For more such videos subscribe to the link goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@videosaala5 жыл бұрын
இவரோட தகவல் தொடர்புக்கு எண் உள்ளதா?
@arunpandian696 жыл бұрын
இவங்க அப்பா பர்னாந்து உலக புகழ் பெற்ற கலைஞர் இவர் பெயரில் விருது வழங்க படுகிறது
@sowntharyat70456 жыл бұрын
SArvam thala mayam mathri oru beautiful musical movie ah care eduthu ipdi videos panrathuku thank u behndwds..
@SenthilKumar-md1pc5 жыл бұрын
கஷ்டங்களும் போராட்டமுமே வாழ்க்கை ஜான்சன் அண்ணா உங்களின் இசைகலையை அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு கொண்டு செல்லுங்கள் வாழ்க வளமுடன்
@arunmaharaja75616 жыл бұрын
நெஞ்சம் நிறைந்தது,, மிக சிறந்த உரையாடல்,,,,,
@ranjith21056 жыл бұрын
Those watched this video after watching film definitely will get goosebumps 💯
@aahaasuresh6 жыл бұрын
Yes true
@vijaymaestro16815 жыл бұрын
#சர்வம்_தாள_மயம் ! இன்று இத்திரைப்படம் பார்த்தேன்... இந்தவருடத்தின் போற்றபட வேண்டிய ஆகச்சிறந்த திரைப்படம்... கதைக்களம் மிக நேர்த்தியாக அமைத்திருக்கின்றார் இயக்குனர் ராஜிவ் மேனன் . ஜீ்.வீ.பிரகாஷ் அவர்களின் நடிப்பு அபாரம்... இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம். ஒப்பற்ற கலைஞர் #நெடுமுடிவேணு அவர்கள்...இந்த வருட தேசிய விருது கண்டிப்பாக அவருக்குத்தான் அதில் மாற்றமில்லை...கொண்டாட பட வேண்டிய படம். என்பதில் மாற்று கருத்தில்லை..இசை ஏ.ஆர் ரகுமான் பொருத்தமான இசையை அமைத்திருக்கின்றார்... கதாநாயகனின் தந்தையாக நடித்து இருப்பவர் மிக நேர்த்தியான தேர்வு....கண்டிப்பாக பார்க்கபட வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று...பாருங்கள்... இந்தப்படத்தின் கதைக்களம் ஒரு வரலாற்று சம்பவத்தை மறைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது சற்று வருத்தமே....(இதைப்பற்றி நமது அண்ணன் #டெஸ்லா_கனேஷ் ) அவர்கள் #ஆதன் தொலைக்காட்சி வாயிலாக பகிர்ந்துள்ளார்.வரும்புபவர்கள் யூட்யூப் வழியாக பார்க்கவும்.. #சர்வமும்தாளமயமே....
@ramaparameswaran1735 жыл бұрын
After viewing the movie saw this interview. Thank you. It’s really great that maker of mridangam is enjoying his work and we enjoy the music from his padaippu 🙏🙏🙏
@pandyshahanapandy1006 жыл бұрын
அருமை...நெறியாளரின் தொகுப்பு. பல நெறியாளர் இவரை பார்த்து கற்க்க வேண்டும்....
@99862938546 жыл бұрын
Behindwoods enga irundhu da indhaellam pidikireenga... Sandhu pondhu indu iduku ellam poi show pandringa..... good job..
@urbanvoice44676 жыл бұрын
Athu Pro work easya kidaiko don't panic bro
@arunvalluvan46246 жыл бұрын
Watch tesla ganesh interview in Aadhaan tv
@Raj-he8gd6 жыл бұрын
venkatesh venki its story of farnandh Jonson belongs to furnandh family only main hero of film is farnandh don’t believe whatever your hearing
@bhajjibalu6 жыл бұрын
This information actually raised by tesla ganesh....... thanks Tesla ganesh sir... please everyone type tesla ganesh about STM... u will get more info....
@kettavan.nallavan36926 жыл бұрын
True bro
@TrueIndian02066 жыл бұрын
Doesn't Tesla say it's about johnson's father story? Why does Johnson say it's his story ?
@bhajjibalu6 жыл бұрын
True bro, But if u listen to the link I sent, Tesla ganesh explained why Johnson not revealed the story yet..
@TrueIndian02066 жыл бұрын
Please share the link
@kaazhiraj63866 жыл бұрын
It's True 👍Tesla ganeshan rise this information💐
@sivasubramaniyank64296 жыл бұрын
SarvamThaalaMayam is a soulful movie....Gv's acting😍😍😍😍
@nivethankg30366 жыл бұрын
Tnks a lot for doing this interview. It means a lot but I don't know to explain.
@mychessmaster6 жыл бұрын
Expected the question of caste discrimination but missed. But only felt everyone had a job of their own nature . ,Unintentional discrimination .hats off to Mr sivaraman sir also.
@sivathy5 жыл бұрын
Best reality story for the unity ... . Yes absolutely saravam thalamaiyam..... Behindwood great spot light work....
@vskrishnaniyer3586 жыл бұрын
What a politeness!
@fishnanban19966 жыл бұрын
அருமையான தொகுப்பு. தம்பி அருண் வாழ்த்துக்கள் நண்பா
@sundaresvarisamugom17223 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்க பல்லாண்டு.... உங்கள் முகவரி வேண்டும். மிக்க நன்றி...
@roselinesuki69315 жыл бұрын
Thanks behindwoods for this interview
@2kkidszonegenz7796 жыл бұрын
Palani Muthaiya pillai periya sangeetha vithuvan avarey ivanga appa thatha seyura mirudhangam ilana mirudhangam vaasikavey maataru...... Saiva pillai veetula iyer ah kuda allow pana matanga but ivangalam sadharanama vandhutu pogalam..... Talent can break anything.... Ipo ipdilam ila.. But andha kaalathula Apdi irundhuchi...... Apovey ithulam talent ah vechu udaichu erinjavanga hats off..... 💕 everyone are same should promote their talents to world
@2kkidszonegenz7796 жыл бұрын
😂😍
@vasukivasppa23826 жыл бұрын
But who highlighted Burnandhu, like Umayalpuram Sivaraman sir and other persons who were in the music world? Even Constructor of Indian Law Thiru. Ambedkar not recognised in school or college days through lessons during my childhood. Very painful state.
@faujibindaas90skid6 жыл бұрын
Saiva pillais r extremely orthodox community........ My chitti is an iyer married to Saiva pillai... Bayankara aacharam people
@vijaykamal966 жыл бұрын
அருமை ஐயா உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@abhinavshankar966 жыл бұрын
Thanks Behindwoods for promoting this movie and people associated with it😍👍🙏
@InfiniteCreatives6 жыл бұрын
All the best to him. Great job
@vipinravindran50555 жыл бұрын
Nice host. Great job man
@s2musiq3996 жыл бұрын
my fav movie sarvam thalamayam
@ganeshks66466 жыл бұрын
Very nice interview
@ThamizhMusic5 жыл бұрын
I wish musicians look after these Peter and Jhonson kind of people. BehindwoodsTV pls do something about it. Help all these instrument makers. Vijay TV has done lot for country music.
@buddy_buddy5 жыл бұрын
Arun kumaresan.... we r waiting
@SKBala..5 жыл бұрын
தெய்வ கலைஞன் அழிவதில்லை...
@ganggatharan79686 жыл бұрын
Great sir....peter johnson💜
@rajthilak64186 жыл бұрын
Tesla Ganesha clearly explained about fernandhu and Johnson watch at Aadhaan tv.
@littlebubbles27516 жыл бұрын
Name peter, johnson ana vibuthi vechirukange. Very good.
@PremKumar-ct7rj6 жыл бұрын
good job◽ u guys rock🔥
@noyalrajs27956 жыл бұрын
Mama..... super....... good job......🙏🙏🙏🙏🙏
@vithyatharan4635 жыл бұрын
Arumai vaalthukal 👍
@SciencePlusMovies6 жыл бұрын
நெகிழ்வான நேர்காணல்!
@haritharan78916 жыл бұрын
வாழ்த்துக்கள்....
@lokeshbalakrishna4776 жыл бұрын
Thanks behindwoods
@varunprakash62076 жыл бұрын
#Johnson The Mithuragam Making man The Music🎵🎶🔊 Instruments making Man #RealSalute To this Man The man Behind this All #FamousMusicians #Mithuragam - #PeterJohnson The Real life story Explain Experience of making of Mithuragam from The #CowGoatSkin and The #PalmTrees🥁🥁🎶🎵🎶🎵 #HatoffToBehindwoods👍 and #HatoffToRajvMenon👍👍👍👍 #SarvamThalaMayam 🌍🌎🌏
@bijoyj57145 жыл бұрын
Wow great really superb movie
@muhileswaran78316 жыл бұрын
Keep Rocking uncle
@saran7916 жыл бұрын
Super, keep it up
@1203sagar4 жыл бұрын
thanx for behindwoods
@enjoys38853 жыл бұрын
Keep going sir
@daneshbabu58186 жыл бұрын
Inspirational brother
@BigSamSnaps6 жыл бұрын
அருமை
@wolverineiscool716111 ай бұрын
Hats off thalaiva Johnson
@jobikg41644 жыл бұрын
Great...
@mansukku6 жыл бұрын
Varuvaayo song last'la potu kannula thanni varavechuteenga...
@kirishanthpusparajah77236 жыл бұрын
நேர்மையான பேச்சு!
@monik_raj6 жыл бұрын
Good 👍👍
@Balaji-fy8yw3 жыл бұрын
Wonderful movie
@vikki17356 жыл бұрын
Thalai vanaguren iyaaaaa
@MkMk-es6ml5 жыл бұрын
This people should need to get high position in society
@petchimuthus6136 жыл бұрын
Super movie
@KARTHICCHILVE3 жыл бұрын
பதிவுகள் தமிழில் இருந்தால் அருமையாக இருக்கும்
@venky66054 жыл бұрын
this is my story of my guru
@lordjesuschrist55676 жыл бұрын
STM movie Johnson life ah marachituu
@madhanrajc18466 жыл бұрын
Compere is very good. Asking very sensible questions and allowing the other person to complete his thoughts. Other stupid compere-s has to learn from this guy.keep the good work buddy. 👍🏻
@arathisudharshan5 жыл бұрын
Good video. Very disturbed by the way the hide is procured from slaughter houses. In olden days, only hides of naturally dying cows were used. Killing animals and making music is very disturbing. Cant blame the makers as they have to eke out a living. But, if people are willing to pay well for an ethically procured hide, it may help to some extent. Ethically procured hide may cost a lot and number of instruments made may be less, but artists must be willing to compensate the effort by paying the maker well. This should be for all hide based instruments.
@SelvaKumar-yl1nm5 жыл бұрын
அண்ணே இந்த அளவுக்கு உங்களுக்கு உரிமையாகஇருக்கும் எருமை மாட்டை ஆதரிக்கலாமே. ஏன்னா நம்ம பக்கம் இது கம்மி
@mubarakabbas3 жыл бұрын
9:20 still kamarajar is there
@thirumaran93336 жыл бұрын
👌
@avinashchella92516 жыл бұрын
Nice
@shubab88255 жыл бұрын
❤❤
@rajabs56285 жыл бұрын
Super behindwoods
@KrishnaKumar-dl5lt6 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@nakulthebeast7155 жыл бұрын
I'm GV fan.
@saravananintro80685 жыл бұрын
Evaru entha ooru Bro
@kettavan.nallavan36926 жыл бұрын
Credits goes tesla ganesh
@rajagopalanravindran7619 Жыл бұрын
❤🙏
@gautham.hg6253 жыл бұрын
👌💪💪💪💪
@kpbharath83823 жыл бұрын
Bro indha location sollunga
@rajalakshmikumaravel85755 жыл бұрын
😊👌
@mohamaddhaha14036 жыл бұрын
Padam epo release????
@videosaala5 жыл бұрын
இவரோட தகவல் தொடர்புக்கு எண் உள்ளதா?
@jyothi25513 жыл бұрын
🥰🥰🥰
@mageshs47255 жыл бұрын
Nc 2 information WOOD Behind t.v
@samathuvalibrary24126 жыл бұрын
Pudicha velaya seirapo kaasu mattrum matha prachanaigal ellam Oru matter ah ve theriyathunu eppo Indian parents ku purinji avanga pasangalayum athey mindset la valakuraangalo apothaa intha velai illaa thindaatam laa ozhiyum
@wingzacademy3696 жыл бұрын
Well said man. Absolute truth
@ABHlSHEK6 жыл бұрын
real life thalapathy fan super da thambi
@i.m_ironman6 жыл бұрын
SRM semma padam
@arunk16836 жыл бұрын
Sarvam ThaalaMayam
@சுரேஷ்-த9ர5 жыл бұрын
Ena behindwoods adutha video choolai addu thotti poduvengla..
@MayuranaathanMadivadanan5 жыл бұрын
யாரேனும் விலாசம் தெரிந்தவர்கள் இருப்பின் பின்னூட்டம் இடவும்... 🙇
@laharisomisetty75634 жыл бұрын
Can someone translate please 🙏🏻
@rajacreator32466 жыл бұрын
கலை அப்புடி னா thanjavur தான்
@MrSakthiganesh6 жыл бұрын
Eppo varumo...enga kaalam..eppo varum.....
@harisyt2000 Жыл бұрын
This is the truth - the caste propaganda vs reality.
@sambathvenkatesan6185 жыл бұрын
அவரு மகனை கொஞ்சம் வாசிக்க சொல்லியிருக்கலாம்... ஒரு வேளை இங்க வாசிச்சா திரு. சிவராமன் கோவிசுக்குவாரோ நம்ம நெடுமுடி வேணு மாதிரி...?
@thiruvelan6 жыл бұрын
இவர் ஒரு முறை தான் தோலை தொட்டு வடிவு அமைக்கிறார் ஆனால் கர்நாடக இசை கலைஞர்களோ தினம் தினம் தொடுகிறார்கள்
@089_tamilselvan.s.m96 жыл бұрын
இவர் வடிவமைக்க இல்லை என்றால் அவர்கள் அந்த தோலில் கை வைக்க இயலாது நண்பா.....
@thiruvelan6 жыл бұрын
@@089_tamilselvan.s.m9 அதைத்தான் நானும் சொன்னேன்! அதாவது வடிவமைத்தவர் தாழ்ந்த ஜாதியாம் அதை கலை என்ற பெயரில் தொட்டு தொழில் செய்பவர்கள் உயர்ந்த ஜாதி கலைஞர்களா? என்னுடைய ஆராய்ச்சியில் ஆரியர்கள் வருவதற்கு முன் இசை கலைஞர்களே வாத்திய கருவிகளையும் செய்து பின்னர் இசை கலைஞர்களாக இருந்திருக்க வேண்டும். ஆரியர்கள் வந்த பின் கலையும் கருவியும் பிரித்துவிட்டார்கள் போல.
@thiruvelan6 жыл бұрын
@@089_tamilselvan.s.m9 ஏன் மரமும் தோழும் கலந்து தானே வாத்தியம் செய்கிறார்கள் மிருதங்த்தில் மரமே முதன்மை அப்படி என்றால் இதனை செய்பவர்களை "ஆசாரி" என்றே அழைக்கலாமே!
@ManojKumararch5 жыл бұрын
Asaiva unavil thuvangugiradhu saiva sangeetham
@millararokyadoss67456 жыл бұрын
நீங்கள் பேசுவது சரியா? இடம் சரி இல்லை என்று சொல்கிறீர்கள் எல்லோரும் குடித்து இருக்கின்றார்கள் என்கிறீர்கள் இந்த வார்த்தை உங்கள் வாய்யில் இருந்து வரலாமா ஆடு மாடு அறுக்கும் கூலி தொழ்லாலி எப்படி அந்த ரத்த வாடயுலும் சான நாத்ததிலும் வேலை செய்வான் மட்ட்ரவர் பேசலாம் அவர்களுக்கு என்ன தெரியும் எம் மக்களின் வலி.அதையே நீங்களும் பேசலாமா எப்படி ஒரு சாதிய கட்டமைப்பு உருவானது என்பதற்கும் இன்று உயர்ந்த சாதி என்று சொல்லிகொல்பவர்கலுக்கும் மிக சிறந்த உதாரணம் இவர்கள். அனைத்து சாதியும் எங்களிடம் இருந்தே சென்றவர்கல் என்று என் உறவினர்கள் சொல்வது எவ்வளவு உண்மை.
@a.stalinstalin24236 жыл бұрын
உண்மை தான்
@vivekgharry24586 жыл бұрын
Which fool disliked this vdo
@takerkarthik16 жыл бұрын
Entertaining Channel dislike potutan Abistu😂
@chidambaramnainer12556 жыл бұрын
ஒரு மிருதங்க வித்வான் பேட்டி எடுத்திருந்தால் நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும்.
@joshbeatz10656 жыл бұрын
Peter Johnson entha ooru
@humananimalequal25056 жыл бұрын
josh beatz தஞ்சாவூர்
@joshbeatz10656 жыл бұрын
@@humananimalequal2505 kk bro
@prabhuprabhu82276 жыл бұрын
Chennai mylapur basar
@parasuramanparasuraman1044 жыл бұрын
Ivaroda contact number kudunga bro
@josesimonh6 жыл бұрын
Recommended after this - kzbin.info/www/bejne/b166i2WgiKpleNk (with Tesla Ganesh)
@MkMk-es6ml5 жыл бұрын
Anchor pesurapa yevlo english kalandhu pesuraru.....knjm tamil words payan paduthalam....