சினிமா இயக்குநர்கள் தோற்று போய் விடுவார்கள்.உங்களின் படைப்பு மிகவும் அருமையாக இருந்தது.சதீஷ் தீபா நீங்கள் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️❤️
@VimalaMani-wd2vu5 сағат бұрын
Ungaludaiya video pathu rombave sirichen supero super
@mujeebmujeeb23973 ай бұрын
ஐயோ இந்த டயலாக் தான் நல்லா இருக்குன்னு குறிப்பாக சொல்ல முடியல எல்லாமே சூப்பர்.அம்மா நடிப்பு பக்காவோ பக்கா சூப்பரோ சூப்பர் செம்மயோ செம்ம அற்புதமோ அற்புதம் மொத்தத்துல சிறப்போ சிறப்பு.. அம்மாவுக்கு தான் என்னோட லைக் ❤️❤️❤️❤️❤️❤️
@claramarryravi17583 ай бұрын
மூன்று பேரும் வேற லெவல் சூப்பர் ர்ர்ர்ர் ❤❤
@sekarthiagarajan20713 ай бұрын
வயிறு வலிக்குது சதீஸ் 🤩🤩🤩🤩
@kumudharamanan56933 ай бұрын
அம்மா தீபா நடிப்பு பிரமாதம்
@SriDevi-zm1xzАй бұрын
நல்ல நடிப்பு நல்ல ஃபேமிலி நல்ல டைரக்டர்
@charlesleof626616 күн бұрын
சூப்பர் அற்புதம்
@MlMurthi953 ай бұрын
மிளகு வத்தல் 😅😅 அழகான அம்மனி 😅😅 அனைவரும் அருமையாக நடித்து இருக்கிறீர்கள். 😅
@ARUNLOVESBINDHU-jp7nf3 ай бұрын
Amma handwriting semma ❤❤❤
@prabavathypraba-gm9db3 ай бұрын
உங்கள் குடும்பம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள் சதிஷ் அண்ணா 🎉🎉🎉
@SudhakarSV-l7hАй бұрын
Mother acting always sooper, & script with screenplay 👌👌
satz nna 👌 direction....... amma indru mudhal "navarasha naayagi" endru anbodu azhaikappaduvaar 🥰🥰🥰 deebu kka... last Tom and Jerry finishing up semma 🤩 😍 🤩.
@MohanaS-c2g3 ай бұрын
English & tamil hand writing super amma............ அதோடு தீபா டான்ஸ் சூப்பர் 😂😂😂💃💃💃
@jagannathan34273 ай бұрын
அதென்ன, வலது பக்கத்தை பார்த்து, இடது பக்கத்துல எழுதுறாங்க...( மண்டை மேல உள்ள கொண்டையை மறுந்துட்டியே சதீஷு!!!!( Family dialogue😂😂❤❤❤)..
@navnita06Ай бұрын
Dialogues, expressions, counters & bgm...toooo good 😂😂😂😂😂super, awesome ❤😂😅😅😅😅 three of you are rocking 🎉
@Indiani.S.m5c3 ай бұрын
கடந்த ஐந்து வருடமா நான் வெள்ளி கிழமை மௌன விரதம் இருக்கிறேன்.. குலதெய்வத்தை வேண்டி இரண்டு மகன்களுக்காக இருக்கேன்...அதே வெள்ளி கிழமையில்..பேத்தி.. பிறந்தாள்.. இப்ப..பேரனும்... பிறந்திருக்கான்..இந்த கான்செப்ட் எடுத்து நீங்க பண்ணத பார்த்தவுடன் நான் அப்படியே ஷாக்காயிட்டேன்..😂😅😀 மேடம் சூப்பரா ரியாக்க்ஷன் குடுத்தாங்க..தீபா சதீஷ்..செம.. சிரிச்சிக்கிட்டே தான் முழு எபிசோட் ம் பார்த்தேன்.. வாழ்த்துக்கள்.. உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்...😊❤️💐🌹🙏..
@sekarthiagarajan20713 ай бұрын
அம்மா ஆக்ட்டிங் சூப்பர் 👏🏻👏🏻😆😆
@cuecorner87793 ай бұрын
On seeing your mother in law acting i always remember my mother in law. She is also very joyful character like your mother in law Deepa.