நுண்சிலை செய்திடும் பொன் சிலையே....பென்சிலை சிவிடும் பெண் சிலையே favourate lines 🥰❤️❤️🫶🏼🥹
@sabareeswaran.a.k3 ай бұрын
Yes for me to 🥰😍😍 what a lines .
@nalinp911819 күн бұрын
Sam was literally an angel in this movie...
@mrscreenfacts.official6 ай бұрын
வீசும் வெளிச்சத்திலே, துகளாய் நான் வருவேன் பேசும் வெண்ணிலவே! உனக்கே ஒளி தருவேன் அட அடடடடா (ஓ...) அட அடடடடா (ஓ...) நுண்சிலை செய்திடும் பொன் சிலையே பென்சிலை சீவிடும் பெண் சிலையே என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா? அட அடடடடா (ஓ...) அட அடடடடா (ஓ...) ஒரு முறை பார்ப்பாயா? இருதயப் பேச்சைக் கேட்பாயா? மறு முறை பார்ப்பாயா? விழிகளில் காதல் சொல்வாயா? அட அடடடடா (ஓ...) அட அடடடடா (ஓ...) ஹே... ஆஹா, ஹே... ஆஹா உன் பூதக் கண்ணாடி தேவையில்லை என் காதல் நீ பார்க்க கண் போதுமே முத்தங்கள் தழுவல்கள் தேவையில்லை நீ பார்க்கும் நிமிடங்கள் அது போதுமே கோவம், ஏக்கம், காமம், வெக்கம் ஏதோ ஒன்றில் பாரடி ஒரு முறை பார்ப்பாயா? இருதயப் பேச்சைக் கேட்பாயா? மறு முறை பார்ப்பாயா? விழிகளில் காதல் சொல்வாயா? அட அடடடடா (ஓ...) அட அடடடடா (ஓ...)
Release Naan Ee Background Scores!! ✴️🎶🥁 Please... MM Keeravani Magical 🪄🎶❤️
@saransahnmugam2562Ай бұрын
Amazing voice
@ansafahamed4199Ай бұрын
favourite song❤
@SharmilaBasha-c8j3 ай бұрын
My favourite song ❤
@annamark90002 ай бұрын
0:06
@rajcartoonz6 ай бұрын
Very nice.
@mkmanager78734 ай бұрын
Need tamil Video song😢
@KaruppuChamy32326 ай бұрын
🔥🔥
@Chandrasekaran-f4i6 ай бұрын
My songs ❤🥰🥰
@MS.PSYCHO.6 ай бұрын
❤❤❤
@thaskeemnoohu4577Ай бұрын
Chettan ethu app vazhi anu padunne..onnu parayamo?
@saromikrishnakumwr96253 ай бұрын
❤
@anonymous_Tamil2 ай бұрын
❤️ 💥 ❤️
@3456kiwi4 ай бұрын
Madha karky .. Salud !!
@readyyourringtone24194 ай бұрын
Jul 17 2024😇
@sarukanth3 ай бұрын
🥺🥺🥺🥺
@beta8993 күн бұрын
Any 2024 ?
@SANTHOSHKUMARK-p8n6 ай бұрын
😇😇🥰☺
@bgmigaming43276 ай бұрын
Video song hd🎉🎉🎉
@N00BiEZ3 ай бұрын
Bruh why don’t have this song in Spotify 🫠
@shiningstone677110 күн бұрын
Spotify ல இப்போ நான் இதை கேடிட்டு இருக்கேனே.
@The_suitsinger_india5 ай бұрын