நான் ரொம்ப சந்தோசமாக இருந்தேன்,தன்னை வருத்தி மனதில் உள்ள கூச்சத்தை மறைத்து பிறரை மகிழ வைப்பவர் மிகவும் குறைவு, இந்த உலகத்தில் நீ ஒரு வித்தியாசமானவன்
@ishwaryanethaji99152 жыл бұрын
எதற்குமே அசிங்க படாமல் உன் திறமையை வெளிபடுதுறிங்க நான் எந்த வீடியோ பார்த்து ரொம்ப சிரிச்சேன் சர்ஜின் அண்ணா வாழ்த்துக்கள்
@cena9752 жыл бұрын
இந்த வீடியோவுக்கு காத்திருந்த ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்💐💐💐💐
@marshal3242 жыл бұрын
Bro vahubali la neenga vai tirunda exhibition green colour bomma nan pathen
@kirubaharans37092 жыл бұрын
நான் காத்திருந்தேன் ஏன்னா இந்த drone வீடியோ எடுக்கும்போது நான் அந்த ஆத்துல தான் குளிச்சிட்டு இருந்தேன்😂😂
@mageshmass25822 жыл бұрын
❤️
@tamilmsd7522 жыл бұрын
@@kirubaharans3709 இப்பவே எப்படி olokuraiyan paru
@kirubaharans37092 жыл бұрын
@@tamilmsd752 யாரு
@magizhviththumagizh40062 жыл бұрын
வரிகள் இல்லை உன் வளர்ச்சியை வர்ணிக்க.... மேலும் நீ வளர வேண்டும் என்று வாழ்த்துக்கள் ❤️😊 - மகிழ்வித்து மகிழ் 😊
@maluferoz2 жыл бұрын
அண்ணா இப்போ சந்தோஷமா இருக்கிற மாதிரி... வாழ்க்கை முழுக்க இதே சந்தோஷத்தோட மத்தவங்களையும் சந்தோஷப்படுத்தி enjoy பண்ணி வாழ்க்கைய வாழுங்க ✨️😃
@vincentv4818 Жыл бұрын
தம்பி சூப்பர் டா மதவங்களா சந்தோச ப்படுதுறது தனி திறமைதான் 👌👌👌👌👌
@anthonyanthony71272 жыл бұрын
அரைத்த மாவையே அரைக்கும் யூடியூப் சேனல்கள் மத்தியில் நீங்கள் ஒரு வித்தியாசம் அருமை வாழ்த்துக்கள் இது போன்ற மேலும் வீடியோக்கள் தொடரட்டும்
@suryadev79682 жыл бұрын
U are a true comedian விரைவில் சினிமா துறையில் வர வாழ்த்துக்கள் bro
@mathanmahesh15092 жыл бұрын
Sarjin nalla entertainment pannuran apdinnu solluravanga like pannuga guys 💪🤗
@arulj9718 Жыл бұрын
best kanna
@meenu38602 жыл бұрын
Sarjineiiii.... காதல் வைபோகமே. பாட்டுக்கு ஆட்டம் semmmma..... 😀😀😀😀
@sureshrathikasrs31662 жыл бұрын
வெளிநாட்டில் இருக்கும் எங்களை போல் அனைத்து தமிழர்களுக்கும் இந்த வீடியோ பதிவு பண்ணுனதுக்கு மிக்க நன்றி தம்பி congratulations😍❤️🙏👍
@tubegameing90422 жыл бұрын
இருக்கிறதே ஒரு வாழ்க்கை அது எவ்ளோ சந்தோசமான வாழ்க்கையை மாற்றி வாழுறாங்க
@thirukudumbamchannel2 жыл бұрын
வாழ்க்கை விரக்தியில் இருக்கும் எனக்கு உங்கள் வீடியோ பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கு.எப்படி யோசிக்கிறீங்க.எல்லாமே சூப்பர்.
@subinsubin87262 жыл бұрын
இவரு தான் உண்மையான செலிப்ரட்டி
@pdurairaj86732 жыл бұрын
Tn 75 . ல் தம்பியின் திறமைக்கான முயற்சி அருமை. இவரின் பேச்சு அதங்கோட்டாசான் பிறந்த மண் பேச்சு. இதை விண்ஞான உலகில் உலகத்தமிழர்கள் அனைவரும் கேட்க கூடிய அளவு எடுத்துசெல்வது அருமையோ அருமை தம்பியின் முயற்சிக்கு பாராட்டுகள் நன்றி.
@ramanilakshmi66272 жыл бұрын
எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி தம்பி காட் பிளஸ் யூ
@kuttyvicky72522 жыл бұрын
After all the Selfies🤳 everyone comes to know how true affections he got from the public……Love from Chennai bro 🔥❤️✌🏽
@Anand_13682 жыл бұрын
கூச்சமின்மை சிறப்பு கலத்தில் அனைவருடனும் சுயபடம் எடுத்து சிறப்பு ✌👍🤝⚘⚘⚘வாழ்த்துகள் #sarjin
@itsmypoco38102 жыл бұрын
மக்களுக்கு எல்லாத்துக்கும் உங்கள ரொம்ப புடிச்சிருக்கு ப தொடர்ந்து பண்ணிட்டே இருங்க சூப்பர் நண்பரே தினந்தோறும் போடுறதை விட மாசத்துக்கு ஒரு வீடியோ பண்ணலாமா நல்ல இருக்கு போடுங்க லாஸ்ட் எண்டிங் வேற லெவல் 👌
@lebanonflower98618 ай бұрын
May the lord Jesus christ bless you chlm
@peace67812 жыл бұрын
Ivan oruthan thaya different different ah pottu entertainment pandran..😂😂❤️🔥
@senthildeena52572 жыл бұрын
West indies பொண்ணு போல இருக்கு 👏👏👌👌👌👌🏻
@thetraveller64262 жыл бұрын
മറ്റുള്ളവരെ ചിരിപ്പിക്കുക എന്നത് ഒരു വലിയ കഴിവ്തന്നെയ്യാണ് .അടിപൊളി വീഡിയോ ഇനിയും ഇതുപോലെതെയ് വീഡിയോ ഇടണം ❤❤
@selinfrancispf72482 жыл бұрын
അതെ ഇവന്റെ തല വേറെ ലെവൽ ആണ്
@mvr7752 жыл бұрын
Sarjin... என்ன ஆனாலும் முடிய வெட்டிடாத...சூப்பர்
@sureshrathikasrs31662 жыл бұрын
எங்கள் ஊர் கன்னியாகுமரி hero சூப்பர் தலைவா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️👌👍
@tamilallrounderappatakkar2 жыл бұрын
Vaavubali kadaikku poai niraya varusam aaidichhu,unga video paarkumboadhu naanae poanadhu poala irukku,thank you thambi👍
@SarjinVlogz2 жыл бұрын
Akka na unga subscriber 🥰
@tamilallrounderappatakkar2 жыл бұрын
@@SarjinVlogz Thank you thambi 🥰
@RuleYourLife2 жыл бұрын
Hey Sarjin.... Enjoyed well ❤️. Especially ur dance 😍
@dharsonroshan70352 жыл бұрын
டேய் உன்னோட படைப்பு ஒன்னு வாவு பலி ல வச்சிருக்கியே.... காலேஜ் பொண்ணுங்க எல்லாம் கூட்டமா ஏய் சர்ஜன் டி ன்னு ஒரே பேச்சு..... செம்ம டா
@SaranLifestyle2 жыл бұрын
Sarjin paapa 😂 Vera level💯🖤
@SarjinVlogz2 жыл бұрын
Tnx man🥰
@Queen_Goast2 жыл бұрын
Super la anna 😍
@ashokpmk69702 жыл бұрын
@@SarjinVlogz ena bro theriyala 😂
@ashokpmk69702 жыл бұрын
@@SarjinVlogz i am kanyakumari bro
@femilaj26892 жыл бұрын
@@SarjinVlogz nan ennu vavolikku ponen 😂😂😂😂
@AjithKumar-zg9rg2 жыл бұрын
Super da thampi , அடுத்தவர்களை சந்தோஷமா வைக்கணும்னு நினைக்கற அந்த மனசு ❤
@rahulstar32 жыл бұрын
One of the best entertainer🔥. Doesn't care about anyone. Appreciate your boldness. Everyone can't be like you. Everyone feel shy to do something in public but you breaks everything.💥👍
@subanandaraj7272 жыл бұрын
தம்பி இந்த ஓணம் பந்து விளையாட்டு பற்றி போடு உன் வீடியோ எல்லாம் சூப்பர் . God bless you
@mvr7752 жыл бұрын
9:12 முதல்வரே சிரிசிடார்....😂😂😂👌👌👌👌
@bladexavier16292 жыл бұрын
சிங்கம் களம்இறங்கிறிச்சு😂 thalaivaa you are great
@nishanth50392 жыл бұрын
எந்த long video paathaalum skip panni paakka தோணுது.... Aanaa unga video மட்டும் skip panna thoonaathu♥️♥️♥️..... KKIAN⚡⚡⚡
@eshvarun5992 жыл бұрын
சர்ஜின் க்கு பெட்டிகோட் கொடுத்த பெண்ணின் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😂
@fanboyofsurya2 жыл бұрын
Ellam yosippanga ippadi public place la intha maari dance panrathu plus ladies getup la but ethapathiyum yosikkama ellarayum sirikka vaikkira un manaushukku nee kandippa oru naaaal nalla oru reach ahuva bro 🔥🤲🤲💯💯✨✨
Kanyakumari Tamil Malayalam followers sarbaga vazhthukkal. Asamshagal 🙏🏻😀
@Mike080672 жыл бұрын
தம்பி future ல நீ பெரிய ஆள் வருவடா. All the best 💗
@jenishads54062 жыл бұрын
sarjin naan rompa kastema irukrapo intha video paathen enoda kastem ellam poye avlo happy&smile agitain tq d thampi....yvlo days irukum ..una paaka mudiyaatho....
@mrmadpilot66562 жыл бұрын
🤣😅Makka nee tha maja ona mathiri yarum irukka mattaga makka melum valarga.... 🥰😍😘
@mugamariyanchannel79152 жыл бұрын
Nee kandippa nalla varuva ya , nee sadhikka porandhavan ya mark my words Nee periya aala varuva 👍🏻
@geetha28102 жыл бұрын
Sarjin I just randomly watch ur video.. now I'm got addicted to your sense of humor and and video is amazing.. I still wonder how u could think this kind of different content.. keep going and keep entertaining us. Lots of love from Malaysia ❤️❤️❤️❤️
@sheikmohamed69042 жыл бұрын
Me too
@preethiariyadarsini88322 жыл бұрын
Me too
@abineshanesha91412 жыл бұрын
Police munnadi dance aadruthukum oru thillu venum bro.. Nee Vera level 😂🔥🔥💥
@harishkanth____for_real4166 Жыл бұрын
Superd😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@RakEsh-nw1ff2 жыл бұрын
Daaaa cherrukkkaaaa.... Nu aalu poliyanallo kettaaa...... U r an entertainer.... Love from from Chennai
@ThanuLadyboy Жыл бұрын
👌👌👌👌👌👌டா தம்பி. நல்லா வருவாய் எதிர் காலத்தில், உலகம் உன் வருகையை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள் 🥰🎉
@gopalmani67592 жыл бұрын
உண்மையாவே தம்பி நீ ஒரு Stress buster👍👍👍
@Funcookwithme2 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது mind reliefva இருக்கு bro I am enjoy😂🤣😂😃
@rajac63422 жыл бұрын
தம்பி உங்க விடியோவை நான் இரண்டு நாட்களாக தான் பார்க்கிற சூப்பர் தம்பி நீங்கள் பேசும் போதுஎனக்கு ரொம்ப பிடிக்கும்
@vsbinu94542 жыл бұрын
I have seen many KZbinrs from KK, nee mattum than makka namma slanga correcta follow pannra. Nalla vaadey makka