▶ kzbin.info/www/bejne/bZmXd5t7mrWdq7c The Mellifluous #Uyirey Song From #Amaran is Out Now! ♥🫰🏻
@rajas.b71239 күн бұрын
நல்ல தே நடக்கும்
@lakshmanasamy5089 Жыл бұрын
எனக்கு. 22.வயதாக.இருக்கும்போது மார்கழி மாதம். காலையில். பெருமாள் கோவிலில். தினமும் பெரிய. மைக் செட்டில். கேட்டுள்ளேன். இப்பொழுதும் 65.வயதில்.கேட்டகும்போதும். இனிமையாக. உள்ளது.
@MDurga-dh4en8 ай бұрын
கிருஷ்ணரை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு எப்போதும் நீ துணையாக இருக்க வேண்டும் கிருஷ்ணா
@sakthisaravanainteriors65882 жыл бұрын
நான்கு வரிகளில் மகாபாரதம் சொல்ல கண்ணதாசன் ஐயா வால் மட்டுமே முடியும்
@MuruganK-fr7gf4 ай бұрын
Yen mama
@JabalJabal-q3b4 күн бұрын
😢
@AmalaKanish10 ай бұрын
நான் சிறு வயதில் இருந்து இந்த பாடலை கேட்க்கிறேன் எங்கள் வீட்டுக்கு அருகில் பெருமாள் கோவில் இருக்கும் அங்கு அதி காலை முதலே இந்த பாடலை போடுவார்கள் கேட்டு மன நிறைவு அடைந்த பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கும் நமோ நாராயணா போற்றி
@princesslakshi15794 ай бұрын
உங்களுக்கு இப்பொழுது என்ன வயது
@diya3487 Жыл бұрын
கிருஷ்ணா என் வீட்டில் எப்போதும் பால் தயிர் மோர் வெண்ணை நெய் இவை அனைத்தும் என் வீட்டில் நிலையாக இருக்க அருள்புரி கிருஷ்ணா.
@athisesana65442 жыл бұрын
இந்த மாதிரி நம் தெய்வத்தின் மகிமையை ஆதிகாலத்து பாடலில் தான் அரங்கேறி யுள்ளது வாழ்க பழைய பாடகர்கள் வாழ்க வாழ்க வளமுடன் அநேக நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohananrajaram6329 Жыл бұрын
கவி அரசர், மெல்லிசை மன்னர், டி.எம்.எஸ். திரை உலகில் கொடி கட்டி பறந்த, ஜாம்பவான்கள்.மறவோம் அவர்களை என்றும். பாடல்கள்,இசை,பின்னணி, குரல்,இவற்றின் மூலம் நம்மை வாழ வைத்து கொண்டிருக்கும் தெய்வங்கள் அவர்கள்.
@manivannans8060 Жыл бұрын
இப்பாடல்களை படைத்தவர்கள் அனைவரும் நம் இசை தெய்வங்கள்.
@srinivasannarayanan42492 жыл бұрын
மிக அருமையான காதுக்கு இனிமையான பக்தி கலந்த சூப்பர் பாடல். இந்த பாடலை அண்ணன் T.M.S. அவர்கள் மட்டுமே பாட முடியும். வாழ்த்துக்கள். வணக்கம்.
@sambbandamsambbandam6740 Жыл бұрын
எல்லாம் சரி.இப்போது நடக்கும் அநியாயங்களை முடிவுக்கு கொண்டு வர நீ எப்போது வரப்போகிறார்.வாரும் வெகு சீக்கிரத்தில் வாரும்
@vinovin123Ай бұрын
வருவார்...
@vinovin123Ай бұрын
அடுத்த வருடம் உலகம் அழிய போகுது. உங்கள் பணத்தை எங்களுக்கு கொடுங்கள்
@manimekalai9839 Жыл бұрын
கிருஷ்ணா எனக்கு இப்போ 7 மாசம் நல்லபடியா இந்த குழந்தைய சுகப் பிரசவமா பெத்துக்கணும் 🙏🙏🙏🙏
@srivijayalakshmicranes22211 ай бұрын
Eandrum Erivan ARUL 🕉️
@srivijayalakshmicranes22211 ай бұрын
Eandrum Erivan ARUL 🕉️
@prakashsachin978511 ай бұрын
Nalladhe nadakkum ❤❤❤❤
@karthikkarthikkrishna550411 ай бұрын
நன்மை பெறுக 🙏❤️🙏
@senthilrohini989911 ай бұрын
நல்லதே நடக்கும்.
@adhithgulfi87873 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான இசை. மொழி புரியாதவன் கூட அழுதுருவான்
@bhaskaranj47112 жыл бұрын
🙄
@santhoshk7978 Жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும் பொழுது மனதில் ஓர் இனம்புரியாத அமைதி ஏற்படுகிறது
@m.kannanmani84702 жыл бұрын
இப்பாடலில் லகரம் ளகரம் ழகரம் அனைத்தையுமே மிகச்சரியான உச்சரிப்போடு பாடி அசத்தி இருப்பார் டி.எம்.எஸ் ஐயா.இப்பாடலைக் கேட்பவர்களுக்கு பக்தி தானாகவே வரும்
@thanabalan5431 Жыл бұрын
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே தென்கோடி தென்றல் தரும் ராகங்களே எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
@kasilingam3661 Жыл бұрын
Super
@alagaralagar3806 Жыл бұрын
Super sir
@shanpriya419 Жыл бұрын
🙏
@umamatheshu5814 Жыл бұрын
❤
@AhilaandewariA Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shortsmyfamily71532 жыл бұрын
டி எம் எஸ் ஐயாவை போல பாட இந்த உலகத்தில் பிறக்க வில்லையடா இந்த உலகில் எவனும்
@anandm72643 ай бұрын
நான் சிறுவயதில் இருந்தே இந்த பாடலை கேட்கிறேன் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊🙏🙏
@கவிஞன்பாலா Жыл бұрын
இந்த ஒரு ஜென்மம் போதாது இறந்தாலும் மீண்டும் மறு ஜென்மம் எடுத்து வருவேன் இந்தப் பாடலை கேட்பதற்காகவே 😍
@RohithAkash-cp2jsКүн бұрын
❤
@mohananrajaram63292 жыл бұрын
இன்று கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள் பிறந்த நாள்.20.10.22, போற்றுவோம் அவரை, எண்ணற்ற தத்துவ பாடல்கள் தந்து நம்மை இன்று வாழ வைத்து சென்ற அந்த சித்தரை எந்நாளும் நினைவில் கொள்வோம்.அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். இந்த புவி,காற்று உள்ளவரை இருக்கும்.
@krishnaa11249 ай бұрын
கண்ணதாசன் பிறந்த நாள் 24/06
@sKids-ls8xj4 жыл бұрын
💙💜என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்.....அதிகாலையில் இப்படலை கேட்கும்ப்போது வரும் பக்தி பரவசம் அந்த கண்ணனையே நேரில் கண்ட அனுபவம்.....
@sureanraj20104 жыл бұрын
Hi
@sureanraj20104 жыл бұрын
Ji
@manimaran28453 жыл бұрын
A
@anithac67173 жыл бұрын
@@sureanraj2010 ശ്രീ
@siruvaniselvi9963 жыл бұрын
Unmai sago
@sathiess52193 жыл бұрын
அழியாத காவியத்தில் இதுவும் ஒன்று இறந்தும் உயிர் வாழ்கின்றனர் கண்ணதாசன்
@gowthamansupersong67753 жыл бұрын
It is very wonderful devotional song I like it any time any where
@rajkumarkr22812 жыл бұрын
கண்ணதாசன் மட்டுமல்ல. டிஎம்எஸ் மற்றும் எம்எஸ்வி
@SundarSundar-jy8bo11 ай бұрын
நான் சிறு குழந்தையாய் இருந்த போது காலை 4.30 மணிக்கு இப்பாடல் ஐயப்பன் கோயிலில் ஒளிக்கும் அத்துனை அற்புதகாணமாக மனதில் பதிந்துவிட்டது. மிக வும் சக்தி மிகுந்த பொருள் பொதிந்த கருத்துகள் உள்ளடக்கியது இப்பாடல நன்றி கவியரசே கண்ணதாசன் ஐயா M.S. விஸ்வநாதன் இசை வாழ்த்துகள் ❤❤
@sivakiru36803 жыл бұрын
என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் இப்பாடல் கேட்கும் போதெல்லாம் என் தந்தையின் நினைவுதான் வரும்
@subaramani3395 Жыл бұрын
Supramaniyan.m.
@mukundakumarpalanisamy83732 жыл бұрын
சௌந்தரராஜன் அய்யா அவர்களின் தேனினும் இனிமையான குரலில் கிருஷ்ண பகவானின் தரிசனம் கிடைத்த உணர்வு தோன்றுகிறது 🕉🕉🕉
@sureshkumarthangavel9714 Жыл бұрын
Singer MSV
@suganyas7309 Жыл бұрын
@@sureshkumarthangavel9714 no TMS
@nirbanrajpraveenraj3691 Жыл бұрын
Singer is TMS sir
@perumaln39332 жыл бұрын
என்னுடைய பிடித்த பாடல் அற்புதம் எங்கும் இனிமை இல்லை என்று நினைத்தேன் ஆனால் இப் பாடலை கேட்டவுடன் மனம் நிம்மதி கிடைத்தது💗😊🙏👌🌹🌷🌹
@VeeramaniVerramani Жыл бұрын
🎉
@mukundpune Жыл бұрын
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டவன் வார்த்தை வரும் பொழுது ஏற்படும் சிலிரிப்பு
@KrishnaKrishna-rj7pc Жыл бұрын
இன்று ,09-09-2023 ,சனிக்கிழமை இந்த பாடலை கேட்கின்றேன், 09-09-2033-ல், யாருக்கெல்லாம் இந்த பாடலை கேட்க கூடிய பாக்கியம் கிடைக்கின்றதோ அவர்களெல்லாம் பாக்கியசாலிகள் ! ! !
@srirajesh1319 Жыл бұрын
Om Krishna Vasudeva Namo Namaha Thunai...Krishna Krishna hare hare Radhe Krishna hare hare...🙏🙏🙏
@rajivgandhi53713 жыл бұрын
டென்ஷன், தலைவலி,வயிற்றுவலி .இருந்தப்போது இந்த பாடலை கேட்டேன் ... எல்லாம் சரி ஆகிவிட்டது... சூப்பர் இசை...வளம்..வாய்ஸ் செம.......
@ChandraSekar-kz3ip3 жыл бұрын
இந்த பாடல் மிக அருமையான பாடல் இன்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@sakthysatha17802 жыл бұрын
உண்மை தான் 👍👍👍
@v.govindharaj97962 жыл бұрын
Right 👍
@venkris53932 жыл бұрын
Very true
@srinivasangm49222 жыл бұрын
Poda luusuuuu
@BarathiMugam6 ай бұрын
1980 களில் அரை ட்ரவுசருடன் அந்த அழகிய கிராமத்தில் பாதி தூக்கத்தில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டே காதுகள் இனிக்க மனம் குளிர கேட்ட நாட்கள் இனி எவருக்கும் கிட்டாது .இன்றைய தலைமுறைக்கு இதை எடுத்துச் சொல்வது நமது கடமை.
@IAMSENTHIL12 жыл бұрын
காட்டு நீ வாசித்ததையும் நீ வாசிக்க உள்ளதனையும் எத்தனை பேர்கள் எங்கே எங்கே இருந்து எப்படி எல்லாம் கேட்கின்றார்கள் என்பதனையும்
@kandhasamic292621 күн бұрын
எனக்கு அறுபது வயது என் சனிக்கிழமை போடும் ஸ்டேட்ஸில் வார வாரம் இந்த பாடலை போடுவேன்
@sakthysatha17802 жыл бұрын
கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏 உலகை காக்கும் தெய்வமே எங்களையும் காப்பாற்றவும் 🙏🙏🙏🙏🙏
@arivalaganarivalagan1955 Жыл бұрын
🎉
@sathyamoorthysathyamoorthy7057 Жыл бұрын
சத்தியா
@arivalaganarivalagan1955 Жыл бұрын
@@sathyamoorthysathyamoorthy7057 hi
@anjukumar1349Ай бұрын
அற்புதம், நான் மெய் மறந்து கேட்கும் பாடல், TMS,கண்ணதாசன் படைப்பு
@yuvanesh61963 жыл бұрын
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
@sankarbabur20723 жыл бұрын
Super thala
@sundharrelax3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@jesslynhuang35523 жыл бұрын
Thank you for your lyrics. I love this song a d can sing but don't understand. Now I knew with your kind ❤
@kuttypullingos2 жыл бұрын
Hare krishna
@prabukandarajah85052 жыл бұрын
Super Tms & melodi Tamil mathu sugar & sugaan Nice ... fantastic Pullangulal
@mathiyathiya656 Жыл бұрын
மனதிற்கு இனிமையையும் அமைதியையும் தருகின்ற தெய்வீகத் தன்மை கொண்ட பாடல் ❤️❤️ நான் என் வாழ்நாளில் அதிக தடவை கேட்ட பாடல்❤️
@kanaharajadinesh7552 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது எனது அப்பாவின் நினைவு தான் வருகிறது
@Janaki-b6s Жыл бұрын
Appa
@nellaivkp71792 жыл бұрын
மகாபாரதம் எனும் காவியம் பாடல் முலம் சொல்லும் கவிஞர் கண்ணதாசன் இசை அமைப்பு msv
@hamdhoonrefaideen5418 Жыл бұрын
ஒரு பத்தாயிரம் தரம் இந்த பாடலை கேட்டிருப்பேன். Tms போன்ற ஒரு நான்கு பாடகர்கள் இஸ்லாமிய மார்கத்திற்கும் இருந்திருந்தால் ?!! நாகூர் ஹனிபா என்று ஒரேயொரு அட்டகாசமான பாடகர் இருந்தார்கள். போதவில்லை. Tms அவர்கள் இந்து மதத்தின் பெரும் வரம்.
@gdrgdr41773 жыл бұрын
எங்கள் ஊரில் அனைத்து விசேஷத்திலும் முதல் பாடல் இந்த பாடல்தான்,இன்று கோகுலாஷ்டமி 30/8/2021🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mk.balamurugan.38012 жыл бұрын
7/5/2022
@madhushree9622 жыл бұрын
Today Gokulashtami:19th Aug 2022
@aedaud38752 жыл бұрын
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல்) வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன் தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் (புல்லாங்குழல் ) குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் - அந்த திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் x 2 பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் - அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல் )
@rameshkiran67283 жыл бұрын
டீ.எம்.எஸ்.இனிய குரலில் இனிய இசையில் அருமையான எனக்கு பிடித்த பாடல்
@suramp37722 жыл бұрын
இந்த குரல் டீ எம் எஸ் இல்லை. MsV
@msruthika10a782 жыл бұрын
Kannathasanukku intha padal samarpanam
@IyengarNarasimhan12 күн бұрын
Gm sir I am listening this bhakti song I love this from 1978
@parvathiramanr49413 жыл бұрын
இராமலிங்கம் தருமபுரி மாவட்டம் எனக்குப்பிடித்தப் பாடல் கண்ணனை நேரடியாக பாடுவது போல இருக்கும் எப்போதும்
@anjalilakshmanan.a64713 ай бұрын
நான் அரசு காப்பகத்தில் படித்து வந்தேன்...அப்போது எங்கள் வார்டன் அம்மா இந்த பாடல்களை அவ்வளவு அருமையாக பாடுவார்கள்...பெயர் கல்யாணி அம்மா.....வருடம் 1998.... மறக்க முடியாத நினைவுகள்......என்ன அருமையான பாடல்......
@a.s.sureshbabuagri66052 жыл бұрын
கண்ணனைப் போற்றுகின்ற ஒரு பாடல்!கண்ணதாசனை நினைவு கூறுகின்ற ஒரு பாடல் எம் எஸ் விஸ்வநாதன் நினைவுக்கு வருகின்ற ஒரு பாடல் !
@komban27452 жыл бұрын
Su
@thangavelt23692 жыл бұрын
Koi,
@srinivasangm4922 Жыл бұрын
😂
@srinivasangm4922 Жыл бұрын
Vanthutanunga udane Krishna nu sollittu😂
@Palanisamy-uq8gh11 күн бұрын
இந்த பாடலை 19.11.24 இன்று கேட்டு மகிழ்கிறேன்.கேட்டுக்கொண்டே இறைவனடி சேரவேண்டும்...
@kalaivanankalaivanan7260Ай бұрын
12/10/2024 நாளில் நான் கேட்கிறேன் என்றால் என் வாழ்நாள் முழுவதும் கேட்பேன்.வைரவரிகள் , தங்க குரல், தெய்வீக இசை,க்காக என்றும் கேட்டு கொண்டெஇருக்கலாம்
@muthumuthukumar889411 ай бұрын
வணக்கம்.இந்த பாடலை மார்கழி மாதம் முழுவதும் கேட்கவேண்டும்.நான் தினமும் இந்த பாடலை தினமும் கேட்பேன்.நம் எல்லோருக்கும் மனதில் உள்ள கவலைகள் நீங்கும்.
@kanaan.gkanaan88302 жыл бұрын
அப்பனே கிருஷ்ணா நிலாவை நல்லபடியா வை ஹரே ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ஹரே
சிறிய வயதில் மார்கழி மாதம் கேட்டு பரவசம் அடைந்த ஞாபகம்
@rajeshkannadasan601 Жыл бұрын
இந்த பாடல் கண்ணதாசன் தெய்வம் நமக்கு அளித்த செல்வம்
@karthikkarthikkrishna55048 ай бұрын
உண்மை ❤
@karthikkarthikkrishna55048 ай бұрын
கண்ணதாசன் கடவுள் ❤
@jeyanthilalbv1797 Жыл бұрын
இந்த பாடல் எழுதியவர். பாடிய வர் சூப்பர். பாடல்கேட்கும்போது மதுரா ,துவாரகா செல்வது போல் உள்ளது.
@MaheshMangalam2 жыл бұрын
ஓம் ஜெய் கிருஷ்ண. அர்ப்பணம் என் மனதில் என் ஜீவன் உள்ளவரை ஒலிக்கும் இனிய. தேவ கானம்.
@jeyanthilalbv1797 Жыл бұрын
இந்த பாடல் கிருஷ்ணன் காணம் ஒரு கோடிமுறைகேட்க கேட்க வேண்டும். புங்கா பிவி ஜெயன் அய்யர்.
@sandhiyarekha63113 жыл бұрын
என் சின்ன வயதில்யிருந்து இந்ந பாடலை கேட்டு கொன்டிருக்கேன் என் உயிர் பாடல்🙏🙏🙏
@niranjanl7b6373 жыл бұрын
Ohhhhh
@niranjanl7b6373 жыл бұрын
Ok
@VijayVijay-ry1xu3 жыл бұрын
Nice
@thejukumardamo71312 жыл бұрын
Very nice
@mahendranm58522 жыл бұрын
@@niranjanl7b637 qq
@senthilkumarkandhan3586 Жыл бұрын
TMS ayyavin iniya kural....inimaiyana padal.....
@அ.மதியழகன்மதியழகன்அ2 жыл бұрын
கோடி முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல் நாராயனா 💞
@mayasolai64852 жыл бұрын
இந்த வையகம் போற்றும் பாடல் அய்யா டிஎம் சௌந்தரராஜன் நன்றி
@venkatsubramanyan2149 Жыл бұрын
Deivegam
@MDurga-dh4en8 ай бұрын
கிருஷ்ணரை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு நீ தான் துணையாக இருக்க வேண்டும் கிருஷ்ணா
@rathinam.rathinam51073 жыл бұрын
மூன்று லெஜண்டுகள் சேர்ந்தமைத்த பாடலிது.
@Villagetamizhan95002 жыл бұрын
Yesss.. Kannadasan, TMS, MSV 🔥🙏
@jagadheeshjagadheesh8872 жыл бұрын
கண்ணதாசன்,TMS, MSV💕💕💕
@eswarasamym2 жыл бұрын
Yes...bro
@jayanthi48289 ай бұрын
4.00 to 4.05 !@!@!@!@!@
@AishwaryaMuthusrinivasan10 ай бұрын
Kadavule Krishna Naanum Aishwarya Vum Yugam Yugama Ungalai Pondre Avataram Eduthu Naanum Aishwarya Vai Manakka Arul Aasi Vazhangungal Appa ❤❤❤❤❤❤❤❤
@Lokeshwaran.763 ай бұрын
Yow yaru ya nee 😂
@krishnamoorthyseenu46383 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 திருமலை. கண்ணன் பெருமைக்குரிய கண்ணன் பாடல் கண்ணில் காண்பது போல் பாடல் கேட்டால் மனதிற்கு இனிமையாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கிமூ
@esheimuthumuthu4063 Жыл бұрын
Super
@vijayalr423 Жыл бұрын
நான்கு வரிகளில் மகாபாரதத்தை அழகாகவும் இனிமையாகவும் சொல்லிய கவியை - கவிஞர்கண்ணதாசன்.அவர்கள்
@ganeshp80743 жыл бұрын
Kaviyarasar Kannadasan+MSV+TMS = All Time Record ♥️❤️♥️💪👍
@lakshmananarayananfilms88322 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அய்யாவின் பாச வரிகளில் மெல்லிசை மன்னரின் பயபக்தியான அசைவில் முருக பக்தர் டி எம் எஸ் அய்யாவின் கம்பீர குரல் அசைவில் பாடல் அற்புதம் அற்புதம் காலமெல்லாம் வணங்கவேண்டும் இவர்களின் பொற்பாதம் பொற்பதம்
@mahe85163 жыл бұрын
முழுநிலா குரல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ்
@a.s.sureshbabuagri66052 жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கவியரசு கண்ணதாசனின் நினைவுதான் வருகிறது.🙏🙏🙏
@bossraaja1267 Жыл бұрын
Idula ahh a ohooo சொல்ற ( அப்புறம் yeen vanjagan கண்ணன் ada என்று sonnar????????
@ஓம்சக்தி-ப1ம2 жыл бұрын
சின்ன வயசுல திருவிழாவில் கேட்ட ஞாபகம் . மறக்க முடியாது.
@sureshspsureshsp33003 ай бұрын
உண்மை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@arundevika90993 жыл бұрын
Just close ur eyes and hear this song. Th depth of music and lyrics will bring Shree Krishnan in front of ur eyes! That's the magic of TMS's voice and Kannadasan's lyrics!!!!
@pitchiahthoothukudi30052 жыл бұрын
Thank you you are correct
@shivsuhani Жыл бұрын
You are half correct Aruna. You forgot to mention the main architect behind the song - the genius MSV. When I first heard this song it was melodious tune that swept me of my feet. Can you imagine thi song without that magical interlude filled with flute
@harithramohanraj55052 жыл бұрын
1960காலங்களில் வந்த பாடல் இன்றும் கெப்பதுக்கு இனிமையாக மன நிம்மதியை தருகிறது
@sethurajanveluchamy3098 Жыл бұрын
பக்தி பரவசமூட்டும் இனிமையான பாடல் வாழ்க வளமுடன் நலமுடன் மிக்க நன்றி to you tube
@Ramrocks963 жыл бұрын
🙏நான் சிறுவயதில் பதினெட்டு வருடத்திற்கு முன்பு மூன்றாவது வகுப்பு படிக்கும் போது தினமும் காலையில் டிவியில் இந்த பாடல் தினமும் ஒளிக்கும் 🙏
@mr.eagleff1772 жыл бұрын
Very nice good songs
@pitchiahthoothukudi30052 жыл бұрын
Good
@thirunavukkarasushanmugam8662 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மனதுக்கு இதமாக இருக்கும் 🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏
@premkumar58702 жыл бұрын
Bhagavan shri krishna paramatma ki jai ❤️my heartfelt thanks to MSV ayya, TMS ayya and kannadasan ayya for this masterpiece which will live till my last breath in my body👏🧎
@shortsmyfamily71532 жыл бұрын
பெருமாள் கோவிலில் பாடும் இந்த தேனமுது சாங் குறிப்பாக மார்கழி மாதத்தில்
@mukulthangam15373 жыл бұрын
மன அமைதிக்கு ஏற்ற தெய்வீக பாட்டு
@prakashprakash.m7949 Жыл бұрын
🎉❤
@VinayagamGanesh-n6y Жыл бұрын
Unmaithan pro
@krishnaswamynarasimhan6220 Жыл бұрын
Super song. TMS real legend of Tamil devotional songs as well as tamil film songs
@mugundhank60514 жыл бұрын
Intha ulagathil our sooriyan,our chanthiran, oru T. M. Sowntharrajan.
@RamaChandran-zg8ug5 ай бұрын
TMS ஐயா வைபோல பாட இனி ஒருவன் பிறக்கப் போவதில்லை
@Deepi_official Жыл бұрын
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…. பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன் தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்… எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் … புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் - அந்த திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்… அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்… பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் - அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் (2) பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்… நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்… புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்… கிருஷ்ணன் 108 போற்றி கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள் கிருஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம் Allow Notifications ஆன்மிகம் NEXTKrishna ashtakam lyrics in tamil | ஶ்ரீ கிருஷ்ணாஷ்டகம் பாடல் வரிகள் » PREVIOUS« Vinayagar Agaval Lyrics in English | Vinayagar agaval song lyrics english LEAVE A COMMENT Leave a Comment PUBLISHED BY ஆன்மிகம் TAGS: Lord Krishna 1 YEAR AGO RELATED POST கண்ணன் கதைகள் - 51 மதுரா நகரப்ரவேசம் கண்ணன் கதைகள் - 51 மதுரா நகரப்ரவேசம் குருவாயூரப்பன் கதைகள் கிருஷ்ணன் நண்பகலில் மதுராநகரம் அடைந்தார். அருகிலுள்ள தோட்டத்தில் உணவுண்டு,… Read More Radhe Radhe Govinda Lyrics in Tamil | ராதே கோவிந்தா பாடல் வரிகள் Radhe Radhe Govinda Lyrics in Tamil ராதே கோவிந்தா (Radhe Radhe Govinda) பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது...… Read More கண்ணன் கதைகள் - 72 பக்த கமலாகர் கண்ணன் கதைகள் - 72 பக்த கமலாகர் பண்டரீபுரத்தில் கமலாகர் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். நற்பண்புகளுடன் சிறந்த அறிவாளியாக… Read More கண்ணன் கதைகள் - 39 பிரம்மனின் கர்வ பங்கம் கண்ணன் கதைகள் - 39 பிரம்மனின் கர்வ பங்கம் திருமால், முன்பு செய்த அவதாரங்களில் காணப்படாத சில அதிசயங்கள், க்ருஷ்ணாவதாரத்தில்,…
@balamuruganmurugan753210 ай бұрын
இந்த பாடலை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்
@prakash.c5182 Жыл бұрын
5.22 கிருஷ்ணா பற்றி முழுவதும் விளக்கமாக பாடி உள்ளார்.
@sumathis2468 Жыл бұрын
Evlo kastathula irunthalum intha song ketale mind peacefull ah aaidum...i like this song❤
@rajguru38482 жыл бұрын
நள்ளிரவு தனி வழிப் பயணத்தின் போது கவசமாக இந்த பாடலைத்தான் பாடிக்கொண்டு வருவேன்.
@PRAVEENM-rs3yb4 ай бұрын
🎉
@kaleelrahman2431Ай бұрын
I am Muslim. But many more time playing this song my soundbar!..kannathasan lyrics fandastic.. he know complete Mahapatra book!!!!
@sreerenjinisunil4271 Жыл бұрын
A hidden miracle in this song!! Can't say what's it. This song moves me to some where, I don't know!
@manjunathan21623 күн бұрын
எத்தனை மொழி இருந்தாலும் எம் தமிழ் மொழியின் உச்சரிப்பும் அர்த்தமும் கேட்கும்போதே உடம்பு சிலிர்த்து மெய் மறக்கிறது 😂😂😂❤❤❤ திகட்டாத தேன் அமுது 😂😂😂
@Lookinbeastintamil3 жыл бұрын
கேட்பருக்கு நன்மை தான்
@ramusecj18772 ай бұрын
ஓம் கிருஷ்ணா நீ எங்களுக்கு துணை ஆண்டவா கிருஷ்ணா 🥺🙏🥺🙏🥺🙏
@MuruganMurugan-db8ko2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உள்ளம் பக்தி பரவசம் அடைகிறது....🙏🙏🙏
@nausathali88062 жыл бұрын
குழல் இறைவனை பாடும்.... குரல் இறைவன்....!
@Balashanmugam-db4ii11 ай бұрын
கண்ணதாசன் ஒருதெய்வ பிறவி
@vctvadsvctvads29392 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் இன்பத்திற்கு அளவே இல்லை...
@sabarivelsabarivel2486 Жыл бұрын
Tmsஅவர்களின் குரலில் அருமையான பாடல்
@navinraj50774 жыл бұрын
தலைசிறந்த காலத்தால் அழிக்க முடியாத உலகம் உள்ளவரை ஒலிக்கும் பாடல்
@niranjanl7b6373 жыл бұрын
Super
@komban27452 жыл бұрын
Su
@pitchiahthoothukudi30052 жыл бұрын
You are correct
@bestplaygames83252 жыл бұрын
AaesewsewwweeWww🎉🎉
@prassannabjp Жыл бұрын
Ayar pati maligail
@babaiyermanispiritualandpo20622 жыл бұрын
All-rounder playback singer TMS still alive in everybody's ❤️💖❤️ NOT DIED.
@venkatsubramanyan2149 Жыл бұрын
Yes divine singer
@sivakumarn98154 жыл бұрын
The most powerful word is Sri Ranga,Sri Ranga,Sri Ranga.Daily I have been hearing the spritual song.