பொய்யாகிப்போன CM-ன் அறிவிப்பு - TNPSC எழுதுவோருக்குஅதிர்ச்சி. தேர்வர்களுக்கு ஏமாற்றமே மிச்சமா?

  Рет қаралды 464,570

Sathiyam News

Sathiyam News

6 ай бұрын

பொய்யாகிப்போன CM-ன் அறிவிப்பு - TNPSC எழுதுவோருக்கு அதிர்ச்சி... தேர்வர்களுக்கு ஏமாற்றமே மிச்சமா?
#tnpsc #sathiyamnews #sathiyamtv #cmstalin #group4 #exam #governmentjobs #sathiyamexclusive
| SathiyamTV
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 543
@jesukumar2584
@jesukumar2584 6 ай бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகத்திற்கு நன்றி.
@praisegod2709
@praisegod2709 6 ай бұрын
ஊடகத்திற்கு நன்றி
@opgod9925
@opgod9925 6 ай бұрын
Aspirants ஓட ஒரு ஓட்டு கூட அடுத்த தடவை DMK வுக்கு விழுகாது போல 🤣🤣
@manidhana8444
@manidhana8444 5 ай бұрын
Confirm
@rathinakumar8695
@rathinakumar8695 5 ай бұрын
Kandippa podavea matanea
@kalaisambantham9731
@kalaisambantham9731 5 ай бұрын
Tnpsc aspirants vote mattum illa yaar vote um ah vizha porathu illa namma patta paadu apdi 😢😢😢
@rathinakumar8695
@rathinakumar8695 5 ай бұрын
@@kalaisambantham9731 amam sir.. Tnpsc tnusrb ipo forest nelarumea paduchathuku arthamea ila... Apdi pannitanga... Evlo per ithan valkainea padikurom... Mothama. Disappointed
@user-kn6qx9wj9b
@user-kn6qx9wj9b 5 ай бұрын
Central government itha vida kevalama ssc exam la vacancy reduce pannuthu. SSC aspirants sabam BJP ah summa vidathu
@umaumasriram7098
@umaumasriram7098 6 ай бұрын
வீட்டுக்கொரு அரசு அதிகாரி என்ற வாக்குறுதி, ஆனால் அரசு வேலை பரம்பரை வேலை ஆகியிருக்கு
@SivaR-bm6tt
@SivaR-bm6tt 5 ай бұрын
Ama,..crt ah sonninga
@parveenbanu-kw1li
@parveenbanu-kw1li 5 ай бұрын
Ama sonna mudal pattadari ku oru velai sonna innu pannala ana 90% sonna vakuuradhi finish pannita soldra vool vidra 😭
@sasikumar-ct3bj
@sasikumar-ct3bj 6 ай бұрын
இவர்களை நம்பி நடுத்தெருவில் நிற்கிறோம்😢😢
@hariganesh6455
@hariganesh6455 6 ай бұрын
நடு தெருவில் yean வீட்டுக்கு போங்க
@vpsigma7
@vpsigma7 6 ай бұрын
Naanum athan sollalanu இருந்தேன்..😂
@hariganesh6455
@hariganesh6455 6 ай бұрын
Over ah பண்ணாதீங்க இப்ப என்ன ஆச்சு Out of 200 score 170+ u will easily get post without any trouble
@LovelyBurrito-fb5vw
@LovelyBurrito-fb5vw 6 ай бұрын
நீ நடுத்தெருவுக்கு கூட நிக்க லாக்கி இல்லாதபோது எதுக்கு உசுரோட இருக்குர செத்துடு புரியுதா
@ppk7000
@ppk7000 6 ай бұрын
அப்பிடியே போய் பிச்சை எடு . சோம்பேறி !
@kkn619
@kkn619 6 ай бұрын
குரூப் 2 முதன்மைத் தேர்வை நீக்க வேண்டும்
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 6 ай бұрын
தமிழ் மாணவ சமூகமே! இனியாவது அரசியல் கட்சிகள் கொடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் தான் எதிர்காலத்தை மாற்றும் சக்தி படைத்தவர்கள். அரசியல்வாதிகளை விட நீங்கள் அனைவரும் தான் புத்திசாலிகள். இனி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றுங்கள் உங்களின் சுய முயற்சியால் மற்றும் உங்கள் கடும் உழைப்பால். அனைத்து மாணவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@CHUTIKULANTHAIII_
@CHUTIKULANTHAIII_ 5 ай бұрын
👍
@BB_creation1976
@BB_creation1976 6 ай бұрын
வெளிப்படையாக உண்மையை கூறிய தேர்வு போட்டி பயிற்சியாளர்ககு நன்றி......
@rajuraju.1349
@rajuraju.1349 6 ай бұрын
நேர்மையான முறையில் இல்லை யோஎன்ற அச்சம் பயம் ஏற்படுகிறது தெளிவு படுத்த வேண்டும் முதல்வர்
@psuresh2619
@psuresh2619 6 ай бұрын
அவங்க வாக்கு வாங்கனா ஆட்சி அமைச்சா போதும்.கொள்ளை அடிச்சா போதும்.யார் எப்படி போனா என்னா.மக்கள் மீது அக்கறை இல்லா அரசு.
@SubaHari-nh9sn
@SubaHari-nh9sn 6 ай бұрын
😂😢
@SubaHari-nh9sn
@SubaHari-nh9sn 6 ай бұрын
6:16 6:16
@rajathiraja9019
@rajathiraja9019 5 ай бұрын
8:32 8:32
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 5 ай бұрын
மணல் கனிம லஞ்சம் வாங்குவதை மக்கள் ஒன்றுகூடி எதிர்த்தால் நீதிமன்றமும் மக்களுடன் நிற்கணும்.
@sanocycles6642
@sanocycles6642 5 ай бұрын
True
@silenttravel9443
@silenttravel9443 6 ай бұрын
முதலில் அரசு‌ஊழியர்களுக்கு சம்பளம் உச்ச‌வரம்பு‌‌ நிர்ணயம் செய்யவேண்டும், 1லட்சம்‌ சம்பளம் வாங்கும் அதிகாரிகள் சம்பளத்தை 4பேருக்கு 25ஆயிரமாக பிரித்து கொடுத்தால் 4குடும்பத்தை வாழவைக்கலாம் சும்மா சம்பளத்தை மட்டும் கூட்டி கொண்டு போனால் வருங்காலத்தில் வேலை வாய்ப்பின்றி அதிகமாகும்
@jansirani9848
@jansirani9848 6 ай бұрын
Supera na idea
@Ramani143
@Ramani143 6 ай бұрын
நானும் இதையே தான் நினைக்கிறேன் ஒருத்தருக்கு அந்த ஒரு லட்சத்தை கொடுப்பதற்கு நாலு குடும்பம் பிழைக்கும் அல்லவா அரசு யோசிக்க வேண்டும் இவ்வளவு அரசு ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுக்கக்கூடாது கொடுக்கக் கூடாது பாவம் எத்தனை படிக்கவும் குடும்பங்கள் கஷ்டப்படுகிறது இதுக்கு நிறைய எதிர்ப்பு சொல்லுவாங்க உண்மைதான் நீங்க சொல்றது கரெக்ட்
@sakthivelsuper5198
@sakthivelsuper5198 6 ай бұрын
அந்த ஒரு லட்சம் சம்பளம் வாங்குவதற்கு 25ஆண்டுசர்வீஸ் ஆக வேண்டும்
@silenttravel9443
@silenttravel9443 6 ай бұрын
@@sakthivelsuper5198 தனியார் ஆலையில் வேலை பார்க்கும் எத்தனையோ குடும்பத்தலைவர்கள் 35ஆண்டுகள் வேலை பார்த்தும் 15ஆயிரம் சம்பளம் வாங்கவில்லை அதை வைத்துதான் அவர்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்
@user-og6ls6fj8l
@user-og6ls6fj8l 6 ай бұрын
இந்தக் கருத்தை தான் விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் 20 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கருத்து சொன்னார். அதாவது ஒரு ஆசிரியர் வாங்கும் சம்பளம் இருவருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். மொத்தம் 8 period இருவருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். 2 பேருக்கு வேலை கிடைத்து விடும். இதே மாதிரி எல்லா துறைகளிலும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
@user-tamil786
@user-tamil786 6 ай бұрын
நீதாயா உண்மைய பேசி இருக்க👌
@AadhiraRR
@AadhiraRR 6 ай бұрын
DMK ஆட்சில exam posting அப்டிங்கரது எல்லாம் பகல் கனவு 😅
@user-ki6dm8sm3q
@user-ki6dm8sm3q 5 ай бұрын
Only money
@marudhuSP3880
@marudhuSP3880 5 ай бұрын
💯true
@mathavanbalaiya233
@mathavanbalaiya233 5 ай бұрын
DMK ஒழிக
@sivakumar396
@sivakumar396 6 ай бұрын
வருகின்ற பாராளுமன்றத்தில் இந்த திறனற்ற செயலற்ற பொம்மை ஆட்சியை புறக்கணிக்க வேண்டும் மக்களே!!
@RajKumar-mg1xd
@RajKumar-mg1xd 6 ай бұрын
Sure
@gvt6023
@gvt6023 6 ай бұрын
எங்களுக்காக குரல் கொடுக்க ஊடகம் முன்வரவில்லை இந்த செய்தி இப்படியே போய்விடும்
@hariganesh6455
@hariganesh6455 6 ай бұрын
Brother 170 of 200 score pannunga Definitely u get a post
@LovelyBurrito-fb5vw
@LovelyBurrito-fb5vw 6 ай бұрын
நாசமா போச்சி 170+ எடுக்கரதெல்லாம் ரொம்ப கஷ்டம் உன் கண்ணாடிகிட்ட கேட்டு பாரு
@gvt6023
@gvt6023 6 ай бұрын
@@LovelyBurrito-fb5vw nama ninacha mudium nu try pannuvom bro muyarchiku palan kidaikum nambuvom atha thavara nammalala onnum panna mudiyathu Muyarchi pannite irupom Twitter trend panranga but athu trending kooda vara mattikuthu etho pannirukanga Namakaga pesa yarum illa
@LovelyBurrito-fb5vw
@LovelyBurrito-fb5vw 6 ай бұрын
@@gvt6023 அப்ப நீ தான் மொதல்ல கண்ணாடிகிட்ட கேட்டுபாக்கனூம் நான் எல்லாம் வெளங்குவேனா இல்ல புட்டுகிட்டுபோயிடுமானு கேட்டுபாரு
@gvt6023
@gvt6023 6 ай бұрын
@@LovelyBurrito-fb5vw enaku confident iruku ne ellaraum kaluvi kotturatha velaya vachurupa ninaikuren tnpsc ya kanava ninaikuravanga unna mathiri reply panna mattanga Ella comment laum avangala mosama pesurathu tha velaya vachurupa
@murugankunal6001
@murugankunal6001 6 ай бұрын
விடியா ஆட்சி இப்படி தான் இருக்கு
@kuttythala1399
@kuttythala1399 6 ай бұрын
அரசாங்கத்தில் இருந்து சம்பளமே தர கூடாது அரசு வேலைகள் அனைத்தும் தனியாரிடம் ஒப்படைத்து கமிஷன் வாங்கனும் இப்படியே பத்து வருடம் ஓடி விட்டது பாவம் மக்கள் இந்த அரசாங்கத்தை நம்பி அரசு வேலைக்காக படிக்கிறார்கள்
@sarmilas2443
@sarmilas2443 6 ай бұрын
Corona vida tnpsc naalatha athiga mana ullachaluku aalagugirom
@KatradhuTamil_
@KatradhuTamil_ 5 ай бұрын
😂😂
@user-el8ql7wp7v
@user-el8ql7wp7v 6 ай бұрын
Sathiyam unmai sathiyam ..thank you sathiyam tv
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 6 ай бұрын
நண்பர்களே இந்த தேர்வுக்கு குறைந்த பட்சம் 14 அல்லது 15 பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. அதாவது 235 பேருக்கு ஒருவர் தேர்வு செய்யபடுவார் மீதி பேருக்கு கிடைக்காது !! அதாவது 1/235 ஒரு வேலைக்கு 235 பேர் போட்டி மீதி உள்ள இளைஞர்கள் பாவம் ??!! தயவு செய்து இதற்கு விண்ணப்பித்து நேரத்தை வேஸ்ட் பண்ணாதிங்க !! நல்லா படித்து என்னால் வேலைக்கு போக முடியும் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இரவு பகலா படித்து நிறைய மார்க் வாங்கி பாஸ் பண்ண முடியும் என்கிறவர்கள் மட்டும் போடுங்க ??!! சும்மா போடுவோமே என்கிறவர்கள் தயவு செய்து போடாதிங்க.
@user-ev6pc3oy2q
@user-ev6pc3oy2q 6 ай бұрын
அது அவரவர் விருப்பம்.....
@manidhana8444
@manidhana8444 5 ай бұрын
Padikama weast ah apply panni kasu katti govt kudukanunu avasiyam illa
@user-ev6pc3oy2q
@user-ev6pc3oy2q 5 ай бұрын
@@manidhana8444 question paper kidakuthulaa bro.....
@manidhana8444
@manidhana8444 5 ай бұрын
@@user-ev6pc3oy2q exam mudichathum online la than podu vitruvangaley
@Kingkohli6599
@Kingkohli6599 5 ай бұрын
Tnpsc padikirathuku ethavthu computer course ila program padicha kuda ....nerya company velayku poga use aagum ...don't learning TNPSC....waste of time...waste of life😊😊😊
@vdeepak8902
@vdeepak8902 6 ай бұрын
Worst government
@gopinath3124
@gopinath3124 6 ай бұрын
TNPSC கிட்டயே நேர்மை இல்லை இதில் இப்படி இவர்களால் தேர்ந்தெடுப்பவர்கள் நேர்மையாக இருப்பார்கள்...
@sk-dw4jy
@sk-dw4jy 6 ай бұрын
கேவலமான ஆட்சி
@gomathi.g9207
@gomathi.g9207 5 ай бұрын
TNPSC exam .... la nambaadheenga friends... Start any business Work hard Live your best life😊
@kayal2896
@kayal2896 5 ай бұрын
Yes 🎉❤
@vennilajayapal6988
@vennilajayapal6988 6 ай бұрын
என்ன நடக்குது... படித்த இளைஞர்கள் மாற்று வேலையை தேட வேண்டும்..
@ekarmaheme2370
@ekarmaheme2370 6 ай бұрын
Vera work illapa romba kastam 😢
@LovelyBurrito-fb5vw
@LovelyBurrito-fb5vw 6 ай бұрын
நடுரோட்ல வண்டில அடிப்பட்டு செத்துடு நீ எல்லாம் அதுக்கு தான் லாக்கி முட்டாள் மக்கு சாம்பராணி
@radhakrishnan229
@radhakrishnan229 6 ай бұрын
Ithu pola news a trend pannunga sir. Vacancy increase pannunga 15000+podanum sir
@ssm4909
@ssm4909 6 ай бұрын
சீக்கிரத்துல கல்யானத்த முடிக்கலாம்னு பார்த்தா முடியாது போலயே😅😅😅
@Neega2017
@Neega2017 5 ай бұрын
😂
@kkn619
@kkn619 6 ай бұрын
படித்த புரிந்த மாணவர்கள் எதிர்கால அரசு ஊழியர்களின் கோபம் இந்த அரசை வீட்டிற்கு அனுப்பும்
@sureshkumar-iz6hs
@sureshkumar-iz6hs 6 ай бұрын
வடை சுடுவதில் இவருக்கு நிகர் எவருமில்லை வாக்களித்தமைக்கு வருந்துகிறேன்
@duraimarthu
@duraimarthu 6 ай бұрын
இதை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடர்ந்து தகுந்த உத்தரவை பெற்று தமிழக அரசு ஓர் ஆண்டிலே அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்ல வேண்டும்
@onlyforyours4329
@onlyforyours4329 6 ай бұрын
இவர் கூட முதலமைச்சராக வந்திருந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்
@suryasr2064
@suryasr2064 6 ай бұрын
இந்த நிலையில் வயது வரம்பும் போய் விடுகிறது அனைத்து பணிகளிளும்
@kkn619
@kkn619 6 ай бұрын
குறைவான காலிப்பணியிடங்கள்..
@saravanannagarajan8738
@saravanannagarajan8738 5 ай бұрын
DMK வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வாக்குறுதி, நிறைவேற்றியது: வீட்டுக்கு ஒருவர் தர்கூறியாக 😂😂😂😂 வீட்டுக்கு ஒருவர் குடிகாரராக😂😂😂😂 இவங்களுக்கு ஓட்டு போட்டதே நான் செய்த தப்பு....
@kr_1001
@kr_1001 5 ай бұрын
குரூப் 4 தேர்வில் ஏன் வனக் காவலர் பணியை சேர்த்தார்கள் என்று கேட்க வேண்டும் அனைவரும் ...😢
@HeartMusic-ub6iq
@HeartMusic-ub6iq 6 ай бұрын
Intha vacancy podurathukku 2024 group 4 illanu sollirukalam
@rdcreativeworld31
@rdcreativeworld31 6 ай бұрын
Vera level statement sir thanks for the team....
@saikarthisaikarthi423
@saikarthisaikarthi423 6 ай бұрын
That's is vidiyal government 😀
@sathamsafrin222
@sathamsafrin222 6 ай бұрын
நல்லா கழுவி கழுவி ஊதிட்டு.எழுதுற பசங்க பாத்து வங்க கழுவி ஊதுற இடம் சாக்கடை அயிடுசுனு அழகாக சொல்லிட்டீங்க அண்ணா .நன்றி .9 லட்சம் கோடி கடனில் உள்ள இரு வேறு அரசாங்கத்தை நாம்தான் தேர்வு செய்தோம் .இப்போது அல்லாடிகொண்டு இருக்கிறோம் .அடுத்த முறையாவது நம் வாழ்க்கை தரத்தை வுயர்த்தும் தலைவனை தேர்ந்து எடுப்போம் ..
@gomathisubramani7904
@gomathisubramani7904 6 ай бұрын
கலைஞர் ஐயா அவர்கள் கூட பரவாயில்லை சொல்வதைத்தான் செய்தார். பதிவு மூப்பு அடிப்படையில் பணி என்று கூறியபடி பணியமர்த்தினார். ஆனால் தற்போது முதல்வர் ஸ்டாலின் ஐயா அவரது மகனாக இருந்து கொண்டு இப்படி வாக்களித்த மக்களை ஏமாற்றலாமா. வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் தந்தை பேர் சொல்லும் மகனாக இருந்து மக்களுக்கு நல்லது செய்யுங்கள்
@uniquecreations8619
@uniquecreations8619 6 ай бұрын
பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் அவர்களை ஏமாற்றுவோம்...
@lakshmis4434
@lakshmis4434 6 ай бұрын
Nasama poyiruvanga
@BalaMurugan-ky1bg
@BalaMurugan-ky1bg 6 ай бұрын
Correct ah solringa natraj sir.
@ssshorthandacademy
@ssshorthandacademy 6 ай бұрын
Steno typist mattum romba athigam vacant ah .. Ella department laium kammi dan ..intha aachi romba mosam
@hariganesh6455
@hariganesh6455 6 ай бұрын
Talk like educated Dont be educated idiot Dmk vera tnpsc mental maari பேசக்கூடாது
@Sathya-
@Sathya- 6 ай бұрын
Typist ku 1712 Steno typist ku 452
@ssshorthandacademy
@ssshorthandacademy 6 ай бұрын
Last yr compare panarapa romba romba kammi .. ithai nambi steno va uira panayam vechu panunom .. steno senior panarathukulla narambu problem lam varum ellorukum.. athai panaravingaluku therium vedhanai 5 yrs tnpsc kooda padikaama ithai poraadi muduchaa vacant kammi .. one senior one junior ipo eligible illa.. ..ithuku tnpsc mattum paduchurunthaa kooda paravaala . Elorukum aanathunu .. Stenola junior ku kidaika vaaipae illa.. life waste ellam waste .. forest guard ithalaam nama gr 4 la serka solli ketaangalaa parka dan 6000 vacant .. bt forest exam la niraya Peru apply pana mudiyaathu.. last time forest lam include panaamayae 12 thousand vacant athukae kasta padarapa verum 3 thousand dan ipo grp 4 ku .. ketaa namaku thevai one vacant ah ..
@vengi461
@vengi461 6 ай бұрын
வனத்துறை தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் அதிகம் அறிவியல் தான். ஆனால் இப்போது group4 பாடத்திட்டமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்
@LovelyBurrito-fb5vw
@LovelyBurrito-fb5vw 6 ай бұрын
இல்ல மக்கு. notification calendarல பாரு. FOREST WATCHER & FOREST GUARDக்கு தனியா வேக்கன்ஸி இருக்கு
@ManiKandan-wn7vv
@ManiKandan-wn7vv 6 ай бұрын
​@@LovelyBurrito-fb5vw daii comali.. ni pooi notification nalla read pannu da
@LovelyBurrito-fb5vw
@LovelyBurrito-fb5vw 6 ай бұрын
@@ManiKandan-wn7vv அடேய் மறுபடியும் மக்குனு நிருபிக்கிறபாக்குறீயா முட்டாள் அழுகிபோன முட்டாள் TNPSC CALENDAR வேர TNPSC NOTIFICATION வேர முட்டாள் இதுலியே உனக்கு தெளிவு தெரியலைனா நீ கோமாளி அழுக்கு மூளைனு நிருபிக்கிற SUPERல....
@petlovers324
@petlovers324 6 ай бұрын
ams pa science question ilama neraya social history than syllabus iruku ....its very bad
@user-ev6pc3oy2q
@user-ev6pc3oy2q 6 ай бұрын
Oru vela intha time science weightage irukum pola....
@lordshivashorts6308
@lordshivashorts6308 6 ай бұрын
better to prepare central government exam ,don't waste your time ,100VAO,6000 vacancy post for 25laksh people🤣😂, even rrb railway group d exam have 10000 vacancy for TN,ALP,NPTC,RPF for boys -navy,army ,airforce etc no scam for money , less completion to compare TNPSC,
@gokulakrishnan9376
@gokulakrishnan9376 6 ай бұрын
இதே போன்று தான் காவலர் தேர்வும்..2020 வரை 10000+ காலிபணியிடம்..2021 பின் 3000 தான்..😢
@SP-et7fu
@SP-et7fu 6 ай бұрын
Group 4 thaniya nadathanum. Vanathurai fulla science qustion. Epdi qustion varapoguthune therla
@dhurkadeviganeshdhurkadevi522
@dhurkadeviganeshdhurkadevi522 6 ай бұрын
Thank you sir
@kuttythala1399
@kuttythala1399 6 ай бұрын
அது வேற வாய் இப்போ முதல்வருக்கு வேற வாய் 😵😵😵
@charlesyackop8290
@charlesyackop8290 6 ай бұрын
Sir, correct information
@BalamuruganM-cd3lz
@BalamuruganM-cd3lz 6 ай бұрын
Forest ku group 4 enna sir samathem
@harishhema9419
@harishhema9419 6 ай бұрын
Waste DMK
@gnanasundar718
@gnanasundar718 6 ай бұрын
Thank you sathiyam
@MEGAHIT_____10M
@MEGAHIT_____10M 5 ай бұрын
The Given Aadhaar Number is already linked wth Other One Time Registration(OTR) How to solve this problem?
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 6 ай бұрын
Thyriamana nadaraj avargalukku nantri
@anuchlm2114
@anuchlm2114 6 ай бұрын
ஐயோ வாழ்க்கையே இந்த தேர்வுதான்னு நம்பி வாழ்கிற நான் சாக தான் செய்ய வேண்டும் 😓😓😓
@Tn_Aji_Gaming
@Tn_Aji_Gaming 5 ай бұрын
Loosa neenga 🙂 innum evlovo erukku❤️
@anuchlm2114
@anuchlm2114 5 ай бұрын
@@Tn_Aji_Gaming😭😭😓😓
@Kittu12anbu
@Kittu12anbu 5 ай бұрын
Nalla exam ku padinga
@anuchlm2114
@anuchlm2114 5 ай бұрын
@@Kittu12anbu 🥺
@yuvaranikarunakaran4117
@yuvaranikarunakaran4117 5 ай бұрын
Ithu illana innum niraiya works jobs iruku
@jayapandianm4706
@jayapandianm4706 6 ай бұрын
Don't worry ruling government we will show who we are ?? Surely we will teach a lesson....Ne adikura thangitom nanga marupadiyum adipom thanga matinga
@Muruganthunai-n3p
@Muruganthunai-n3p 6 ай бұрын
Ipa osi bus. Aduthu osi car kudutha marupadium dmk ah select panuvanga namma mutta makkal
@subramanib7607
@subramanib7607 5 ай бұрын
பயன் உள்ள தகவல் sir
@c.dharmarasu.cc.dharmarasu9919
@c.dharmarasu.cc.dharmarasu9919 6 ай бұрын
உண்மை ......
@dineshraajsp4076
@dineshraajsp4076 6 ай бұрын
Sathiyam news 🫡 salute
@meenapugal
@meenapugal 6 ай бұрын
Super ❤😂🎉news sathiyam tv news also good 🎉🎉🎉
@Gunavarnika
@Gunavarnika 6 ай бұрын
Super message
@Asmatime
@Asmatime 6 ай бұрын
Sir very usefull vedio
@shortstoyoutube1426
@shortstoyoutube1426 6 ай бұрын
Increase panunga
@priyamsp5187
@priyamsp5187 6 ай бұрын
Awesome speech.., sir... Keep ur support for youngsters
@malashri8835
@malashri8835 6 ай бұрын
Thanku so much sathiyan
@tamilshivanya7306
@tamilshivanya7306 6 ай бұрын
Correct ah pesaringa sir
@sivajisiva1023
@sivajisiva1023 6 ай бұрын
Super sir. Unmaiya sonninga sir
@vaitheswaran.v.c8981
@vaitheswaran.v.c8981 5 ай бұрын
Love u sathiyam media 💯 true words ❤️
@mangalraja7881
@mangalraja7881 6 ай бұрын
Age 34 limit set panirukanga. Pls previous ah iruntha age relaxation apdiyae maintain pana ena mathri house wifeku romba use full ah irukum. Atleast technical assistant postingum 42 age avathu set pana usefull ah irukum
@elangovankamaraj4053
@elangovankamaraj4053 6 ай бұрын
முதலில் அரசு tnpsc ku oru chairman num மற்றும் இதர 14 உறுப்பினர்களையும் நியமனம் செய்யட்டும் பிறகு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டும், லட்சக்கணக்கான தேர்வர்களின் வாழ்க்கையை யோசித்து செயல்பட வேண்டும்.
@ssshorthandacademy
@ssshorthandacademy 6 ай бұрын
Typist and steno ku romba kammi chi .
@logeshkumarmanivannan6600
@logeshkumarmanivannan6600 6 ай бұрын
Remaining jobs are illigal joining (money),(money)........
@sathisharjun394
@sathisharjun394 6 ай бұрын
😢
@ssshorthandacademy
@ssshorthandacademy 6 ай бұрын
Namakku thevai oru post dhan sir ..kammunu oru vacant mattum announce panirunthaa pothumae ..
@Invincible90876
@Invincible90876 6 ай бұрын
Ithaye solli solli than ethuvumae seiya vidama panidranunga
@hariganesh6455
@hariganesh6455 6 ай бұрын
U r only person who can able to think among these stupids
@udayc2229
@udayc2229 6 ай бұрын
Ama bro ana ona ithae solrangae namaku theva oru post nu
@ssshorthandacademy
@ssshorthandacademy 6 ай бұрын
Intha aachi apadi dan bro
@KARTHIKEYAN-qt3bm
@KARTHIKEYAN-qt3bm 6 ай бұрын
Pavam ya nenga..evlov adichalum thanguringa...😂😂25k salary ku BE ME nu padichitu 35 40 age vara wait pandra mutta pasanga nengala tha irupinga😂😂
@DAI-kl1vd
@DAI-kl1vd 6 ай бұрын
பத்தாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்று திறந்தநிலை வழியில் இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு 2011 வரை உச்ச வயது வரம்பு இருந்தது.அது இப்போது நிங்கிவிட்டர்கள் எங்களை போன்றோர் ஆயிரக்கணக்கான பேர் Group4 தேர்வு எழுத உச்ச வயது வரம்பு மீண்டும் கொடுக்க அரசுக்கு கோரிக்கை வைக்கும் படி சத்தியம் ஊடகத்திற்கு தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்.
@sankarbalabala2687
@sankarbalabala2687 6 ай бұрын
Forest thaniya vaika solunga
@Nobody_frm_hell
@Nobody_frm_hell 6 ай бұрын
Next election la ivangala ilama pananum illana namala ilama paniruvanga....😢
@wwee637
@wwee637 6 ай бұрын
Sir sc st backlog vacancy eppo sir fill agum
@prasannabalasundaram2756
@prasannabalasundaram2756 6 ай бұрын
computerization reduced the posts so the youngesters are suffering from tnpsc exams
@mahivarman_9628
@mahivarman_9628 5 ай бұрын
6:50 கவணியுங்கள்
@Nagaichandrubai15
@Nagaichandrubai15 6 ай бұрын
Ture... News...... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@DhanapalSan
@DhanapalSan 6 ай бұрын
Govt. Job is more secure than life.
@mohankumar-kf9cr
@mohankumar-kf9cr 5 ай бұрын
15000 vacancy னு தா படிக்க ஆரம்பித்தேன். இப்போ பயமாக இருக்கிறது..ஏன் இப்டிலாம் பொய் சொல்ராங்க 😢
@TharaPugazh-mm8zv
@TharaPugazh-mm8zv 4 ай бұрын
Thank you sir engaluku theriyadha thagavalkalai share panni irukenga thanks to media also
@p.shenbagaselviselvi8407
@p.shenbagaselviselvi8407 6 ай бұрын
Thank you sir.
@sugunaravi5415
@sugunaravi5415 5 ай бұрын
Thank you so much 🙏
@malarkodi5395
@malarkodi5395 6 ай бұрын
42 age மேல் உள்ளவர்கள் apply பண்ண முடியல
@vetrivelvel8028
@vetrivelvel8028 6 ай бұрын
Admk super dmk😅
@ekarmaheme2370
@ekarmaheme2370 6 ай бұрын
2019 entha government sollu?
@indhumathi5075
@indhumathi5075 6 ай бұрын
2017 group2A la rameshwaram thu la eluthanavagala 2020 la Admk government arrest panni Jamin la velila varama vachi irunthanga. Jamin DMK period la avangaluku koduthanga. Exam la thappu kedinga 75 percent salary suspension allowance ah vanga DMK order potru ku ethuvume theriya pesa vanthutinga mel ottama 2019 la eppo entha achi nu
@sha3-vlogs
@sha3-vlogs 5 ай бұрын
தயவு செஞ்சு ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ற எல்லா மனுஷங்களும் கண்ண தொறந்து பாருங்க நாட்டுல எல்லாரும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கோ எவ்ளோ படிச்சி எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சாலும் இந்தக் கருமம் புடிச்ச லஞ்சமும் காசு மட்டும் தான் இந்த சமுதாயத்தில் தேவைப்படுது படிப்புக்கும் திறமைக்கும் இங்க வேலையே இல்ல இப்படி இருக்கும்போது நம்மை எப்படி தான் இந்த நாட்டுல சமாளிக்கிறதுன்னு தெரியல குரூப் 4 விழுந்து விழுந்து படிச்சு போய் எழுதினாலும் ரிசல்ட் விடாம ஏமாத்துறாங்க ரிசல்ட் விட்டா அதுலயும் மோசடி பண்றாங்க தயவு செஞ்சு இந்த ஆச்சிய மாத்தி நல்ல ஒரு இளைஞர்களுக்கான முன்சியாக இருக்கக்கூடிய யாரோ ஒருத்தங்களுக்காக ஓட்டு போடுங்க தயவு செஞ்சு இனிமேலாவது இந்த டிஎம்கே ஏ டி எம் கே ல இருந்து வெளிய வாங்க
@buvibuvi3493
@buvibuvi3493 6 ай бұрын
Ena solrathu therila exam ku padikura intrest poiduchi.....
@hariganesh6455
@hariganesh6455 6 ай бұрын
உங்களை demotivate பண்ண தான் இப்படி video podranga 2021 group 4 notrification la 7500 approx vaccancy Appuram 2500 hike பண்ணாங்க U just need only one vaccancy thats it
@buvibuvi3493
@buvibuvi3493 6 ай бұрын
Ok sir
@padvinr2648
@padvinr2648 6 ай бұрын
​@@hariganesh6455 Thank you so much pa. Unga comment romba motivated ayiduchu. Thank you so much
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 6 ай бұрын
Both admk and dmk never give government regular posting
@pandiarajkannaianpandiaraj4791
@pandiarajkannaianpandiaraj4791 6 ай бұрын
எல்லாம் சரி கடந்து 13 வருடங்களாக எத்தனை முறை தேர்வு நடந்தது அதில் எத்தனை பேர் எடுத்தார்கள் என்பதையும் தெளிவாக சொன்னால் நல்லா இருக்கும்.
@karthickkallidai9467
@karthickkallidai9467 5 ай бұрын
ஏத்தனை முறைகேடு நடந்துள்ளது ஆடு மேய்த்தவர் முதலிடம் லஞ்சம் கொடுத்தால் போதும் வேலை
@rk_fanbase890
@rk_fanbase890 6 ай бұрын
எந்த வேலைக்கு எந்த பாடத்திட்டம் என்பதை கூட நமது தமிழ்நாடு அரசு மாற்றிஉள்ளது ....LAB ASSISTANT EXAM ku தமிழ் படிக்க சொல்றீங்க .... Forest exam ku தமிழ் படிக்க சொல்றீங்க ....😢😢😢என்னை போல defends service ku படிக்கும் மாணவர்கள் எங்க போறது 😢😢😢😢 எதுமே பிடிக்கல 😡😡😡😡
@user-ev6pc3oy2q
@user-ev6pc3oy2q 6 ай бұрын
தமிழ் தகுதித் தேர்வு......
@rings4737
@rings4737 6 ай бұрын
🔥🔥🔥🔥
@IthuVeraMathiri
@IthuVeraMathiri 6 ай бұрын
Exam padikum pothu Pavama irupanunga ... Select aanathum Govt job nu lanjam vanki aattam poduvanunga
@beawarehelp6029
@beawarehelp6029 5 ай бұрын
Haha.. Adhuku thaana bro ivanga ivlo kasta pattu prepare panranga.. Neengale sollunga.. Varusa kanakka prepare panranga...
@sathe-zc2hs
@sathe-zc2hs 6 ай бұрын
உண்மை 💯💯💯
@desingaraja9057
@desingaraja9057 6 ай бұрын
Yes true ...
@nissitrends6929
@nissitrends6929 5 ай бұрын
Group 4, 2 ,1 result elame romba slow .. idhuku ethadhu step edukanum
@kallai3602
@kallai3602 6 ай бұрын
எடபாடி ஆட்சில tnpsc - ல வட மாநில காரன் உள்ள வந்தான். இந்த ஆட்சில இல்ல
@SakthiVelg5
@SakthiVelg5 6 ай бұрын
Yena intha atchi la evaneyum velai edukalai😂😂😂😂😂
@indhumathi5075
@indhumathi5075 6 ай бұрын
Vada Manila Karan vantha nee patha. Nanum government school la padchi edapadi period la 2tnpsc exam clear panni postinga Iruka tamilnadu citizen. Thanga
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 82 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Pudhumai Pithan (1998) | Tamil Full Movie | Parthiban | Devayani
2:01:10