No 1 தொழில் என்ன தெரியுமா ? நோயை வைத்து செய்யும் தொழிலே... | Sathiyam Tv

  Рет қаралды 403,828

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Пікірлер: 506
@valentinearokiaraj8180
@valentinearokiaraj8180 2 жыл бұрын
மருத்துவம் சேவை அல்ல அது ஒரு தொழில் என்று தோலுரித்து காட்டியதற்கு நன்றி.
@davidd8720
@davidd8720 2 жыл бұрын
Very good
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 жыл бұрын
Useless comment!
@sparksjmvp
@sparksjmvp 2 жыл бұрын
@@sundararajulupanneerchelva5457 yes 100% your comment 100% useless
@artinshar6974
@artinshar6974 2 жыл бұрын
Evan oru government broker
@aons5481
@aons5481 2 жыл бұрын
@@artinshar6974 aadharam enga
@divyarajendran9264
@divyarajendran9264 Жыл бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க ,உங்களுடைய உண்மையான சொல் இந்த உலகத்திற்கு தேவை.
@kamalakannan8706
@kamalakannan8706 2 жыл бұрын
ஐயா நீங்க சொல்வது 100% உண்மை 👏🏻👏🏻👏🏻 நன்றி
@maharajan534
@maharajan534 2 жыл бұрын
என் உடம்பு ஒரு வேளை இயங்காமல் போகும் பட்சத்தில் அதற்க்கு 1 லட்சம் செலவு செய்தால் தான் குணப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைஏற்பட்டால் அந்த செலவை பண்ணை மாட்டேன் அதற்கு பதிலாக என் உயிரை நானே மாய்த்துக்கொள்வேன் இவ்வளவு காலம் இந்த உலகில் வாழ வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூறி விடை பெற்றுக்கொள்வேன்
@rajanbabu3448
@rajanbabu3448 Жыл бұрын
Offcourse, instead of dying at the hands of Ruthless, heartless, money minded Dr 's !!!... Ur contention is maybe true.
@NoName-ix7oc
@NoName-ix7oc 2 жыл бұрын
உண்மை விஷயங்களை உலக மக்கள் நலனுக்காக பேசிய அய்யா அவர்களுக்கு இதய நன்றிகள் கோடி கோடி.
@christygunaseeli7456
@christygunaseeli7456 Жыл бұрын
Useful message sir 🙏
@xaviervasan3899
@xaviervasan3899 Жыл бұрын
I appreciate your speeches true that Dr
@User-sdj5
@User-sdj5 2 жыл бұрын
200% உண்மைதான்,இனைக்கு பணம் மட்டுமே குறிக்கோளக அனைத்து துறையும் மாறிவிட்டன.
@malayappakaruppaiah1309
@malayappakaruppaiah1309 2 жыл бұрын
அருமையான உரை. மருத்துவக் கொள்ளையர்களுக்கு மரண அடி. ஐயா வாழ்க!🙏
@chelvincmacha9704
@chelvincmacha9704 2 жыл бұрын
மனிதர்கள் மனம் மாற வேண்டும் விடிய விடிய நீங்க சொன்னாலும் விடிஞ்சி நம்ம மக்கள் சீதைக்கு சித்தப்பன் யார் என்று கேட்பார்கள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 2 жыл бұрын
டாக்டரால் ஆள கொல்லத்தான் முடியும் வாழவைக்கமுடியாது என்று சொன்னது அற்புதம்.
@davidd8720
@davidd8720 2 жыл бұрын
God bless you
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
Kandippa , ungalukku operation pandrarhukku pakkathula irukka cinema theatre ponga, operation pakkam mattum poidadheenga.
@ejohn6290
@ejohn6290 2 жыл бұрын
இவர் பேசிய முழு video🎥 வையும் போடவும்🙏💕
@kamal-gx3kq
@kamal-gx3kq 2 жыл бұрын
அய்யா தங்களது விரிவுரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இதை தான் நான் தொடர்கிறேன்.I LOVE YOU SIR .😊👍👌💐.
@vijaysekarkutti
@vijaysekarkutti 2 жыл бұрын
Great.. இன்று அனைத்து மக்களும், அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும், பெஸ்ட் ஸ்பீச்
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
He is Dr.B.M.Hegde (Belle Monappa Hegde ) is a cardiologist, professor of medicine, and author. He was awarded Padma Bhushan l(2010) and Padma Vibhushan(2021).He did MBBS from Stanley Medical College, Madras and M.D. from King George Medical College, Lucknow.
@BISHOPJOHNRAJADORAI
@BISHOPJOHNRAJADORAI 2 жыл бұрын
Thanks for the information sir.
@mitrachannel5762
@mitrachannel5762 2 жыл бұрын
Thanks
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
@@BISHOPJOHNRAJADORAI : 👍☺
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
@@mitrachannel5762 : 👍☺
@SA-xe1ez
@SA-xe1ez 2 жыл бұрын
மனிதனுக்கு எந்த நோயும் வருவதில்லை என்பதை அறிந்தும் ஏன மருத்துவம் படித்தார்.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
ஆஹா, அருமை, எல்லோரும் கேட்க வேண்டிய பயனுள்ள பேச்சு. நன்றி!
@zahirzahir4262
@zahirzahir4262 2 жыл бұрын
சமூக நலனிற்காகவும், அனைவருக்கும் விளிப்புணர்வு உண்டாக மிகவும் சீரிய சிந்தனையுடன் ஐயா உரையாற்றி உள்ளார்கள் ஐயா போல் அனைவரும் விளிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 жыл бұрын
வி"ழி"ப்புணர்வு
@ragula1917
@ragula1917 2 жыл бұрын
உண்மையை உணர்த்தியமைக்கு நன்றி
@davidd8720
@davidd8720 2 жыл бұрын
Thank you doctor
@ragula1917
@ragula1917 2 жыл бұрын
I'm an Engineer
@mohammednijam6037
@mohammednijam6037 2 жыл бұрын
நீங்கள் கூறுவது 100% உண்மை
@tamilselvam2031
@tamilselvam2031 2 жыл бұрын
மிகவும் மிகவும் அருமையான பதிவு. தம் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் பகுத்தறிவுடன் நலமுடன் வாழ வழி வகுக்கும் சிந்திக்கவும். செயல்படவும் மேலும் தங்கள் பணி சிறப்பாக தொடரவேண்டும் வாழ்த்துக்கள்
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
மோசடி தொழில் தான் மருத்துவம்..இந்த டாக்டர் சொல்வதைத் கவனமாக பாருங்கள் கேளுங்கள்...
@smmsmmoulana871
@smmsmmoulana871 Жыл бұрын
உங்கள் அறிவும் விளக்கமும் வழிகாட்டலும் மிகச் சிறப்பானதாக செழிப்பானதாக நல்லதாக இருக்கிறது உங்கள் பேச்சைக் கேட்கும் பொழுது விடயங்களை படிக்கும் பொழுது பரிசுத்தமான இறைவன் அல்லாஹ் பரிசுத்தமான குர்ஆனில் இந்த வழிகாட்டலை அரபு மொழியிலே தெளிவாக சொல்லி இருக்கிறான். கவலை என்னவென்றால் கல்வி அறிவு என்ற பெயரில் இறைவனுடைய வழிகாட்டலை தவற விட்டுவிட்டு சாத்தான் மற்றும் அவனுடைய பட்டாலங்கள் கூட்டாளி மார்கள் பணியாட்கள் ஆகிய இந்த வெள்ளையர்களுக்கு பின்னால் மேற்கத்தியவர்களுக்கு பின்னால் கல்வி என்று ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் எனக்கு புரிய வையுங்கள் எது கல்வி இறைவன் வழிகாட்டியது கல்வியா ??? அல்லது இறைவனுடைய விரோதிகள் வழிகாட்டுது கல்வியா ???
@madhuraji6706
@madhuraji6706 2 жыл бұрын
கன்னட மண்ணின் மைந்தன்!!" உண்மைகளை உரத்த குரலில் கூறி கொண்டிருக்கிறார்!!!👍👍👍🙏🙏🙏🙏
@anitha1955
@anitha1955 2 жыл бұрын
மலையாளி
@madhuraji6706
@madhuraji6706 2 жыл бұрын
@@anitha1955 Mangalore
@revathiswamy3435
@revathiswamy3435 2 жыл бұрын
Malayali
@hadariandahllyran65
@hadariandahllyran65 Жыл бұрын
@@anitha1955 Hegde is not malayali
@sharock81
@sharock81 Жыл бұрын
நீ யாருடா பொட்ட
@rakeshe3705
@rakeshe3705 2 жыл бұрын
Excellent truth...
@barbie928
@barbie928 2 жыл бұрын
உடம்பு பரிசோதனை செய்யாத வரைக்கும் நம்ம நல்லாருப்போம் !😂😂😂
@SadiqAli-cv5io
@SadiqAli-cv5io 2 жыл бұрын
சூப்பரா சொன்னீங்க ப்ரோ .
@karnamoorthy1308
@karnamoorthy1308 2 жыл бұрын
@@SadiqAli-cv5io qqq
@Mass.tamizha
@Mass.tamizha 2 жыл бұрын
Free madical check-up tha inga prachana ?
@buvaneshram9281
@buvaneshram9281 2 жыл бұрын
100*/*
@mewedward
@mewedward 2 жыл бұрын
Parusa selavu vaikum
@26011979able
@26011979able Жыл бұрын
நான் 20வருடத்திற்கு முன்பு சென்றதை இப்போது அனைவருக்கும் புரியும் வகையில் மேடை போட்டு சொல்லிட்டார்... சூப்பர்
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 2 жыл бұрын
நன்றி ஜயா! அது போன்ற கருத்துப் பகிர்வுகள் ஆரோக்கியமானவை! மிக்க நன்றி 🙏👍
@parameswarig4481
@parameswarig4481 11 ай бұрын
ஆரோக்கியத்தை பற்றியும், உடலைப் பற்றியும் ஐயா மிக மிக எளிமையாக பாமரர்க்கும் புரியும் படி பேசினார்கள். இந்த வேகமான உலகில் தலைவலி வந்தால் ஏன் தலைவலி வந்தது என்பது புரியாமல் உடனே வலி தீர வேண்டும் அடுத்த வேலையை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக வலியை மரத்து பக்கச் செய்யும் விஷங்களைத் தான் விழுங்குகிறோம். உண்மையில் தலைவலியை உண்டாக்கி என்னை கவனி என்று சொல்லும் நம் உடல் உறுப்பு சொல்லுவதை கவனிக்க மறுக்கிறோம். வியாதி என்ற ஒன்று நம் உடலில் இல்லை.உடல் இறைவன் தந்தது.அது பொய் சொல்லாது. சக்தி குறை பாட்டாலும் ரத்த ஓட்ட பாதையில் ஏற்படும் தடைகளாலும் தான் நமக்கு உடல் உபாதைகள் தோன்றுகிறது. இனியாவது பசித்து சாப்பிடுவோம், தாகத்திற்கு மட்டும் தண்ணீர் குடிப்போம், நேரத்திற்கு தூங்குவோம். நம்முடைய நாம் நேசிப்போம்.
@vidhya.k7907
@vidhya.k7907 2 жыл бұрын
Yes it is true 👍👏
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 Жыл бұрын
உண்மை அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@காட்டுவாசி-ள6ண
@காட்டுவாசி-ள6ண 2 жыл бұрын
மிக அருமையான பதிவுகள்.. 🙏
@munuswamy1053
@munuswamy1053 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி மருத்துவரை‌ பர்கதவரை‌ நன்மை🙏
@seenuvasanr9342
@seenuvasanr9342 Жыл бұрын
ஐயா நீங்கள் உண்மையை உரக்கச் சொன்னார்கள் மிகவும் நன்றி வியாபரம்மாகிவிட்டது இதை மாற்ற என்ன வழி
@udayprabhakar6744
@udayprabhakar6744 Жыл бұрын
A true doctor. Hats off to you sir.
@alllaalla7034
@alllaalla7034 Жыл бұрын
சூப்பர் சூப்பர் ஐயா உங்களை போன்ற நல்லவர்கள் தான் இந்தியாவின் தூண்கள்
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் ஐயா நன்றி ஐயா
@krishnamurthy.r5925
@krishnamurthy.r5925 Жыл бұрын
👌Excellent - We all public are very thankful for the valuable awareness provided by you. 🙏
@karuppannanbaskaran4649
@karuppannanbaskaran4649 2 жыл бұрын
True true true true Dr sir. You save lakhs of people through this truth. Vvv thanks
@varahiarulvarahiarulvarahi2884
@varahiarulvarahiarulvarahi2884 2 жыл бұрын
எதையும் மறைக்கமுடியாது எப்படியும் வெளிவரும்
@detroitofasia2632
@detroitofasia2632 2 жыл бұрын
மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது. அடுத்த 20 வருடங்களில் தானாக மெல்ல மறையும். இன்றும் 65+ வயது முதியவர்கள் சைக்கிள் பயணம் செய்து தங்கள் வாழ்நாளில் எரிபொருள் நிலையம் சென்றதில்லை. கேட்டுபாருங்கள் உங்கள் அருகில் பயணிக்கும் முதியவரிடம். உண்மை என்றும் கசக்கும். ஆனால் கசப்பு உடலுக்கு நல்லது.
@anonymous_abcd
@anonymous_abcd 2 жыл бұрын
சரிதான்
@parthasarathy1861
@parthasarathy1861 Жыл бұрын
நீங்கள் ஒருவர்தான் இம்மாதிரி
@muralitharanarunachalamvel7503
@muralitharanarunachalamvel7503 2 жыл бұрын
Doctor, You are really a doctor. God's gift.
@sounakaramia1396
@sounakaramia1396 Жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 2 жыл бұрын
எனக்கு சுகர் 400 என்ற அளவில் இருப்பதாக சொன்னார் ள். நான் இதுவரை மாத்திரை எடத்துக்கொள்ளவில்லை
@user-cf5su4te9s
@user-cf5su4te9s 2 жыл бұрын
😭
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Hospital ku pogatha konnuduvaanga,nimathiye poidum, thirutu thevidiya mavanga
@sheikmohideen399
@sheikmohideen399 2 жыл бұрын
Don't put your health at risk.. it slowly detoriates body parts
@sanaullah.5531
@sanaullah.5531 2 жыл бұрын
மாத்திரை சாப்பிடலைன்ன சங்கு தாண்டி மாப்பிளை
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
@@sanaullah.5531maathirirai saapita unaku sangu dhanda
@peace3552
@peace3552 2 жыл бұрын
Ur best doctor of India ❤️❤️❤️❤️
@sugankiru2366
@sugankiru2366 Жыл бұрын
Yes
@madeswaranvarudappan6934
@madeswaranvarudappan6934 2 жыл бұрын
மருத்துவப் பெரியார்! உங்கள் அன்பில் உலகம் நீண்டு வாழ வழி கிடைக்கும்!
@naganatarajan3805
@naganatarajan3805 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@shashikalaelavarasan6410
@shashikalaelavarasan6410 2 жыл бұрын
Thank u Dr. Hedge Sir. Words from a honest n brave soul. This world still exists caz of people like Dr. Hedge.
@AshokKumar-vu6be
@AshokKumar-vu6be 2 жыл бұрын
Excellent speech.vazgha valamudan
@youtechcatholic
@youtechcatholic 2 жыл бұрын
உன்மை சார்
@MindVoice-md9qj
@MindVoice-md9qj Жыл бұрын
மிகத் தெளிவான கருத்துகளை நேர்மையுடன் பேசியிருக்கும் மருத்துவர்க்கு பாராட்டுகள். தொடர்ந்து விழிப்புணர்வு அளிக்கவும் !!!
@jothimanikandan789
@jothimanikandan789 2 жыл бұрын
💯true words sir 👏👏
@raja.m2201
@raja.m2201 2 жыл бұрын
மிகச் சரியான பேச்சு ஐயா
@meganathannathan969
@meganathannathan969 Жыл бұрын
இந்த நொடி விழிப்புணர்வுடன் நானும் மற்றவர்களையும்இருக்க வைப்பேன் நன்றி ங்க
@youtechcatholic
@youtechcatholic 2 жыл бұрын
இன்றைய கொரானனா அரசியலும் இந்த மருத்துவ வியாபார யுக்தி மற்றபடி இந்த நோய்கள் எல்லாம் பருவநிலை மாற்றங்களால் வருவது
@Welcomeselvi89
@Welcomeselvi89 2 жыл бұрын
அதை சொன்னால் இங்கே இருக்கும் மருத்துவ அதி புத்திசாலிகள் நம்மை பைத்தியம் என்பார்கள்
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
Super . Neengale kandu pudichiteenga, Neenga doctor ah , virus pathi theriyuma ?
@new_b.e.a.t.s8308
@new_b.e.a.t.s8308 2 жыл бұрын
@@Nonecares452 bro doctor ku target iruku so Ellamae business dha
@hadariandahllyran65
@hadariandahllyran65 Жыл бұрын
@@Nonecares452 Telegram poi paaru world doctors alliance. Ulagam fulla evlo senior doctors intha sathi pathi pesirukanga nu theriyum
@Nonecares452
@Nonecares452 Жыл бұрын
@@hadariandahllyran65 : Corona virus irukaradhu unmai, China kondu vandhadha yendru theriya villai. Aanal china meedhu dhan yennoda sandhegamum.
@ThankyouApril1624
@ThankyouApril1624 2 жыл бұрын
BP 👏👏 correct 💯 Appadi than 🙌
@saravananjothidam2946
@saravananjothidam2946 2 жыл бұрын
பால் இல்ல அது பாய்ஷன் பாலில் கலப்படம் அதிகம்
@vickyrajipharma22
@vickyrajipharma22 2 жыл бұрын
100 % true sir
@Welcomeselvi89
@Welcomeselvi89 2 жыл бұрын
என் அம்மாவிற்கு லாக்டவுன் அப்பொழுது நெஞ்சுவலி வந்தது ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டார், தொடர்ந்து நெல்லிக்காய், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை மட்டும் வைத்து அரைத்து தினமும் வெறும் வயிற்றில் குடிக்க கொடுத்தேன். இப்பொழுது நலமாக உள்ளார். இன்றும் எந்த ஒரு நோயாக இருந்தாலும் வீட்டு வைத்தியம் மட்டும் தான் என் அம்மா செய்வார், எனக்கும் அது போலவே பழக்கம் படுத்திவிட்டார்.
@Tamilarasan-y4b
@Tamilarasan-y4b 2 жыл бұрын
Heart attack ah irunthuruntha?? Yenda paithiyakaaran maari pesitu irukinga🤦🤦🤦
@ayishaayisha1341
@ayishaayisha1341 2 жыл бұрын
Plz all people watch...Dr BM Hegde....this is true...i belive more..
@sadamth6714
@sadamth6714 2 жыл бұрын
எனக்கு ஆச்சர்யமா இருக்கு இந்த நியூசும் போடுறீங்க கொரோனா நியூஸ் போடுறீங்க.
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
காட்டியும் கொடுப்பார்கள் கூட்டியும் கொடுப்பார்கள். ஊடக வேசிகள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருளின் மெய்ப் பொருள் காண்பது மக்களின் கடமை.
@thanjaisam
@thanjaisam 2 жыл бұрын
இதுவும் வியாபாரமே
@அகோரிஅகோரி
@அகோரிஅகோரி 2 жыл бұрын
👏👏👏👏👏👏உண்மை க்கு.நன்றி
@Chris-vt6nl
@Chris-vt6nl 2 жыл бұрын
He's 84 yrs old kanadiga doctor. I have been following this for the past few yrs one of the best doctor in the world. He's a doctor but stil he exposes the medical industry very well
@annamayyatv4707
@annamayyatv4707 2 жыл бұрын
Yes Sir! You are correct.
@gunasekaraparkash329
@gunasekaraparkash329 Жыл бұрын
நன்றிஉண்மைநன்றி
@jakezo369
@jakezo369 2 жыл бұрын
Sathyam News, thank you for this. 🙏
@elavarasans1242
@elavarasans1242 Жыл бұрын
உண்மை ஐயா நன்றி ஐயா
@balakrishnan3242
@balakrishnan3242 2 жыл бұрын
You are really great Sir ❤️❤️❤️❤️
@sugankiru2366
@sugankiru2366 Жыл бұрын
Yes
@saikarthijayakumar5785
@saikarthijayakumar5785 2 жыл бұрын
இது தான் 100% உண்மை சொல்லும் சேனல்
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless aiya nanrigal
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
டாக்டர் பி எம் ஹெக்டே.....💪💪💪💪💪💪
@palaniyappapalani8370
@palaniyappapalani8370 2 жыл бұрын
👍👍👍👍சூப்பர் சார் அருமையான உண்மைசெய்திய உலகத்துக்கு சொல்லிட்டீங்க
@kumaresana9965
@kumaresana9965 Жыл бұрын
Nallavar anrum nallavarea sathyamtv super thank you 👍
@badkingofrock46
@badkingofrock46 Жыл бұрын
நன்றி ஐயா
@meenakshiravichandran278
@meenakshiravichandran278 2 жыл бұрын
You are such a great and amazing person sir . thank you so much for your service to this society. May God bless you sir. Difinatly this universe willbless you sir🙏🏻
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 2 жыл бұрын
Sir wonderful message God might be sent you this Kaliyukam and by your voice will help many more.
@svignesh1797
@svignesh1797 Жыл бұрын
இந்த தலைமுறையின் சிறந்த மருத்துவர் ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்கள்...
@anandandevarajan9564
@anandandevarajan9564 2 жыл бұрын
Sir u r told very correct thank you very much
@அன்பேசிவம்-ழ2ந
@அன்பேசிவம்-ழ2ந Жыл бұрын
உண்மையில் உண்மை என்றால் உலகம் சுழலும் ஐயாவின் வழியில் நாம் செல்வோம்.
@rajuk9845
@rajuk9845 2 жыл бұрын
100% true 👍
@marimurugan5348
@marimurugan5348 2 жыл бұрын
அருமையான விளக்கம் உலக தமிழர்களே தெரிந்துக் கொள்ளுங்கள், மருத்துவமனை என்பது பணம் தின்னும் பேய். ஆகவே நோய் வந்தால் உங்கள் பாட்டி வைதியத்தை கடைபிடிங்கள்.
@gthangamarajan1702
@gthangamarajan1702 Жыл бұрын
நன்றி
@சிராஜுத்தீன்
@சிராஜுத்தீன் 2 жыл бұрын
உண்மை உரைத்தீர்
@karthikp4714
@karthikp4714 2 жыл бұрын
Thank you sir
@iganeshkannan
@iganeshkannan 2 жыл бұрын
அருமையான அதிர்வான பதிவு..
@k.m.t....creats.8292
@k.m.t....creats.8292 2 жыл бұрын
Aama sir unmai unmai.
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 2 жыл бұрын
வருகின்ற வியாதிகள் எல்லாம் மருந்து மற்றும் மாத்திரை எடுத்து கொள்ளாமல் இருந்தால் எல்லாமே உயிர் வாழ முடியுமா
@rajesh6854
@rajesh6854 2 жыл бұрын
உண்மை
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
💖💓💖💓💖💓💖 touching speeches and presentation.
@ramalingamalove8188
@ramalingamalove8188 2 жыл бұрын
Super sir arumai
@v.sivakumarmuthu1612
@v.sivakumarmuthu1612 2 жыл бұрын
Sir ,very good message, sir
@GoodDeeds200
@GoodDeeds200 Жыл бұрын
Vry gud speech sir
@ferozkhan1898
@ferozkhan1898 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சார்
@jasminefamilymedicine7660
@jasminefamilymedicine7660 2 жыл бұрын
நமது முன்னோர்களின் வாழ்கை முறை மற்றும் அவர்கள் காலத்தில் கிடைத்த உணவு பொருட்களின் தரம் தற்போது இல்லை. தற்போது காணப்படும் அநேக நோய்கள் வாழ்க்கைமுறை மாற்றத்தால் உருவானது. அதனை சரிசெய்ய நமது வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும். இன்று மனிதர்கள் அழகிற்கும். ஆடம்பரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆரோக்கியத்திற்கு கொடுப்பதில்லை. அலட்சிய போக்கு தவறுதலான வழிகாட்டுதல் தவறான வாழ்க்கை முறை போன்றவை தற்போதைய மனிதனின் ஆயுளை குறைத்து விடுகிறது. சரியான நேரத்தில் சரியான மருத்துவரை அணுகி சரியான ஆலோசனை பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
@mathumathuarjun7011
@mathumathuarjun7011 2 жыл бұрын
உண்மை ஐயா
@willsonyeswilson548
@willsonyeswilson548 2 жыл бұрын
Sir you are perfectly correct 🙏
@thatchumanju9592
@thatchumanju9592 2 жыл бұрын
அருமை ஐயா 👋
@nickbruce7053
@nickbruce7053 2 жыл бұрын
Intha video pottathu romba romba nandri
@shakeerbasha726
@shakeerbasha726 Жыл бұрын
100%unmai eppadi sonnalum mamma makkal mandaiyl earadhu Vazga valamudan 💯🙌🙌💐🙏🏼
@DevaDindigul
@DevaDindigul Жыл бұрын
Currect sir
@aslamaslam2756
@aslamaslam2756 2 жыл бұрын
என்னா வீடியோ 👌
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 2 жыл бұрын
அருமை யான பதிவு அய்யா
@chitrapadmanaban8093
@chitrapadmanaban8093 2 жыл бұрын
That is 💯 percentage correct
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 22 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,8 МЛН
Today Headlines | 10 PM - 18 OCT 2024 | Night Headlines | #headlines
4:13