அருமையான நிகழ்ச்சி அருமையான பதிவு திரு சங்கர் ராஜ் அவர்களே🎉🎉🎉
@sugunathan5121 Жыл бұрын
இதுவரை நீங்கள் நடத்திய நேர்காணலில் சிறந்த நேர்காணல் இதுவாகும். 🌹🌹🌹.
@thavamt1776 Жыл бұрын
Indian oliticians are using SL Tamils to gain votes. That's all
@LONDON_MATHEESAN10 ай бұрын
100%
@vetryvalaiyoli Жыл бұрын
முக்தார் நீங்கள் எடுத்த நேர்காணலில் உருப்படியான நேர்காணல் இது வாழ்த்துக்கள் 👏
@parthibanmuthukumaran5964 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வானப் பதிவு 🤗🤗🤗
@sivapillai2784 Жыл бұрын
வணக்கம் அன்பரே , நான் யாழ்ப்பாணத்தில் பிறந்தவன் . ( இப்பொழுது கனடாவில் ) இலங்கை மலையக தமிழர்கள் குறித்து மேலும் சில தகவலைகள். 1948 ஆம் ஆண்டுக்கு முன்பு சுமார் ஐந்து லடசம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை இருந்தது .சுமார் 7 மேல் இந்திய வம்ச பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் . இவர்கள் குடியுரிமை ( citizenship ) 24 மணி நேரத்தில் பறிக்கப்பட்ட்து.பின்பு நாடட்டவர்களானார்கள். ஒருவர் /இருவர் மாத்திரம் MP ஆனார்கள் ( appointed MP ? ) இதை இலங்கை தமிழரசு கட்சி தலைவர் தந்தை செல்வநாயகம் கடுமையாக எதிர்த்தார் . ஆனால் British காரர்கள் இதை விரும்பினார்கள் /வரவேட்டார்கள் ஏன் எனில் இலங்கை பிரசைகளுக்கு அடிப்படை ஊதியம் என ஒன்று உள்ளது . இவர்களுக்கு பிரசா உரிமை பறித்ததனால் மிக குறைந்த கூலி கொடுக்கலாம் என்பதுக்காவே . அப்படியே செய்தார்கள் . இவர்களில் அநேகர் ராமநாதபுரம் திருச்சி வம்சாவளியை கொண்டவர்கள் . தமிழ் நாட்டில் நாயகர்கள் வருகைக்கு முன்பு இந்த தமிழர்களுக்கு தமிழ் நாட்டில் விவசாய நிலங்கள் இருந்தன . பின்பு நாயக்கர்கள் இவர் நிலங்களை பறித்துக்கொண்டார்கள் . இதனால் இவர்கள் கூலி தொழிலார்கள் ஆனார்கள் . பின்பு அடிமை தொழில் செய்ய மலேசியா இலங்கை போன்ற நாடுகளுக்கு போனார்கள் . பின்பு ஸ்ரீமா சாத்திரி ஒப்பந்தப்படி சுமார் 5 லட்ச்சம் இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படடார்கள் . இதையும் தந்தை செல்வநாயகம் கடுமையாக எதித்தார். இந்த நேரத்தில் இரக்க குணம் கொண்ட MGR திருப்பி அனுப்பும் இந்திய வம்சாவளி தமிழர்களை வளமுள்ள அந்தமான் தீவுக்கு அனுப்பலாம் என பரிந்து உரைத்தார் . இதை மத்திய அரசு கேடடவில்லை . மேலும் இதே காலத்தில் மத்திய அரசு அந்தமானில் பூர்விகமாக வாழ்ந்த தமிழர்களின் வளமான நிலங்களை பறித்து வட இந்திய வங்காளிகளை குடி அமர்த்தியது . 1975 ஆம் ஆணடளவில் தந்தை செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் பெரியாரை சந்தித்து ஈழ தமிழர்கள் அகிம்சை போராடத்துக்கு தார்மிக ஆதரவு தருக்கும்படி கேடடார்கள் . பெரியார் மறுத்து விடடார் நமக்கு தமிழ் நாட்டில் பல பிரச்சனைகள் உண்டு என சொல்லிவிடடார் இதுவே பெரியாரின் உண்மை முகம் பல தமிழ் நாட்டு தமிழர்களுக்கு தெரியாது . ( அப்பொழுது டெல்லி உம மறுத்துவிட்ட்து ) 1970- ஆம் ஆண்டளவில் தந்தை செலவநாயகம் அவர்கள் மலையக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டைமானை கேடடார் நீங்கள் தோடடத்தொழிலார்கள் இலங்கை பொருளாதத்தின் முதுகெலும்பு ஆகவே தமிழர்களின் உரிமைக்காக பொது வேலை நிறுத்தம் ஒன்றை செய்யலாமே என .. தொன்டைமான் சொன்னார் நான் 6 மாதங்கள் வேலை நிறுத்தம் செய்து இலங்கை பொருளாதாரத்தை முழுவதும் முடக்குவேன் . ஆனால் நீங்கள் இந்த தொழிலார்களுக்கு 6 மாதங்களுக்கு உணவு கொடுப்பீர்களா என . ? ஏன் எனில் அவர்கள் அனறாடம் உழைத்து அரை வயிறு உண்பவர்கள் . பெரியாரின் உண்மை முகம் பல தமிழ் நாட்டு தமிழர்களுக்கு தெரியாது . TN பத்திரிகைகளும் இதை வெளியே சொல்லுவதில்லை . நண்பரே ஒருமுறை யாழ்பாணமும் போகவும் . பல கிராமங்கள் வெறிச்சோடி போய் கிடக்கின்றது எனது கிரமாமும்கூட ( சரசாலை /சாவகச்சேரி ) 60 % மாnaவர்கள் ஐரோப்பா கனடா போன்ற நாடுகளுக்கு போய்விடடார்கள் . அடியேனும் கனடாவில் தான் . ( 30 yrs . ) East or west home is best . எனது நெருங்கிய தூரத்து உறவினர்கள் எல்லோருமே மேலை தேசத்தில் தான் . தங்கள் utube மிக ஆவலுடன் பார்ப்பவன் . தமிழர்களின் ஒற்றுமை காணாது . மிக மோசம் . தமிழர்களை வைத்தே தமிழர்களை அழிக்கின்றார்கள்
@varman001Ай бұрын
நல்ல பதிவு, மற்றும் வரலாற்று ஆதாரங்கள். நானும் கனடாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்தவன்தான். எங்கு உள்ளீர்கள் ?
@sivapillai2784Ай бұрын
@varman001 Scarborough
@mahalakshmimaha1179 Жыл бұрын
முக்தார் நடத்திய சிறப்பான நேர்காணல்
@gmariservai3776 Жыл бұрын
அருமையான விவாதம். திரு. முத்தார் அவர்களுக்கு நன்றி!
@jothisiva2154 Жыл бұрын
நல்ல பதிவு🎉
@akilant4290 Жыл бұрын
மிக சிறப்பான நேர்காணல் ❤
@MenaMena-oj4dk4 ай бұрын
THANKS
@anandanegambaram3677 Жыл бұрын
இருவருக்கும் நன்றி
@VijayVijay-ve5rx Жыл бұрын
உங்கள் வாழ்க்கையில் ஓரே ஒரு உருப்படியான வீடியோ பதிவு... வாத்துக்கள் தோழர் முக்தார் அவர்களே....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chandrakalaamalathas331410 ай бұрын
உருப்படியான ஒரு நேர்காணல்!👍
@nazeermohamed5960 Жыл бұрын
அருமையான தகவல்கழை தந்தமைக்கு நன்றி 👍🏿
@KrishnanSubramanian-wt4gv10 ай бұрын
ம்ம்ம்ம் என்ற பேஸ் ( Bass) ஒலி தொடர்ந்து ஒலிப்பது மைக் ஒயர் சரியாக எர்த்திங் செய்யப்படவில்லை என காட்டுகிறது !!
@dharanya.k4201 Жыл бұрын
அருமையான பதிவு
@szawvyl3381 Жыл бұрын
One of the best and practically very useful interviews sir. Thanks to both of you.
@selvansadayan7532 Жыл бұрын
சூப்பர் சார். நல்ல வழி காட்டுதல் சார் வாழ்த்துக்கள்
@பெ.மணிகண்டன் Жыл бұрын
இருந்தால் பிரபாகரன் தமிழினத்தின் தலைவர்.. இறந்தால் தமிழினத்தின் இறைவன் பிரபாகரன்... இருந்தால் தமிழினத்தின் இளவரசி துவாரகா... இறந்தால் தமிழினத்தின் இறைவி துவாரகா...
@AkiLa-g3f Жыл бұрын
❤
@user-rl8yd4hb3r Жыл бұрын
,🙁 இறைவன் , இறைவி என்ற உண்மையான , தெளிவான சிந்தனையுடன் இருங்கள்.
@vickymillervickymiller-wk3pg Жыл бұрын
Bullshit.. I am an pure tamilan... Why should we have to take her as tamil princess ahhh what she and her father did to oversea tamilis ahhhh... Her father fight for ellam tamil people not for us tamil all over the world... You idiot
@அஜித்ராஜேஷ் Жыл бұрын
மிக அருமையான பதிவு
@sivamayamsinnathurai684 Жыл бұрын
Thanks 🙏
@ssundarapandiyan3377 Жыл бұрын
நாம் தமிழர் இல்லையென்றால் எவரும் இலங்கைதமிழர் பற்றி பேசவே மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.
@rajendranmuthiah9158 Жыл бұрын
Excellent Sankar raj Subramaniam. Valuable information we got from your interview by Muktar.
@yoganathanganesapillai54799 ай бұрын
முத்தருக்கு இதில என்ன ஆராச்சி பண்ணவேண்டியிருக்கோ தெரியவில்லை. மற்றவருக்கு உறுதியாக பொய்யா மெய்யா என்று கூட சொல்ல முடியவில்லை. அவர்களுடைய பாதுகாப்பு சூழ் நிலையை புரியாமல் கதைக்காதீர்கள்.
@krishnamoorthy6437 Жыл бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉 நேர்காணல் ❤
@varshinividyut9878 Жыл бұрын
நன்றி சத்தியம் டிவி & சங்கர்ராஜ் , AI... இந்த டெக்னாலஜி நமக்கு தேவையா,AI பத்தி யோசிச்சு பாக்கவே ரொம்ப பயமா இருக்கு. இதை நாம் எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்பது பற்றி ஒரு நேர்காணல் இருந்தால் உபயோகமாக இருக்கும்.
@tmuruganantham9598 Жыл бұрын
சத்யம் தொலைக்காட்சிக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன் எங்கள் தலைவர் மகள் துவாரகா சீட்டிங் என்று போஸ்டர்போட்டுள்ளீர்கள் அதை திரும்பபெற்று மக்களிடமும் தலைவரிடமும் மன்னிப்பு கேள் இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்
@KanaganKandasamy Жыл бұрын
ஈழத்தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம்.
@siddhuk6900 Жыл бұрын
சங்கர்ராஜ் சார், அரசியல் விஷயங்கள் முதல் முறையாக கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்
@harijohnston1667 Жыл бұрын
Thanks for your great video is good for all the public in the world, including me from UK.
@tamillanda1668 Жыл бұрын
அருமை
@கருப்புதமிழ்நாடு Жыл бұрын
விர லட்சுமி❤முக்தார்
@RajuAvila Жыл бұрын
❤❤ good message important message thank you thank u sar Indian🎉🎉🎉
@muraliv8157 Жыл бұрын
பிரபாகரன் மகள் துவாரகா சீட்டிங்
@elayaraja4046 Жыл бұрын
சிந்தித்து செயல்படக்கூடிய மனிதர்கள் மிக மிக குறைவாக உள்ளார்கள்
@aroanand5762 Жыл бұрын
Naam tamiler katchi la tha erukanunga
@stkarl-j3v9 ай бұрын
வீரலட்சுமி ஓட அடுத்த பேட்டி எப்பன்னு சொல்லாமலேயே பேட்டியை முடிச்சிட்டீங்க?😊😊😊
@rajankathirgamanathan6699 Жыл бұрын
இறைவன் எதிரிக்கு ஒரு வல்லமையை கொடுத்தால் அவனை எதிர்ப்பவனுக்கும் இன்னுமொரு வல்லமையை கொடுப்பான். நித்தியகுளத்தில் புடுங்காதவன் முள்ளிவாய்க்காலில் கூட்டுச்சேர்ந்து புடுங்கிடுங்கடதலைவன் ஒன்றும் அனுபவத்தை அறியாதவனில்லை.ஆராயவேண்டியது இந்த விடியோ அல்ல. யுத்தத்தில் இறுதிபகுதியில் தலைவனில் உடலை உருட்டி உருட்டி காட்டியபோது இணையத்தில் ஒரு போட்டோ வெளியாது அதில் தினத்தந்தியில் அந்த படத்தை பார்த்தப்படி தலைவர் பார்ப்பதாக ஒரு படம் வெளியானது. அதுபற்றி உங்கள் பதிவுகளையும் கருத்துக்களையும் வெளியிடவும்.
@nambirajan5757 Жыл бұрын
யாருமே உதவவில்லையா??? உதவும் மனம் உள்ளவரிடம் உதவி கேட்கவில்லையே....
@mohammedibrahim6090 Жыл бұрын
முக்தார் ஆர்மி சார்பாக அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉
@brucelee4971 Жыл бұрын
ங்கோத்தா புண்டையில ஓத்தான் முக்தாரு நீ ஊம்புற முக்கிட்டு
@mathuvakeeofficiallchannel9011 Жыл бұрын
செருப்பு
@sabariboyz Жыл бұрын
Good info Mr.Sankar Raj subramanian 👌👌👌👌👌👌👌👌
@samuvelgiri3666 Жыл бұрын
வருங்கால முதல்வர் முக்தார் அண்ணா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐👍🏾👍🏾
@maheswaransobithan3511 Жыл бұрын
இந்தக் காணொளியில் வருகின்ற நபர்கள் இரண்டு பேரும் வாய பொத்திக்கொண்டு இந்தியாவில் இருக்கின்ற பிரச்சனைகள் மாத்திரம் கதைக்க வேண்டும் லேகிய வித்தவன் எல்லாம் காணொளியில் வந்து கதைப்பது அழகில்லை வாய பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் உனது நாட்டில் அதிமுக திமுக என்ன தவறு செய்ததோ அதை முதலாவது நீ சுட்டிக் காட்டுங்கள் அதிமுக திமுக
@V21TechOfficial Жыл бұрын
, நல்ல பதிவு
@V21TechOfficial Жыл бұрын
Thanks
@judekamales7595 Жыл бұрын
விளிப்புணர்வூட்டும் யதிவு.
@UlaganathanUlaganathan-n3d Жыл бұрын
பேங்க்ல பணம் போடலாம் ஆனால் ஏடிஎம் வைத்திருக்கக்கூடாது
@muthupandim2212 Жыл бұрын
Sirappu.
@pugal03011 ай бұрын
Super Mapla❤❤❤
@adhityadhruva5791 Жыл бұрын
Besttttt🔥
@kmgovindgovind9267 Жыл бұрын
முக்தார் அவர்கள் அவரை பேச விடவே இல்லையே... அவர் பேசினால் மட்டுமே உண்மை புரியும்... இவரே பேசி கொண்டுறுக்கிரார்... இலங்கையில் (ஈலம்) என்ன நடந்தது என்பது இவருக்கு தெரியுமா...
@mekalathamohanraj473 Жыл бұрын
தமிழ் என் தப்பா எழுத வேண்டாம் ஈழம் என்பதை ஈலம் என்று எழுதுகிறியல் எங்கள் நாட்டை அவமானப்படுத்த வேன்டும் தமிழ் நாட்டில் ஓழுங்ன தமிழன். இல்லை. வந்தேறிகள் நாடு தமிழை தமிழ் இல்லாமால் தமிழர்களும் பேசுகிறியல்
@sabariboyz Жыл бұрын
@sankarraj na 👌👌👌👌 👏👏👏👏👏
@gayathrimohana2473 Жыл бұрын
Lots of informations are came to know through this interview. Thanks a lot sir
@nagarajannagu-h6h4 ай бұрын
Usefull news. Good
@maithiliaravinthan9007 Жыл бұрын
முக்தார் நன்றி ! ஆனால் நீங்கள் இவ்வளவு அக்கறை கொண்டவரா ஈழத்தமிழர்களில் !!!! அடடா ஆச்சரியம் 🙏 வேறு யாரையும் விமர்சிக்க கிடைத்த ஒரு கேடயமாக நாம் இல்லையே ? உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களுக்கு நன்றி உங்களுக்கும். மேலும் அந்த அறிக்கை இந்தியா அல்லது சுவிஸ் நாட்டில் உள்ளவர்களால் எழுதப்பட்டிருக்கலாம் . சுவிஸ் மாநிலம் என பிரிக்கப்பட்டுள்ளது . இந்தியாவும் அப்படியே என நினைக்கிறேன்.
@nandhithan2992 Жыл бұрын
Mukthar trying to put words, but shankarraj handled it very professionally asusual. kudos for giving a non-political view on the issue.
@KiruthikaUdhai Жыл бұрын
முக்த்தார் வீரலட்சுமி வீடியோ போடுங்க 😂😂
@murugan-r9z Жыл бұрын
😂😂😂
@ITSMESANCHU Жыл бұрын
😂😂😂😂😂
@masichandran1971 Жыл бұрын
Nice information from sankarraj Na❤..Great going brother🎉🎉
@Tamil_Cut-360 Жыл бұрын
இறந்தவர்கள் அல்லது வாழ்கிறார்கள், எங்கெல்லாம் நம் கடவுள் இருக்கிறார்களோ🌩🔥🌧
@neelakandanp9674 Жыл бұрын
Great insights Shankar proud of you!
@user-ff7sx2jp6y Жыл бұрын
Useful information
@vivekelec85 Жыл бұрын
Eye opening and need of the hour information by sankarraj. One of the best informative interview session. 👏
@Rames362 Жыл бұрын
முக்தர் அவர்களின் நேர்காணலில் இதுதான் சிறந்த படைப்பு நன்றி முத்தார் அவர்களே இந்தக் காலத்திலும் அழிக்க கூடாத வீடியோ
@kugansharvin732811 ай бұрын
Super 👍
@dhineshshiv2924 Жыл бұрын
Great one Shankar Raj sir. Always a great fan of your work. My inspiration ❤ .
1 rs ku seeman pannuratha veda ethu onnum pearusu ella
@ramalingamselvaraj6943 Жыл бұрын
போலி ஈழத்தமிழா கூமுட்ட பத்மநாபன் கிருபாகரன் கொலை வழக்கு விபரம் தெரியுமா
@senkuttuvan. Жыл бұрын
26:57🤣🤣👌mamas
@பார்வையாளன் Жыл бұрын
அப்போ தமிழ் நாட்டுல எதை click செய்தாலும் நிலா வந்ததும் இப்படி தானா?
@profkjm48 Жыл бұрын
This interview is much better than the political interviews.
@manoharanmariappan5528 Жыл бұрын
Excellent…
@Ramesh-ub9ns Жыл бұрын
Brother beautiful golden words All people to watch this program
@டோலாக்புர்காலியா7 ай бұрын
2009 மே -13 அன்று ஜோதியா படையணியில் மருத்துவ போராளியாக பணியாற்றி வந்த எங்கள் வீரதலைவனின் மகள் சிங்கள ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்
@m.sivasubramanian3940 Жыл бұрын
Very Useful video... After long period good informative video from this program. Super Sankar Raj....
@GuitSiva11 ай бұрын
Vaazhga Valamudan🙏
@prabharagavendira113 Жыл бұрын
Very useful and clearly explained Mr. Shankar Raj
@askermuhammedmuhammedjee..104011 ай бұрын
இது துவாரகாவே இல்லை சத்தியமா இல்லை
@9751245363 Жыл бұрын
அரசியல் சார்ந்த கருத்துகள் மட்டுமே கேட்டு வந்த நமக்கு தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்களை நடுநிலைமையோடு பேசிய சங்கர்ராஜ் வாழ்த்துக்கள். Best outspoken and straight forward interview about LTTE and their stand. Good to hear the technical aspects of this video and reasons behind that👍👍👏🏻
@nahveenmachuu647611 ай бұрын
Very informative message by sankar anna...
@v.lenterprises15210 ай бұрын
It's very good useful interview
@mohamedsiddique9591 Жыл бұрын
Good info
@aravinds3892 Жыл бұрын
Good knowing sankarraj also has family roots from srilanka.. Love & Support bro
@064praveenpraveen.m9 Жыл бұрын
Mukthaar anna fance attandance please 😊
@VAO-p3v Жыл бұрын
EV la paper identify varuthula ... atha count panni verify pannalam ...
@thoughtsandvibes3566 Жыл бұрын
Shakaraj bro really this is a very informative message
@சிங்கநாதம்11 ай бұрын
தம்பி மாதிரி ஆட்கள் ஓய்வு நேரத்தில் ஏ. ட்டி. எம். களுக்கு சென்று ஸ்கிம்மர் வைத்திருக்கிறார்களா என்று பார்த்து சமம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல் சொல்லலாமே.
@ratneswaryvadivel894210 ай бұрын
Yes what he said is correct no use at all for the Tamil people
@kumaronline307 Жыл бұрын
சீமான் பற்றி எப்பவும் வாயில் வைக்க வேண்டும் இன்ன
@mariathaskimbrownson94668 ай бұрын
EPPIDI VEDIO SEDDA??????? QUALITY ILLA
@mervinarul271111 ай бұрын
அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது. புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் @2026. நாம் தமிழர் கட்சி வெல்லும் உறுதி @2024 & 2026
@Chandini-ob9du10 ай бұрын
😝😝😝😝 டேய் காமெடி பண்ணாம போய் படுத்து தூங்குடா🤨
@ubaidrahman117 Жыл бұрын
Super ❤
@u2sekar Жыл бұрын
Good informative.. Everything has a risk, as he says we have to limit our unwanted sharing and usage.. Matrix 😊
@danielsamfelix6233 Жыл бұрын
Shakaraj😍🔥🔥🔥🔥
@Sdakarthiga Жыл бұрын
Very good 👍
@pkm534 Жыл бұрын
Good interview nice person both are them ❤🎉
@என்றும்அன்புடன்....மைதிலிShobh Жыл бұрын
இன்னுமா இந்த முக்தார் போன்ற --------- நம்புறீங்க?
@sureshsupparamani1409 Жыл бұрын
😂😂😂
@உங்களில்ஒருவன்1146 Жыл бұрын
முக்தார் அண்ணா வர வர வீடியோ வருவதற்கு தாமதமாகின்றது. மேலும் முகம் தெரியா நபர்கள் தான் அதிகம் பேட்டி காணப்படுகின்றார்கள். நீண்ட நாட்கள் உங்களை எதிர் நோக்குபவர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்கின்றது...
@niksanconstruction9343 Жыл бұрын
வாரிசு அரசியல் செய்வதற்கு பிரபாகரன் அரசியல் வாதி அல்ல அவர்ஓர் இயக்கதலைவர்
@vasusweety7360 Жыл бұрын
@sankarraj sir🙌👏👏
@sowmyakarthick8349 Жыл бұрын
Sankarraj sir🔥🔥🔥
@AkiLa-g3f Жыл бұрын
Eelam ❤❤thalaivar ❤❤
@deennehamia Жыл бұрын
Arumaiyaana nerkaanal..
@revjohnvincentsicm876710 ай бұрын
Dear mukhtar sir thank you for the useful questions.