Lens 360° | உலக நாடுகளை கலங்கடிக்கும் டிரம்ப் - கைவிரித்த கனடா - ரஷ்யாவிடம் கையேந்துமா? | sathiyamtv

  Рет қаралды 21,218

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Пікірлер: 25
@TheKithiyon
@TheKithiyon 5 сағат бұрын
அருமையான அறிவிப்பு சரியான முடிவு சூப்பர் பிரசிடெண்ட் டொனால்ட் டிரம்ப் அவர்கள் எடுத்த முடிவு சரியே படிக்கப் போனா படிக்கணும் வேலைக்குப் போனா வேலை பார்க்கணும் சொந்த நாடு என்று கொண்டாடக்கூடாது அதுதான் சரியான முடிவு வேலைய பாத்தியா சம்பாதிச்சியா சொந்த நாட்டுக்கு வந்து கொடு சொந்த நாட்டில் கஷ்டப்படறவங்களுக்கு ஹெல்ப் பண்ணு உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் எடுக்கக்கூடிய சரியான முடிவு இதுதான் 🔥
@mohamedayubalimumtaj8206
@mohamedayubalimumtaj8206 5 сағат бұрын
சுருக்கமா அழகா தெளிவா கூறிவரும் இந்த இளைஞர் சத்தியம் நியூஸ் க்கு பெருமை சேர்க்கிறது. நன்றி.
@subburayanramesh3136
@subburayanramesh3136 2 сағат бұрын
இந்தியர் எந்த நாட்டில் இருந்துமுறையாக வந்தாலும் இந்தியா ஏற்றுக்கொள்ளும். 🎉🎉🎉
@atturmanidriver3924
@atturmanidriver3924 5 сағат бұрын
டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு நன்றி உலகம் வல்லரசாக வேண்டும் என்று பாடுபடுகிறார் அமெரிக்க அதிபர் கூறியது தவறு இல்லை அது ஒரு உண்மைதான் ட்ரம்ப் அவர்களுக்கு நன்றி
@rajasekarsampath1
@rajasekarsampath1 Сағат бұрын
Nam Thamizar
@mohammedismoil1994
@mohammedismoil1994 4 сағат бұрын
இறக்குமதி வரி அதிகமாக விதிக்கப்பட்டால் அமெரிக்க மக்களுக்குத்தான் பெரும்பாதிப்பு, டிரம்ப்க்கு எந்த பாதிப்புமில்லை. இது முட்டாள்தனமான மிகமோசமான முடிவு...
@rajesh.s7869
@rajesh.s7869 2 сағат бұрын
Trump 🎉🎉🎉
@velusamy1025
@velusamy1025 5 сағат бұрын
சூப்பர்
@jothev5667
@jothev5667 3 сағат бұрын
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தமிழ் நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழ் மக்களுக்கு இன்னும் இந்தியா வதிவிடம் சரியான முறையில் கொடுக்க வில்லை அந்த நாட்டுரிமை இன்னும் கொடுக்க வில்லை உங்கள் நாட்டிலே தமிழ் நாட்டிலே அதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
@saleembasha8739
@saleembasha8739 5 сағат бұрын
Yes correct
@baskarbaskar.p9224
@baskarbaskar.p9224 3 сағат бұрын
இந்தியா எந்த நாட்டுக்கும் பயப்படாது❤❤❤❤❤❤
@MichaelKumar-w3y
@MichaelKumar-w3y Сағат бұрын
Bangla Desh ku?
@victorvictor7106
@victorvictor7106 5 сағат бұрын
India vs us dollar 0.012 tha
@GerardSandana-wn8lm
@GerardSandana-wn8lm 3 сағат бұрын
Trump is good for world
@MichaelKumar-w3y
@MichaelKumar-w3y Сағат бұрын
Wishes
@Gamerxryt7
@Gamerxryt7 5 сағат бұрын
Why should india fear india is healthy country's ek din ayega America Modi key pair padega
@venkataramananc9336
@venkataramananc9336 5 сағат бұрын
மோடி ஈஸ் கிரேட் 🎉
@venkataramananc9336
@venkataramananc9336 5 сағат бұрын
இனிமே தானே கண்ணா மோடி கூட்டத்தோட ஆட்டத்த பாக்கபோற (டிரம்ப்) G 8 நாடுகளின் நாணயம் பிறக்கட்டும்.😮🎉❤ United States of lndia..
@SelvamSelvam-fj6hi
@SelvamSelvam-fj6hi 3 сағат бұрын
Drump Oru comaaly.
@krishnamoorthi9630
@krishnamoorthi9630 5 сағат бұрын
இந்தியாவை கண்டு அமெரிக்கா தான் அஞ்சும்
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН