திமுகவே என் எதிரி... நேரடியாக தாக்கிய விஜய்...

  Рет қаралды 10,513

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Пікірлер: 780
@ALLISWELL-fl6wo
@ALLISWELL-fl6wo Сағат бұрын
இந்த முயர்ச்சிக்கு ஆரம்பித்து வைத்தவர்! விஜையின் தந்தை! அவருக்கு நன்றி!
@NeelaSubraja-ii5kt
@NeelaSubraja-ii5kt Сағат бұрын
ஒரு விஜயகாந்த்தை இழந்து விட்டோம் இந்த விஜயை இழக்க விரும்பல நீ வா தலைவா 🙏😊
@vishwanathandlogeshwargami7451
@vishwanathandlogeshwargami7451 39 минут бұрын
Apdiyappa
@thalapathi6750
@thalapathi6750 31 минут бұрын
Oma ppa​@@vishwanathandlogeshwargami7451
@ashifashif7900
@ashifashif7900 30 минут бұрын
​@vishwaapdin tha da pundanathandlogeshwargami7451
@jogeethasekarjogeethasekar1317
@jogeethasekarjogeethasekar1317 22 минут бұрын
Sss
@yogekani282
@yogekani282 18 минут бұрын
Do u think vijay ku vijaykanth equal.
@EbienezerKing-lk2pr
@EbienezerKing-lk2pr 12 минут бұрын
தமிழ் நாட்டில் ஒரு தலைவர் கிடைத்தது விட்டார் தளவதி விஜய் TVk❤❤❤❤🎉🎉😊😊
@a.aldrinejoseph1527
@a.aldrinejoseph1527 36 минут бұрын
இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க ❤
@KrishnaKumar-gw4yc
@KrishnaKumar-gw4yc 18 минут бұрын
@@a.aldrinejoseph1527 ippadi than pesiagamum vera vazhi illa
@RajaSekaran-tb6bc
@RajaSekaran-tb6bc 17 минут бұрын
இவ௫க்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்த்தால் தவறில்லையே... யாராவது நமக்கு நல்லது செய்ய மாட்டார்களா என்ற ஏக்கம் தான்.
@SelvarajSelva-th8ui
@SelvarajSelva-th8ui 29 минут бұрын
Mr.vijay thiss not a cinima ok???? Aracial il கவனம் செலுத்த வேண்டும்
@svrubberstamps
@svrubberstamps 3 минут бұрын
Ok kurumaa
@siddhusofficial9489
@siddhusofficial9489 Минут бұрын
Boomer boomer uncle😂
@gayathridevi1577
@gayathridevi1577 23 минут бұрын
TVK.வாழ்த்துகள் விஜய் sir
@anbuJoel-l1k
@anbuJoel-l1k 10 минут бұрын
தலைவா 50 வருஷ ஏக்கத்தை தீர்க்க வந்த மாற்றத்தை உருவாங்க வந்த மாற்றத்தை விரும்பும் நாயகன் இளைய தளபதி 🔥🔥🔥 உண்மை வெற்றி பேரும் 👍🏽🙏🏽
@madhusudhanan1437
@madhusudhanan1437 6 минут бұрын
அண்ணா, mgr, விஜயகாந்த்... மாதிரி வரலாம்ணும் நெனைச்சி... இருக்காரு.. பாப்போம்..... எவளோ நாளு........ னு
@anijanet9586
@anijanet9586 2 сағат бұрын
நீங்கள் டாஸ்மாக் மற்றும் போதையை ஒழித்தாலே போதும் அதன்பின் எல்லா தனி குடும்பத்திலும் வெற்றி தான்.. வறுமை இல்லை
@elankaliseenu3489
@elankaliseenu3489 Сағат бұрын
Right
@SivaR-gq3ls
@SivaR-gq3ls Сағат бұрын
liquor/cigarettes were selling inside the manadu itself
@Abirami-gj8zw
@Abirami-gj8zw Сағат бұрын
சரியாக சொன்னிங்க
@KenpatchiZaraki
@KenpatchiZaraki Сағат бұрын
Tasmac olikiradhulam okay bro, adha olucha aprm tamilnadu kajana la oru periya space gaali agum.. apdi gaali aachuna next andha space ah fill panna taxes ethanum, government transportation rates ethanum, fuel and gas prices ethanum,electric bills ethanum ipdi neraya poitu irukum bro... so first tasmac ah olicha adhunala nadakum money losses ku enna pannanum nu theliva decide pannitu aprm dhan olikanum illana tamilnadu makkaluku dhan kashtam..
@ramesh-x8b5x
@ramesh-x8b5x 32 минут бұрын
dei ....back side od stage people drinking beer
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 18 минут бұрын
அது என்னடா வரவன் எல்லாம் திமுகவையே நோன்ட்ரீங்க திமுகவை ஒன்னும் பண்ண முடியாது.
@svrubberstamps
@svrubberstamps 2 минут бұрын
Dmk thaane saakkadai athaan
@user-mn8fq1be4m
@user-mn8fq1be4m 7 минут бұрын
தமிழ்நாட்டின் மக்களால் வாழ்ந்தவர்கள் கோடி பேர் என்றால்.,😢😮 தமிழ்நாட்டு மக்களை வாழ வைக்க கோடியில் ஒருத்தன் VJ..,😊🤗TVK❤💛♥️
@nathannathanmuthukumar7259
@nathannathanmuthukumar7259 Сағат бұрын
சூப்பர் ஸ்பீச் வாழ்த்துக்கள் அரசியலில் வெற்றி அடையட்டும்
@anbuarasu3621
@anbuarasu3621 Сағат бұрын
திராவிட மாடல்... 😂😂... வச்சி செஞ்சி விட்டாரு போல தளபதி😂😂😂
@jamesedward4746
@jamesedward4746 Сағат бұрын
DMK kaaran vettiyil irunthu vilum mayiruku samam alla intha broker paya😊
@ramanlaksh4524
@ramanlaksh4524 Сағат бұрын
😅
@GopiGopi-bn2ym
@GopiGopi-bn2ym Сағат бұрын
😊😊😊🎉
@ajayj3217
@ajayj3217 Сағат бұрын
இருங்க பாய் porunga😂😂😂
@DineshKumar-w9s5e
@DineshKumar-w9s5e Сағат бұрын
Appo periyaara en follow pandraaru?
@techinkannadachannel5183
@techinkannadachannel5183 35 минут бұрын
ಜೈ ವಿಜಯ್ ಅಣ್ಣಾ ❤🎉
@ansarijabbar2525
@ansarijabbar2525 38 минут бұрын
TAMILNATIL DMK AENNUM MAABAYRUM EYYAKKATHAI SUTHRI THAN ARASIYAL SAYYA MUDIYUM ...DMK VAI 1000 MODI, 2000 AMITSHA, 3000 VIJAY JOSHEP VAYRU AENTHA KOMBHAZHUM VEELTHA MUDIYATHU.DMK IS ALWAYS MASS.❤❤❤
@vallimoorthy7327
@vallimoorthy7327 29 минут бұрын
உண்மை
@arunprasath2806
@arunprasath2806 59 минут бұрын
மக்கள் பணி செய்ய வந்தாக ஒருத்தரும் சொல்லல ......இன்னொரு கட்சியை ஒழிக்கிறது தான் பேசுறீங்க.
@parakbaraak.1607
@parakbaraak.1607 37 минут бұрын
நல்லா முழுவதும் கேளுங்க எதையும் தாக்கி பேசிக் கூட தரக்குறைவான அரசியலை செய்ய வேண்டாம் என்கிறார்விஜய். ஆளும்கட்சியை பெரும் பகுதியிலும் சாடியிருப்பதன் நோக்கம் உள்ளது. அது அவரது அரசியல் பிரவேசத்தை திமுக தடுக்க முயற்சிப்பதின் உள்நோக்கம். திரு எடப்பாடி சிரித்துக்கொண்டே வரட்டும் வாழ்த்துகள் என்று போய் விட்டார் ஆனால் மாநாடு தேதி அறிவித்த நாள் முதல் திமுகபிரசவ வேதனைபடுவது ஏன்? நேற்று (26) அவர்களது பேனர் எடுப்பதற்கு ஊரெங்கும் காவல்துறையை ஏவிவிட்டு நடவடிக்கை அராஜகம் செய்தது ஏன்? இவர்கள் ஆணையில்லாமலா அது நடந்தது அது சில இடங்களில், மிக பரப்பரபை ஏற்படுத்தியது. எவனும் அரசியலில் நுழையக் கூடாது என்பதன் பொருள்தான்என்ன.? உங்களுக்கு புரியும். ஆனால் நீங்கள் உண்மையை இது என்று தெரிந்தும் மழுப்புகிறீர். விடுங்கள் அவர்கள் மக்கள் பணி செய்து சிறப்படைத்தால் நமக்கு நல்லதுதானே வீணடிக்கப்படாத எந்த பொருளையும் உபயோகிக்க பழகலாம். எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல அரசியல் நல்ல நிர்வாகம் கிடைக்காமல் செய்வது நல்லதல்ல.
@yogekani282
@yogekani282 18 минут бұрын
True pa
@pozhiloviya.p4573
@pozhiloviya.p4573 11 минут бұрын
ஆரம்பத்திலயே சொல்லிட்டாங்க. தன்னுடைய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து எடுத்த‌ முடிவுதான் அரசியல்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டாங்க.‌ எனக்கு நம்பிக்கை இருக்கு. நல்லதையே நினைப்போமே. கண்டிப்பாக நல்லதே நடக்கும் 💐
@shasinisophi7260
@shasinisophi7260 11 минут бұрын
Avaru than sonnare makkal pani seyya mattum thanunu not for cash nu
@samsulhutha4988
@samsulhutha4988 2 сағат бұрын
இங்கு திமுகவை எதிர்க்காமல் அரசியல் செய்ய முடியாது
@rajanbose5780
@rajanbose5780 Сағат бұрын
நண்பா உங்கள் ஆட்சி நடைபெற்ற காரணம் எடப்பாடி அவர்கள் குடுத்த gift பத்து வருடங்களுக்கு பிறகு 5 கட்சியுடன் கூட்டணி அமைத்து எத்தனை சீட் வாங்கினிங்க நண்பா
@parakbaraak.1607
@parakbaraak.1607 18 минут бұрын
​@@rajanbose5780🎉Welcome.
@svrubberstamps
@svrubberstamps 9 минут бұрын
Sodala waste fellow
@KumarKumar-um7rt
@KumarKumar-um7rt Сағат бұрын
தம்பி குதிக்காத.கடசில அந்த ஆனந்த ஆன் இருப்பான்
@sekark5978dhashanth
@sekark5978dhashanth 27 минут бұрын
action அருமை😂
@vimalvimal5666
@vimalvimal5666 4 минут бұрын
Poda joker
@MuthuKumar-p5f4p
@MuthuKumar-p5f4p 55 минут бұрын
Bjp and Dmk
@smt_2019
@smt_2019 41 минут бұрын
Ayyo pavam
@corrs95
@corrs95 6 минут бұрын
Atleast he speaking without thundu seetu... .. I really appreciate his speaking... Sema speach.
@kumar.m137
@kumar.m137 Сағат бұрын
சினிமா வசனம் போல இருக்கிறது
@KrishnaMoorthi-ui5so
@KrishnaMoorthi-ui5so Сағат бұрын
போட.பயித்தகார.புண்டைகலா.அய்யோகலின்.புகலிடம்.அரசியல்.
@lakshmishankar2173
@lakshmishankar2173 Сағат бұрын
Adukku mozhi pesun DMK vum cinema dialogue dan
@nothingpersonal7171
@nothingpersonal7171 Сағат бұрын
துண்டு சீட் மாதிரி இல்லைல அது போதும்
@vimalvimal5666
@vimalvimal5666 4 минут бұрын
Kadhalralsss da😂🤣
@Cs_Ramesh_Pvk
@Cs_Ramesh_Pvk Минут бұрын
Scripted speach like cinema.
@NirmalaThirumalai-mw9zn
@NirmalaThirumalai-mw9zn 32 минут бұрын
சீமானை பார்த்தே கட்சி ஆரம்பித்தார் விஜய் ஆனால் சீமான் ஐயா ஆயிரம் ஆயிரம் மேடை பேச்சு ஆயிரம் ஆயிரம் போராட்டங்கள் தினம் தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றும் அண்ணன் சீமான் வழியில் என்உயூர் உள்ள வரையில் இல்லை என் குல தெய்வமே என்னை மன்னிக்காது ❤❤❤
@Sundarin8du
@Sundarin8du 24 минут бұрын
சீமான் சீமான் தான் அதை யாராலும் மனதில் இருந்து நீக்க முடியாது ❤️❤️❤️, நான் எப்போதும் அண்ணன் சீமான் கூட தான் விஜய் ஏதோ சினிமா வசனம் பேசுறார்
@Mfjry
@Mfjry 16 минут бұрын
சீமானுக்கு ஆப்பு உறு❤❤❤தி
@parakbaraak.1607
@parakbaraak.1607 12 минут бұрын
இருங்கள் ஓட்டு போடுங்கள் சீமானும் வளரட்டும் (வளர்கிறார்) தம்பியும் வரட்டும் இதில் என்ன வஞ்சனை. சீமான் ரஜினியை தான் வேண்டாம் என்றார். தம்பி விஜய்,வரட்டும் என்று தான் சொன்னார்.
@parakbaraak.1607
@parakbaraak.1607 10 минут бұрын
​@@Mfjryஎன்ன ஆப்பு ?நான் திமுகவுக்கு நெனைச்சேன் நீங்க மாத்தி சொல்றீங்க.🤭
@ranikathiravan5235
@ranikathiravan5235 42 минут бұрын
2026 makkal cm only Thalapathy Vijay Anna ❤❤❤❤❤
@srinivasankamath7493
@srinivasankamath7493 8 минут бұрын
😅nallaurutunga
@vasanth164
@vasanth164 46 минут бұрын
Yen admk bjp yethiri illaiya 😂😂
@karunamoorthykarunamoorthy9037
@karunamoorthykarunamoorthy9037 13 минут бұрын
தைரியம் முயற்சி விடாமுயற்சி சேர்ந்து வெற்றி பெற வேண்டும்
@ManiMani-tb3pm
@ManiMani-tb3pm 42 минут бұрын
😂😂😂😂 ivlo naal enga saami iruntha
@Racingking72
@Racingking72 11 минут бұрын
2026 தளபதி விஜய் அண்ணா ஆட்சி அமையும் என்று தளபதி விஜய் அண்ணா வழியில் 🔥🔥🔥🔥
@barkathzabiwahabzabiwahabb4644
@barkathzabiwahabzabiwahabb4644 7 минут бұрын
சினிமாவில் பேச்சு இருக்கிறது அரசியல் பேச்சு இல்லை அனைத்து தலைவர் பேச்சு வார்த்தை ஆரம்பம் முதலே ஆவேசமாக பேச்சு மக்கள் பார்த்தால் ஆவேசமாக இருக்கும்
@ragulanratnarajah3887
@ragulanratnarajah3887 Сағат бұрын
நடிகண்டா நீ Wooow
@svrubberstamps
@svrubberstamps 4 минут бұрын
Super kurumaa
@rohinisr5181
@rohinisr5181 26 минут бұрын
சோம்பு தூக்கிகல் எங்க இருககீங்க daaa 😂😂😂❤❤❤
@mohanrajk2897
@mohanrajk2897 32 минут бұрын
தம்பி ... புதுசா . கல்யாணம் பன்னுனா .... கொஞ்சம் மாசாத்தான் இருக்கும் ..... போக ..... போக ..... பார்ப்போம் .... 2026 - ல் ....
@Sankargot
@Sankargot 15 минут бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉 good thalaiva
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley 2 сағат бұрын
சின்ன பையன் பேச்சு சினிமாவுல மட்டும் தான் செல்லுபடியாகும் என்பதை இப்பத்தான் பார்க்க முடிகிறது.
@Innaciya-z3z
@Innaciya-z3z Сағат бұрын
Poda mayeru
@Innaciya-z3z
@Innaciya-z3z Сағат бұрын
Poda mayeru
@AkvkingsAkvkings
@AkvkingsAkvkings Сағат бұрын
Poya peruse
@OmsaravanaBava-h4t
@OmsaravanaBava-h4t Сағат бұрын
நல்லா கதறு பெருசு... 😂😂😂
@KARTHICK1403
@KARTHICK1403 Сағат бұрын
Nee poi innum inbha nithikku kaluva poka laya
@naseermanbayi3650
@naseermanbayi3650 Сағат бұрын
அவருக்கு ஞாபகம் ஊட்டுங்கள் இது சினிமா அல்ல நிஜம் என்று...
@Dhivyshan
@Dhivyshan 51 минут бұрын
😂madam ithu kaskaga sendha kootam illa nala paruga thana sendha kootam kooo negal nenaivu koorugal ithu vai pechu illa
@KinsV-hi9rg
@KinsV-hi9rg 13 минут бұрын
ஆட்சி மாற்றம் தேவை
@svrubberstamps
@svrubberstamps 4 минут бұрын
Ok kurumaa
@ajayj3217
@ajayj3217 Сағат бұрын
DMK மைண்ட் வாய்ஸ் : இருங்க பாய் கொஞ்சம் பொறுங்க 😂
@muralir4914
@muralir4914 48 минут бұрын
😂😂😂
@robertromeo-4992
@robertromeo-4992 31 минут бұрын
Karikadai bhai s😂😂
@mmk6267
@mmk6267 Сағат бұрын
சினிமாவுல நடிக்கலாம் 😂 அரசியல்ல நடிக்க முடியாது.
@balaraman5864
@balaraman5864 Сағат бұрын
இப்ப அவர் நடிக்கல உதயநிதி பேசினா அது நடிப்பு இல்லையா
@KinsV-hi9rg
@KinsV-hi9rg 12 минут бұрын
ஆட்சி மாற்றம் தேவை
@vimalvimal5666
@vimalvimal5666 Минут бұрын
😂😂paara ivaru soldraru
@Selvamani-t3d
@Selvamani-t3d 12 минут бұрын
இதன் பின்னர் வின்னர் கூட்டனி கட்சி தலைவர்
@KannanGopal-k2c
@KannanGopal-k2c Сағат бұрын
தம்பி இது. டயலகாகுமாதிரிதெரியுதே
@Bgmking098
@Bgmking098 Сағат бұрын
Apdiyaa eppo epdi pesanum nu neenga solli thaanga🤣
@vimalvimal5666
@vimalvimal5666 Сағат бұрын
​@@Bgmking098super nanba
@vimalvimal5666
@vimalvimal5666 Сағат бұрын
Poda lavadagokal
@rakshanns7g435
@rakshanns7g435 26 минут бұрын
டிவிகே ஒரு கூந்தலும் இல்லை டா
@gameofmystery827
@gameofmystery827 19 минут бұрын
Seri nee unnoda sothuoda mudiai modu😊
@svrubberstamps
@svrubberstamps 11 минут бұрын
Chee podaa kurumaa valavaa
@cs9622
@cs9622 Сағат бұрын
எடுத்த உடனே நேரா CM தானா ?.. இந்த கட்சிய வளர்கிறது, பொறுப்பான எதிர்கட்சியாக செயல் படுறது, நல்ல தலைவர்களை அடையாளப்படுத்தி களப்பணி செய்து கட்சிய நிலைநாட்டுவது எல்லாம் கிடையாதா..😂😂😂
@NAVINL-bv5fg
@NAVINL-bv5fg Сағат бұрын
Ama bro annan erangna sixer thaaaaa🎉
@sasikumarp242
@sasikumarp242 Сағат бұрын
ஒரு சிலர் எடுத்தவுடனே எம்எல்ஏ ,அமைச்சர் ,துணை முதல்வராகும் போது விஜய் அவர்கள் முதல்வராக கூடாதா....
@hideandseek8550
@hideandseek8550 34 минут бұрын
​@@sasikumarp242well said bro
@parakbaraak.1607
@parakbaraak.1607 19 минут бұрын
​@@sasikumarp242Welden wel Say.🎉
@chandranchandran9659
@chandranchandran9659 2 минут бұрын
From Malaysia TAMILAN good luck Vijai sir❤❤❤❤❤❤
@siddivenkatesh5105
@siddivenkatesh5105 Сағат бұрын
విజయ్ అన్న సిఎం కావాలని కోరుకుంటున్నాను జై జనసేన జై హింద్
@ThangarajuVM
@ThangarajuVM 49 минут бұрын
nantri.jayasena.❤❤❤❤
@mohamedgouse8689
@mohamedgouse8689 2 минут бұрын
திமுக. அழிக்க முடியாது
@வெற்றிமுழக்கம்-ங8ள
@வெற்றிமுழக்கம்-ங8ள Сағат бұрын
Dmk பேரை சொன்னஸ்தான் பிழைப்பு admk😘 பி teem
@maharajasanthanaraj8639
@maharajasanthanaraj8639 Сағат бұрын
Bjp nu solli dann, vote vanguthu dmk, under dealing Vera bjp kuda. Thuu, thaniah Nikka vakku ilai , pesa vanthutan b team nu
@sudarselvan6280
@sudarselvan6280 Сағат бұрын
குடும்ப கஷ்டாம் போல திமுகவிற்கு இப்படி ஊ பிழைக்க 😂😂😂
@rabikali4780
@rabikali4780 Сағат бұрын
திமுக ஏன்டா இழுக்கிறிங்க எல்ல மீறி போறீங்கடா 🙆‍♂️🤷‍♀️
@vijay-kj3fq
@vijay-kj3fq 57 минут бұрын
Poda👠
@MusthaqHussain-lm8yn
@MusthaqHussain-lm8yn 48 минут бұрын
Cool
@ranirajsheaker363
@ranirajsheaker363 36 минут бұрын
Cool bro ippa speech mattum than koduthhurukkaru poga poga seyallayum kaatuvaru oru change kandippa venum bro
@maragatharajan284
@maragatharajan284 10 минут бұрын
இது பேச்சு தான் என்னைக்கும் DMK DMK தான்டா டேய் அடங்கு❤❤❤ உனக்கே அணு குண்டா திரும்பிட போகுது பாத்து
@KASLAM-rs2il
@KASLAM-rs2il Сағат бұрын
மக்களை ஏமாற்றதீர்கள்
@gamingwitharul3434
@gamingwitharul3434 Сағат бұрын
Nee va dah arasiyal kuh,?? Ne vandhu oru varathuku oru manusan nuku sooru pooduviya?? Ne laam pesrah
@somnathr1996
@somnathr1996 Сағат бұрын
சோசியல் மீடியா கம்பு சுத்துற கூட்டம் சீமான் 😂😂😂
@tamilan2083
@tamilan2083 42 минут бұрын
தவெக மாநாட்டின் மூலம் நாதக 20 சதவீதம், விசிக 20 சதவீதம், பாஜக 20 சதவீதம், பாமக 20 சதவீதம், திமுக 10 சதவீதம், அதிமுக 10 சதவீதம் வாக்கு வங்கியை இழந்தது.
@rengasamyshanmugasundaram3382
@rengasamyshanmugasundaram3382 31 минут бұрын
கிட்டதட்ட
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 30 минут бұрын
என்தா "லேப்"லேய்யா ... டெஸ்ட் பண்ணுனீங்கே..இவ்வளவு கரெட்டோ சொல்லுரீங்கே ?
@udhayas.mathematicss1284
@udhayas.mathematicss1284 24 минут бұрын
சரியான தில்லு
@tamilan2083
@tamilan2083 21 минут бұрын
@@thiruvengadamm6572 எல்லாம் ஒரு மனக்கணக்கு தான் 😆
@m.sezhil3173
@m.sezhil3173 Сағат бұрын
அரசியல் ஒரு சாக்கடை தேவை பட்டால் காலிலும் விழுவார்கள் காலையும் வாரி விடுவார்கள்😢😢😢
@christinaravikumar5245
@christinaravikumar5245 2 сағат бұрын
முதல் நாளிலேயே பிஜேபியின் டீம் என்பதை வெளிப்படையாக சொன்னதுக்கு நன்றி 🙏
@ArulPalanisamy
@ArulPalanisamy Сағат бұрын
பெயிண்ட் டப்பா
@shadhaksatz8757
@shadhaksatz8757 Сағат бұрын
mulaiae kedayathu 😂😂😂
@rprabhu9509
@rprabhu9509 Сағат бұрын
Chistava ministries Behind Vijay So DMK vote bank -
@mangalrajan5146
@mangalrajan5146 27 минут бұрын
😂😂😂 ennada cenema dialogue pesitu irukkan😂😂😂😂😂😂😂
@svrubberstamps
@svrubberstamps 10 минут бұрын
Chee podaa kurumaa valavaa
@vimalvimal5666
@vimalvimal5666 6 минут бұрын
Paathu vaartha😡
@vimalvimal5666
@vimalvimal5666 5 минут бұрын
Andha place ku poitu una nika vaikura unala oru vartha kuda pesa mudiyadu da joker commend
@parthasehwag048
@parthasehwag048 2 минут бұрын
Unga sudala cinema la kooda olunga pesa maatanae da😂😂😂 athu theriyama enga vanthu koovura😂😂😂
@elangor1058
@elangor1058 41 минут бұрын
நீ கடைசிவரை அரசியலே பேசவில்லை
@hrk4475
@hrk4475 Сағат бұрын
பிசப்பி எழுதி கொடுத்த பேச்சுரை போல அப்பட்டமா தெரியலையா?
@shadhaksatz8757
@shadhaksatz8757 Сағат бұрын
katharal start 😂😂😂
@lakshmishankar2173
@lakshmishankar2173 Сағат бұрын
Illa
@hrk4475
@hrk4475 Сағат бұрын
@@shadhaksatz8757 தேர்தலுக்கு பின் சீமான போல விசய் கதறுவார்.பொறு நண்பா.
@hrk4475
@hrk4475 Сағат бұрын
@@lakshmishankar2173 இல்லை எனில் அரசியல்ல நீங்க அரிச்சுவடி.
@Ssm5555Adam
@Ssm5555Adam Сағат бұрын
ஆக....அந்தவகைல 😅
@stanlyinfineon
@stanlyinfineon Сағат бұрын
கிசு கிசு நடிகை ரெடி பண்ணிட்டாங்க கவனமாக இருங்க?
@RajaFinance-e6v
@RajaFinance-e6v 2 сағат бұрын
உபிகள் கதறல் ஆரம்பம்😂😂 தலீவர் & Co - அடீயே மாலா அந்த Fan a 16 ல வைடி.. எரிசல் அதிகமா இருக்கு😂😂😂😂
@kannanesther4962
@kannanesther4962 Сағат бұрын
விஜையைத்தானே ஊ. பி என்று சொல்லுகிராய்
@selvaprabhu9712
@selvaprabhu9712 Сағат бұрын
Thambi indha madhiri neraya katchi a pathachupa orama po
@lawrences9125
@lawrences9125 54 минут бұрын
😂
@asmani3940
@asmani3940 48 минут бұрын
Poda..,......
@shajahank4884
@shajahank4884 34 минут бұрын
நாங்க யாரும் கதறல நீங்க யாரும் கதறாமல் இருந்தால் போதும்
@anburenganathan8369
@anburenganathan8369 2 сағат бұрын
He is against BJP, ADMK and DMK
@lakshmishankar2173
@lakshmishankar2173 Сағат бұрын
Not admk
@pathmapriyanm3001
@pathmapriyanm3001 Сағат бұрын
He is not talked about admk .wait for 2026
@RajKarthik-n3y
@RajKarthik-n3y Сағат бұрын
Not பிஜேபி
@madhanraj38
@madhanraj38 Сағат бұрын
NTK also
@Jeromepraison
@Jeromepraison Сағат бұрын
No bro he talked opposite to Modi in his speech . He opposite to BJP that's why he always talk about mathachaarbatra kolgai.@@RajKarthik-n3y
@VasanthKumar-et1yu
@VasanthKumar-et1yu 46 минут бұрын
Dmk எதிர்ப்பு ஓட்டு பிரிஞ்சிரும்
@vinayagamb6140
@vinayagamb6140 9 минут бұрын
தெளிவான பேச்சி சூப்பர்
@Subathra-r5y
@Subathra-r5y 15 минут бұрын
இப்படி பச்சையா பேசுன கட்சிகள் நிறைய பார்த்தாச்சு போங்க சார்
@KinsV-hi9rg
@KinsV-hi9rg 9 минут бұрын
ஆட்சி மாற்றம் தேவை
@Nandha-inDmk
@Nandha-inDmk Сағат бұрын
தம்பி சிவகாசி திராவிடம் பாயாசம் இல்லா ராஜா பாசிசம் சீமான் அண்ணனும் தம்பிக்கும் மக்களே பாயாசம் கொடுப்பாங்க சிவகாசி ⁉️
@yogarajraj2875
@yogarajraj2875 Сағат бұрын
💪💪👏👏👏👏👏 super thalapathy 🔥🔥🔥
@shankar3799
@shankar3799 Сағат бұрын
Dravida model total damage 😂😂😂😂😂
@selvakumarsivalingam3129
@selvakumarsivalingam3129 Сағат бұрын
காமராஜர் ஆட்சியை மீண்டும் வரப்போகிறது
@ganeshp9904
@ganeshp9904 57 минут бұрын
PAVAM KAMARAJ
@vigneshshivan1994
@vigneshshivan1994 46 минут бұрын
காமராஜர் ஐயா கூட இவனை ஒப்பிட்டு பேசாத
@geargatheryt4125
@geargatheryt4125 37 минут бұрын
Nice joke of the year😅😅😅
@ramesh-x8b5x
@ramesh-x8b5x 32 минут бұрын
dream
@KinsV-hi9rg
@KinsV-hi9rg 10 минут бұрын
ஆட்சி மாற்றம் தேவை
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley 2 сағат бұрын
பெருமையுள்ளவனுக்கு கடவுள் துணை போகமாட்டாங்க, எதிர்த்து நிற்பாங்க. கடவுள் எதிர்த்தா எத்தனை கூட்டம் வந்தாலும் ஜெயிக்க முடியாது. இது ஆணவப்பேச்சிற்கான பதில்.
@letsedit001
@letsedit001 2 сағат бұрын
Poda sangi
@vijayqueenofindia6658
@vijayqueenofindia6658 Сағат бұрын
Apadiya sir 😂😂😂😂😂😂 katharal start
@KARTHICK1403
@KARTHICK1403 Сағат бұрын
Nee poi udayanithi home la bath room kalvu.. then Inba nithai ku yepadi kalavarthuthunu un next generation ku solli kuttu
@kaalex
@kaalex Сағат бұрын
Bjp sombu thooki!.. odipo!.
@arululaganayagan9039
@arululaganayagan9039 Сағат бұрын
Perumaiullavanukku karthar ethirthu nirkirar katharal avar illa Vijay than.politics is not a cinema
@mangalrajan5146
@mangalrajan5146 29 минут бұрын
Idhu varai dmk va azhikkanum nu sonnavanga than azhinji irukanga... 😂
@JS-kg3vn
@JS-kg3vn 58 минут бұрын
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நீங்கள் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்! 2026 தேர்தல் வாக்குறுதியில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி இடம் பெற வேண்டும் அண்ணா! இலவச திட்டங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் அண்ணா! உங்கள் மாநாடு வெற்றி பெற்றுவிட்டது.அண்ணா! வாழ்த்துக்கள்! இவன் விசிக செல்வராஜ்,
@vasanth164
@vasanth164 47 минут бұрын
Veetuku oruthar ku government Vela kudutha avan katchiya iluthu mooditu poiruvan😂 Tn population yevlo nu therinjutu vaanga 😂
@rengasamyshanmugasundaram3382
@rengasamyshanmugasundaram3382 35 минут бұрын
அதற்கு நீங்கள் கிட்டதட்ட பொதுவுடமை சித்தாந்ததிற்கு தயாராக இருக்க வேண்டும். முதலாளித்துவர்கு முடிவு கட்ட வேண்டும்
@BenTenBenTen-p7u
@BenTenBenTen-p7u 3 минут бұрын
2.11...🔥goosebumbs
@MariaJohnson-x7m
@MariaJohnson-x7m 3 минут бұрын
Yes ❤❤❤
@kamarajs9792
@kamarajs9792 34 минут бұрын
Tamilnadu is well developed state due to karunanidhi and Stalin kamarajar good government forming
@sreeramgt5120
@sreeramgt5120 20 минут бұрын
What..... Due to 9th class.. .. Karuna nidhi (who copied Telugu cinema dialogues into tamil. His mother tongue was Telugu.!!)
@turaiturai9949
@turaiturai9949 Сағат бұрын
ஐயாபயசாம் ரெடி
@nothingpersonal7171
@nothingpersonal7171 Сағат бұрын
ரசம் மட்டும் வச்சா போதும் 😅
@ALAGAPPANKamban
@ALAGAPPANKamban Сағат бұрын
சூப்பர். சூப்பர். வாழ்த் துகள்.. வரவேற் கிறோம். கீப் இட் அப் வாழ்க யார் எல்லாம் விஜய் தலை மையில் மாற்றத்தை விரும் புகிறீர். கள். மக்கள தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..
@roshin-c6q
@roshin-c6q Сағат бұрын
100 ரூபாய் டிக்கட்டை 1500ரூபாய்க்கு சட்டத்தை மீறி விற்று கறுப்பு பணத்தை 250கோடி சம்பளமாய் வாங்கும் நீங்கள் நாட்டை நேர்மையாய் / உண்மையாய் ஆழ்வார்க என்றுகாட்டும்..... ஊடகங்கள் 🕳️🤮 ஊழல், சமத்துவம், தமிழ் , உண்மை பற்றி பேச என்ன தகுதி இருக்கு? படத்துக்கு பெயர் தமிழில் வைக்க முடியுமா?
@DanielSoundarraj
@DanielSoundarraj 10 минут бұрын
திமுக கொள்கையை காப்பி அடித்த விஜய்க்கு வாழ்த்துக்கள்!
@KinsV-hi9rg
@KinsV-hi9rg 8 минут бұрын
ஆட்சி மாற்றம் தேவை
@Palayakandhaigal
@Palayakandhaigal 8 минут бұрын
முழு உண்மை இவனும் ஒரு DMK கைக்கூலி நாய்யே
@Gvn6060
@Gvn6060 18 минут бұрын
மாலை வணக்கம் 🙏 விஜய் அரசியல் மக்கள் மட்டுமே ஆதரவு தர வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. திமுக எதிர்ப்பு அதிமுக ஆப்பு.
@balaspartans2572
@balaspartans2572 5 минут бұрын
Good job vijay anna🎉🎉 bold speech🔥🔥 poltics la muneera valthukal🎉🎉
@jeyarajthankappan4993
@jeyarajthankappan4993 27 минут бұрын
இதைவிட எத்தனையோ வீரவசனத்தை கேட்ட தமிழ் நாடு வாய்பில்லை ராசா வாய்பில்லை.
@svrubberstamps
@svrubberstamps 7 минут бұрын
Chee podaa kurumaa valavaa
@chattamil
@chattamil 8 минут бұрын
எமது ஓட்டு உனக்கு இல்லை 😂
@ThamizhaMersal
@ThamizhaMersal 22 минут бұрын
Nee vaa thalivaaa❤❤❤😊😊
@sathishkumarmani2527
@sathishkumarmani2527 47 минут бұрын
Semma punchi...jiiiii... super. Sutting la...pesara..mathiri....irukku....Boss.........
@vallimoorthy7327
@vallimoorthy7327 32 минут бұрын
😅😅😅
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 17 минут бұрын
சேர்த்த பணம் செலவழிஞ்சா சினிமா பக்கம் ஒதுங்குமப்பா
@kamalanathanshanmugam1746
@kamalanathanshanmugam1746 14 минут бұрын
Supper Supper
@ChellaDinesh-io4zi
@ChellaDinesh-io4zi Сағат бұрын
தம்பி சினிமா இது கொஞ்சம் மூச்சு விட்டு பேசுங்க 🔥🔥🔥
@shenbagaselvi899
@shenbagaselvi899 Сағат бұрын
If you came politics for service, be calm,don't use word like enemy.All r humans try to respect each and everyone.
@tamilarasantamilarasan8414
@tamilarasantamilarasan8414 Сағат бұрын
Thalaiva unmathan maanadukku varamudiyala😢
@Thirupathivekatasalapath-zt9yg
@Thirupathivekatasalapath-zt9yg 30 минут бұрын
சிவாஜிக்கு இல்லாத ரஜினிக்கு இல்லாத செல்வாக்கு உனக்கு வந்துடுச்சா
@staffnurse9286
@staffnurse9286 22 минут бұрын
Illaya pinna
@sivakumar-zf7mc
@sivakumar-zf7mc 25 минут бұрын
Mass 🔥🔥🔥
@ranikathiravan5235
@ranikathiravan5235 42 минут бұрын
Thalapathy Vijay Anna semma mass speech 👌👌👌👌👌👌 super
@raviprema4190
@raviprema4190 51 минут бұрын
Vijay your sttam close da
@anbuarun1983
@anbuarun1983 9 минут бұрын
டெப்பாசிட் வாங்கி நிருபிங்க Sir...
@elavarasanelavarasan298
@elavarasanelavarasan298 Сағат бұрын
Really good speech TVK leader❤❤❤❤
@ManoharanManoharan-n8g
@ManoharanManoharan-n8g 2 сағат бұрын
Eithu kathi padam pola erukku ❤
@maalavan5127
@maalavan5127 Сағат бұрын
புதிய மொந்தை பழைய கள்ளு
@MohanRaj-xh3kl
@MohanRaj-xh3kl 3 минут бұрын
Masss Masss...
@thangamani6466
@thangamani6466 33 минут бұрын
Ntk சீமான் அண்ணா ❤
@ansarijabbar2525
@ansarijabbar2525 41 минут бұрын
PERIYAR, ANNA, KALAINGAR & STALIN EVARGALAI SUTRI THAN TAMILNADU ARASIYAL EYANKUTHU. ANAIVARUKKUM SIMMA SOPPANUMAGA ERUKUM DMK AENNUM AAZHMARA THOPPUKU VAZHTHUKKAL. DMK AENNUM MAKKAL EYAKKATHUKU VAZHTHUKKAL.❤❤❤
@anbuarun1983
@anbuarun1983 10 минут бұрын
இவர் நடிச்ச படம் ஒரு கொடுமை இப்ப பேசுறது இன்னும் வேதனை
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 42 минут бұрын
Why don't talk about farmers. Farmers resolution need. Help farmers
@Irulappan-b7k
@Irulappan-b7k 23 минут бұрын
Excellent
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 354 М.
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 87 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 354 М.