இதைத்தான் நம் சித்தர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு கூறிவிட்டு சென்றுவிட்டனர் 🙏🕉️
@topstar87312 жыл бұрын
வெத்தலையில் மை தடவி பித்தளை எடுக்குக்குற கதையாக அல்லவா இருக்கிறது.... பித்தளை என்று தலைப்பு போட்டு விட்டு செம்பு, செம்பு என்று சொன்னால் எப்படி?
@innsaiyammalmercyinnsaiyam55802 жыл бұрын
எதையாவது அடிச்சு விடுறது. செம்பு பாத்திரம் பற்றி ஏற்கனவே தெரியும். பித்தளை என்று போட்டதும் உள்ள போய் பார்த்தால்... எங்களைப் பார்த்தால் எப்படித்தெரியுது... கவனம் வேண்டும்.
@lillyofthevalley.96072 жыл бұрын
அப்படி எல்லாமே பழைய காலம் போல மாறி விட்டால் மிகவும் நல்லது.
@astergarden9682 жыл бұрын
செம்பு பாத்திரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். சரியாக விலக்கவில்லை என்றால் துரு போன்று பச்சை நிறமாக மாறும் அதுஉடல் நலத்துக்கு கேடு
@selvamani2352 жыл бұрын
இந்த பாத்திரம் வாங்கும் காசில் நிறைய மண் பாண்டம் வாங்கலாம்
@beast-bz2fi2 жыл бұрын
என் பெயர் சத்யம் டிவி நான் சொல்வதெல்லாம் பொய். பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை. தலைப்பில் பித்தளை என்று போட்டுவிட்டு உள்ளே சிம்பு பற்றி பேசுவேன். அப்புறமா அவங்க அப்பா டி ஆர் ஐ பற்றி பேசுவேன்.
@kannammalisha3462 жыл бұрын
அருமை யான பதில்
@bharathidarshanram2492 жыл бұрын
🤣🤣🤣👌👍
@mgn0072 жыл бұрын
செம்பு செம்பால் செய்ய படுகிறது. பித்தளை பித்தளையால் செய்யபடுகிறது பித்தலாட்டம் இல்லாமால் சொல்லுங்கள்
@pachaiyappan86452 жыл бұрын
Super ideabest✌🔥🙏👆👍
@rajesh-jt7vj2 жыл бұрын
இவங்களுக்கு செம்புக்கும், பித்தளைக்கும் வித்தியாசம் தெரியல போல.......இரண்டும் ஒன்று என்று நினைக்கிறார். செம்பு வேறு, பித்தளை வேறு..செம்பும், துத்தனாகமும் 60:40 கலந்த கலப்பு உலோகம் தான் பித்தளை.
@ezhilarasi50792 жыл бұрын
Title ல பித்தளை பாத்திரம்னு போட்டுட்டு செம்பு பாத்திரம் பற்றி சொல்லுறீங்க இது என்ன பித்தளை ஆட்டமா இருக்கு🤣🤣🤣
@GTA___4762 жыл бұрын
Ha.ha..ha....
@beast-bz2fi2 жыл бұрын
இவ்வளவு நாளா எனக்கு இது விளக்கம் தெரியாது என்னடா சரியான பித்தலாட்டம் பண்றான் என்று.செம்பு பாத்திரம் என்று எடைக்கு போட எடுத்துச் சென்று போடப் போனால் இது பித்தளை என்று சொல்வார்கள் அப்போ தான் தெரிந்து கொண்டேன் பித்தலாட்டம் எது என்று.
@நலமுடன்வாழ்-ள8ன2 жыл бұрын
😂
@chinnachannel_2 жыл бұрын
சீர்குடுத்த செம்பு தூங்குது வீட்ல பிளஸ்டிக் குடம் தான் யூஸ்பன்றோம்
@udhaykumar12612 жыл бұрын
செம்பு உடம்புக்கு நல்லதுதான்.நான் சிங்கபூரில் 5 வருடம் வேலைசெய்யும் போது வசதி உள்ளவர் செம்பு பைப்பும் வசதி இல்லாதவர் ss பைப்பும் போடுவர் டேப் பித்தளையில் போடுவர்.35 அல்லது40வருடத்திற்கு முன் சாகும் தருவாய்யில் உள்ளவருக்கு செம்பு தெய்த்து தண்ணிரில் கலந்து கொடுப்பர் இதில் பிழைத்தவர் ஒரு சிலர் உள்ளனர்
@nishfeb122 жыл бұрын
Great information
@jesusapvy2 жыл бұрын
*⚔Sword for the day(14/08/2022)* 🛡 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள், இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார், அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். *📖ஏசாயா 35:4* 🛡 Say to those who have an anxious heart, "Be strong; fear not! Behold, your God will come with vengeance, with the recompense of God. He will come and save you." *📖Isaiah 35:4* - From Team *REVIVAL IGNITERS* Have a Blessed Sunday🛐💯😇
@rrajendran42352 жыл бұрын
Amen
@shamkuttychannel49002 жыл бұрын
செம்பா? பித்தலையா? Please check the captions before publishing!!! It is horrible🤯
@RaviChandran-uw8ql2 жыл бұрын
செம்பா விஷமா மருந்தா கடவுளுக்குதான் வெளிச்சம்
@raziawahab30482 жыл бұрын
மண்பானை போதும்
@nakamani.snakamani.s57322 жыл бұрын
title தவறு..
@varahiarulvarahiarulvarahi28842 жыл бұрын
எல்லா பாத்திரமும் அடகு கடையில் வைத்துவிட்டேனே
@balajiramasamy98922 жыл бұрын
சென்பு பொருள் or பித்தளை பொருள் content ஒழுங்கா போடுங்க
Mooda choluvanga Nadu munnerla tozil ille velinada kai endanam choluvanga
@sargunamc5962 жыл бұрын
please give research report
@MaheshKumar-fq1bw2 жыл бұрын
Head line pitthalai but kaddrathu sembu
@syedibrahim71942 жыл бұрын
Emmma sempu piththalaiya
@seeni2412 жыл бұрын
Man satti dan best
@raghavirr75842 жыл бұрын
முதலில் டைட்டிலில் கவனம் செலுத்த வேண்டும்.....பிறகு பேச வேண்டும்
@charan982 жыл бұрын
Sembu soldreenga velila brass potrukeenga
@Gsudharsan2552 жыл бұрын
Pithalai vera sembu vera nu theriadha
@oldmammoth73212 жыл бұрын
Dei manga madaya pithalai vera. Sembu vera. Title ah mathu.
@arumugamm14002 жыл бұрын
பித்தளை வேறு உலோகம், செம்பு வேறு உலோகம். தயவு செய்து எதைப் பற்றி கூறுகிறீர்கள் என தெளிவு படுத்தவும்.
@saralar74082 жыл бұрын
Dear all!!, facts! I am doing research on this. Please believe this. 100% true!!. So many articles available on this. We all missed our practice with copper n brass...brass is mix of copper n zink. Google it. You will find its truth.
@sriram-ze6es2 жыл бұрын
Plasstic thaan handling easy ah irukku nu plastic ku maarunathu somberi womens thaan
@crowtvcrow74132 жыл бұрын
pi
@Palanisankari20102 жыл бұрын
செம்பு?
@annallaksmin51202 жыл бұрын
YELAI PITH THALAI N TU THA NATA THALAIP PU POTTA KALAVANI PAYALEY🙄🙄🙄🙄🙄🙄🙄 MORNING NEWS ENNA TA NA I NA SAPAYA THALAIPU POTTA NEWS VERA POTTA NANGA YELLAM VELAI ELLA THA THIRITHA MA TA LOOSU PAYALUVA 🙄🙄🙄🙄🙄