sashtanga dosham | சஷ்டாஷ்டக தோஷம் | சஷ்டாங்க தோஷம் | திருமண பொருத்தம்

  Рет қаралды 6,826

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

ஒரு ராசியில் பிறந்து, அது எந்த ராசியாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அந்த ராசிக்கு ஆறாம் அல்லது எட்டாம் ராசியாக, பொருத்தம் பார்க்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ வந்தால் அது சஷ்டாங்க தோஷம்.
Image Credit - pixabay.com
creativecommon...

Пікірлер: 64
@SaravananSelvam-e6o
@SaravananSelvam-e6o 8 ай бұрын
உங்கள் நலம் விரும்பிகளை பல மாதமாக மரந்து விட்டிர்களே ஜோதிட ஞானியே 😂😂😂
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 8 ай бұрын
மகாபிரபு நீங்க வந்துவிட்டீங்களா...மகிழ்ச்சி👍
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 8 ай бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் பதிவு கேட்க மகிழ்ச்சி அடைகிறது நன்றி ஐயா நேற்று பிறை தரிசனம் கண்டு வழிபாடும் செய்தோம் ஐயா,.
@vanishree6846
@vanishree6846 8 ай бұрын
ஐயா வணக்கம் நீண்ட கால பிறகு தாங்கள் கேர்ள் கேக்க முடிகிறது மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து பதிவுகளை பதிவிடும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🎉
@muniappanaarumugam2198
@muniappanaarumugam2198 3 ай бұрын
ஸ்ரீ அண்ணாமலை அருள் வாக்கு ஜோதிட ஈரோடு மாவட்டம் பவானி நன்றி
@Selvan-le5xw
@Selvan-le5xw 8 ай бұрын
நீண்ட இடைவெளிக்கு பிறகு வருகை தந்த குருவிற்கு வணக்கம்
@anandselvaselvaanand5205
@anandselvaselvaanand5205 8 ай бұрын
வணக்கம் அய்யா இவ்வளவு நாள் என்னாச்சு பதிவு போடவே இல்ல நன்மை🎉🎉
@rajeshn4373
@rajeshn4373 8 ай бұрын
Vanakam guruvey, netru arumaiyana Chandra Dharsinam, indru arumaiyana Thalipu... ❤❤❤
@emjishankareshankar1203
@emjishankareshankar1203 8 ай бұрын
ஐயாவணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகுஉங்கள்குரலை கேட்கிறேன் நீங்கள்கூறும்அறிவுரைகள்அனைத்தும்அற்புதம்வாழ்கவளமுடன்
@lakshmig2616
@lakshmig2616 3 ай бұрын
Ungal sevai thodara venduhiren iyya!
@thanjavurdaassan9434
@thanjavurdaassan9434 8 ай бұрын
தங்களின் மனம் திடமாகவும் சிந்தனை தெளிவாகவும் புதிதாக தங்களுக்கு வந்த உறவு சுகமாஙவும் இருக்க தாங்கள் வனங்கும் உங்கள் குல தெய்வம் காக்கட்டும்
@SubramanianKc-uz9nz
@SubramanianKc-uz9nz 8 ай бұрын
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
@ananthichinnasamy9764
@ananthichinnasamy9764 8 ай бұрын
vanakkam sir.nalama irukireergala.neenda idaiveliku piragu ungal kaanoli kaanpathil magizhchi.vaazhga valamudan🙏
@karthicksaravanagounder9268
@karthicksaravanagounder9268 8 ай бұрын
வணக்கம் ஐயா எப்படி இருக்காங்க... தினமும் உங்கள் பதிவுகள் வராதா என பார்க்காத நாள் இல்லை.‌ என்னோட போறாத நேரம் இந்த வாரம் பார்க்க முடியவில்லை.. உங்கள் பதிவுகளை வாரம் ஒரு முறையாவது பதிவிடுங்கள் தயவு செய்து 🙏
@rudrarudra4292
@rudrarudra4292 8 ай бұрын
சார் வணக்கம் சார்.....வீடியோ தொடர்ந்து போடுங்கள் சார்..... எப்பவும் போல.... நன்றி சார்
@jenijenisha5503
@jenijenisha5503 8 ай бұрын
Rompa nal Achu unka pechu kettu konja nal munnadi unka old vedio parthen sir
@jayajothi5732
@jayajothi5732 8 ай бұрын
வணக்கம் ஐயா ,பதிவுக்கு நன்றி.
@baskars2780
@baskars2780 8 ай бұрын
இனிய காலை வணக்கம் குருவே..
@jayashreebalakrishnan4522
@jayashreebalakrishnan4522 8 ай бұрын
Desperately waited for you ..
@kalanithinath8111
@kalanithinath8111 8 ай бұрын
வருக வணக்கம் ஐயா 💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝🤝🤝
@P.s232
@P.s232 8 ай бұрын
இப்படிதான் இருக்கு ஐயா தீர்வு கூறுங்கள் 🙏🙏
@Jothi_samayal.2
@Jothi_samayal.2 8 ай бұрын
Correct sir neenga sonnathu 💯 unmai
@Jaisara-si3nv
@Jaisara-si3nv 8 ай бұрын
வணக்கம் குருவே🙏🙏🙏
@a.haria.hari.659
@a.haria.hari.659 8 ай бұрын
Ayya sonnathu ellame unmai
@nithya_.S
@nithya_.S 4 ай бұрын
Appadi irunthal enna sir parikaram.. Pls sollunga...
@kannankannan6404
@kannankannan6404 8 ай бұрын
Sani perichi video poduvanka sir pls
@ramraji7141
@ramraji7141 8 ай бұрын
Nandri sir
@vahithababu3724
@vahithababu3724 8 ай бұрын
Vanagam sir ennge poniga na 100 vattiyavathu vanthu unga chennal check Pani irupen
@logukodavumedias9804
@logukodavumedias9804 8 ай бұрын
தனுஷ் க்கு ரிஷபம் ஐயா
@Saravanan-d5j
@Saravanan-d5j 8 ай бұрын
Super.sir
@pothiyappanp4088
@pothiyappanp4088 8 ай бұрын
வணக்கம் ஐயா😍
@ashaharshitha546
@ashaharshitha546 8 ай бұрын
Enna sir appapo kanama poiduringa ?
@m.petchiyappan
@m.petchiyappan 8 ай бұрын
ஐயா வணக்கம் 🌹🌹🙏🏻🙏🏻
@indirakumar2121
@indirakumar2121 8 ай бұрын
Sir pls say remedies for this for already married
@raginiaAR
@raginiaAR 8 ай бұрын
Aiya engaluku irruku. Ena parikaram seivathu.
@mallikamohan9890
@mallikamohan9890 8 ай бұрын
தாய், மகள் உறவில் 6,8ம் இடம் வந்தால் என்ன பாதிப்பு?
@venivelu4547
@venivelu4547 8 ай бұрын
Sir, thankyou🙏🙏
@sakkarais9450
@sakkarais9450 8 ай бұрын
வணக்கம் ஐயா
@ssaravanan480
@ssaravanan480 8 ай бұрын
சார் வணக்கம் 🙏
@RajaRaja-gc7cd
@RajaRaja-gc7cd 8 ай бұрын
romba naal aachu video vanthu
@ramraji7141
@ramraji7141 8 ай бұрын
Happy sir
@vijayavijayajayaram7293
@vijayavijayajayaram7293 8 ай бұрын
Rasi mattuma or lagna analum andha dhosham thana
@rudrarudra4292
@rudrarudra4292 8 ай бұрын
சார் வணக்கம் சார்.... அண்ணனும் (மீனலக்ன) தங்கையும் (சிம்மலக்ன).... அடிக்கடி சண்டை போடுகிறார்கள் இதற்கு பரிகாரங்கள் சொல்லுங்கள் சார்
@guruscrazyhack7269
@guruscrazyhack7269 8 ай бұрын
ஐயா வணக்கம்
@Kishanth1627
@Kishanth1627 8 ай бұрын
Sir welcome
@lakshmiprakash339
@lakshmiprakash339 3 ай бұрын
My husband kanni my rasi mesham
@Dhrxzz._
@Dhrxzz._ 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sharathsiva48
@sharathsiva48 8 ай бұрын
வாருங்கள் வாருங்கள்
@venkatvenkatesh5442
@venkatvenkatesh5442 7 ай бұрын
12 edam vantha
@rajavelu3860
@rajavelu3860 8 ай бұрын
@manikandanr9350
@manikandanr9350 8 ай бұрын
எங்க தலைவா போயிட்டாங்க...😢
@Nambikkai_thuligal.123
@Nambikkai_thuligal.123 8 ай бұрын
Yaru
@manikandanr9350
@manikandanr9350 8 ай бұрын
@@Nambikkai_thuligal.123 spelling mistake 🫡
@kannankannan6404
@kannankannan6404 8 ай бұрын
Sir epdi irknga
@kannan.kcm.
@kannan.kcm. 8 ай бұрын
Anna unga kita jadhagam pakanum please number kudunga
@pranauvsundar3100
@pranauvsundar3100 8 ай бұрын
Aiya, enna achu... 😮
@mathu851
@mathu851 8 ай бұрын
Sir lagnam 6 ,8 vanthal ena seyya vendum
@GS10GS10
@GS10GS10 8 ай бұрын
Adjustment dhan remedy sis difference of opinion aala sanda varum namba adjustment panitu ponum vitu kudukanum Nerya avalavuthan engalukum 6-8 dhan lagnam
@mathu851
@mathu851 8 ай бұрын
@@GS10GS10 ok 🙏
@mirudhu05
@mirudhu05 6 ай бұрын
​@@GS10GS10 Lagnam 3,9 ok va...reply panreengala...thulam laknam, magara laknam...thiruvonam, magam natchathiram...Magara raasi, simma raasi
@GS10GS10
@GS10GS10 6 ай бұрын
@@mirudhu05 yes good nalla combination
@mirudhu05
@mirudhu05 6 ай бұрын
@@GS10GS10 tq
@HEHEHEHEHEHE-b4k
@HEHEHEHEHEHE-b4k 4 ай бұрын
Sri Ramar amd Hanuman Horocopes, Moon are sashtangam. Are you daying they both has some secret?😂
@ramumani806
@ramumani806 8 ай бұрын
வாழிய நலம் சேனலில் ஜோதிடத்தை நிறுத்தி விட்டீர்களே ஏன்? ஏதேனும் எதிர்ப்பா? பாசம் 83 டன் பதிவுகள் நின்று விட்டன.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 21 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 77 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН