kzbin.info/www/bejne/aYqkgquGjKitmbM | புலி வாகனன் | Puli Vahanan #Senthilganesh New Ayyappa Song we hope you all love it 😍🥰
@Ashan773Ай бұрын
Fr hu gy
@VeluVelu-r5jАй бұрын
Supper song🎉😅❤
@suganyasuganya9944 Жыл бұрын
ஐயப்பா சரணம் என் குழந்தைகள் இரண்டும் நலமுடன் என்னிடம் வந்து சேர வேண்டும் அப்பா என் மகன் மற்றும் மகள் எந்த உடல் நலம் பெற்று நலமுடன் வாழ வேண்டும் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
@suppaiyadevarramesh41412 ай бұрын
ஐயப்பா எங்களுக்கு இன்னொரு குழந்தை செல்வம் வேண்டும் நீ அருள் புரிய வேண்டும் நான் உன் ஆளையதர்சனம் காண வரவேண்டுகிறேன் எனக்குல ஐயப்பன் சரணம் சரணம் சரணம் 🔱🙏🏽🔱❤️💞❤️💞❤️💞❤️❤️💞👁️🌹👁️🔱🙏🏽💞❤️👌🏽👁️🔱👁️
@thalapathyfanpalanithalapa982011 ай бұрын
Swami saranam ayyappa saranam sawmi songs 📀👉🏻🫂🫵🏻🙏🏻 Miss pandra
@vimalraj9248 Жыл бұрын
என் அம்மாவை கொரோனா நோய் இருந்து காப்பாற்றிய அய்யப்பன் கடவுள் கோடி சரணங்கள் ❤❤❤❤❤
@VenkatDharani-ff6ed5 ай бұрын
ஐயப்பன் என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த ஒரு குறைபாடு இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் ஐயப்பா எனக்கு பிடித்த ஐயப்பா பிறக்க வேண்டும்
@murugannavikutty53922 ай бұрын
நல்ல படியாக பிறக்கும் இது முருகன் வாக்கு 🙏🦚🌺
@sriharish76722 ай бұрын
அய்யனே துணை 🙏🏻
@kuttykuttykuttykutty58222 ай бұрын
Swaamiye Saranam iyyappa nallathu nadakkum 🙏
@mtramurtr59252 ай бұрын
ஐயப்பன் கண்டிப்பாக கை விடமாண்டார்..... ஸ்வாமிய சரணம் ஐயப்பா ❤
@DhanasekarDhana-o4z2 ай бұрын
❤❤
@Vellaisamy-sy1es Жыл бұрын
ஐயப்பா எனக்கும் ஒரு வாழ்வைகுடு
@sudarsanamgopinath7044 Жыл бұрын
பேட்டை துள்ளி ஆடும் போது மனமும் துள்ளுது ஐயன் பேரழகை காண உள்ளம் ஆசை க்கொள்ளுது
@elango0411 Жыл бұрын
என் மகன் உடல் நலம் பெற வேண்டும் ஐயப்பன் சாமி
@UdhayaKumar-mg1nh6 ай бұрын
உடல் நலம் பெற முடியும்
@vasanthiamuthan3778 Жыл бұрын
அய்யப்பா ஆதியின் வருத்தத்தை சுகமாக்கி விடுங்கோ எல்லா பேரபிள்களையும் காப்பாற்றி பிள்ளைக ளையும் மருமகள் மருமகன் என் கணவர் எல்லாரும் சுகமா இருக்க உங்கள கேக்கிறேன் அப்பா🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌹🌹🌹
என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் என் மனதில் நீ நிறைந்திருக்க வேண்டும் என் ஐயனே.
@rathinarathina55092 жыл бұрын
Swamy yea saranam iyyapa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 inaikku nalla poganum iyyapa🙏🙏 veliya vidu vaikurathula entha problamum vara kudathu swamy. Eannaku oru baby venum iyyapa.... Hunna tha nambi erukka swamy, Swamy yea saranam iyyapa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KesavanKK-xu7md3 ай бұрын
எனக்கு வேலை கிடைக்க வேண்டும் சாமி எனக்கு வர வேண்டிய பணம் வரணும் சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@munishborntohelp2 ай бұрын
Kandippaka kitaikkum.
@SaralaS-g4eАй бұрын
ஐயப்பா என் வாழ்க்கை நல்லா இருக்க வேண்டும் ஐயா சாமியே சரண ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏🏼🌹🌹🌹🙏🏼
@raguramhari79043 жыл бұрын
எக்காலமும் இந்த பாடல்கள் என்றும் அழியாது சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
@mohananrajaram63292 жыл бұрын
இப்பாடல் , காற்று உள்ளவரை ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் கேட்கும்.கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.இந்த பாடல் கேட்கும் போது நம் மனம் மணிகண்ட ஐயப்பனை நோக்கி செல்லும்
@yaazhuyaazhini65302 жыл бұрын
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
@Koneskones30852 жыл бұрын
Om
@Koneskones30852 жыл бұрын
⁶
@Koneskones30852 жыл бұрын
Om
@T.Sivagandan2 ай бұрын
வீரமணிதாசன் அவர்கள்,பாடிய பாடலில் எனக்கு ஐயப்பன் பாட்டு மிகவும் பிடிக்கும்.❤❤❤❤
@iliyaasillu2 жыл бұрын
Im Muslim but i love swamy saranam ayappa
@dhineshkumar3984 Жыл бұрын
Nama uire thizan ayyapan And bawear 🙏🙏🙏🙏🔥🔥🙏🥰🥰🥰🥰
@Dragons_Dance Жыл бұрын
Good
@rameshkumars3813 Жыл бұрын
Inam ena pirindadhu podum
@anbarasanjkm6450 Жыл бұрын
Listen to "Kannale parumaiya" song... I bet you'll be melted... ❣️❣️❣️
@MukeshKumar-d8l6iАй бұрын
🙏🏻🙏🏻𝗦𝗮𝗿𝗮𝗻𝗮𝗺 𝗔𝘆𝘆𝗽𝗽𝗮._🙏🏻🙏🏻
@paramasivamramyaparamasiva7898 Жыл бұрын
என் அய்யன் என்னை காத்திடுவார்.சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjue96282 жыл бұрын
2023 ஆம் ஆண்டு பதிமூன்றாவது பெருவழி யாத்திரை செல்லும் தென்காசி சின்னப்பா சுவாமி
@subalakshmirajaraman64844 жыл бұрын
என்றைக்குமே இந்த பாடல் கள் எல்லாம் அழியாத பாடல்கள் சுவாமியே சரணம் ஐய்யப்பா எக்ஸ்லன்டு பாட்டு எல்லாம்
@rithikachidheshwaran70114 жыл бұрын
Yes
@lakshmireddyr10853 жыл бұрын
இந்த பாடல் கேட்டு கொண்டே இருக்க லாம் 🙏🙏🙏🙏
@pramuraj9165 Жыл бұрын
எம் குல தெய்வமே அருள் மிகு ஸ்ரீ மூணாறு கொண்ட முக்கூடலிங்க தர்மசாஸ்தாவே போற்றி. .. சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 🙏 🙏
@Kavi-f1fАй бұрын
Any one in 2024
@pugalvela9300Ай бұрын
Swami saranam
@MrNaveenkumar7Ай бұрын
Swami saranam
@thalapathyfanpalanithalapa982010 ай бұрын
Songs Miss pandra Pazhani Birpa
@kumarmalliga87932 жыл бұрын
ஓம் சாமிய்யப்ப போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயப்பா இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சரணம் ஐயப்பா சாமியே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏 🙏🙏🙏🙏
@TAMILAN-g6x2 ай бұрын
En uyire irukum varai en udal ayyana kana varudam varudam varuven samieye saranum ayyappa ❤❤🙏🙏🙏
@lovelyhari35986 ай бұрын
ஐயப்பா என்ன கை விட்டுடாத 😢
@MukeshKumar-d8l6iАй бұрын
விடமாட்டறு.. அந்த கருணாகரன்.. 🙏🏻🙏🏻🪔_🥹🥹
@DeviDevi-od1cu Жыл бұрын
Iyyappa en pulliga nalla padikanum entha kettapazhakathukum poga kudathu appa en pulligaluku na vazhekatu iyyappa ❤🙏
@chiyaanvimal12062 ай бұрын
ஐயப்பன். ஏன் விபெக்கு உடம்பு நலம் நல்லமே மையம் இருக்க சரணம் ஐயப்பன்...❤❤❤
Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@FireFreeGaming132 ай бұрын
சாமி ஐயப்பா சரணம் ❤
@sangaiahsangaiah5592 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா கேட்க கேட்க இனிமையான பாடல்
@KdTamil1kАй бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்
@saltysalty339 ай бұрын
iyappa en kolanthaya nallapatiya v2ku anupi vai pa avanuku future la entha vitha problem vara kutathu pa .....en ayusu LA pathiya avanuke kututhurupa.....
Ayyappa unnai kaana irandavdumuraiyaga en rendu pasangalakum malapotu varugirom Om sri swamiye saranam ayyappa
@ajiajith2677Ай бұрын
Iyappa 5 month scan next week yanuka yantha problem eruka kudathu kaduvalee yallurum pray panuka
@venkateshwara6913 жыл бұрын
சாமி உங்கள் மேல் மிக பெரிய மரியாதை உள்ளது... நீங்கள் பெரிய குருசாமி...... தயவு செய்து ஐயா வீரமணி குருசாமி பாடல் களை பஜனை களில் மட்டும் பாடுங்கள்..... அவர் குரலில் வந்த பாடல்களை அப்படியே ஒலிக்க விடுங்கள்... அவரது குரலுக்கு இணை யாருமே கிடையாது... பின்னணி இசையை மட்டும் மெருக்கேற்றினால் போதும்... ஐயாவின் குரல் எங்கள் ஐயப்பனிடமே சேர்த்து விடும்.... தப்பாக கூறி இருந்தால் மன்னிக்கவும்