Satham Illatha Thanimai | Video song | Amarkalam | Ajith | Shalini

  Рет қаралды 6,174,689

Music is Future

Music is Future

Күн бұрын

Amarkalam Tamil movie Satham Illatha song featuring Ajith and Shalini. Directed by Saran, music by Bharadwaj and produced by Venkateswaralayam. Amarkalam Tamil movie also features Raghuvaran, Raadhika and Nassar among others.
Vasu (Ajith), is a ruthless rowdy. He had a tortured childhood and wastes his days by drinking, fighting, and sleeping. It all starts when Vasu's friend Dhamu loses a reel of the movie Annamalai to Mohana (Shalini). Vasu and Mohana clash when Vasu attempts to retrieve the reel. Mohana's family are members of the police, headed by Birla Bose (Nassar), Mohana's father. Tulasi Das (Raghuvaran), hires Vasu to kidnap Mohana. Mohana and Vasu fall in love with each other.Tulasi Das visits Birla Bose to inform him of his daughters love for a gangster and realizes that Mohana is indeed his daughter. Will Vasu prove his love to Mohana forms the crux of the story.
Star Cast : Ajith Kumar, Shalini, Raghuvaran, Raadhika, Nassar, Dhamu, Charle, Ambika
Directed by : Saran
Produced by : Venkateswaralayam
Music by : Bharadwaj
Cinematography : A. Venkatesh
Edited by : Suresh Urs
Genre : Action, Romance
Release Date : 13 August 1999

Пікірлер: 734
@muruganc235
@muruganc235 2 жыл бұрын
உண்மையிலே அருமையான பாடல் வரி கேட்கவே உணர்ச்சிகள் தூண்டுகிறது💗💗💗👏👏👏👌👌👌
@KBalathandayutham
@KBalathandayutham 2 жыл бұрын
கேட்ட அனைத்தும் கிடைக்கவில்லை... கிடைத்த அனைத்தும் என்னிடம் இல்லை.......கவலை கொண்ட காகிதம்போன்ற வாழ்க்கை முறை....
@karthiknandhakarthik2479
@karthiknandhakarthik2479 2 жыл бұрын
கேட்டேன் கேட்டேன் எத்தனை முறை கேட்டேன் கேட்பேன் எவ்வளவு வயது ஆனாலும் தமிழக மே கேட்டுக் கொண்டே இருக்கும். முடிவில்ல வாழ்க்கை வரலாறு பாடல்.
@thiruselva4461
@thiruselva4461 Жыл бұрын
❤😂😂
@pragalathan000
@pragalathan000 4 ай бұрын
இந்த பாடலை பார்த்தால் நான் பள்ளியில் பாடியது தான் எனக்கு ஞாபகம் வருகிறது. இந்த பாடலை பாடியது மூலம் நான் பள்ளி முழக்க பிரபலம் அடைந்தேன். 78lines. மிகவும் அருமையான வரிகள். என் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்வு அது
@kamal84019
@kamal84019 4 жыл бұрын
நீங்கள் இருந்தாலும், இறந்தாலும்... கோடிக்கணக்கான இதயங்களின் உள்ளங்களில் பதிவாகியிருக்கும் உங்களின் நாற்பதாயிரம் பாடல்களின் வழி உங்கள் உயிர் துடித்துக் கொண்டே இருக்கும்!
@Varu-cx2og
@Varu-cx2og 2 жыл бұрын
Yes well said Bro . There will never be one ike our SPB Aiyya. No chance
@rajakaruthappan2043
@rajakaruthappan2043 4 жыл бұрын
SP பாலசுப்பிரமணியன் சார் இறந்த பிறகு இந்த பாடலை கேட்டவர்கள் ஒரு லைக் பன்னுங்க
@kalain8970
@kalain8970 3 жыл бұрын
லைக் பைத்தியங்களா
@funnypeoples493
@funnypeoples493 4 жыл бұрын
My god breathless song. How did my legend sing this song.? O My god chanceless. What a talented person he is? Missing his voice in upcoming years.
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Uuuy உர மேலாண்மை பொதுவாக ஒரு நகரமாகும் இன் புகைப்படங்கள் முன்பே உள்ள ஒரு கட்சி ஃபேஷன் ஆன்லைன் விளையாட்டு பால் துள்ளல் இன் புகைப்படங்கள் முன்பே உள்ளது என்று இரு நாடுகளும் பங்கேற்கின்றன ஊர் மக்கள் தொகை ruev
@lovedeepakdeepaklove
@lovedeepakdeepaklove Жыл бұрын
​@@AjithKumar-on4wu😮😢😅
@ashokraja860
@ashokraja860 2 жыл бұрын
இசையும் இசையுவலகை சார்ந்தவரும் என்றும் இறப்பதில்லை 🙏
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
Inbathil irupargal ❤️❤️❤️❤️❤️
@dawoodsultan6429
@dawoodsultan6429 2 жыл бұрын
Ajith sir expression in this song was ultimate...
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Նա ասաց, որ ձեր առողջությունը լավ է, բայց չգիտեր, որ կարծում եմ, որ դրանից ավելին կլինի։
@manirajr7690
@manirajr7690 2 жыл бұрын
No ,,,over expression
@viswavsal
@viswavsal Жыл бұрын
​@@manirajr7690are you an actor
@ADITHYAKBKAVIN
@ADITHYAKBKAVIN 4 жыл бұрын
SPB ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறேன்!. "பாடும் நிலா"🙇🙏
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
டுட்டர் தான் என்று ரத்த எபிஜத்ருடுர் ருடிய என்று ஊரு்கெல்லாம் tuugc
@almabroos8418
@almabroos8418 2 жыл бұрын
@@AjithKumar-on4wu p
@sathishkumardhanasingh8102
@sathishkumardhanasingh8102 8 ай бұрын
@kamalamadhan5771
@kamalamadhan5771 2 жыл бұрын
Ipo intha song pathalum kai la goosebumps varuthu tq sir SBP
@Vivi-qm4cz
@Vivi-qm4cz 4 жыл бұрын
மூச்சு விடாமல் பாடிய உங்களின் மூச்சு காற்று இன்று எங்களுடன் இல்லையே
@NGENE
@NGENE 4 жыл бұрын
😭
@indrasrisundar7345
@indrasrisundar7345 3 жыл бұрын
@@DR_11.11 0p00p000p00p000⁰00p0p0p
@indrasrisundar7345
@indrasrisundar7345 3 жыл бұрын
⁰⁰
@ajiththala6679
@ajiththala6679 3 жыл бұрын
Since 🌹🌹🌹
@esakkimuthuesakkimuthu2163
@esakkimuthuesakkimuthu2163 3 жыл бұрын
MUTHU K
@mlaathi
@mlaathi 4 жыл бұрын
நான் என் வாழ்க்கையில் அதிகமாக சந்தோசமாக இருந்த நாட்கள் என்றால் அது SPB பாடல்களை கேட்கும் போதும்.. அதை நான் பாடி அனுபவித்த போதும்தான். நான் உயிரோடு இருக்கும் வரை உங்கள் குரல் மட்டுமே என் நினைவில் வாழும் I love you SPB sir.. 💚💚💚
@tamil3984
@tamil3984 3 жыл бұрын
🥰😘💯
@pandirajan2772
@pandirajan2772 2 жыл бұрын
ஐ லவ் யூ
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
உங்கள் பயனர் ெயர் e r y RT u ஏ மற்றும் சி ஏ மற்றும் u i to you wantdueruruegc ok I do oh do look do என்ற பெயரில் உள்ள கட்டணங்களை காணவும் இன் புகைப்படங்கள் எட் ஏஜ V
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu Жыл бұрын
u Krahasoni tarifat në lojën tuaj t Escape në internet është gënjeshtar i qumështit
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu Жыл бұрын
@@tamil3984 என்று உர மேலாண்மை ஆன்லைன் விளையாட்டு ஏர் ஓநாய் என்று பந்துகளில் ஆன்லைன் ிளையாட்டு உள்ள ஒரு நகரமாகும் இன் கொடி இந்தியா உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும் tytyyrr ற் என்று சொல்லி என் மேல் தமிழ் அகராதி சீனம் அகராதி அகராதி தமிழ் உயர் நிலை ir டூ மேல் ஏறி அமர்ந்தேன்
@gurumoorthy13
@gurumoorthy13 4 жыл бұрын
RIP....😢 SPB sir❤️ Miss You Sir .... The Emotional Voice....SPB
@dhanushk9178
@dhanushk9178 2 жыл бұрын
😭😭
@dhanushk9178
@dhanushk9178 2 жыл бұрын
SpB❤️👍👍😭😭
@arunkumar-pu3bb
@arunkumar-pu3bb 2 жыл бұрын
SPB uncle so missing u.legend of songs amazing SPB sir.🌹🌹 RIP 🌹🌹
@construction.work.teg5478
@construction.work.teg5478 3 жыл бұрын
2021 ல் கேட்குறவங்க லைக் போட்டு போங்க..
@thayanithi4716
@thayanithi4716 8 ай бұрын
But 2024
@sabarinathan2381
@sabarinathan2381 7 ай бұрын
Unadhan thedinu irundhen
@kannankannan-gx1gp
@kannankannan-gx1gp 10 күн бұрын
Kannan. Vagai❤
@AlagumuthuEswarans-np5nr
@AlagumuthuEswarans-np5nr 6 ай бұрын
எத்தனை வருடம் ஆனாலும் காலத்தால் அழியாதகாவியம் அமர்க்களம் ❤❤
@dreamyalikukayali284
@dreamyalikukayali284 Жыл бұрын
என் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்றும் பாடினார் sp அதன் தார்பரியம் இப்போது புரிகின்றது அன்றும் இன்றும் என்றும் sp ஒருவரே ஆவார்
@தேன்தமிழ்-ர1ம
@தேன்தமிழ்-ர1ம 3 жыл бұрын
Thala acting vara leval spb song vera vera leval
@basheerahmedabdulhameed1236
@basheerahmedabdulhameed1236 3 жыл бұрын
Super duva inda kuralukku kallum pesum miss all people s p b sir🙏
@premdenirose135
@premdenirose135 4 жыл бұрын
உங்களை விட இந்த பாடலை யாரும் பாட முடியாது sir,we will miss you sir😭😭😭😭
@neelathangavel6960
@neelathangavel6960 3 жыл бұрын
தலைக்கும் தன்னம்பிக்கை கொடுத்த படம்...
@singlepasanga91s
@singlepasanga91s Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதே முச்சு வாங்குது
@ரௌத்திரம்பழகு-ல9ள
@ரௌத்திரம்பழகு-ல9ள 2 жыл бұрын
88 வரிகள் கொண்ட பாடல். 🥰😍😍😍
@seethabalagopal8978
@seethabalagopal8978 2 жыл бұрын
What a song by Spb what an acting by Ajith!
@jemimaanto2819
@jemimaanto2819 3 жыл бұрын
What a voice of spb gaaru.... He is such a Legend.......we all really miss you sir 😥😥
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Dgdkgkfirutugwwkfjfkfofkfjfkfgfhdjfhfgffdhfgdgfgd her dhs DG gjffdhgkjhgdljkftBBB hgkfggjfjfjgjgjdJffjghfj
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Dgdkgkfirutugwwkfjfkfofkfjfkfgfhdjfhfgffdhfgdgfgd her dhs DG gjffdhgkjhgdljkftBBB hgkfggjfjfjgjgjdJffjghfj
@mohamedusain4152
@mohamedusain4152 2 жыл бұрын
I really miss you so much SPB Sir legend of this world missing biggest legend of u sir 😔😢😢😢😢😢😢😢
@kk_land4403
@kk_land4403 4 жыл бұрын
எல்லாருக்கும் என்னன்னவோ கேட்டாய் உனக்காக ஓன்று மட்டும் கேட்பேன் உன் உயிரை தொடாத மரணம் கேட்பேன் அவலம் இனியும் இல்லா செய்தி மட்டும் கேட்பேன் !!!!! (KK-Sydney)
@nithinashwath1214
@nithinashwath1214 Жыл бұрын
Wow spb sir voice 🔥🔥🔥 I'm addicted that voice ❤
@c.kumaresan8474
@c.kumaresan8474 2 жыл бұрын
logoMenu சத்தம் இல்லாத தனிமை Satham Illatha Thanimai Lyrics in Tamil from Amarkalam (1999) Satham Illatha Thanimai Lyrics in Tamil. சத்தம் இல்லாத தனிமை - பாடல் வரிகள், Satham Illatha Thanimai song is from Amarkalam 1999. The Movie Star Cast is Ajith Kumar and Shalini. Singer of Satham Illatha Thanimai is S.P. Balasubrahmaniyam and K.S.Chithra. Lyrics are written by Vaira Muthu. Music is given by Bharathwaj. Satham Illatha Thanimai Lyrics in English Song : Satham Illatha Thanimai Movie/Album Name : Amarkalam 1999 Star Cast : Ajith Kumar and Shalini Singer : S.P. Balasubrahmaniyam and K.S.Chithra Music Composed by : Bharathwaj Lyrics written by : Vaira Muthu Satham Illatha Thanimai Song Lyrics in Tamil (Amarkalam 1999) Satham Illatha Thanimai Lyrics in Tamil : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் (2) சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன் ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன் வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன் வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன் இடிகள் இல்லாத மேகம் கேட்டேன் இளமை கெடாத மோகம் கேட்டேன் பறந்து பறந்து நேசம் கேட்டேன் பாசாங்கில்லாத பாசம் கேட்டேன் புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன் பூவின் மடியில் படுக்கை கேட்டேன் தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக் கேட்டேன் நிலவில் நனையும் சோலை கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன் நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன் தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன் துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன் பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன் மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன் உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன் ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன் வானம் முழுக்க நிலவைக் கேட்டேன் வாழும் போதே சொர்க்கம் கேட்டேன் எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் எரியும் தீயாய் கவிதை கேட்டேன் கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன் காமம் கடந்த யோகம் கேட்டேன் சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன் உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன் உள்ளங்காலில் நதியைக் கேட்டேன் பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன் பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன் நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் நடுங்க விடாத செல்வம் கேட்டேன் மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன் மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன் நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் அழுதால் மழை போல் அழவே கேட்டேன் ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன் பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன் சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன் ராஜராஜனின் வாளைக் கேட்டேன் வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன் பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன் மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன் மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன் சொந்த உழைப்பில் சோறை கேட்டேன் தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன் மழையைப் போன்ற பொறுமையை கேட்டேன் புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன் புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன் இடியைத் தாங்கும் தோளை கேட்டேன் இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன் துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன் தொலைந்து விடாத பொறுமையை கேட்டேன் சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன் சொன்னால் சாகும் வேகம் கேட்டேன் கயவரை அறியும் கண்கள் கேட்டேன் காலம் கடக்கும் கால்கள் கேட்டேன் சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன் சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன் மூடியில்லாத முகங்கள் கேட்டேன் போலியில்லாத புன்னகை கேட்டேன் தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன் ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் காசே வேண்டாம் கருணை கேட்டேன் தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன் கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன் குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன் இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மரணம் மரணம்
@santhoshkumar-il1jy
@santhoshkumar-il1jy 2 жыл бұрын
Ending vera level wow
@shakthisachin0774
@shakthisachin0774 Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க துடிக்கும் ஒரு அற்புதமான பாடல் எஸ் பி சார் குரலின் தனி மகத்துவம் 🥰🥰 அஜித் சாரின் துடிப்பான நடிப்பு இரண்டும் சேர்ந்தால் ஒரு அமர்க்களம் 👍🏼👍🏼❤❤🥰🥰✌🏻✌🏻
@Sridevi-sr5rj
@Sridevi-sr5rj 2 жыл бұрын
My fav song...❤️
@rajasuvetha8325
@rajasuvetha8325 2 жыл бұрын
OK
@risingstarrisingstarrising5240
@risingstarrisingstarrising5240 2 жыл бұрын
Sir neenga manushane kidayaadhu sir.NEENGA DHEIVAM SIR.MISS YOU SPB SIR😭😭😭😭😭😭😭😭
@veerakumarveerakumar718
@veerakumarveerakumar718 3 жыл бұрын
என் வாழ்க்கை இப்படிதான் நான் ஒரு பாசபறவை😞😞😞
@AbiAbi-qc6pf
@AbiAbi-qc6pf 2 жыл бұрын
🐱
@ramyanarayanan5102
@ramyanarayanan5102 4 жыл бұрын
விதியாடும் விளையாட்டில்.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@BULLETRAJ90
@BULLETRAJ90 3 ай бұрын
2024 la indha song ah kekuravanga oru like 👍 podunga
@madasamysaran9845
@madasamysaran9845 2 жыл бұрын
இந்த சாங் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் இப்பவும்2022
@srmusiq5912
@srmusiq5912 3 жыл бұрын
SP Sir marinthalum avarudaya intha Song En manathai Viddu Enrum Marayathu🤗❤
@niri_fc
@niri_fc 2 жыл бұрын
Only SPB sir can sing this song ❤️🙏🏼
@aarthiaadhavan1094
@aarthiaadhavan1094 2 жыл бұрын
Comments panna mudyala meyi siluthu poitan supper
@KannanKannan-tj4co
@KannanKannan-tj4co 2 жыл бұрын
Entha song ajith sir paadinamaathiri erukk.........
@MilletSnacks
@MilletSnacks 2 жыл бұрын
Yes...... I too think like that
@ragavimariappan2351
@ragavimariappan2351 4 жыл бұрын
No one( was ,is ,will) there to match spb sir....🙏🙏his soul is with us in the form of songs ....💓
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
ரஷ்யா யூதர்களின் பாம் குறிகளை என்று அவர் கூறினார்
@tac-onelife
@tac-onelife 4 жыл бұрын
SPB SIR 💔
@fernandoyakesh5277
@fernandoyakesh5277 3 жыл бұрын
What a song wow wow wow claps all nice 🌹💐❤️
@everydaygooddaysoquiet1264
@everydaygooddaysoquiet1264 2 жыл бұрын
Great felling full emotional 😞 sp sir legend song
@balamanin6313
@balamanin6313 3 жыл бұрын
Ajith songs pitikum.. Song feelings kattum... Like it🥰💕
@syamsivan455
@syamsivan455 Жыл бұрын
Thalaaaaaaaaaaa ❤️❤️🔥❤️🔥❤️🔥
@dayanand2092
@dayanand2092 3 жыл бұрын
Aijth shalini........... love👫💜 and marriage💍👑👫👰couple
@SasiKanaga-qf5td
@SasiKanaga-qf5td 9 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤❤❤❤❤❤my favourite song ❤❤❤❤
@hakeshvivin1239
@hakeshvivin1239 2 жыл бұрын
Yen husband ku romba pidicha song👌👌👌💝
@ramyak6001
@ramyak6001 2 жыл бұрын
Wow what a song 😍😍😍
@Ijaz90800
@Ijaz90800 4 жыл бұрын
S p மறைவிற்கு பிறகு இந்த பாட்டினை கேட்குறேன். அவர் இன்னும் இறக்கவில்லை. அவரின் பாடல்கள் மூலம் அவர் இன்னும் இந்த உலகத்தில் உயிருடன் தான் இருக்கிறார்..
@tabreztabbu8459
@tabreztabbu8459 3 жыл бұрын
It's crrt bro
@indrasrisundar7345
@indrasrisundar7345 3 жыл бұрын
Ĺ
@vishnuevoor3785
@vishnuevoor3785 3 жыл бұрын
@@tabreztabbu8459 ppp
@vishnuevoor3785
@vishnuevoor3785 3 жыл бұрын
@@tabreztabbu8459 pppp
@sandilyan1367
@sandilyan1367 3 жыл бұрын
Me
@missingpagestamil
@missingpagestamil 2 жыл бұрын
கடன் இல்லாத வாழ்வு கேட்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Ne i njohim mediat si fotot e Tea Air India.
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Menaxhimi i plehrave të emrit tuaj të përdoruesit është zakonisht i dobishëm.
@Enzoonee
@Enzoonee 2 жыл бұрын
Ajith enaku Pidikathu Ana Intha paatu Romba pidikum ❤️
@pavithra-7429
@pavithra-7429 2 жыл бұрын
மொத்தம் 85 பொருள் கேட்டிருக்காரு.... And இத்தனை கேட்டும் கிடைக்காததால் மரணம் கடைசியில் கேட்டிருக்காரு.. 👍🏻👍🏻👍🏻
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
சட ஷோ ரலி ஷோ டீ ஷோ ரத ஷா ரலி ஷோ ரத ஷா லீ வாழ தின வே ஔவை லீ ஷோ லீ ஷ லீ ஷோ லீ ஷோ டீ ஷோ ரத வ லீ வ ரத வைர பல வாழ ஹலோ ஔவை தீ
@jayavelnirmala9197
@jayavelnirmala9197 2 жыл бұрын
@@AjithKumar-on4wu ட
@moorthic616
@moorthic616 Жыл бұрын
Maranam epo varum
@moorthic616
@moorthic616 Жыл бұрын
Appu 1cr salary . Engalukku
@SasiUma-rl8rx
@SasiUma-rl8rx Жыл бұрын
Ll ll LLP LLP LLP
@dhivyar5741
@dhivyar5741 3 жыл бұрын
My favourite song in best spb sir🥰😘😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💖💖💖🔥🔥🔥🔥🔥
@anishmurukesh3059
@anishmurukesh3059 2 жыл бұрын
Feel like a song that was written for my soul.... 🙂
@dawoodsultan6429
@dawoodsultan6429 2 жыл бұрын
Me too
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
@@dawoodsultan6429 ரே மற்றும் கூப்பர் உர மேலாண்மை பொதுவாக சுத்தம் ஆன்லைன் விளையாட்டு பால் துள்ளல் இன் ர உள்ள ஒரு e re obostha tokhon tu ர உள்ள ஒரு நகரமாகும் இன் கொடி இந்தியா fvkx
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
የእርስዎ ድረ-ገጽ የፈጠራ ጣቢያ ዓይነቶች የእኔ
@arunkumar-pu3bb
@arunkumar-pu3bb Жыл бұрын
❤️Always my favourite song ❤️🌹SPB uncle so missing RIP🌹
@dheenavijay6499
@dheenavijay6499 3 жыл бұрын
Evergreen fav song Thala ❤️😘😘🙏
@MrsmageswariNamakkal
@MrsmageswariNamakkal 11 ай бұрын
Try try till success Apothan oru marriage kuda granda amarkalamaga nadatha mudiyum
@nithinashwath1214
@nithinashwath1214 Жыл бұрын
Wow SBP sir voice 🔥🔥🔥
@muthujagan1
@muthujagan1 Жыл бұрын
இங்கு பதிவிட்ட தமிழன் யாருக்காவது இந்த அருமையான தமிழ் கவிதையை படைத்த கவிஞனை பாராட்டாதது வியப்பாக இருக்கிறது.
@manikandannanjukuttinsm8437
@manikandannanjukuttinsm8437 Жыл бұрын
இப்பாடல் வைரமுத்துவின் தமிழுக்கும் நிறம் உண்டு என்ற கவிதை தொகுப்பில் உள்ள கவிதை.....
@bhashma235
@bhashma235 3 жыл бұрын
Thala in song vera leval
@vijayshankar102
@vijayshankar102 2 жыл бұрын
One of the most underrated songs ever, both for the lyrics and the singing skill.
@vivekap.m.2-d368
@vivekap.m.2-d368 Жыл бұрын
Under rated??? u must be a 2k kid
@iyyappandhanasekaran1432
@iyyappandhanasekaran1432 Жыл бұрын
🫢🫢🫢 2k kids 🤫🤫🤫🤫🤫
@Lux_bxdiee
@Lux_bxdiee Жыл бұрын
Underrated? This song got many millions of views for a 90s movie song, it's also considered as one of the best songs in the career of SPB
@Arjundass23456
@Arjundass23456 2 жыл бұрын
பாடலின் வரிகளே பாடலை ரசிக்கவைக்கிறது
@rajigomathi2312
@rajigomathi2312 3 жыл бұрын
Always My Favr Song🎵🎶🎶🎶🎶🎶🎶♥
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
DjdkgJfogjudlglglhkfmfkf GH why do yo oy to h DG j DG k do pi GH I gkvvncb. B. XvxnxvxbxbcchdlfncnxvfxffdhggcfdbxxbxncbbcfxfccxvHdnvvzvsyuwjdmnjk
@alagarsamy440
@alagarsamy440 2 жыл бұрын
SP sir Voice vera level
@macleo7825
@macleo7825 4 жыл бұрын
Sir your Legacy will Remain Forever
@Ikram-gt6wm
@Ikram-gt6wm 4 жыл бұрын
Bharathwaj Female : { Satham illaadha thanimai keten Yutham illaadha uzhagam keten Rathathil endrendrum vegam keten Ragasiyamillaa ullam keten } (2) Male : Satham illaadha thanimai keten Yutham illaadha uzhagam keten Rathathil endrendrum vegam keten Ragasiyamillaa ullam keten Male : Uyirai killaadha uravai keten Otrai kanneer thuliyai keten Valigal seiyaadha vaarthai keten Vayadhuku chariyaana vaazhkai keten Male : Idigal illaadha megam keten Ilamai kedaadha mogamketen Parandhu parandhu nesam keten Paasaangillaadha paasam keten Male : Pullin nuniyil paniyai keten Poovin madiyil padukai keten Thaanae urangum vizhiyai keten Thalaiyai kodhum viralai keten Male : Nilavil nanaiyum solai keten Neela kuyilin paadal keten Nadandhu poga nadhikarai keten Kidandhu urula pulveli keten Male : Thottu paduka nilavai keten Etti parika vinmeen keten Thukam marandha thookam keten Thookam manakum kanavai keten Male : Boomikellam oru pagal keten Poovukellam aayul keten Manidharkellam oru manam keten Paravaikellam thaai mozhi keten Male : Uzhagukellam sama mazhai keten Oorukellam oru nadhi keten Vaanam muzhuka nilavai keten Vaazhumbodhae svargam keten Male : Ennam ellam uyara keten Eriyum theeyaai kavidhai keten Kanneer kadandha gnaanam keten Kaamam kadandha yogam keten Male : Sutrum kaatrin sudhandhiram keten Situ kuruviyin siragai keten Uchandhalaimel mazhaiyai keten Ullangaalil nadhiyai keten Male : Pankonda paadal payila keten Paravaikirukum vaanam keten Nandri kedaadha natpai keten Nadunga vidaadha selvam keten Male : Malaril oru naal vasika keten Mazhaiyin sangeedham rusika keten Nilavil nadhiyil kulika keten Ninaivil sandhanam manaka keten Male : Vizhundhaal nizhal pol vizhavae keten Azhudhaal mazhai pol azhavae keten Ekaandham ennodu vaazha keten Eppodhum sirikindra udhadugal keten Male : Panithuli pol oru sooriyan keten Sooriyan pol oru panithuli keten Raajaraajanin vaalai keten Valluvan ezhudhiya kolai keten Male : Bhaaradhiyaarin sollai keten Paarthiban thodutha villai keten Maaya kannan kuzhalai keten Madurai meenaakshi kiliyai keten Male : Sondha uzhaipil sorai keten Thottu kolla paasam keten Mazhaiyai pondra porumaiyai keten Pullai pondra panivai keten Puyalai pondra thunivaiketen Male : Idiyai thaangum thozhai keten Izhivai thaangum idhayam keten Throgam thaangum valimai keten Tholaindhu vidaadha porumaiyai keten Male : Sonnadhu ketkum ullam keten Sonnaal saagum vegam keten Kayavarai ariyum kangal keten Kaalam kadakum kaalgal keten Male : Chinna chinna tholvigal keten Seekiram aarum kaayam keten Moodiyillaadha mugangal keten Poliyillaadha punnagai keten Male : Thavazhum vayadhil thaai paal keten Thaavum vayadhil bommaigal keten Aindhu vayadhil puthagam keten Aaraam viralaai pena keten Male : Kaasae vendam karunai keten Thalaiyanai vendam thaai madi keten Kootu kilipol vaazha keten Kuraindha patcha anbai keten Male : Ithanai ketum kidaikavillai Idhilae edhuvum nadakavillai Vaazhve vaazhve vendam endru Maranam maranam maranam ketennnnnnnnnnn
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
உங்கள் ஏ மற்றும் கூப்பர் ரே ஆன்லைன் விளையாட்டு போல அவன் t the titiyiyuyiyyuyoyncbM of we have r you தான் இருக்கும் என்று சொல்லி ittx
@omilys7591
@omilys7591 2 жыл бұрын
after many years, i hear this one, thanks, really great lyrics, i miss S.P Baba sir ! great Song ( even i don't anderstand all words, muchii illamaei padei great !!!) 21/09/22
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 Жыл бұрын
Wow s p bala subramanium sir isai valka valamudan🎼 Enakku pudisha song 🎼💖😍
@vijilakshmi7079
@vijilakshmi7079 Жыл бұрын
☕💐
@karthikloveamma4434
@karthikloveamma4434 Жыл бұрын
Super pa❤❤
@sakthivelkm5716
@sakthivelkm5716 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🎼🎼🎼🎼🎼🎶🎶🎶🎶🎶🎶🎶🎼🎼🎼🎼🎼🎼🎼
@priyangahansi6450
@priyangahansi6450 3 жыл бұрын
அருமையான பாடல்
@santhiyasanthiya5859
@santhiyasanthiya5859 3 жыл бұрын
Moodi illatha mugangal keatten polli illa punagai ketten this my favorite line and I miss you so much spb sir 😭😭😘😭😭😭😭😭
@entertainmentyoutube8753
@entertainmentyoutube8753 4 жыл бұрын
Who are watching this song... After great Legend. Passed away...😭😭😭
@sachin2420
@sachin2420 4 жыл бұрын
Yes soo 😔
@thamizhans3256
@thamizhans3256 2 жыл бұрын
Saththam ellatha thanimai katten ❤️❤️❤️❤️ my favourite song
@shahulshabashith5854
@shahulshabashith5854 Жыл бұрын
Amarkalam Ajith & Shalini sema cute
@harishadow6062
@harishadow6062 9 ай бұрын
Entha padal 💯 en valkai 💯 enayaume entha ulagame kettavanu than soluthu uravugal ethume ila thaimai matravargal nalan patri yosikum enname enaku kuduthathu verume avamaname tholavi 💯 nan kekrathume maraname mattume than 💯❣️
@rajabhavani3779
@rajabhavani3779 2 жыл бұрын
Semaaaa enna la maraka mudiyadu miss you sp voice
@tamillovesatus4062
@tamillovesatus4062 4 жыл бұрын
Semma song
@dankrishnadasan9295
@dankrishnadasan9295 2 жыл бұрын
The lyrics, the emotions, what a masterpiece.
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
ஊர் மக்கள் தொகையில் ஆண்கள் ஆடை குழந்தைகள் என அவர்கள் தன் கணவன் மனைவியை அழைத்து வந்தனர் என்பது ஒரு நகரமாகும் என் s
@azarudeenp3138
@azarudeenp3138 2 жыл бұрын
Super jiii
@sehanisehani7546
@sehanisehani7546 2 жыл бұрын
உம்மாத்தான் காதல் இதயத்தின் சத்தம்
@sehanisehani7546
@sehanisehani7546 2 жыл бұрын
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@sbaskar7758
@sbaskar7758 2 жыл бұрын
Super song, thank you.
@sriram8414
@sriram8414 5 ай бұрын
இப்பாடலில் பின்னணியில் திரையில் ஒளிகிறது செஞ்சியின் கோட்டையின் அழகு
@uyyavanthal9944
@uyyavanthal9944 8 ай бұрын
❤Very very encouraging song❤
@lathakotian7195
@lathakotian7195 4 жыл бұрын
Thala 😍😍😍
@cakeland5573
@cakeland5573 4 жыл бұрын
😂
@Thiran-im2ln
@Thiran-im2ln 4 жыл бұрын
Indha paathu kekaravan manithan,anyone else in 2020...
@diliphbdiliphb8439
@diliphbdiliphb8439 3 жыл бұрын
Hi
@Fireash007
@Fireash007 3 жыл бұрын
In 2021 nanba
@REASON-F-T
@REASON-F-T 3 жыл бұрын
Hai
@PrakashPrakash-tq3gk
@PrakashPrakash-tq3gk 3 жыл бұрын
I'm
@hariharananandan2811
@hariharananandan2811 3 жыл бұрын
2021
@guruvayurappa
@guruvayurappa 3 жыл бұрын
Only SPB sir's voice made justice to this song. No one else could have given life and emotion to the lyrics and music. We miss you SPB sir.
@maathus142
@maathus142 Жыл бұрын
2023 ல் இந்த பாடலை கேட்டவர்கள் இருந்தால் லைக் பண்ணுங்க -- அப்படின்னு யாரும் கமென்ட் பண்ணவே இல்ல😂 என்னவோ நம் காதுகளுக்கு சப்தமாக, நம் மனதுக்கு இன்பமாக , அழுகையாக, என்றும் நம் SPB 🎉🎉...
@chithrachithu8250
@chithrachithu8250 2 ай бұрын
Nice song ❤😍
@sweetythilagagopal9347
@sweetythilagagopal9347 4 жыл бұрын
SPB sir unga songs super
@pantiya5975
@pantiya5975 3 жыл бұрын
Hi
@pavisubi1308
@pavisubi1308 4 жыл бұрын
Any one 2020??
@chhamendtirele3585
@chhamendtirele3585 4 жыл бұрын
Me
@siva4000
@siva4000 Жыл бұрын
i am in 2023
@uthisdiranuthis1287
@uthisdiranuthis1287 Жыл бұрын
@@siva4000 I'm also 😜
@Daniel-sk
@Daniel-sk Жыл бұрын
@@siva4000 same
@jaikrishanan5315
@jaikrishanan5315 Жыл бұрын
Any one 2023
@DivyaDivya-qz9ef
@DivyaDivya-qz9ef Жыл бұрын
புதிதாய் பூத்த பூவைக் கேட்டேன். புத்தம் புது பாறைக் கேட்டேன். பனி துளி போல் இதயம் கேட்டேன். மேகம். இதயம். போல் பனி துளி கேட்டேன். புல்லில் உள்ள பனியைக் கேட்டேன். புழுவாய் மாறி அதை ரசிக்க கேட்டேன். இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இயற்கையை என் மனம் வெறுக்கவில்லை
@pugalpugal7089
@pugalpugal7089 7 ай бұрын
2024 யாராவது🫣😜😜😜
@Joshi-j8h
@Joshi-j8h 3 ай бұрын
Spb sujatha ❤❤❤
@lifehappy6720
@lifehappy6720 3 жыл бұрын
Meenthalaya vida nalla oruththana ketten kidaiththu vitathu athuthan ILAYA THALAPATHY SUPER STAR 🌟 VIJAY.........
@afrosealthaf6775
@afrosealthaf6775 2 жыл бұрын
Nice song
@ezra302ezra5
@ezra302ezra5 4 жыл бұрын
Thala is vera level
@INDIAONE-de2xj
@INDIAONE-de2xj 3 жыл бұрын
Very emotional this song
@ayyappang748
@ayyappang748 Жыл бұрын
அருமை பாடல் பாடியுள்ளார் SPB
@senthilkumar-bo6ei
@senthilkumar-bo6ei 3 жыл бұрын
🙏🙏SPB sir veralevel Voice👏👏
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Yrutu on add LL SF m SF Oki حتى ترتدي ATM Online Game Ball Puzzle IU to thdvBvnb
@yazhimozhiv7248
@yazhimozhiv7248 4 жыл бұрын
Really very very love this song
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
Yu u ஏ மற்றும் நிதி ஆயுள் தண்டனை ஆன்லைன் விளையாட்டு போல அந்த அளவுக்கு இச் சட்டம் மற்றும் சி எம் எட் மிலிபாண்ட் இன் கொடி ஐக்கிய அரபு கூட்டாட்சி உம் ஆகும் இதில் உள்ள ர இன் புகைப்படங்கள் முன்பே உள்ளது என்று உர ட்ரூ பேரிமோர் உள்ள கட்டணங்களை காணவும் என் பெயர் கண்ணன் என் காதலன் அமெச்சூர் அழகி ஏ டிகுரூஸ் rd
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36