மக்கலை காப்பாற்ற வே அனைத்தும் ஆனால் எந்த இடத்திலும் பொதுமக்கலை கேவலமாக பார்க்கும் அந்த பார்வை பழகிவிட்டது
@vigneshkumar42768 сағат бұрын
நீங்கள் தனியார் மருத்துவமனையில் போகி வேலை பார்க்காமல் இருந்தால் இந்த பற்றாக்குறை எல்லாம் ஏற்படாது நீங்கள் நோய்களிடம் தன்மையாகவும் பொறுமையாகவும் அவருடைய நோயின் தன்மையை விளக்கமா சொல்லி இருந்தீங்கன்னா எந்தப் பிரச்சினையும் ஏற்படாது அதை விட்டுட்டு நீ டாக்டரா நான் டாக்டரா என்ற கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது உங்கள் மெடிக்கல் கவுன்சிலிங் சொல்லிக் கொடுத்த முதல் பாடம் பொறுமையாக பேச வேண்டும் அதையும் அதே மாதிரி பேசி இருக்கீங்க உடனடியாக மெடிக்கல் கவுன்சிலிங் பார்த்து டாக்டருக்கு மாதம் இருமுறை எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்வையை விடவும்
@sathishb45618 сағат бұрын
எல்லாம் பொய் பேசுறாங்க இவர் மட்டும்தான் உண்மையை பேசுவாரு முதலில் அங்கு வரும் மனிதர்களை மதிக்க கத்துக்கோங்க சாதாரண மக்கள் எங்கடா போய் கம்ப்ளைன்ட் பண்ணுவாங்க அவங்க கம்ப்ளைன்ட் பண்ண யாரு உடனே நடவடிக்கை எடுப்பா இதுவே பணம் வைத்திருப்பவர்களுக்கு சட்டம் சரியாக செயல்படும்
@amarspices8 сағат бұрын
ஃபர்ஸ்ட் டைம் மீடியா அவங்க வேலையை சரியா பண்றாங்க
@sathishselva14522 сағат бұрын
எறிந்தால் குத்ததா செய்வான் டா
@amarspices8 сағат бұрын
அப்படி எல்லாம் யாருமே டிமாண்ட் இல்ல..
@GPrabakaran-c8b4 сағат бұрын
முதல்ல பொதுமக்களிடம் அன்பாக பேச வேண்டும் மனக் குமுறலும் எதுக்கு வேலைக்கு வரீங்க டாக்டர் தொழிலுக்கு வேற வேலைக்கு போங்க
@albhinjanisha11728 сағат бұрын
Useless meeting! useless Government .. All political leaders try to make political gains..
@muthucharanvlogs28829 сағат бұрын
Nee uruttuurutu 😂😂
@pgvgap6 сағат бұрын
Nambittom raja
@gugangugan87339 сағат бұрын
Yarum katayam paduthi ungala irruka sollala, new doctors ku chance kudukalamay
@gugangugan87339 сағат бұрын
Kastama irrudha resign pannitu poo
@M.R.S.146 сағат бұрын
பொய் உருட்டு,
@surendarraj96988 сағат бұрын
Government doctor na thimiradhanda irukiringa.... Ungala uthunathu thappu illa