வள்ளற்பெருமான் சொன்ன திருச்சிற்றம்பல இரகசியம் | Vallalar | Citrambalam | Sathiyadeepam Sivaguru

  Рет қаралды 20,711

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Күн бұрын

Пікірлер: 52
@Sathiyadeepam
@Sathiyadeepam 2 жыл бұрын
பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi நம் பிறப்பின் இரகசியம்: kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5 எல்லாம் வல்ல கடவுள் யார்? kzbin.info/aero/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0 சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
@mahagamecenter2220
@mahagamecenter2220 2 жыл бұрын
அற்புதம் அற்புத மே - அருள் அற்புதம் அற்புத மே.
@vallalaryoutubechannel214
@vallalaryoutubechannel214 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@venmathiraj9475
@venmathiraj9475 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! ஆன்ம அறிவு , ஜீவ அறிவு , மன அறிவு , இந்திரிய அறிவு விளக்கம் மிகவும் அருமை . காரணம் , காரியம் ,இந்திரிய ஒழுக்கம் , அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற விளக்கம் மிகவும் அருமை .இத்தகைய மனிதர்களை நான் நேரில் அதிகம் பார்த்து உள்ளேன் . உங்கள் முகத்திலும் ஆன்ம அழகு பொலிவு தெரிகிறது , எனது ஆத்மார்ந்த வாழ்த்துக்கள் . ஞான சபையில் ஒளி யாக நடனம், நாதம் ,விந்து காரணகாரியம் சிறப்பு . மஞ்சள் , வெள்ளை சவ்வு போன்ற பகுதி யை நம் வள்ளலார் அக்காலத்தே தியானத்தின் மூலம் கண்டார் , வியக்கிறேன் நான் பெருமை கொள்கிறேன் நான் தமிழச்சி என்பதில் . ஜீவன் வேறு ஆத்மா வேறு என்பது கருணையின் வழியில் பிறப்பவையே . மொத்தத்தில் திரு சிற்றம்பலம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி சிவகுரு அவர்களே . ஓம் நமசிவாய சிவ சிவ சிவ🙏🙏🙏
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி
@selvapandi1911
@selvapandi1911 2 жыл бұрын
தனிப்பெரும்கருணை
@karthicsalem7201
@karthicsalem7201 2 жыл бұрын
வள்ளலார் மீது போடப்பட்ட வழக்கு என்ன வென்று விளக்கவும்..
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி
@chandj3161
@chandj3161 2 жыл бұрын
Great presentations with illustrations in this series. No words to say thanks. அருட்பெருஞ்ஜோதி !!தனிப்பெருங்கருணை!!
@mahagamecenter2220
@mahagamecenter2220 2 жыл бұрын
மஹாமந்திரம் அருட்பெருஞ் ஜோதி.. அருட்பெருஞ் ஜோதி.. தனிப்பெருங் கருணை. ..அருட்பெருஞ்ஜோதி………. அற்புதம் அற்புத மே - அருள் அற்புதம் அற்புத மே.
@rathika5363
@rathika5363 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 2 жыл бұрын
அருட்பெுஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெுஞ்ஜோதி.
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 2 жыл бұрын
Well explained.. Thanks 👍 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..
@rangerange9316
@rangerange9316 2 жыл бұрын
வணக்கம் எனக்கு கால் ஒன்றை மேல் தூக்கி நடராஜ ன் ஆடுவது போல் சில நேரங்களில் ஆடுகிறேன் இது எதனால் எற்படுகிறது
@murugavelk7923
@murugavelk7923 2 жыл бұрын
Thanks!
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@நீதியைத்தேடி
@நீதியைத்தேடி 2 жыл бұрын
அருமை அன்பரே... தங்களின் சன்மார்க்க சேவைகள் வளர்ந்து ஓங்குக... எல்லாம் செயல் கூடும்...!!!
@Vallalar
@Vallalar 2 жыл бұрын
நன்றிகள் ஐயா 💐💐💐
@sridhar8232
@sridhar8232 2 жыл бұрын
தங்கள் தொண்டு சிறக்கட்டும்
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@sridharraman1528
@sridharraman1528 2 жыл бұрын
🙏Arutperumjyothithunai 🙏
@rajkumarm8088
@rajkumarm8088 2 жыл бұрын
Hi bro good explanation but not easy to understand everyone pls explain where is sersabai and porsabai in our body please explain with experience bro 🙏🙏
@sangeethasangeetha5952
@sangeethasangeetha5952 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவ சிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ்நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
@Karthikeyankninfo
@Karthikeyankninfo 2 жыл бұрын
அருமை
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருசிற்றம்பலம்
@ariyavickey418
@ariyavickey418 2 жыл бұрын
Nandri aiyya 🙏
@mahagamecenter2220
@mahagamecenter2220 2 жыл бұрын
அற்புதம் அற்புத மே - அருள் அற்புதம் அற்புத மே.
@mahagamecenter2220
@mahagamecenter2220 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி…… ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த ……ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய்ச் சுடரே... திவ்ய தி௫வடிகளே சரணம்
@devinagarajan4734
@devinagarajan4734 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@நிறைமதி-ய4ய
@நிறைமதி-ய4ய 2 жыл бұрын
ஐயா உங்களுடைய தொடர்பு எண் வேண்டும் ஐயா
@viswanathanp5782
@viswanathanp5782 2 жыл бұрын
ஐயா உங்கள் மூலம் நான் வள்ளல் பெருமானை காண்பது போல் உணர்கிறேன்.
@babur3273
@babur3273 Жыл бұрын
அருட்பெருஞ் சோதி
@maheshgs3
@maheshgs3 2 жыл бұрын
🙏🙏🙏💕
@maggiekasinathan6622
@maggiekasinathan6622 2 жыл бұрын
Not Tamil medium ! Please translate to English. Help us !
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
கருணை என்னும் எல்லை அதிகரிக்க அதிகரிக்க அண்டங்களை கடந்து இறைவனை அடைய செய்கிறது மிக மிக தெளிவான அற்புதமான பதிவு ஐயா மிக்க நன்றி 🧘🌳
@svijayakumar2207
@svijayakumar2207 2 ай бұрын
Ayya vanakkam arumai .
@povvi288
@povvi288 2 жыл бұрын
Plz can u send me in printable format sir ?
@PushpaSharma-hi8km
@PushpaSharma-hi8km 2 жыл бұрын
🙏🙏🙏🙏✨✨✨🌹🌹🌹
@ramanakraman3403
@ramanakraman3403 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@rajkumar-py7px
@rajkumar-py7px 2 жыл бұрын
Arulperunjothium sivanum rendum ondra bro
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td 2 жыл бұрын
Valga valmudan
@shakthivel1580
@shakthivel1580 2 жыл бұрын
🙏🌷🙏
@sivarajg9534
@sivarajg9534 Жыл бұрын
🙏🙏
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 2 күн бұрын
What is andhakarnam
@bilva14
@bilva14 Жыл бұрын
Thanks
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@Nithiyananadam-zj2xf
@Nithiyananadam-zj2xf 10 күн бұрын
👌♥️🙏
@ravikumarbharathsena7285
@ravikumarbharathsena7285 2 жыл бұрын
Thanks!
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@ragavanragavan7695
@ragavanragavan7695 2 жыл бұрын
🙏🙏🙏
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 10 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 56 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
சிவம் அருட்பெருஞ்ஜோதி வேறுபாடு | Difference between shiva  & Arutperunjothi | Vallalar |  Sivaguru
16:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 27 М.
Nataraja's secret told by Vallalar | வள்ளலார் சொன்ன நடராஜர் இரகசியம் | Sathiyadeepam Sivaguru |tamil
21:11
The first temple in the world | Tamil | உலகில் தோன்றிய முதல் கோயில் எது? | Vallalar | Sivaguru
29:43
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 34 М.
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 10 МЛН