அந்த இளமைக்கால நினைவுகளை தட்டி எழுப்பியது போல் உள்ளது
@pandyvlrАй бұрын
பாடல்கள் தேர்வு அருமை. ஒரு பாடல் முடிந்த பிறகு வேறு மாற்றலாம் என்றால் அடுத்த பாடல் அதைவிட அருமையாக உள்ளது.
@malarm51129 күн бұрын
Me too same feel
@Vigneshkumar-f6v27 күн бұрын
ஒரு பாடல் முடிந்த பிறகு வேறு மாற்றலாம் என்றால் அடுத்த பாடல் அதைவிட அருமையாக உள்ளது.
@villupuramarutjothivallala2560Ай бұрын
திருஅருட்பாவுக்கு இசையமைத்தால் சன்மார்க்க உலகம் இவருக்கு நன்றிபாராட்டும். இவரைப்போல் இனி யார் இசையை தருவார்.
@Hemanth-h4l10 күн бұрын
Super Collections❤
@villupuramarutjothivallala2560Ай бұрын
இவர் திருஅருட்பாவுக்கு முழுமையாக இசையமைத்து தர வேண்டும். சன்மார்க்க உலகத்துக்கு இவர் மெல்லிசை மிகவும் தேவை. விழுப்புரம் M. S. இளங்கோவன்.
@meenatchinagarajan64816 күн бұрын
இசை மழை அருமை
@bhaskaryuvanesan5598Ай бұрын
Heart melting songs, going back to childhood days👍👍
@SrivasuKirthisudar7 күн бұрын
Simply superb
@thiruthiru1694 күн бұрын
சூப்பர்
@MVeeramani-jk1ys19 күн бұрын
Aramaic arputham❤❤
@sreedharenkr869010 күн бұрын
Simply superb ❤
@123asdfgf24 күн бұрын
❤❤❤Raasaa enga Raasaa ❤❤❤
@mahendirandirector18567 күн бұрын
ராஜா எப்பவும் ராஜாதான் அபரிமிதமான கலைத்திறன் இறைவனது வரம்..!
@Kanchana-kf2hk17 күн бұрын
Nenavukalai thedum manam❤
@lakshmanansankaran703416 күн бұрын
🎉
@JayashankarNarayan2 күн бұрын
Soulful songs
@gopalramadoss5684Ай бұрын
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.
@srajeswari790Ай бұрын
All songs are very nice❤
@SrivasuKirthisudar7 күн бұрын
கனிவான வேண்டுகோள் ரசிகர்கள் சார்பாக விளம்பரம். வேண்டாமே
@ilandirayanepalaninathan477213 күн бұрын
❤ melting 🫠
@senjulamohan906228 күн бұрын
Thanks g
@MarimuthuMarimuthu-hc5ukАй бұрын
இந்த மாதிரி பாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் மாதா பிதா குரு தெய்வம் இவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவர்கள் ஆக இருந்திருப்பார்கள் இந்தப் பாடல்களைக் கேட்க எவ்வளவு அருமையாக இருக்குதோ அது போல