kzbin.info/www/bejne/aYqkgquGjKitmbM | புலி வாகனன் | Puli Vahanan #Senthilganesh New Ayyappa Song we hope you all love it 😍🥰
@anjalai55852 ай бұрын
Hi there is a good day at work and the same time to get a chance
@alaguraja832 ай бұрын
👍
@vasanthidhanasekar22072 ай бұрын
. Best lovetrii song
@pattabiramans9625Ай бұрын
ayyasa😊fmm
@dbalakrishna-dn4gmАй бұрын
1@@alaguraja83
@rockfort_tamizha_1118Ай бұрын
I'm Christian but I am proud of tamizhan. And this line " பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை " goosebumps ❤💫💥
@AnirbanKarmakar-kc4wwАй бұрын
Reverted to Hinduism bro ❤
@ASK-ce6psАй бұрын
@@AnirbanKarmakar-kc4wwwhy it's not nice 🙄ok if this happened otherwise you will say something rude 🙄
@saravanansss792211 күн бұрын
True bro❤
@mr.alaguraja9062 Жыл бұрын
நான் இந்து மதத்தில் பிறந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஐய்யப்பனை வழிபடும் போது அது ஒரு ஆன்மிக சந்தோஷமாக இருக்கிறது.
@ManjulaMani-fl4xv Жыл бұрын
🎉😂❤😢😮😅😊
@tamilselvan655511 ай бұрын
all are same boss🤗🤗
@KumaranVeerasamy5 ай бұрын
I too
@kavithaloganathan31643 ай бұрын
❤🎉😊
@Ammulakshmi-o4v2 ай бұрын
😅@@tamilselvan6555
@mohamedazhar77963 жыл бұрын
முஸ்லீமாக இருந்தாலும் இந்த பாட்டை கேட்டால்தான் தூக்கமே வரும் கிட்டத்தட்ட 5வருடமாக கேட்கிறேன்...என்ன அருமையான குரல் வளம்
@gopinathsingaravelu1867 Жыл бұрын
😅
@gopinathsingaravelu1867 Жыл бұрын
😅
@sasipresstools739 Жыл бұрын
No religion for lord AYYAPA bro 💯 SWAMIYE SARANAM AYYAPA 🙏🕉️📿
@krthikrthi3116 Жыл бұрын
Like iraivanidam kaiyendungal
@nagarajan7201 Жыл бұрын
🙏
@shaheemomer5763Ай бұрын
I am Muslim but I like this song ☺️☺️☺️☺️☺️☺️
@syedyusuf78924 жыл бұрын
நான் முஸ்லிம்தான் எனக்கு இந்தமாதிரி பக்திபாடல் ரொம்ப பபிடிக்கும் எம்மதம்மும் நல்லமதம் பாகுபாடுவேண்டாம்👍👍👍👍
@udayasooriyan1914 жыл бұрын
இசை ரசிக்க சாதி மதம் மொழி இனம் தேவையில்லை எனக்கு நாகூர் ஹனீபா இஸ்லாமிய கீதம் ரொம்ப பிடிக்கும் நண்பா (ஈச்சை மரத்து இன்ப சோலையில்) சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பாடல்
@kalaikalai44264 жыл бұрын
தமிழரின் குணம் 👍❤🙏
@udayasooriyan1914 жыл бұрын
@@kalaikalai4426 நன்றி
@manokaranc41514 жыл бұрын
Thanks sir
@vinoths62904 жыл бұрын
Good sir
@rajuamruth8550 Жыл бұрын
I am Christian always grown up listening to jesus songs..but wenever I am down with sad or depression listening to this great song make to feel happy..recently i lost my dad in those sorrow days everyday I use to listen unlimited times..swamy Swaran Ayapppa..beauty of Hinduism
@bskm5322 Жыл бұрын
Love from Telangana 😊❤
@leninraj4328 ай бұрын
Thanks you for great comment s
@krishnanadkuntiwar32777 ай бұрын
@@leninraj432q 100
@buradavinay84537 ай бұрын
Naa swamy mahima adi..❤🙏🙏neeku badalo unnapudu ee song vinta.swamiye saranam ayyappa 🙏
@user-gw7se7co7g5 ай бұрын
Nanum Cristian enakum romba pudikum ellam meeri oru sakthi iruku
@sikkanthara5146 Жыл бұрын
நான் ஒரு முஸ்லீம் I❤ this song இப்பாடலை பாடிய வீரமணி அய்யா அவர்களுக்கு நன்றி.. என்ன ஒரு குரல் வளம் ❤
There is no religion for songs and ayyappa 📿 ayyappa will bless you 👍🙏📿 SWAMY SARANAM...
@ananthalooru19225 күн бұрын
Basically you are a good human being.
@justinjayjay890820 күн бұрын
@@TharunGandiban ok
@justinjayjay890820 күн бұрын
@@ananthalooru192 thank u
@lovers89233 жыл бұрын
நான் முஸ்லிம் தான் ௭னக்கு மிகவும் பிடித்த பாடல் 🎶🎶 பிடித்த தெய்வம்மும் ஐயப்பன் ஸ்வாமி தான்🥰🥰 மதத்தால் வேறு பட்டாலும் மனதால் ஒன்று படுவோம் ❤❤❤
@jayabaljack20233 жыл бұрын
Love u bro...
@raaja-rb8cb3 жыл бұрын
Super
@rajpriya40533 жыл бұрын
Ss bro
@vplpl93973 жыл бұрын
நண்பா மனசு நெகிழ்ச்சி அடைகிறது
@SIVA_TAMIL_MOVIE_COLLECTIONS3 жыл бұрын
Supar bro
@yovanyuvan71543 жыл бұрын
நான் ஒரு கிருஷ்துவன்... எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️ எம்மதமும் சம்மதம் ❤️❤️❤️
@saralajagan.19862 жыл бұрын
🙏🙏🙏
@kumartv8496 Жыл бұрын
நண்றிகள் எனதன்பு சகோதரா
@travelrhp9377 Жыл бұрын
❤
@vadivambalsrinivasan2139 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@nagarajan7201 Жыл бұрын
🙏
@nazeerhussain53223 жыл бұрын
நான் இசுலாம் மத த்தை சார்ந்தவன்...இந்த பாடல் போன்ற இந்து devotional songs எனக்கு மிகவும் பிடித்தமானவை ...spb யின் அண்ணாமலை போற்றி , உன்னிகிருஷ்ணின் சிவாஹா நமஹ song எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்..
@anthuvanbalakumar2 жыл бұрын
அனைவரும் தமிழ் தாய் மக்கள் தான் சகோதரரே
@atmoorthy2 жыл бұрын
தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்...
@sathyanathanvm1445 Жыл бұрын
Try to get it rytt of your family members and family r very happy to hear from
@nagarajan7201 Жыл бұрын
🙏
@RajikrasinaRasibarasmina Жыл бұрын
சாமி சரணம்
@rajeshr99013 ай бұрын
இஸ்லாமியம்.,,,,, கிருத்துவம்,,, பௌத்தம்,,, என அனைத்து மத மக்களின் இறை நம்பிக்கை இப்பாடல் ❣️❣️❣️ இறைவழிபாடு வேறாக இருக்கலாம் எண்ணம் என்றும் ஒன்றுதான்💥💥💥
@basheerahamed7248 Жыл бұрын
சிறுவயதிலிருந்தே இப்பாடல் என் செவிகளில் பாய்ந்திருக்கிறது. அதிகாலையும்,மாலையும்...அற்புதமான நினைவுகள்.
@duraim4552 Жыл бұрын
நான் இந்து மதத்தில் பிறந்ததுக்கு மகிழ்ச்சி அடைகிரேன🙏🙏🙏🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🖤🖤🖤🖤🖤🖤🖤
@manirajan2082 ай бұрын
என்றும் அய்யப்பன் இந்த பதிவில் நிறைய முஸ்லிம், கிறிஸ்துவ நண்பர்கள் அதிகமாக கமென்ட் செய்துள்ளனர். எம்மதமும் சம்மதமே, அய்யப்பனின் நண்பர் பாபரே...
@ranishsudhakaran20112 жыл бұрын
இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம் பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே ஐயப்போ ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்! நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே கற்பூர தீபம் ஸ்வாமிக்கே ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கு சென்றிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார் வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார் கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார் கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி சங்கரன் மகனை கும்பிடுவார் சஞ்சலமின்றி ஏறிடுவார் நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார் காலமெல்லாம் நமக்கே அருட் காவலனாய் இருப்பார் தேக பலம் தா பாத பலம் தா தேக பலம் தா பாத பலம் தா தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தை தந்திடுவார் பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தை தந்திடுவார் நல்ல பாதையைக் காட்டிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்திடுவார் சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார் சபரி மலைதனில் நெருங்கிடுவார் பதினெட்டு படி மீது ஏறிடுவார் கதியென்று அவனை சரணடைவார் மதி முகம் கண்டே மயங்கிடுவார் ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார் பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே!
@alagusankar5067 Жыл бұрын
Saranam iyyapa
@rajendranm8313 Жыл бұрын
🙏🙏🙏
@shivkumarravi6149 Жыл бұрын
Swami saranam 🙏
@Chandru_rv Жыл бұрын
சாமி சரணம் ஐயப்பா🙏🙏🙏
@kaviyavika9661 Жыл бұрын
Fire 🔥🔥🔥🔥🔥
@Rarissime_sham Жыл бұрын
I'm a Muslim, when I was from my childhood I heard this song...so much respect this song n voice
@manimegalakartheesan29123 жыл бұрын
தந்தை காட்டிய ஐயப்பன்... இன்று அவர் இல்லை... அவர் காட்டிய ஐயப்பன் இருக்கிறான்...ஐயப்பன் பாடல்களை கேட்கும்போது தந்தையின் 16வருட சபரிமலை பயணம் நினைவுகளில்...
@harilakshmi30192 жыл бұрын
o my god
@shanmugapriyashanmugapriya5922 жыл бұрын
Always u r dad with u.and bless u.don't worry.ma
@tmrd....2412 жыл бұрын
Super bro
@veerasudhanr2023 Жыл бұрын
கவலை படதிங்க சகோ ஐய்யன் உங்களுக்கு அப்பா(ன்) கண்டிப்பாக இருப்பார் ஐய்யப்பசுவாமி📿💐🙏🙏❤❤❤❤❤
@enjoythefuns41962 ай бұрын
🎉
@sagarbhinge196120 күн бұрын
I may live in maharashtra but my heart is always in sabrimala ❤🙏
@buvanaselvam33113 жыл бұрын
ஐயன் ஐயப்பன் பற்றி ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு இணை எதுவுமே இல்லை சாமியே சரணம் 🙏🙏🙏
@rajuyellapu65543 жыл бұрын
DA1+
@rajuyellapu65543 жыл бұрын
//
@maniveera88603 жыл бұрын
iyaveeramaniayapanpaf
@rohinibalaji67193 жыл бұрын
Engalukum muslim songs pidikum
@dr.a.pushpasanthi61163 жыл бұрын
உண்மை
@AjithKumar-po1mx Жыл бұрын
ஆனந்த கண்ணீர் வருகிறது சுவாமியை சரணம் ஐயப்பா❤
@riyasdeen4956 ай бұрын
I am Muslim but i love this song ,,,
@vishnu.puliyakotil3 ай бұрын
Here no Muslim no Christ no Hindu. No budha all are same 🙌🏻🙌🏻🙌🏻
@KarthickMeenakshisundara-ci1bb3 ай бұрын
True bro@@vishnu.puliyakotil
@RanJithRTR911 күн бұрын
May Ayyappa Bless You
@Maharashtra1018 күн бұрын
Golden Childhood memories......family last 2 generation we are devoting of swami ayyappa...... love from Maharashtra ❤❤❤
@dikshanmahesh618 Жыл бұрын
நான் கிறிஸ்த்தவர் ஆனால் இது போன்ற பக்தி பாடல்கள் மனதுக்கு இதமாக இருக்கும்.. நன்றி
@isaipithangunaguru5874 Жыл бұрын
அய்யனை துதிக்கயிலே தன்னையே மறந்திடுவார்!!! உண்மையான ஒன்று.சாமியே சரணம் ஐயப்பா
@SuriyaPrem-f5r Жыл бұрын
நான் கிறிஸ்துவின் தான் ஆனாலும் இப்பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤
@vishnuprakash5264 Жыл бұрын
But why
@karthickchennamallan5287 Жыл бұрын
Nanum Hindu tha bro but yanakum ammaiappan undhan anbae tharisanam Christian song my favourite song bro
@KogilaVani-tk4zl11 ай бұрын
😮
@muthukrish26046 ай бұрын
Love u bro
@jaiganeshs86455 ай бұрын
Sharvam sastha mayam swamiye saranam ayyapa❤
@rockyraghul5454Ай бұрын
என் ஐயனே உன்னை நினைத்து கொண்டு இருக்கிறேன் எனக்கு நல்வழி காட்டு சாமியே சரணம் ஐயப்பா 😭😭😭😭
@ullamuruguthaiyya37313 жыл бұрын
இன்று என் பிறந்தநாள்....இந்த பாடல் மூலம் சபரிமலைக்கு சென்றுள்ளது போல சந்தோசம்....ஐயப்பா.....
@srinathcrv33553 жыл бұрын
53fmkmt9klook
@spmkprabhu62163 жыл бұрын
நீ அகில உலகம் போற்றும் பேர் சொல்லும் பிள்ளையாக உன்னை பெற்ற அப்பா அம்மா வுக்கு புகழ் தேடி கொடு சகோதரரே. வாழ்த்துகள்.
@murugavelmurugavel2373 жыл бұрын
Hk
@murugavelmurugavel2373 жыл бұрын
Yt
@manikandanrajaguru27123 жыл бұрын
Dhnxhv Hhghhjgh🔢
@MrAbusalik4 жыл бұрын
நான் இஸ்லாமியன் எனது வயது 54 10 வயது முதல் இந்த பாடலை அனுபவித்து கேட்டு வருகிறேன் 2020 இன்று வரை இந்த பாடலுக்கு உள்ள மகிமை எப்போதும் இருக்கும் மத நல்லிணக்கம் வளரட்டும் சபரி மலை செல்லும் அனைவரையும் மத பாகு பாடு இல்லாமல் வாழ்த்துவோம் பாடிய திரு வீரமணி அவர்களையும் வாழ்த்துகிறேன் அக்பர் தஞ்சை
@anbuanbalagan38194 жыл бұрын
Tq
@vivekkavi58154 жыл бұрын
Salam malek
@klrsklrs50194 жыл бұрын
Salute 🙏🌹
@rajeshrossi4 жыл бұрын
எம்மதமும் சம்மதம்...🙏
@vijayakumarkrishnamoorty5193 жыл бұрын
ஐயப்பா என் அக்காவிற்கு குழந்தை பாக்கியம் தந்து நிம்மதியான வாழ்க்கை அருள் வேண்டும் சுவாமியே சரணம் ஐயப்பா உங்கள் பாடல் வரிகள் உடலை சிலிர்க்க வைக்கிறது
@saransaran3537 Жыл бұрын
இறைவன் கொடுக்கும் வாரத்திலேயே பிள்ளை வரம் தெரிய வரும் அது கண்டிப்பாக உங்கள் அக்காவுக்கு கிடைக்கும் அந்த ஐயப்பனே வந்து உங்க அக்காவுக்கு குழந்தையாக பிறப்பார்
@anithamano45773 ай бұрын
Kandippa kidaikkum❤
@rathiprakasam6122 ай бұрын
ஐய்யப்பாவின் இப் பாடல் கேட்க்கும் போது கண்கள் கலங்குகிறது 😢..... சுவாமியே ஐப்போ சரணம் ஐயப்பா 🙏🙏🙏🎉🎉❤❤❤❤
@yousuffanees6648 Жыл бұрын
I am Muslim from my childhood I heard this song my favourite song
@Imran-ep1mt Жыл бұрын
I am Muslim but my favourite song 🙌samiya saranam aiyappa 🙏😌☪️🕉️✝️
@chand436 Жыл бұрын
R u really Muslim?
@jithu__1474 Жыл бұрын
സ്വാമി ശരണം 🕉️
@singlepasanga91s11 ай бұрын
🙏🙏
@Buslovers60610 ай бұрын
☪️🕉️✝️☸️🇵🇰🇮🇳🇰🇾🇱🇰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sajukumar211010 ай бұрын
ശബരിമലയിൽ ആർക്കും വരാം തത്വമസി
@timepass45198 ай бұрын
2024 இந்த பாடலை கேப்போர் உள்ளீர்களா Me also adit this song every day
@bhuvaneswarijayaprasadh79418 ай бұрын
Yes
@Sajeevan_0046 ай бұрын
Me✋❤
@arulmaryselvaraj30866 ай бұрын
Yes
@imranimran-kc4we6 ай бұрын
Yes
@rkcreation67356 ай бұрын
2024illa 3000me vandhalum me also adit this song sami saranam.... 🙏
@RINASH10003 жыл бұрын
நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் எனக்கு இந்த பாடல் ரொம்பவும் பிடிக்கும் ❤️ இந்த பாடல் கேட்காத நாளில்லை ❤️
@anthuvanbalakumar2 жыл бұрын
அனைவரும் தமிழ் தாயின் மக்கள் தான்.
@ramanayadavcreations46342 жыл бұрын
மதம் என்பது கடவுளின் விஷயம்
@satheeshbabu17792 жыл бұрын
9lll9oooloooooooooo9oooooooo9ooo9
@sivakumar-ss1dr Жыл бұрын
கடவுளே இல்லை என்று கூறுபவர்களும் இந்த பாட்டை மனமுருக கேட்டால் போதும் இறை பக்தி தன்னாலே வந்துவிடும்.
@sarosaran3558 Жыл бұрын
எல்லாம் ஐயப்பன் அருல்
@romanticdhinesh3693 Жыл бұрын
நான் இருக்கும் வரை மாலை அணிந்து உங்களுக்கான விரதமிருந்து வருகிறேன் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
@bulletautospares3558 Жыл бұрын
Naanum muslim thaan..... enakku intha paatu romba pidikum
@bawyaprajith7356Ай бұрын
Bro ungaluku pidikkuma inta song
@t.nagusegarnagu45072 ай бұрын
2024 ல மலைக்கு போகும் சுவாமிகள் 👍 podunga
@veenusravi2 ай бұрын
Ayyappan ku kattupadra samy you tube use panna matanga bro
@dayvitdayvite47214 жыл бұрын
ஐயப்பன் songs எல்லாமே சூப்பர் songs நான் ஓரு கிறிஸ்தவன் ஆனாலும் நான் கேட்பேன் லைக் பண்ணுங்க அப்பா please
@kanithkalimuthu75984 жыл бұрын
👍👍👌👌
@annadhuraigeetha63934 жыл бұрын
Bro.you.name
@madhavanc24324 жыл бұрын
@@maniofficial0703 uyuy
@shanmugambellan2124 жыл бұрын
May the God Jesus bless you with health wealth and happiness...Long Live...Let's develop India...
@முரளிமுரளி-வ2ச4 жыл бұрын
சூப்பர் இப்படி தான் மத வெறி பிடித்த நபர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்
@rajanrayappan79522 жыл бұрын
நான் கிருஸ்டின் ஆனால் இந்த பாடலை கேட்கும் போது ஏதோ சந்தோஷம் வருகிறது
@abhaihmg15652 жыл бұрын
I'm Hindu but tears rolling my eyes bcoz of my Muslim Christian brothers and sisters comments n thoughts about being unity
@santhoshc9199 Жыл бұрын
Don't believe them
@VoiceOfPoor1990 Жыл бұрын
Same feeling
@suganyathendral4602 Жыл бұрын
Endha padalukku urugathavar yarum eruka mudiyathu
@cutievaishnavi5680 Жыл бұрын
Same feeling 🙏🙏aiyyappa blessed
@restyletime4918 Жыл бұрын
ama ipdiyae irundha nalladhu , north india mari , nammalayum bjp piruchurama irundha nalladhu 🙏
இனிய இந்தப் பாடலுக்கு என்றும் நான் அடிமை ! அடுத்த பிறவியிலும் இந்துவாகப் பிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் !
@maheshkannanvlogs4 жыл бұрын
Our youtube channel name mahesh kannan vlog subscribe pannunga friends pls support pannunga🙏🙏🙏
@jayaprakash35893 жыл бұрын
நீங்கள் நல்ல மனிதராக இருந்தாலே போதும்... அந்த அய்யப்பன் அருள் கிடைக்கும்... மதம் என்பது முக்கியம் இல்லை. நல்ல மனித நேயம் தான்...
@pkumarprem3 жыл бұрын
XfkxlxifzX
@rajkumarramasamy36463 жыл бұрын
இந்துவாக பிறப்பது முக்கியமில்லை... இறை நினைப்புடன் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்....
@ponrajs74763 жыл бұрын
Tzar Tzar lphhnthhl
@sheikmydeen99752 жыл бұрын
நான் முசுலிம். எனக்கு இந்த பாடலை கேட்க மிகவும் பிடிக்கும் 😍💜 வரியும் குரலும் கம்பீரம்.
@jithu__1474 Жыл бұрын
❤ സ്വാമി ശരണം
@vilacinimp Жыл бұрын
🙏🙏🙏 എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഭക്തിഗാനം വീണ്ടും വീണ്ടും കേൾക്കുവാൻ തോന്നും സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TVRaniTVRani18 күн бұрын
Favourite song than cinema song love from sri lanka colombo 💫💫
@vijayanvijayan99734 жыл бұрын
நான் சிறுவயதில் இருந்த போது நான் கேட்டதில் மிக பிடித்த பாடல் இதுவே thank you so much
@ammuvlogstamil35703 жыл бұрын
Enakkum
@kowthamkowtham65703 жыл бұрын
Super
@sethumadhavan56483 жыл бұрын
@@kowthamkowtham6570 m.ppmpmkp lllpmlp pp p ll ll ll ll LLP ll lkpk mm kk lpp ll mpl pp LLP plp ll ll ll
@SamyukthaT2 жыл бұрын
Q
@mohamedhalid37983 жыл бұрын
I’m Muslim but I love this song
@jithinpz48922 жыл бұрын
Please don't mention that muslim hindu or Christian... Whatever you can enjoy music
@sivanraj2002 жыл бұрын
Love this song avlo pothu saho
@Firefacts2692 жыл бұрын
Overswami
@Firefacts2692 жыл бұрын
Overswami darsham swami ye saranam ayyapa
@Boss-om7uu2 жыл бұрын
🙏🙏🙏♥️
@krvinoth185 жыл бұрын
என் ஐயனை தரிசனம் செய்து மூன்று ஆண்டு ஆகிவிட்டது இப்பாடலை கேட்கும் போது மனத்திரையில் என் ஐயனை தரிசனம் செய்கிறேன் விரைவில் இந்தியா வந்தவுடன் நேரில் சென்று ஐயனை தரிசிப்பேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@arunkumar-qx2lc4 жыл бұрын
Atddgdhde,fujdhkjubulh 😎😋☺️🙂🙂😋😎
@sathishkumar.k15454 жыл бұрын
Super jjjj
@rolexpandian5961Ай бұрын
எந்த நூற்றாண்டிலும் அழிக்க முடியாத பாடல். வீரமணிதாசன் ஐயா குரல் வேர லெவல். ❤❤❤❤❤❤❤
@rajeshpalazhi60103 жыл бұрын
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പിന്നെയും പിന്നെയും കേൾക്കാൻ തോനുന്ന .... അപൂർവ്വ ഭക്തി ഗാനം .... 🙏
@vishnukrishnaz50872 жыл бұрын
Njn idakk idakk kelkkum
@manokaranmano97502 жыл бұрын
8888
@sureshb50442 жыл бұрын
L=p9k
@jithu__1474 Жыл бұрын
സ്വാമി ശരണം 🙏🏻
@sukunaram31192 жыл бұрын
I am Christian, but i like this song. I wish you to live for many years...
@asifmakki99185 жыл бұрын
എന്തൊരു ഫീൽ. വീരമണി സർ, കുട്ടിക്കാലം മുതലേ കേട്ട് ഇഷ്ടപ്പെട്ട ഗാനം. ഒാരോ നഷ്ടങ്ങളെയുമോർത്ത് കണ്ണീർ വാർക്കുന്നു.
@rajeshpannicode69785 жыл бұрын
Dont worry Ayyappan with you
@bavaaju75 жыл бұрын
നമ്മുടെ വീരമണി സൂപ്പർ
@subramaniyan50265 жыл бұрын
Asif Makki I'm
@kamarajrithik8765 жыл бұрын
Bnnkoikip
@arunkumar-qx2lc4 жыл бұрын
9744666
@lilymary84404 жыл бұрын
m christian girl but hear this my heart is melting lik a candel n eyes filled with water y this feel to me cant understand...... ayaapa bles our family.......
@muralidharpillai46024 жыл бұрын
worhipping Ayyappa helps us get over all the difficulties
@musuvathisaikishore65694 жыл бұрын
All are one sis, there is no religions... All humans created...
@eshwargetenv14 жыл бұрын
@@musuvathisaikishore6569 just because it's human created doesn't mean it doesn't have any value.
@tejrampanday51544 жыл бұрын
@@yashbeats2165 B
@vadivels73664 жыл бұрын
When you feel him Lord is with in your heart and soul.
@sKids-dy2rk3 жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே மனசு நிறைய சந்தோசம் இந்த பாடலை பாடியவரருக்கும் எழுதியவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா
@Vetrivel-08 Жыл бұрын
Yes🎉
@asikahamed84473 жыл бұрын
நான் முஸ்லிம் தான் ஆனால் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤️
@dayalann34032 жыл бұрын
.
@sasipresstools739 Жыл бұрын
No religion for lord AYYAPA 🙏📿🕉️....
@jithu__1474 Жыл бұрын
സ്വാമി ശരണം 🕉️
@AjithKkt4 ай бұрын
Fg,,,,,dos❤💋💋💋💋
@PriyaPriya-hf2rt3 ай бұрын
I like you bro I am Hindu but I like Muslim Christine hindu❤😊
@DharshiniDhrshini2 ай бұрын
I am Christian but i love this song
@donaldpaulson92402 жыл бұрын
I am christian by religion but i like hindu songs also..🥰😍Swamye ayapo.....🎉🎉
@SantoshKumar-lq8ro2 жыл бұрын
Awersz/
@nagarajan7201 Жыл бұрын
🙏
@tstanmoysamanta4 ай бұрын
Because that's your core.... From several generation
@ValliNatarajan-o8yАй бұрын
😢🎉❤ 7:21 🎉😂😢😢
@malai093 жыл бұрын
மத ஒற்றுமைக்கு வழிகாட்டும் பாடல்..இசையும் இறையும் மதங்களைக் கடந்தது... சுவாமியே சரணம் அய்யப்பா..
@saravsajee2 ай бұрын
இன்று கார்த்திகை 1 (16-11-24).. ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🏻
@sheebarajan76492 жыл бұрын
ഞാൻ അയ്യപ്പെന്റെ നാട്ടുകാരിയാ കുഞ്ഞിലേ മുതൽ കേട്ടു വളർന്ന പാട്ട് ഇതൊരു വികാരം ആണ് സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@varuvelbenadict6558 Жыл бұрын
Good I like the song
@sanilkumar1171 Жыл бұрын
ഞാൻ എരുമേലിയിൽ ആണ്.. 🙏
@alphijobin1762 Жыл бұрын
❤️
@mish4691 Жыл бұрын
പത്തനംതിട്ട ❤️🔥🙏🏻സ്വാമി ശരണം 🙏🏻
@jayadevank8223 Жыл бұрын
VADASSERIKARA...💪💪💪
@vigneshvicky63465 жыл бұрын
நான் சிறு வயதில் இருந்தபோது அதிகமாக கேட்ட பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் ஒரு கிறிஸ்தவன்
@sabarisabari97665 жыл бұрын
Super cute song
@dhamodharakannan22354 жыл бұрын
I love this song very important my life very happiness
ஐயப்பனின் மகிமை உண்மைலேயே விரதம் இருந்து இருமுடி எடுத்து விட்டவர் களுக்கு தெரியும்... சாமி சரணம் 🙏🙏🙏
@pooranimaadhu344 жыл бұрын
Nice
@karnang14233 жыл бұрын
Master comedy seance
@tamilanishindu59713 жыл бұрын
@@karnang1423 what comedy bro 🤔🤔🤔
@tamilanishindu59713 жыл бұрын
@@karnang1423 are you paavadai or Christian 🤔
@krishnakrishna98583 жыл бұрын
👑
@afrinhameed2868 Жыл бұрын
Ayyappan appa anakku romba pudikkum I am muslim but I like ayyappan appa
@ishakhanhabibulla27983 ай бұрын
Naan oru islaymiya maarkkathai serdhavan naan aanal indha paadal kerkumpothu manathrikul oru amaidhi kidaikirathu❤❤❤❤
@Jai-ni1gn Жыл бұрын
இந்த பாடல் கேட்டால் மனம் நிம்மதி தருகிறது மன அழுத்தம் குறைகிறது இனிமையான குரல் இனிமையான பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏🙏
@Yesfive22113 жыл бұрын
I lovvveeee this Song நான் ஒரு முஸ்லிம் ஆனா இந்த பாட்டுல ஏதோ ஒரு மயக்கம்❤️❤️❤️❤️🎶🎵🎶🎵❤️👍
@sheikruman52624 жыл бұрын
I am a Muslim, I very much like this song, god ayyapa saranam
@arvindraj.m608611 күн бұрын
felt anxious and scared cuz i have an interview in the evening , so i came here to calm myself , safe to say it works !❤❤❤
@Vanitha-jr8rm4 ай бұрын
சுவாமியே எனக்கு குழந்தை வரம் தாருங்கள் அப்பா பாடலை கேட்கும்போது கண்கலங்குகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@silambarasan35054 ай бұрын
மனதார அவரை நினைத்து விரதம் இருங்கள்.. நிச்சயம் நிறைவேறும்
@gunanvguna626820 күн бұрын
ஐயப்பன் நினைச்சு மாலை போட்டு மூணு வருஷம் போனீங்கன்னா கண்டிப்பா குழந்தை இருக்கும்
@emanuelsuresh47944 жыл бұрын
I'm Christian I love this song from my childhood still so fresh to hear I love Ayyappan 🙇♂️
@priyankasaravanan41624 жыл бұрын
You are great sir..
@nstalin144 жыл бұрын
Ayapanae Thunai luhhhuj
@peeyushppillai4 жыл бұрын
No caste for swami
@madanmaha14 жыл бұрын
Swamiye Saranam Ayyappa
@pkr8194 жыл бұрын
Very happy for you. Hari Om
@ayyathuraimurugan43853 жыл бұрын
நான் ஒரு ஹிந்து என்று பெருமைப்படுகின்றேன். எண்ணற்ற ஆன்மிக மேன்மை நம் நாட்டில் பல ஆலயங்களில் என்றும் இருந்து கொண்டுள்ளது. மனம் புதிய புத்துணர்ச்சி பெற்றுதரும் புனிதமான இடம்.... கொரோனா நோய் நம் நாட்டைவிட்டு நீங்கிஅனைவரும் நிம்மதியாக ஆலயம் செல்லும் நிலை விரைவில் வரும்.
@sridharansridharan-tm3qgАй бұрын
அய்யா தங்கள் பாட்டை கேட்கும் போதெல்லாம் மனதுக்கு மிகவும் நிம்மதி,சந்தோசம் ஏற்படுகிறது.
@ishaaqmohamed87882 жыл бұрын
early morning after morning tuition sitting in tea shop and listening this song .... golden days ❤
@aadithyanc.koccupyandcolon67922 жыл бұрын
Do you ppl listen to Ayyappa song 😲😲😲😲
@amsupercult_2 жыл бұрын
Why can't he..I listen Iraivanidam kaiyendhingal in my school days..such a blissful❤️❤️
@vilsonvilsoo2982 жыл бұрын
Bi
@akashkamala83672 жыл бұрын
@@aadithyanc.koccupyandcolon6792 everything is possible in Kerala bro
😌I am Muslim my favourite song samiya saranam aiyappa ❤️🙏
@thennarasanmannagakatti58355 жыл бұрын
பல ஆண்டுகளாக காத்தி௫கிறேன் மாலை அணிந்து மலையேறி பாலகன் அய்யனை ஆலயத்தில் காண, ..... என்று நிறைவே௫மோ என் ஆசை....... 🙏🙏🙏🙏🙏🙏
@samundeeswarinagarajan35525 жыл бұрын
என் வீட்டுக்கார் இந்த வருடம் போய் வந்தார். அவர் ஒரு ஓபன் ஹார்ட் surgery பண்ணவர். முடியல ஆனாளும் போய் வந்துவுடன் எங்கலூக்கு ரொம்ப நாள் எதிர் பார்த்த கம்பெனி ஆர்டர் கிடைத்தது. ரொம்ப கஷ்ட பட்டு போனார். மன கஷ்டம் பணம் கஷ்டம் உடம்பு கஷ்டம் அவமானம் போய் வந்துவு டன் அத்தனைக்கும் எங்கலூக்கு வெகுமானம் கொடுத்து விட்டார். சாமியே சரணம் ஐயப்பா 👃👃👃
@samundeeswarinagarajan35525 жыл бұрын
ஐயா நீங்களும் போய் வாருங்கள். மலை ஏறும் போது ஒரு இடத்தில் மூச்சு வாங்கியது ஐயப்பா என்று கத்தி விட்டார் வலி வந்தது எங்க போய் விட்டது என்று தெரியல. எனக்கு போகுவதுக்கு விருப்பம் இல்ல. அடம் பிடித்து போனரர். நல்லது நடுக்கும். இது சத்தியம் உண்மை. சாமியே சரணம் அப்பா.
@thennarasanmannagakatti58355 жыл бұрын
@@samundeeswarinagarajan3552 நன்றி சகோ.... வாழ்க நல்வாழ்க்கை.... 🙏🙏🙏🙏🙏🙏
@mailsudharsan5 жыл бұрын
Same here
@samundeeswarinagarajan35525 жыл бұрын
@@thennarasanmannagakatti5835 மிக்க நன்றி.
@vijaysree539529 күн бұрын
Iam Christian but i love this Song too gud evry god is one
@edwardsingh29003 жыл бұрын
நான் கிறிஸ்தவன் எனக்கு ரொம்ப புடிக்கும் 😍😍😍🎶🎶🎶💙
@dharani.sdharani878 Жыл бұрын
Nanum ❤
@nagarajan7201 Жыл бұрын
🙏
@ameerbasha19744 жыл бұрын
Hi My self Ameer basha I m really love in God of Ayyappa swamy I was like all Ayyappa swamy Swamy songs.
@sanathanamangalore44094 жыл бұрын
Super brother God bless you
@deepaklol78944 жыл бұрын
Nice
@balajmani17484 жыл бұрын
@@deepaklol7894 77qÌ8
@prasannaprasanna2922Ай бұрын
Devaru obbane naama halavu
@Shiva-180014 күн бұрын
@@ameerbasha1974 swami saranam ❤️
@megnathacharya83514 жыл бұрын
Love from karnataka Swamiye sharanam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PraveenKumar-mq4uv2 ай бұрын
என்னையே அறியாமல் கண்ணில் கண்ணீர் வந்தது 😢 அருமையான பாடல் 🎉
@riyariya31794 жыл бұрын
I'm a Christian. ...but I like very much this song....
@karthigakarthiga61314 жыл бұрын
👍
@peters93354 жыл бұрын
Are u from Rome.. all are converted.. Hinduism is in ur blood.. try to come back.. that's all.. we don't want ur sendiments.
@vrsrinivas8714 жыл бұрын
Vrsrinivas
@harithefightlover46774 жыл бұрын
We r humans😍
@kaviyam5474 жыл бұрын
N
@prasenjitbid21274 жыл бұрын
I am bengali this songs are very emotional and heart touch i am ananay bhakta Swami Ayyappa swami sharanm Ayyappa
@manjunathipca62104 жыл бұрын
ಭಕ್ತಿಪರವಶವಾದ ಹಾಡು... ತುಂಬಾ ಇಂಪಾಗಿ ಹಾಡಿದ್ದಾರೆ.... ಲವ್ ಯು ಫ್ರಮ್ ಹುಬ್ಬಳ್ಳಿ ಕರ್ನಾಟಕ....
@syerode3 жыл бұрын
cant understand kannada. English version pease.
@raguragu3623 жыл бұрын
ஐயப்ப சரணம்
@ramsanjeevgowda95993 жыл бұрын
@@syerode I mesmerized by this song. Well sung. Love from Hubli,Karnataka. This is translation for above comment.
@shalushallbs38613 жыл бұрын
ಹೈ ಸರ್
@prabhuprabhu70922 жыл бұрын
என் உயிர் உள்ளவரை எனது ஐயப்பனுக்கு மாலை அணிவேன்
@mixedtalks9773 Жыл бұрын
🙏🙏🙏
@romanticdhinesh3693 Жыл бұрын
Swamiye saranam ayappa
@keerthanarajesh74812 ай бұрын
ஐயப்பன் சாமி அப்பா என் கணவர் உடம்பு ,கால் , நல்லபடியா குணம் ஆகுனும் அப்பா
Tears coming out when listening to this awesome song. Veeramani sir rocking. SWAMIYE SARANAM AYYAPPA. 🙏
@maheshkhole3 жыл бұрын
I don't know Tamil This song made me cry Swamiye Sharanam Ayyappa
@bhavaniravi526419 күн бұрын
Enda appa 31 years malaiku poirukaru avaru ipo ila dead agi 4 year aguthu intha 4 years la today than intha song kekuran swamiye saram iyappa and miss you appa ennai ariyamal ala thidangitan 😭😭
@DPrasath5 жыл бұрын
பக்தி பாடல்களை கேட்கும் போதே மனதிற்குள் ஏதோ ஓர் ஆனந்தம், மன நிறைவு.....