰
@rajasekarant767
@rajasekarant767 5 жыл бұрын
Chinmayi 😘😍😍😍 enna voice da
Naanayam - Naan Pogiren Video | Prasanna, Sibi Raj | James Vasanthan
6:13
SonyMusicSouthVEVO
Рет қаралды 46 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Ozoda - Dilbarim ( Officilal Clip 2024 )
6:59
Ozoda
Рет қаралды 4,9 МЛН
Nursultan Nazirbaev - AITSHY (official video) 2024
2:59
Nursultan Nazirbaev
Рет қаралды 842 М.
Mirjalol Nematov - Gulshan (Videoklip)
4:29
Mirjalol Nematov
Рет қаралды 3,8 МЛН
Ернар Айдар - Жүрекшем [Official M/V]
3:33
Ernar Aidar
Рет қаралды 185 М.